ஷஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை

  Рет қаралды 198,541

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

Пікірлер: 201
@appavukarthikeyan179
@appavukarthikeyan179 6 жыл бұрын
குருவின் அருளால் திருவருள் பெற்று மகிழ்வோம்
@dhanwantarihealthcare5698
@dhanwantarihealthcare5698 6 жыл бұрын
குருவே நானும் சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் ஸ்வாமி , தங்களின் ஆசியும் அப்பன் முருகன் அருளும் எனக்கு கிடைக்குமென நம்புகிறேன்... தாங்களின் பேச்சைக் கேட்டபின் புது சக்தியும் உற்சாகமும் பிறக்கிறது. தந்தையின் நல் ஆசிகளுடன் மகேந்திரன்...
@deepaiyappan3327
@deepaiyappan3327 6 жыл бұрын
சஷ்டி விரதம் பற்றி அருமையாக கூறினார்கள் அதன் படியே கடைபிடிக்கறோம் அப்பா ,,முருகனின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எங்களை ஆசிர்வாதம் பன்னுங்கள் அப்பா நன்றிகள் கோடி 🙏🙏
@chitrarasuc4944
@chitrarasuc4944 4 жыл бұрын
எல்லோருக்கும் நலம் தரும் நல்வழிகாட்டிய தங்களின் பாதகமலங்களைப் நமஸ்கரிக்கிறேன். நன்றி 🙏🙏🙏🙏
@kalarani2371
@kalarani2371 3 жыл бұрын
ஐயா... மணம் கூறுகிறது உங்க குரலில் இந்தப் பாட்டை கேட்கும்போது மனம் அப்படியே உருகுது முழு பாடலையும் பாடினால் நன்றாக இருந்திருக்கும் 🙏
@rameshsubramaniam8038
@rameshsubramaniam8038 6 жыл бұрын
Guru ji மிக அருமை. No body told this technique ever.
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 5 жыл бұрын
வேலவனின் துணையிருந்தால் காலனவன் பயமில்லை சுவாமிகள் பாடல் கேட்டேன். சஷ்டி விரதம் கடைப்பிடிக்க வழிமுறைகள் தந்த விதிப்படி செய்துதுதிப்போம். நனறிகள் அப்பா.
@sivasidambarams492
@sivasidambarams492 7 ай бұрын
குருவே நமஸ்காரம்....🙏🙏🙏
@VR-pm6it
@VR-pm6it 6 жыл бұрын
ஜி சஷ்டி விரதம் எப்படி இருப்பது என்று எனக்கு தெரியாது தெரியாமல் செய்யக்கூடாது என்று கவலையாக இருந்தது உண்மையில் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது தேங்க்யூ ஜி👍
@gvidhya6411
@gvidhya6411 5 жыл бұрын
Gurujiiii.......such a great speech....... I feel really ****Happy Tears of the "Shashti Details" **** I will try to .......... Om Saravanabava
@raviretna6207
@raviretna6207 5 жыл бұрын
Om Saravanabavaya
@spmohanapriya
@spmohanapriya 6 жыл бұрын
Waiting for this video Swamiji :-) Thanq so much
@sindukarthik9054
@sindukarthik9054 26 күн бұрын
அப்பா 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏 உள்ளம் உருகுதய்யா உங்கள் பாடல்.
@manuchola3853
@manuchola3853 6 жыл бұрын
Thank you swamy .Will do it definitely
@nagarajan5138
@nagarajan5138 5 жыл бұрын
தெளிவான பதிவு அய்யா
@suganthig1559
@suganthig1559 5 жыл бұрын
ஐயா மிக்க நன்றி இந்த முறை தான் நான் விரதம் ஆரம்பிக்க வேண்டும்.நல்ல தெளிவா சொன்னிங்க நன்றி ஐயா
@manjulasaravanan4572
@manjulasaravanan4572 3 жыл бұрын
வணக்கம் ஐயா . உங்களிடம் வாங்கிய முருகன் சிலை உள்ளது ஐயா. இருப்பினும் சஷ்டி அன்று கலசம் வைத்து தான் விரதம் இருகவேண்டுமா? இல்லை என்றால் சிலை மட்டும் வைத்து விரதம் இருக்கலாமா? தெளிவுபடுத்துங்கள் ஐயா உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் ஐயா. Please.
@mohannarayanan1692
@mohannarayanan1692 6 жыл бұрын
Nice suwamiji .kambirakkuralil theivika ragam.
@manoharisubramaniam6271
@manoharisubramaniam6271 3 жыл бұрын
Nalla pathivu
@manuchola3853
@manuchola3853 6 жыл бұрын
Thankyou Swamy for the detail procedure.
@durkadevi164
@durkadevi164 6 жыл бұрын
ஐயா மிகுந்த நன்றி ஐயா... தெளிவாக புரிய வைத்தீர்கள்... நன்றி ஐயா
@roopikanandakumar8537
@roopikanandakumar8537 6 жыл бұрын
Nandri swamji. Unngal ashrivadha thodu Shathi neegal sonadu pola kaadaipidu murugan aashi peravedum. 🙏🙏🙏
@parivelm9861
@parivelm9861 3 жыл бұрын
குருவே சரணம்
@parivelm9861
@parivelm9861 3 жыл бұрын
நான் செய்த பாக்கியமய்யா நன்றி சாமிஜி
@RameshRamesh-pb4hw
@RameshRamesh-pb4hw 5 жыл бұрын
Nandri ayya, ungalai pondrorgalal than innum nanmai kidaikkirathu
@kamatchiammu9101
@kamatchiammu9101 6 жыл бұрын
Thelivana vilakkam.... Nantri Ayya 🙏🙏🙏
@anbusurvey3741
@anbusurvey3741 11 ай бұрын
Guruvey saranam🙏🙏
@swedanvasantharaju4853
@swedanvasantharaju4853 6 жыл бұрын
6வது நாள் கலசத்த என்ன செய்யனும் சுவாமி ஜி.
@velmurugantamilvelmurugant1771
@velmurugantamilvelmurugant1771 6 жыл бұрын
Guruve Saranam Vanakkam Swamiji kodana Kodi Nandri
@arunap6402
@arunap6402 6 жыл бұрын
Ayya. I have started the pooja as u said... 1doubt.. Intha 6days um murugaruku vecha prasatham namba konjam sapadlama illai athai thanam seithu Vida vendama? illai only fruits mattum tha sapadnuma. Pls sollunga
@swarnalathasswarnalathauth9719
@swarnalathasswarnalathauth9719 6 жыл бұрын
அப்பாவணக்கம் நீங்கள் சொன்னது போல் 6 நாட்களும் விரத முறைகளை செய்தேன். மதியம் மட்டும் தயிர் சாதம் எடுத்துக் கொண்டேன். சிக்கலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி சென்று பார்த்தேன். திருவாருரில் சூரசம்ஹாரம் பார்க்க சென்றேன் ஆனால் முடிந்து விட்டது. மனது மிகவும் கஷ்டமாக உள்ளது அப்பா. நான் நினைத்து விரதம் இருந் தது நடந்தேறுமா அப்பா
@Rajee0220
@Rajee0220 2 жыл бұрын
கோவிலுக்கு சென்றிருக்கும் போது இந்த முறையில் செய்ய முடியுமா? திருச்செந்தூர் கோவிலுக்கு போனால் எப்படி செய்ய முடியும்.???
@hnandhu1680
@hnandhu1680 3 жыл бұрын
Ayya nandri
@sughasinymadhavakanna4057
@sughasinymadhavakanna4057 5 жыл бұрын
Swami daily naam அன்னதானம் செய்தபிறகு இந்த shashti prasadham நான் மதியம் ஒரு வேலை சாப்பிடலாமா வேலைக்கு செல்வதால். Old postல் தெளிவான பதில் இல்லை swami....pls reply me. Iam following all your pooja from this year only....pls reply me guruji
@rameshsiva8211
@rameshsiva8211 4 жыл бұрын
Nalla pathiyu ayya
@navinayuvaraj
@navinayuvaraj 5 жыл бұрын
Shall we follow the same this year also
@abiramiram6284
@abiramiram6284 3 жыл бұрын
வணக்கம், அப்பா கார்திகை தீபம் வழிபாடு முறை தயவுசெய்து சொல்லவும்
@balavalar2530
@balavalar2530 11 ай бұрын
Om Namashivaya ❤️🙏🏻 om Saravanabava ❤️🙏🏻
@jeevanas720
@jeevanas720 6 жыл бұрын
ஸ்வாமி ஜீ நன்றி அருமை
@keerthanak3568
@keerthanak3568 4 жыл бұрын
Sashti viradhathil salt sethu unavu sapidalama... Oru pozhudhu irukum samayathil
@venkadesan3307
@venkadesan3307 6 жыл бұрын
Thank you swamiji
@rockingragaven5239
@rockingragaven5239 5 жыл бұрын
குருவே சரணம் நன்றி ஐயா
@nandhinidhinakaran3447
@nandhinidhinakaran3447 5 жыл бұрын
என் அப்பன் முருகா துணை
@vijayraman5344
@vijayraman5344 6 жыл бұрын
Super super sami
@purusothaman9761
@purusothaman9761 Жыл бұрын
Ena voice beautyful swamy
@sarvethashree5227
@sarvethashree5227 6 жыл бұрын
Swamiji kantha shashti kavasathil ஒரு நாள் முப்பது தாறுருக் கொண்டு apudina one day 36 times padikanuma velakam tharuggal guruve plz
@yummymahasamayalandlifesty6469
@yummymahasamayalandlifesty6469 6 жыл бұрын
ஐயா குழந்தை இல்லாதவர்கள் இந்த முறையை பின்பற்றலாமா நாங்க என்ன உணவு உண்ண வேண்டும்
@jayaluxmijayajaya4124
@jayaluxmijayajaya4124 5 жыл бұрын
Vanakkam suvami nandri Suvami
@savitha5elements90
@savitha5elements90 3 жыл бұрын
Thanks a lot ayya
@dhivyalovelyeditz958
@dhivyalovelyeditz958 6 жыл бұрын
Vannakam swamiji Ennudaya Annan bothai palakathirku Adimai akiulan Atharku ethavathu vali kurungal Iyya ungalai thayavu seithu ketkiren😓😓😓😢😢
@muthukumar8061
@muthukumar8061 5 жыл бұрын
அய்யா நன்றி 🙏
@sharumathisharumathi8002
@sharumathisharumathi8002 6 жыл бұрын
நன்றிகள் ஐயா
@aparnav2123
@aparnav2123 6 жыл бұрын
Swamiji mantharai elai kidaikavillai... Vaalai elai use panalama... Dhonnai use panalama...
@rangarajans963
@rangarajans963 5 жыл бұрын
Thanks very much APPA
@gnanavasanjana9165
@gnanavasanjana9165 3 жыл бұрын
குருவே சரணம்🙏 சற்குருவே சரணாகதி🌸🙇🙇 குருவே சரணம்🙏 இளைய குருவே சரணம்🙏
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 3 жыл бұрын
muruga muruga
@kavinraghukavin6006
@kavinraghukavin6006 6 жыл бұрын
Sanjevi Raja Swamigal like you super
@sivalakshmi9386
@sivalakshmi9386 5 жыл бұрын
Swamiji endha madhuri food edukanum edakakudathu sollunga swamiji
@belwinraj1318
@belwinraj1318 5 жыл бұрын
ஐயா சஷ்டி விரதம் வளர்பிறையிலா அல்லது தேய்பிறையில் செய்யனுமா?
@varshamithra9373
@varshamithra9373 6 жыл бұрын
குருவே சரணம் அப்பா. மிகவும் மகிழ்ச்சி ஐயா. ஆசி வழங்க வேண்டும் ஐயா. நன்றிகள் பல கோடிகள் ஐயா.
@vasanthavasantha9944
@vasanthavasantha9944 6 жыл бұрын
Azgaapadringaswamejivanakkamnandriswameji
@anjanaramaswami8733
@anjanaramaswami8733 6 жыл бұрын
Super
@loganathanpsuresh1285
@loganathanpsuresh1285 6 жыл бұрын
Nandri​ swamij
@vijayalakshmig9614
@vijayalakshmig9614 6 жыл бұрын
அப்பா நானும் சில வருடங்களாக கடைப்பிடித்து வருகிறேன் நன்றி நன்றி அப்பா
@vikkisuryavikkisurya3025
@vikkisuryavikkisurya3025 6 жыл бұрын
நன்றி
@swarnalathasswarnalathauth9719
@swarnalathasswarnalathauth9719 6 жыл бұрын
வணக்கம் அப்பா ஒவ்வொரு வருடமும் சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று விருப்ப படுவேன் நம்மால் முடியுமா என்ற தயக்கமும் எப்படி இருப்பது என்ற விளக்கம் தெரியாமலும் இருந்தேன். தங்களின் கருணையினால் விளக்கமும் கிடைக்கப் பெற்று விரதம் இருக்க தேவையான மன வலிமையும் கிடைக்கப்பெற்றேன். நன்றி அப்பா. இறை அருளுடன் குரு அருளும் எனக்கு துணை நிற்க வேண்டும்
@srisathish7334
@srisathish7334 5 жыл бұрын
Voice super
@VelVel-gb9iy
@VelVel-gb9iy 5 жыл бұрын
மாதம் தோறும் வரும் ஷஸ்டிக்கு விரதம் இருப்பது எப்படி? சொல்லுங்கள் சாமி
@balusir3169
@balusir3169 5 жыл бұрын
Vel Vel
@poongodiarunkumar3903
@poongodiarunkumar3903 6 жыл бұрын
Appa nenga sonna madhiri paal pazam mattum sapittu shashti viradham erundhu skandhalaya vandhu nei thengai koduthen anal mundru nal dhan enaku andha kudupana kidaithadu apuram enaku monthly problem vanduduchu I felt too sad en viradham kalajiduchu Appa nan ena panna?
@sarvethashree5227
@sarvethashree5227 6 жыл бұрын
Swamiji Wednesday viratham mudikum pothu enna prasadam seithu vazhipadavendum
@rjrhospitalsvillupuram5665
@rjrhospitalsvillupuram5665 6 жыл бұрын
Ruthratcham aniyalaamaaa? Swamiji............
@praveengreen9453
@praveengreen9453 3 жыл бұрын
Viratham irukum podhu swami ku vaitha prasadam sapadalama swamiji
@prabhuchellam8925
@prabhuchellam8925 6 жыл бұрын
Thanks for your reply
@viswasree7478
@viswasree7478 6 жыл бұрын
ஓம் சரவண பவ.... ஓம் சரவண பவ....
@pavithranpavithran6075
@pavithranpavithran6075 6 жыл бұрын
குருவேசரணம் திருவடிசரணம்.நன்றி சாமீஜீ.
@manoharisubramaniam6271
@manoharisubramaniam6271 3 жыл бұрын
Veli nadil saniyasi illai iya
@meerameera5484
@meerameera5484 6 жыл бұрын
nandri aiya
@sindhujailan6206
@sindhujailan6206 6 жыл бұрын
Veli natil ulavargal epudi follow panum sona nala irukum
@kamalkrishnan8898
@kamalkrishnan8898 6 жыл бұрын
Iyya romba nandri swamiji 🙏
@aarthisuveka8827
@aarthisuveka8827 5 жыл бұрын
சுவாமி எம தீபம் பற்றி பலவிதமாக சொல்றாங்க நீங்க சொல்லுங்க உண்மை என்ன
@amuthakumaran8660
@amuthakumaran8660 6 жыл бұрын
நன்றி அப்பா
@aparnav2123
@aparnav2123 6 жыл бұрын
Swamiji.... 4th day arugampul water yenna seiya ...
@sasiponraj5344
@sasiponraj5344 6 жыл бұрын
kodanu kodi nandri swamiji
@nimmykarthic1360
@nimmykarthic1360 5 жыл бұрын
Swami nan neeingal sona manthiram oru naliku 3mani nearam solkirean 1varam oru veali sapitu irukirean uyingal meethu nambikai kondu mayai
@renuramesh4687
@renuramesh4687 6 жыл бұрын
குருவே சரணம் 🙏
@ushachandran2238
@ushachandran2238 5 жыл бұрын
Tq swamji
@t.dharmesh6752
@t.dharmesh6752 6 жыл бұрын
Guruvea saranam
@nirmalamadesh3187
@nirmalamadesh3187 6 жыл бұрын
appa romba thanks
@sagithathilagan7011
@sagithathilagan7011 6 жыл бұрын
Nandri appa
@shivasudhan1460
@shivasudhan1460 6 жыл бұрын
ஐயா வணக்கம் சஷ்டி விரதம் இருப்பவர் மதிய மட்டும் உணவு தயிர் சப்பாடு அதில் உப்பு இல்லாமல் சப்பிடலாம ஐயா.
@duraiviswa3763
@duraiviswa3763 5 жыл бұрын
thank you sami
@srmbuildingcontractor229
@srmbuildingcontractor229 6 жыл бұрын
நன்றிஸ்வாமிஜி
@pugazhenthig4872
@pugazhenthig4872 6 жыл бұрын
Thanks same
@SIVAKUMAR-jz2jn
@SIVAKUMAR-jz2jn 6 жыл бұрын
சுவாமி வணக்கம்.நான் 2 வருடங்களாக ஒரு வேளை விரதம் இருந்து தினமும் வீட்டில் ஷஷ்டி படித்துவழிபாடு செய்து இரவு கோவிலுக்கு சென்று ஷஷ்டி பாராயாணம் செய்து விளக்கு ஏற்றி வழிபடுகிறேன்.ஆனால் இந்த வருடம் சஷ்டி முதல் நாளே தீட்டு ஆகி விட்டேன்.தீட்டு நாள்களிலும் விரதம் மட்டும் இருக்கலாமா.அல்லது தீட்டு முடிந்து தொடரலாமா.இவ்வாறு ஆகி விட்டது என்று மிகவும் வேதனையாக உள்ளது.Pls விளக்கவும்.பதிலுக்காக காத்திருக்கிறேன்.
@sindhujailan6206
@sindhujailan6206 6 жыл бұрын
Enakum vendum padhil
@rstime...6581
@rstime...6581 5 жыл бұрын
om muruga🙏
@bmanimegalai8301
@bmanimegalai8301 6 жыл бұрын
Ayya kulanthai varam vendi than iruka poren ayya.. Kandippa neenga sonna muraiyil irupen..mikka nanri ayya..
@koila6838
@koila6838 6 жыл бұрын
அப்பா உங்களுக்கு கோடான கோடி வணக்கம்.என் அம்மாவின் உடல்நிலை மிகவும் சிரமத்தில் உள்ளது.சரியாக நான் என்ன விரதம்,பூஜை முறைகளை பின்பற்றுவது தயவு கூர்ந்து சொல்லுங்கள் என் அப்பா
@gsrinivasan8621
@gsrinivasan8621 6 жыл бұрын
Thanks guru
@aparnav2123
@aparnav2123 6 жыл бұрын
Swamiji kadavuluku padaitha prasadham sapidalama.
@lelavasu4746
@lelavasu4746 6 жыл бұрын
Samy super
@aarthisuveka8827
@aarthisuveka8827 5 жыл бұрын
ஆறு நாட்களும் சாப்பிடக்கூடாதா சாமிகள்
@dhuruvabimanyu3356
@dhuruvabimanyu3356 6 жыл бұрын
Navagragam foto Pooja araila vachi kumbidalama?
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН