Nan 3 trimaster la irruken en baby one day fulla assaiyavey illa 😭intha song ketten aprum assaya aramichitan pray me pls good and healthy baby 🙏muruga 😭om saravana bava
@Thiruvasugi2 жыл бұрын
Don't wory .. elam sari aidum unga baby healthy ha irukum. Ungaluku sugaprasavam kandipa agum.. stay strong and be positive. Stay healthy. God bless
@appuviji18192 жыл бұрын
@@Thiruvasugi thanks sis 🥰pray pannikonga sis ❤️🥰
@Thiruvasugi2 жыл бұрын
@@appuviji1819 kandipa. Take care
@appuviji18192 жыл бұрын
@@Thiruvasugi 🥰🙏
@multiraja64142 жыл бұрын
Murugan varuvan
@bkvithu24933 жыл бұрын
முருகனை விரும்புபவர்கள் ஒரு like பண்ணுங்கங்க
@ammumammu66642 жыл бұрын
Meeeee
@piriyatharshnir37692 жыл бұрын
நான் ரொம்ப வருஷமாவே முருகனை கும்பிட்டு வந்துகிட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப முருகனை புடிக்கும்
@piriyatharshnir37692 жыл бұрын
J
@masilamanit19932 жыл бұрын
Murugan thunai iruka bayam illai
@abishasri69622 жыл бұрын
முருகா
@sriabsfashion35492 ай бұрын
குழந்தை பாக்கியம் கேட்டு சஷ்டி விரதம்யிருந்து இந்த பாடலை கேட்பவர்களுக்கு அனைவருகும் நீயே குழந்தையாக பிறக்க வேண்டி கொள்கிறேன் முருகா 🙏🙏🙏 முருகா போற்றி 🙏🙏
@ArthiVlogsChennaiАй бұрын
நன்றி
@RajanluxsyRajanluxsyАй бұрын
🙏🙏🙏
@SindhuvijayVАй бұрын
நன்றி 🙏
@ranjitharanjitha305Ай бұрын
Nandri
@PadminiKaliyappanАй бұрын
Om muruga...❤❤❤
@Liyaafashionjewels3 жыл бұрын
எனக்கு 5 வருஷமா குழந்தை இல்லை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் கேட்டு சஷ்டி விரதம் இருந்து இப்ப நான் 4 மாத கர்ப்பமாக உள்ளேன்.
@vikashgaming96003 жыл бұрын
Vaazhthukal...
@Tikiboys2233 жыл бұрын
Congratulations sister. Be happy be positive
@godwinraj68993 жыл бұрын
Congrats...😊😍
@senthilg473 жыл бұрын
Vaalthukkal sister
@mahitrajendra13063 жыл бұрын
Sis. May Sri Murugan Bless u with good healthy child. Vetri Vel erukka vinai eduvum ellai
@mythilie5914 ай бұрын
அனைத்து உயிரினங்களும் நன்றாக இருக்க உனது அருள் வேண்டும் முருகா.
@Spsampath-lp2kx2 ай бұрын
❤❤❤
@juliet01092 ай бұрын
❤❤❤❤❤❤
@gowthram1439 күн бұрын
❤❤❤
@PANKitchen4 жыл бұрын
இந்த பாடல், கேட்கும் பொழுதில் மனநிறைவு ,ஒரு தன்னம்பிக்கை வருகிறது. ஆம் என்றால் ஒரு லைக் போடுங்க
@dhinakarandheena93614 жыл бұрын
Yes
@kavithak45974 жыл бұрын
❤️👍
@nathiyakolanji76994 жыл бұрын
Yes
@satyvibes4 жыл бұрын
C
@ramashanthishanthi56014 жыл бұрын
S I am from Dubai
@surya.a24504 жыл бұрын
இனிமேல் இந்த கந்த சஷ்டி கவசம் தான் கேக்க போறேனு சொல்றவங்க ஒரு லைக் போடுங்கள்.,..
@sasikulandaivel8994 жыл бұрын
I am
@sreenivaasr92024 жыл бұрын
🌟
@selvicutesweety72794 жыл бұрын
Download panniden
@DurgaDevi-qi8rb4 жыл бұрын
Same pinch
@saranyaduraiarasan28704 жыл бұрын
oko okk.
@இதுஎன்உலகம்-ன3ச Жыл бұрын
இந்த பாட்டு ரொம்ப பிடிக்குமுணு சொல்லுறவங்க ஒரு லைக் பண்ணுங்க 🙏ஓம் முருகா 🙏🙏🙏13/03/2023
போன வருடம் இதே நாள் நானும் குழந்தை இல்லாமல் வருந்தினேன் கந்த சஷ்டி விரதம் நானும் என் மனைவியும் இருந்தோம் தினமும் காலை மாலை இந்த கந்த சஷ்டியை படித்து முருகனை வணங்கினோம் இந்த வருடம் 2024 எனக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகன் அருளால் வெற்றிகரமாக எல்லோருக்கும் குழந்தை பேரு கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
@aishuajira-6172 күн бұрын
❤❤❤❤❤❤
@Mahendran-d5i20 сағат бұрын
❤❤❤❤❤❤ om saravana bhava🎉🎉🎉🎉🎉🎉
@uccram55243 жыл бұрын
முருகன் அழகை ரசிப்பவர்கள் லைக் பண்றீங்களா
@jeyaprakshmk19103 жыл бұрын
ரசித்துக் கொண்டே இருக்கின்றேன் திவட்டாத நித்தம் புதுமையான அழகினை வெளிப்படுத்துகிறார்
@MadhuMadhu-fi6km3 жыл бұрын
Super
@dhanyavibes49163 жыл бұрын
சூப்பர் ந like panite
@priyav37133 жыл бұрын
Me
@kannathalkannathal27183 жыл бұрын
Sema alagu
@R.subbulakshmiR.subbulakshmi8 ай бұрын
எங்க அம்மா அப்பா இருவரும் நோய் நொடி இல்லாமல் நூறுவருடம் வாலவெண்டும் அவங்க கூலி வேலைக்கு போரவங்க போர இடத்தில் பாதுகப்பாக இருக்க நீதான் அருள் புரிய வேண்டும் முருகா
@firstbeatz31443 ай бұрын
பெருஞ்செல்வம் பெற்று தாய் தகப்பனுடன் வளமுடன் வாழ்க!!!!!
@kannan26823 ай бұрын
முருகன் அருளால் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பாங்க🙏
@Kalai-tq3nl2 ай бұрын
முருகா என் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது எனக்கு ஒரு வழி காட்டுங்கள் அப்பனே முருகா துணை
@ChandriMani-b1c2 ай бұрын
❤❤❤
@SarathSarath-ft2ry2 ай бұрын
எங்க அப்பா அம்மா வும் அப்படி தான் நா அவுங்கள நல்லா பாத்துக்கனும் முருகா முருகா முருகா🙏🙏🙏
@selvakumarp59573 жыл бұрын
8ஆண்டுகாலம் எங்கலுக்கு குழந்தை இல்லை இந்த ஐப்பிசி மாதம் எண் மனைவி கந்த சஷ்டி விரதம் 6நாள் கடும் விரதம் இருந்தாங்க முருகன் அருளால் நேற்று டெஸ்ட் எடுத்தோம் பாஸ்டியு என ரிசல்ட் வந்தது
@damodarang71002 жыл бұрын
Congrats
@thangadurai71052 жыл бұрын
😍😍😍😍
@protamizh152 жыл бұрын
🙏🙏🙏
@gana618922 жыл бұрын
murugaaaa
@ushaanandhan2602 жыл бұрын
ஓம் முருகா என்பெண்க்கு சுக பிரசவம் ஆகவேண்டும் நீ துணை இருக்க வேண்டும் ஓம் முருகா துனை
@vijaysurya62102 ай бұрын
முருகா எனக்கு normal delivery ஆகனும் முருகா 🙏🙏 முருகா நீயே துணை 🙏🙏🙏🥺
@Spsampath-lp2kx2 ай бұрын
முருகன் அருள் கிடைக்கும் கவலை படவேண்டாம்
@vijaysurya62102 ай бұрын
முருகனின் அருளால் எனக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது. ஆண் குழந்தை பிறந்துள்ளது🙏🙇நன்றி முருகா🙏🙏🥺
❤❤wow super sis....god bless you 🤱....@@vijaysurya6210
@shanthiv30272 жыл бұрын
எனக்கு 10 வருடம் குழந்தை இல்லை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் கேட்டேன் விரதம் இருந்தேன் இப்பொழுது 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன் .
@battlegroundmobileindia51662 жыл бұрын
Hu hu
@shalinijagdeesh19482 жыл бұрын
Super mam congratulations Enaku one and half yrs ah kolandhai ila daily Alura mam last month vomitlam edutha ana kolandhai thanga matudhu kalanjitu romba kastama iruku nenga epdi 10 varsham thangikitinga
20 வருடம் கழித்து கற்பம் தரித்து உள்ளேன் முருகன் அருளாள் என் வயிற்றில்இருக்கும் குழந்தை நலமாகபிறக்க வேண்டும்.என் குழந்தைக்கு நீயே துணை.
@neelamalar2397 Жыл бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉நான் முதல்தடவையா😊😊இருக்கேன் 10 வருஷம் குழந்தை இல்ல
@vibhu3dcreation746 Жыл бұрын
நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் குழந்தை உங்களுக்கு கிடைக்கும்.எனக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் கடந்து விட்டது குழந்தைக்காக காத்து கொண்டு இருக்கிறேன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு. ஓம் சரவணபவ
@rubihemasri3596 Жыл бұрын
Don't feel murugan epome kapathuvaru hope la ya irukanga hope muthum lose panathinga
@umamaheswarim731 Жыл бұрын
@@vibhu3dcreation746 நம்பிக்கையோடு இருங்க கண்டிப்பாக முருகன் அருளால் கிடைக்கும்.
@Eveenterprises Жыл бұрын
Ellarukkum murugar kulanthai varam koduppanga🙏🙏🙏🙏
@nithyaprabaharan9506 Жыл бұрын
எனக்கு திருமணமாகி 8 வருடமா க குழந்தை இல்லை. தினமும் இந்த பாடலை கேட்கிறேன். முருகன் அருளால் சீக்கரம் குழந்தை பிறக்க வேண்டும் 😔😔😔
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
என்பெயர் பாலசுப்பிரமணியன். நான் சித்தா ஹோமியோ மருத்துவம் பார்க்கிறேன். உங்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கத்தயாராக உள்ளேன்.
@venkadsh0012 Жыл бұрын
Some enakkum 8 years aguthu En manaivi 3 months kansiva erukkaingga morgana nampuingga sasti viratham eruingga nallathu natakkum
@anjalidevi1192 Жыл бұрын
Kandippa kidaikkum en appan murugan nambuna yaraiyum kai Vita matarunga 10yrs enakkum illa murugana nenaichi 3masam sasti viratham irunthen daily um kandha sasti ketten entha treatment um illa muruganoda arulala epo Na 6th pregnant ah iruken nambunga OM SARAVANA BAVA!
@nithyaprabaharan9506 Жыл бұрын
@@venkadsh0012 Thank you sir
@nithyaprabaharan9506 Жыл бұрын
@@anjalidevi1192 thank you sister
@mahalakshmic5754 ай бұрын
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படிய பெத்தேடுக நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
@ammuammu18714 ай бұрын
Nalla padiya intha world ku kulanthai adi eduthu vaikum om saranana bava🙏🏼
@mahalakshmic5754 ай бұрын
மிக்க நன்றி
@media9023Ай бұрын
சஷ்டி விரதம் மேற்கொள்ளுங்கள்
@mahalakshmic575Ай бұрын
மிக்க நன்றி
@IzazAhamed-u7d10 күн бұрын
கவலையே படாதீங்க அம்மா நல்லா படியா பிள்ளை புறக்கும் 🙏🙏
@azardeen10224 жыл бұрын
நான் ஒரு முஸ்லிம், முதல் முறையாக கேட்கிறேன் நல்லாருக்கு. ஆறுபடை முருகனே போற்றி, தென்னாட்டுடைய சிவனே போற்றி..., 🙏🙏🙏💛❤️🖤💚💐💐
இறைவன் மிக பெரியவன்..... முருகன் அருளில் மிக சிறந்தவன்.....
@ragulchristopher18444 жыл бұрын
Christian ah irunthalum Dailiyum Morning 5'O clock elunthone masque la othuratha kekum pothu avlo nalla irukum.. 🥰
@flowerkingzz4 жыл бұрын
Athu thuya tamil illa pa
@hardeekgirls4 жыл бұрын
இனி உங்க குரலில் கந்த சஷ்டி பெரிய ஹிட் ஆகப்போகுது... வாழ்த்துக்கள பிரியங்கா
@yogeshwaris85004 жыл бұрын
Never
@hardeekgirls4 жыл бұрын
@@yogeshwaris8500 why?????
@yogeshwaris85004 жыл бұрын
Why because it's not suited well shasti kavasam.. It's not feel like vibrant
@Mr_black_354Ай бұрын
முருகன💞 பிடித்தவர்கள்👍👍 like போடுங்கள் 👍👍 பார்ப்போம் எத்தனை like 👍👍வரும் என்று 🤔🤔
@nivethaankrishnan257724 күн бұрын
only 95???? give more likes for muruga
@thenmozhi544 жыл бұрын
இந்த பாடலை துணிந்து பாடியதற்கு எனது பாராட்டுக்கள் பிரியங்கா 👏👏👏👍👍👌👌
@kaverik36204 жыл бұрын
,,
@kaverik36204 жыл бұрын
👍👍👍
@yuvaraj72704 жыл бұрын
என்ன கமெண்ட் இது , கந்த சஷ்டி கவசம் பாட நமக்கு துணிவு வேணுமா? என்ன Thought இது..?அந்த அளவுக்கு இருக்கு நம்ம சுதந்திரம்.....!!!??? I feel very sad about this comment...!!
@crunchzone25574 жыл бұрын
Why like this comment, we don't have rights to sing kandasashti.....
@muniyasamyulaguulagu65714 жыл бұрын
Thunivu yetharkku yen muppaattan paatal paduvatharkku
@jaggathambalduraisamy11094 жыл бұрын
என் செல்வமே முருகனின் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும வாழ்க வளமுடன்
@tharsitharsini86964 жыл бұрын
Murukaa.pillai venum...
@tharsitharsini86964 жыл бұрын
Manasuvaiththu.kulanthai.pakkiyam.thanka.murukaa
@ashokas63403 жыл бұрын
9 வருடம் கழித்து எனக்கு பிள்ளை வரம் கிடைத்த து மிகவும் நன்றி கடவுளே வெற்றி வேல் முருக
@marimuthum-ip8rcАй бұрын
முருகா எங்கள் மகனுக்கு.குழந்தைபாக்கியம்வேண்டும்
@rajkumaru49884 жыл бұрын
2021 la intha song kekuravunga oru like podunga Very nice song enaku romba puducha song
@itskamaleshvlogs79183 жыл бұрын
Me too in 2021
@divyaslubdub59313 жыл бұрын
Ipadi solliye solliye alaluku like vangaringa
@sathiyammaramachandran46763 жыл бұрын
😄💗😄💗😄💗😄💗💗
@gscreations86803 жыл бұрын
devational old mind cool
@sekarramasamy90633 жыл бұрын
@@itskamaleshvlogs7918 c yt c gh. G vc and and vc vc vc vc vc H7. Yt vc v yt vc F5Yjuhu u hik kyonki h and bhi vbh vbh vbh vbh vbh in k7b and jfb b and j9lK6 hu huu ki uu you vbh b and c vc g6 bc ik bhi
@thanush123454 жыл бұрын
பிரியங்கா... திரைப்பட பாடல்களுக்கு இடையில் இது போன்ற தெய்வீக பாடல்களை கண்டிப்பாக தொடரவும்.. இறையருள் எப்பொழுதும் உங்களுடனே இருக்க எங்களுடைய ஆசீர்வாதங்கள்... நன்றிமா..
@muthumanisimms60524 жыл бұрын
Yes bro
@tamiltime32204 жыл бұрын
சரியான கருத்து
@Ram-yn1re4 жыл бұрын
சகலகலாவல்லிமாலையும் பிரியங்கா குரலில் வேண்டும்.
@vasukinatarajamoorthy51993 жыл бұрын
Peace of Mind.
@kavyamurugesan8755 Жыл бұрын
எங்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இரண்டே மாதங்கள் தான் சஷ்டி விரதம் இருந்தேன் அந்த நாட்களில் தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்பேன். என் அப்பன் முருகன் அருளால் இப்பொழுது 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன் ❤ஓம் சரவணபவ
@ganapathye5912 Жыл бұрын
👩👧👦👩👧👦👨👧👦👨👧👦👨👧👦👨👧👦👨👧👦👨👧👦
@JPESERVICE Жыл бұрын
❤
@kumu1829 Жыл бұрын
❤
@sakthivelk1120 Жыл бұрын
Vel Vel Vetrivel murugaiya
@Amsowmi Жыл бұрын
❤
@vanir5063Ай бұрын
மருகா எங்கள் மூன்று குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழ வேண்டும் அருள்புரிய வேண்டுகிறோம் முருகா
@sanjeevsanju77714 жыл бұрын
கந்தன் உண்டு கவலை இல்லை.. குகன் உண்டு குறையில்லை.. வேல் உண்டு வினையில்லை.. மயில் உண்டு பயமில்லை.. யாம் இருக்க பயமேன் முருகா..🙏🏼
@vasanthakumare27914 жыл бұрын
Priyanka has sung well, but the God is imaginary.
@ishuishu39004 жыл бұрын
@car 2020 crt
@selvakumargeetha4354 жыл бұрын
@@vasanthakumare2791 நண்பரே... மிகச்சமீப காலத்தில் அவதரித்த பாம்பன் சுவாமிகள் வரலாற்றைப் படிக்கவும். அகத்தியர் மற்றும் முருகப்பெருமானை நேரில் தரிசித்தவர் பாம்பன் சுவாமிகள்
@vijays-rd8uc4 жыл бұрын
@@vasanthakumare2791 That is also your imaginary
@status4utc6924 жыл бұрын
@car 2020 ivan youtube full hindu ku ethira tha cmt pannara
@vaithikarthi11163 жыл бұрын
முருகா என் மனைவி இந்த கந்த சஷ்டி பாடலை தினமும் நம்பிக்கை யுடன் கேட்கிறார். நல்ல பலனை குடு. எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க நம்பிக்கை யுடன் இருக்கோம் ஓம் முருகா
@vaithikarthi11163 жыл бұрын
@Sumathi Jessy thanks sister
@Liyaafashionjewels3 жыл бұрын
Kandippa nallathu nadakkum
@prabhupm3313 жыл бұрын
முருகன் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்.......🙏🙏🙏
We muslims love muruga peruman and kandha sashti kavasam..😊
@vinupa4 жыл бұрын
Really ? How?
@achuzzzvlogs26254 жыл бұрын
😊♥️
@ajiththanan28424 жыл бұрын
🙏🙏❣️
@rathinarajah19684 жыл бұрын
You are not Arabic. You are Tamil whose ancestors were mutukan, sivan and other siththarkal. So it's not a surprise you worship Tamil kadavuls.
@bhuvisaitschannel28634 жыл бұрын
Super
@arthiravir3579Ай бұрын
Nan 3rd trimester la irukan baby weight kami nu solluraga ..hospital romba bayam paduthuruga.admit pani irukaga baby heart rate check pana ..muruga neethan appa ennoda baby ku entha problem illama pathukunum..Naga rendu perum normal delivery and safe ah baby veliya varanum ennoda due date apo varanum....nee than kathu aarula vendum muruga..om muruga❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@amirthaganesanmuthappan99554 жыл бұрын
மகளே, நீ அழியா புகழோடு, இசை உலகின் இளவரசியாக,கந்த பெருமான் அருள் புரிவான்.அற்புதமான தேன் குரல். நல்ல இசை ஞானம். வாழ்த்துகள்.
@BO55CSR3 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ramanpg25073 жыл бұрын
Pure and perfection in pronunciation and melodious voice by Super singer Priyanka, in Kandashasti Kavasam! All the best!
@manojkarthik78874 жыл бұрын
I am a catholic but after hearing this song I realised that this is for all the people to ask God to protect our body from all dangers. Voice and the words are nice
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் Like பன்னுங்க 17:07
@kalaiselvi-nk1fy4 жыл бұрын
இந்த மாதிரி ஒரு குரலில் இந்த பாடலை கேட்ட பின்பும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசுபவன் மனித பிறவியாக இருக்க முடியாது..... ஓம் முருகா.......
@msssoundservicekandiyur68364 жыл бұрын
Correct
@hemarajwork84364 жыл бұрын
@@msssoundservicekandiyur6836 unmai tan
@revathychandramohan19144 жыл бұрын
Andha incident ta pathi pesadhinga..... murguna ninainga..... mella mella adha namba marakanum...... om muruga
@umaelango67684 жыл бұрын
Well said absolutely correct
@blackbaby71494 жыл бұрын
Migavum sariyaga sonnirgal sago
@revathiayyapan60652 жыл бұрын
முருகா எல்லாரும் நலமாக இருக்க வேண்டும்.என் வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாக பிறக்க வேண்டும்.உன் அருளோடு ஓம் முருகா
@velugushubhasini49722 жыл бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் இரண்டு கருவும் நல்ல பலன் தரனும் முருகா முருகா முருகா
@ramkumar-dg3vr2 жыл бұрын
Kandipa murugan eruka pavam yen
@user-aarthi_kutty_ma.... Жыл бұрын
Congratulations sis😊
@punitha3325 Жыл бұрын
En kuzathaku Netha thunai
@cutefamilyrajbhavani Жыл бұрын
முருகா சரணம் அப்பா
@thi_rajaram3 жыл бұрын
வரலாற்றில் இடம் பிடித்துவிட்டாய் பிரியங்கா... எங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
@paramanathanthulasi2323 жыл бұрын
Sooper comment
@gayathrivenkatesh9213 жыл бұрын
@@paramanathanthulasi232 🙏ooo
@Kanavu-p3m3 ай бұрын
👍🙏🙏🙏🙏
@AkilaBharathi-oq3if5 ай бұрын
முருகா உங்க அருளால் எனக்கு நீங்களே மகனாக பிறக்க வேண்டும் அப்பா... நானும் எனது குழந்தையும் நலமுடன் இருக்க வேண்டும்....
@MRRavanan-u5k5 ай бұрын
❤முருகன் துணை
@rajanshankarlalprabhu67874 жыл бұрын
தெய்வீக குரலுக்கு சொந்தக்காரி நீ என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டாய்... பல்லாண்டு இதே குரல் வளத்தோடு வாழ அப்பன் தமிழ்வேள் முருகன் அருள்வான்....
@kalavathyamaravel21124 жыл бұрын
Priyanka I adore your mesmerising voice.
@mohamedsulthanabdulrahim80654 жыл бұрын
Good work.. As a muslim I love this song and it lyrics.. இசைக்கு மொழியும் இல்லை மதமும் இல்லை..
@ponnusamyr34674 жыл бұрын
நன்றி சகோதரரே
@sudhan93114 жыл бұрын
🙏🙏
@sangeethamisai75594 жыл бұрын
Thank u ❤️
@46vishalini84 жыл бұрын
👍👍👍👍
@sathyasharvan3 жыл бұрын
Bless u
@suntharalingamkajayinikaja8978 Жыл бұрын
இங்கு comments ல 99% பல தாய்களின் ஆனந்தம் விளங்குகிறது. குழந்தை முருகனின் குழந்தை வரம் அருமையாக உள்ளது... ஓம் சரவண பவ..... ❤️🙏🙏
@kamalark368229 күн бұрын
என் அண்ணிக்கு உடம்பு சரியில்லை முருகா... நீங்க தான் அவுங்க உடம்பை சரிசெய்து தரவேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
@enpavalli8894 жыл бұрын
முருகனின் பாடலை பாடிய நீங்கள் 100ஆண்டு வாழ்க
@inbarasi10944 жыл бұрын
Ama na ventippe
@ParthibanTR4 жыл бұрын
300 years
@rosariodso53193 жыл бұрын
நான் பிறப்பால் கிறிஸ்தவன், எனக்கும் முப்பாட்டன் முருகன் என்பதை தெளிவாக உணர முடிகிறது. முருகன் போற்றி.
@kanimozhi15892 жыл бұрын
Muruga potri
@drunkenmonkey3435 Жыл бұрын
Muruganai kumbidungal
@r.habeebmohamedbbamba72902 жыл бұрын
Iam muslim but i love murugan and kandha shasti kavasam ♥️
@msandimamsandi63922 жыл бұрын
Super
@masspokesh3862 жыл бұрын
Super super
@s.ramasuberamanian3542 Жыл бұрын
Super super
@ganeshbabukandala4974 Жыл бұрын
Very great
@nathanrt68 Жыл бұрын
I'm Hindu & enjoy listening Nagore's Hanifa songs 👍
@ananthie9272 ай бұрын
Already intha song melting tha but this voice ithula ketkum pothu 200%melt aguthu manasu valthukkal sister u are the great future love u and thankyou soo much for this song sing
@KavithaV-p8i10 ай бұрын
முருகா எங்களுக்கு திருமணமாகி 9 வருடம் ஆகின்றது. இன்னும் எங்களுக்கு குழந்தை செல்வம் இல்லை முருகா. கருணை கூர்ந்து எங்களுக்கு குழந்தை செல்வம் அருளுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@Spsampath-lp2kx2 ай бұрын
நம்பிக்கை வைத்து முருகனை வழிபட்டால் போதும் முருகன் அருள் கிடைக்கும்
@sankarpandian37022 ай бұрын
விரைவில் கிடைக்கும்
@sivakumar.p4895 Жыл бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
@rakshirameswaram2 жыл бұрын
எனக்கு 5 வருசமா குழந்தை இல்லை கடந்த இரண்டு வருஷம் சஷ்டி விரதம் இருந்தோம் இந்த சஷ்டிக்கு குட்டி முருகா பிறந்து இருக்கான் 🙏பெயர் - சஷ்டிக் வைத்துள்ளோம்🙏முருகா போற்றி🙏
@vallijayaraman8975 Жыл бұрын
Congrats guys. lovely Muruga un anbitkku alave illai❤
@BuwanaBuwana-vv7mk Жыл бұрын
நான் நம்பிக்கையுடன் கந்தசஷ்டி கவசம் கேட்டு வருகிறேன் எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔
பக்தி முக்தி புல்லரித்து கண்ணீர் தானே வருகிறது அருமையான குரல் உச்சரிப்பு... நன்றி..
@ananthikasthuri98684 жыл бұрын
Uu
@ananthikasthuri98684 жыл бұрын
In iiuhuuuhuu uuuu
@ananthikasthuri98684 жыл бұрын
Uh-huh just had jumped u
@ananthikasthuri98684 жыл бұрын
Just uupi iiuhuuuhuu in uu hi
@knowledgetechandhacks59144 жыл бұрын
வாழ்துக்கள் ப்ரியங்கா மனம் உருகிவிட்டேன்.நான் உங்களது பெரிய ரசிகன் ,இனிமையான குரல்வளம்,கந்தனுக்கு ஹரோஹரா . ப்ரியங்காவின் குரலின் ரசிகர்கள் LIKE பன்னுங்க,தமிழ்க் கடவுள் போற்றி போற்றி. ஓம் முருகா
@sowndharr94744 жыл бұрын
kzbin.info/www/bejne/h4WnqJ6gj9p6isk
@knowledgetechandhacks59144 жыл бұрын
@14C121 KAVIYABHARATHI S. padichitta pochu
@knowledgetechandhacks59144 жыл бұрын
@@sowndharr9474 bro video unavailable
@mspk12344 жыл бұрын
உண்மையிலியே உடம்பு சிலுக்குது முருகா☀thanks to priyanka for gave this fabulous voice💗💕
@gprenukarenukadevi39052 ай бұрын
முருகா சரணம் எனக்கு உன்னை போலவே ஒரு குழந்தைய குடுங்க 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
மனதுக்கு அமைதி தரும் கந்த சஷ்டி கவசம் 🙏 ... பிரியங்காவின் குரலில் அருமை .... தாயே நீ வாழ்க பல்லாண்டு ...
@elumalaisaroja10574 жыл бұрын
Thanks
@subbulakshmi85284 жыл бұрын
Valga valamudan ma
@renurenurenuka86603 жыл бұрын
என் குடும்பத்தில் கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும் ஓம் முருகா 🙏🙏👌
@sangeetha64882 жыл бұрын
இந்த song எப்பவேணாலும் கேக்கலாமா pls ans
@kavinrasikai73052 жыл бұрын
@@sangeetha6488 kekalam
@viswa33902 жыл бұрын
ஓம் முருகா 🦚
@ramasamyrama96542 жыл бұрын
Everyday
@vimalrajs9485 Жыл бұрын
U
@mythilie5913 ай бұрын
யாமிருக்க பயமேன், முருகன் இருக்க பயமேன், உன்னை நினைத்து தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன், அனைவரையும் காப்பாற்று சரவணபவ ரவணபவச வணபவசர ணபவசரவ பவசரவண வசரவணப
@gssakthi993 жыл бұрын
பிரியங்காவின் தேன் குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்கும் பொழுது மனம் மகிழ்ந்து கண்களில் கண்ணீர் வருகிறது. 🙏🙏🙏🙏
@archana16933 жыл бұрын
😉😁😁
@balamurugank8553 жыл бұрын
Sss
@sureshjanaki85702 жыл бұрын
@@balamurugank855
@santhanamariyaman25232 жыл бұрын
Yes
@reswari63842 жыл бұрын
@@santhanamariyaman2523 b ugg87 5
@sjneditzzone67814 жыл бұрын
கருப்பர் கூட்டம் அல்ல எந்த கூட்டம் வந்தாலும் கந்தசஷ்டியின் ஒரு சொல்லைகூட அசைக்க முடியாது.... மீன்டும் பாடி வெளியிட வைத்தான் முருகன்... பாடிய பிரியங்காக்கு வாழ்த்துக்கள்...
@S.Gajalakshmi4 жыл бұрын
ஓம் முருகனுக்கு 🙏🙏🙏🔥🔥🌺🌺🌼🌼🥭🥭🥭🌇🌇🙏🙏🙏
@senthilmurugan66984 жыл бұрын
Nice
@senthilmurugan66984 жыл бұрын
@@S.Gajalakshmi haromara
@senthilmurugan66984 жыл бұрын
Very nice song thank you Priyanka
@vijisriram20614 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@srinisaroyoutubechannel4178 Жыл бұрын
கந்த சஷ்டி அருமையாலும் முருகா உன் அருளாலும் எங்களுக்கும் ஒரு குழந்தை வரத்தை கொடுங்க முருகா என் போல் குழந்தை வரத்துக்காக ஏங்கும் எல்லாம் சகோதரிகளுக்கும் நீங்கள் குழந்தை வரத்தை கொடுக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭
@rajanrajasekar585711 ай бұрын
நிச்சயம் கிடைக்கும் அன்பானவர்களே..நம்பிக்கையோடு இருங்கள்❤
@JaffnaPodiyan-n4e19 күн бұрын
முருகா என்னுடைய வருத்தம் எல்லாம் மாறி என்னுடைய குடும்பத்துடன் நின்மதியாக வாழ முருகா அருள் புரியனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@soundhuma3 жыл бұрын
நான் பிரசவித்த 5 மாதத்தில் இருந்து தினமும் இரண்டு முறை கேட்கிறேன் இப்போது என் பாப்பாக்கு தாலாட்டு பாடலே இது தான்....
@skchellam76263 жыл бұрын
Super. Nanum dalily Kekara ene
@sudhasudhag32693 жыл бұрын
P
@lbalajikalai14803 жыл бұрын
Om murga🙏
@vaithikarthi11163 жыл бұрын
வாழ்க வளமுடன்
@vagikutychenal96263 жыл бұрын
Same Ennoda pappavum than kekkuva
@jeyatechtamil47454 жыл бұрын
இந்த பாடலை துணிந்து பாடியதற்கு எனது பாராட்டுக்கள் பக்தி முக்தி கண்ணீர் தானே வருகிறது அருமையான குரல் உச்சரிப்பு... நன்றி.
@spdhayalsudheer63844 жыл бұрын
Yes
@parkavikavi33894 жыл бұрын
பிரியங்கா வாய்ஸ் புடிச்சவங்க லைக் பண்ணுங்க 😍
@smuthukumarasamyudaiyar8564 жыл бұрын
Hi by muthukumarasamy
@dharmadharma7959Ай бұрын
அம்மா உங்க குரல் ல கேட்க அவ்வளவு இனிமையான இருக்குமா.இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி மா...
@vaithikarthi11163 жыл бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அய்யா ஓம் சரவண பவ
@muthudevarmuthu82022 жыл бұрын
ஒட்டன் சத்திரம் குரைத்தீர்க்கும் குமரனை வணங்குங்கள் குழந்தை பாக்கியம் உண்டாகும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@muthulakshmi52732 жыл бұрын
சஷ்டி விரதத்தை கடைபிடியுங்கள் முருகன் அருளால் நிச்சியம் குழந்தை பாக்கியம் பெறுவீர் 🙏
@Baby-eo5hd Жыл бұрын
2 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தோம் போன வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தோம் (2022) இந்த வருடம் எங்கள் கையில் குழந்தை முருகன் பிறந்திருக்கார் கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@ranisuresh14 Жыл бұрын
Congratulations sister be happy with ur family always murugan with u
@easymathematics7940 Жыл бұрын
Kandha sasti viratham sollunga
@kavithachandran850810 ай бұрын
Yes yenaku two girl baby erukanga nan boy babyku pona kanthasasdi virtham eruthom ippa yenaku boy baby erukapala nanga averuku murgan name vaithuerukom nihethan thankyou murga
@manickavel-kb6nq7 ай бұрын
Manikkavelbalakrishnan1788
@Muruganmurugan-ix5wp7 ай бұрын
Thank you murugan
@Sadeeskumar12344 жыл бұрын
இந்த குரல் ஒரு நாள் தேசிய விருதினைப் பெரும்
@Ak-ch9ml4 жыл бұрын
Kandipaga
@geets63494 жыл бұрын
விஜய் சூப்பர் ஒரு தில்லாலங்கடி. She deserved for super singer title. But everything based on Money
@venkateshsowdhill4 жыл бұрын
♥️
@neelakandanthillaikutti80964 жыл бұрын
இந்திய தேசியத்திற்க்கு தமிழை பிடிக்குமா முக்கியமா பிஜேபிக்கு?
@dhinesh21904 жыл бұрын
ஆஸ்கார் நாயகி
@rajakumaripcommerce45002 ай бұрын
ஓம் முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறோம் முருகா
@shrihari85804 жыл бұрын
அம்மா பிரியங்கா நீ நீடூழி வாழ வேண்டும். முருகன் அருகில் இருப்பது போல் இருக்கிறது உன்னுடைய குரல். நன்றி. அம்மா.
@sathyasharvan3 жыл бұрын
Bless u
@Liyaafashionjewels3 жыл бұрын
எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனக்காக வேண்டி கொண்ட அனைவர்ககும் நன்றி.
@ganapathikannan78042 жыл бұрын
Vazhthukal akka.
@kalasampath70942 жыл бұрын
Such a great song
@nvijayanr2 жыл бұрын
Vazthukkal 🎉🎂
@RajK-sc4hz2 жыл бұрын
Best wishes Sister
@ranjitharanjitha94412 жыл бұрын
Congratulations sis baby kugoodbleseyou🌹💐
@smartsiraj50394 жыл бұрын
as iam a muslim though i like the song and mind feels relax when hear this devotional song
@valliammaivenkatachalam54184 жыл бұрын
Music has no language nor religion, God is in different forms, good that you shared your experience
@kalaiyarasi_G4 жыл бұрын
Ungalukku periya manasu
@ponnusamyr34674 жыл бұрын
இதுதாஙக மதத்தை தான்டிய உறவு சகோதரரே நானும் நபிகள் கருத்துக்களை ஏற்பவன்
@gwk55804 жыл бұрын
I hear lot of naagore haniba songs from my childhood bro, I Get's more energetic after hearing bro...
@SenthilKumar-jd6vo4 жыл бұрын
Yenga vittuku ethirl pallivaasal. Kattinainga. Open pannum naal annakku athi kalail oru theviga gonam ketten . Atha song artham theriyathu but ullam negilnthu ponathu. Esaikku matham. Mooli kidaiyathu.
@TNPSC17165 ай бұрын
இத்தனை முயற்சிக்கு பின் இத்தனை சூழ்ச்சிக்கு பின் என் உயிர் உள்ளதென்றால் என் அப்பன் எனக்கு எங்கையோ நிற்கின்றான் உதவியாய் 🙏🙏🙏
@trn_one11504 жыл бұрын
கேட்கும் போதே உடலெல்லாம் மயிர்ச்செரிகிறது,,,என் அப்பன் நான் தெய்வமாய் வணங்கும் என் தாய் மொழி தமிழ்கடவுளே முருகா,ஏழேழு பிறவிகளிலும் தமிழே என் தாய் மொழியாக வேண்டும் இறைவா,,ஓம் முருகா
@sivamayam16944 жыл бұрын
Suory
@prabuguru70274 жыл бұрын
உள்ளத்திலே கிளர்ச்சி ஏற்படுகிறது
@sambaviakilan44344 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@kanagarajp19024 жыл бұрын
ப்ரோ கந்த சஷ்டி கவசம் பாடலில் முழுமையான தமிழ் வார்த்தைகள் கிடையாது .......
@ns_boyang4 жыл бұрын
@@kanagarajp1902 manasu ku nimmadhiya irruku la, athu podhum. God cannot be separated by language.
@kgovindasamy75544 жыл бұрын
அம்மா.மகளே.அந்த வடிவேலனே உன் வாயில் அமர்ந்து பாடினானோ? ஆயிரம் சினிமா பாடலை பாடுவதை விட இந்த ஒரு பாடல் போதும்.இது உன் பெருஞ்சாதனை.வாழ்க நீ பல்லாண்டு மகளே.
@Sadeeskumar12344 жыл бұрын
நாளை முதல் ஒவ்வொரு நாளும் நான் கேட்கும் முதல் குரல் இதுதான்
@aravindhvijay3774 жыл бұрын
அருமை சகோதரா..
@sairamudt54464 жыл бұрын
Yes I am also
@senthamaraishanmugam57714 жыл бұрын
அனைவரின் இல்லத்தில் நாளை முதல் இந்த பாடல்தான் ஒலிக்கும்
@senthamaraishanmugam57714 жыл бұрын
நாளை முதல் அனைவரின் இல்லத்தில் இந்த பாடல் தான் இனிஒலிக்கும்
இனிய குரல்வளம்... அழகிய உச்சரிப்பு... கேட்க கேட்க மனம் லயிக்கும் அற்புதம்... ஐயன் முருகனருள் இந்தக் காணொளியை உருவாக்கிய அனைவர்க்கும் கிட்டட்டும். வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்!!
@lucidaaru4 жыл бұрын
ஒவ்வொரு வரியும் மிக உருக்கமாகவும் அந்த திருச்செந்தூர் முருகனே வந்து ஆசீர் அளிப்பது போல் தோன்றுகிறது......முருகா போற்றி!!!!!!......
@sowndharr94744 жыл бұрын
kzbin.info/www/bejne/h4WnqJ6gj9p6isk
@luckygowtham32824 жыл бұрын
காலை வணக்கம்
@ganeshradhakrishnan32033 жыл бұрын
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த இனிய குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்பது அரிது.. நன்றி..
@r.keshineghar.k.janaavegha52103 жыл бұрын
W0v
@herbovia43972 жыл бұрын
Omm
@rajendrankrishnan28232 жыл бұрын
Mmm
@SureshSuresh-fh9xk5 күн бұрын
என் அப்பனே முருகா எல்லோருடைய தூன்பங்களையும் இல்லாதொழித்திடு முருகா....நீயே தூணை முருகா சரவணபவ....
@kvlpandian4 жыл бұрын
ட்ரெண்டிங் ல இந்த song, மூடர் கூட்டத்துக்கு சரியான பதிலடி 👏👏👌👌👍👍👍
@ponnusamyr34674 жыл бұрын
அருமை மகிழ்ச்சி சகோதரரே
@vairavasuntharamravichandr97034 жыл бұрын
Superb no words
@karthikkumar1610 Жыл бұрын
I was a Christian...I converted from Christian into Hindu in the last year. Ipo nanum kanthasashti viratham today la irukiren...intha song ketkumpothu manasuku amathaiya iruku....Na M.A., M.Ed mudichiruken exam prepare pannitu iruken..govt job kidaikanum nu prayer pannikonga ellorum
@AmalaNadarajah11 ай бұрын
Welcome back
@sanjeevsadi7 ай бұрын
All will come back to Hinduism.. it's just a matter of time... Vel Muruga 🙏
@lakshmiark68264 жыл бұрын
தெளிவான வார்த்தை உச்சரிப்பு,இனிமையான குரல் அருமை💐💐💐💐
@ramk.r68282 ай бұрын
எனக்கும் marriage ஆகி குழந்தை இல்ல aprm கந்த சஷ்டி கவசம் daily um கேட்டேன் விடமா ippo 2 years la ஒரு பையன் இருக்கான் முருகன் all ways great ❤❤
@welcomethiru50944 жыл бұрын
வாழ்த்துகள் பிரியங்கா..... இறைவன் நல்லாசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏
@soundbeat89133 жыл бұрын
சத்தியமான உண்மை கந்தசஷ்டி கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது...நான் ஒருநாள் செவ்வாய்கிழமை முருகனை நினைத்து வேலை தேடி சென்றேன்...அவன் சிறு பார்வை என் வாழ்க்கையை மாற்றியது... மாதம் லட்சத்திற்கும் மேல் ஊதியம்...😭😭😭 முருகன் கருணைக்கு ஈடு இணையில்லை 😭😭😭
@m.s.hemavarshini.suganthim66732 жыл бұрын
Nan consivea இருக்கும்போது daily கேட்பேன் எனக்கு பையன் வேண்டும் என்று முருகா ஆசிர்வதித்து பையன் irukar name M. S. Dhavaneshwar முருகனின் கருணையே கருணை ஆம் ஓம் சரவண பவ
@soundbeat89132 жыл бұрын
@@m.s.hemavarshini.suganthim6673 🥰🥰🥰
@boomeruncle.....88532 жыл бұрын
Super 💝 IT 🤔
@vijayalakshmis20142 жыл бұрын
my son name dajeshvelan
@bharathirathi33752 жыл бұрын
@@m.s.hemavarshini.suganthim6673 l
@vigneshg49304 жыл бұрын
ஆஹா... என்ன ஒரு தெய்வீக குரல்... இந்த பாடலை பாடிய "Super Singer பிரியங்கா" - க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 👏👌🤝