அணிலாடும் முன்றில் (அப்பா)/Aniladum mundril (appa)/Na.muthukumar/audio book/sevi vazhi puthagam

  Рет қаралды 14,751

செவி வழி புத்தகம்

செவி வழி புத்தகம்

2 жыл бұрын

#aniladummundril

Пікірлер: 16
@abcdefghff5628
@abcdefghff5628 2 жыл бұрын
அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம் ❤️
@user-we3jw7iv6y
@user-we3jw7iv6y Жыл бұрын
என் மகன் என்னை விட சிறந்தவன் இந்த வார்த்தைகள்.என்னுடைய.உங்களுடைய அப்பாக்களின் நினைவுகளில் இருக்கும். 😊
@Saravanakumar-wv6me
@Saravanakumar-wv6me 2 жыл бұрын
சிறப்பு தோழர் .
@keefequotes5572
@keefequotes5572 2 жыл бұрын
Appaa.... Unmayil arputhamana aasiriyar...anubavam thodanghum idam.... Nalla story ..... Sprr explain......
@jessieruth1919
@jessieruth1919 2 жыл бұрын
Awesome lines
@sahinasapnam1704
@sahinasapnam1704 Жыл бұрын
Arumai
@Pookkutti
@Pookkutti 2 жыл бұрын
அருமை தோழி😢
@kishoreks1519
@kishoreks1519 Жыл бұрын
இந்தக் கவிதைகளை கேட்டு என் கண்ணீரையும் நிருத்த நினைக்கிறேன் இந்த வீடியோவையும் நிறுத்த நினைக்கிறேன் முடியவில்லை.
@shisan2858
@shisan2858 2 жыл бұрын
appa nyabagam vandhu vitaru. love you appa
@momdaughter6194
@momdaughter6194 2 жыл бұрын
Kanneer varuthu an appavay anni😢😍
@vijayadurai_govindan
@vijayadurai_govindan Жыл бұрын
நள்ளிரவில் வீடு வந்தாலும், தான் வாங்கி வந்த தின்பண்டங்களை மனைவி திட்டத் திட்ட... உறங்கிக்கொண்டு இருக்கும் பிள்ளைகளை எழுப்பி, அப்போதே ஊட்டிவிட்டு ரசிக்கும் பாசமான அப்பாவின் முகம்!!! உண்மையான வரிகள்...
@DaddyGurl2005
@DaddyGurl2005 2 күн бұрын
❤️💯
@thanujahvijayakumaran8831
@thanujahvijayakumaran8831 2 жыл бұрын
Miss you a lot Appa....💔💔💔
@trywin9504
@trywin9504 9 ай бұрын
I love you Aiya
@sivakumar-ou1hk
@sivakumar-ou1hk 2 жыл бұрын
முழு நீள படமும் அல்ல..முதல் முறை படித்ததும் அல்ல..முன்னரே படித்து இருக்கிறேன்.. என்றாலும் கண்ணீர் மட்டும் நிற்பதேயல்லை..‌.
@MisterTnpsc
@MisterTnpsc Жыл бұрын
Neenga thodarnthu veetiyo podunga ma view allum
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,8 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 38 МЛН
வெண்ணிற இரவுகள் - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி
1:02:33
அணிலாடும் முன்றில் (அக்கா)/ Aniladum mundril/Na.Muthukumar
7:03
செவி வழி புத்தகம்
Рет қаралды 3,8 М.
Muthukumarin Mugavarigal - Pongal Special Program by Jaya Tv
47:02
Vairamuththu | ஆயிரம் தான் கவி சொன்னேன்
3:19
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22