மிகச் சரியாகச் சொன்னீர்கள் ... இன்னும் சொல்லப் போனால், நம்மை நாமே உயர்ந்த இடத்தில் வைக்க செய்யும் முயற்சிகளுக்குப் பத்துபேர் உதவ முன்வந்தால் , முயற்சிகளைத் தகர்க்கச் செய்யும் நபர்கள், முயற்சியைக் கேலி செய்யும் / பரிகசிக்கும் நபர்கள் நூறு பேர் இருப்பர். எனவே , முடிந்தவரை தனி நபராக முயல்வது நல்லது .. அப்படியும் அந்த முயற்சி வெற்றி பெற பிறர் உதவி / துணை தேவை என்றால் அதற்கு உகந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியம் ...வெளுத்ததெல்லாம் பாலல்ல ... ஆனால் வெள்ளையாக இருப்பவைகள் அனைத்தையும் சந்தேகப் பட முடியாது ...பகுத்தறிந்து செயலாற்றுதல் முக்கியம் .. வாழ்த்துகள்
@palaiapanveerappan33395 ай бұрын
மிக.மிக.அற்புதம்.இது தெடரடுட்ம்
@narsindhai5 ай бұрын
மிக்க நன்றி🙏💐💐
@shanthij64112 ай бұрын
அருமை அருமை இந்த.நற்செயிதி எனக்கு
@narsindhai2 ай бұрын
மிக்க நன்றி
@balajia14104 ай бұрын
அருமையான பதிவு மனம் மகிழ்ச்சியாகிவிட்டது ❤❤❤நன்றி
@narsindhai4 ай бұрын
மிக்க நன்றி
@vanasudhaz4 ай бұрын
காணொளியின் அறிவுரை ஒவ்வொன்றும் கேட்கும் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட முறையில் மிகுந்த அக்கறையுடன் சொல்வது போல் இருக்கிறது..அருமை அருமை மிகச் சிறப்பு..வாழ்த்துகள்
@narsindhai4 ай бұрын
மிக்க நன்றி
@Rajima-be8nb4 ай бұрын
ரொம்போ ரொம்போ நன்றாக உள்ளது உங்கள் thougt for today excellent sir🎉
ஏழையாக வாழ்வது தவறல்ல எளிமையான வாழ்க்கையேமனநிறைவை தரும் தூய்மையான வாழ்க்கை வாழ்பவனுக்கு வறுமை ஒரு தடை அல்ல
@narsindhai4 ай бұрын
உண்மை
@yesudossyesudoss22474 ай бұрын
Thanking very much sir..
@narsindhai4 ай бұрын
Thank YOU
@காத்தல்5 ай бұрын
இவை அனைத்தும் என்னை பற்றிய குறிப்பாக உணருகிரேன்
@narsindhai5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி☺☺☺
@vetriarumugam44084 ай бұрын
அருமை அண்ணா 🎉🎉🎉❤❤❤🎉
@narsindhai4 ай бұрын
நன்றி
@sivansakthivideos51855 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@narsindhai5 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏💐💐❤❤
@MuraleMurale-hb7cd2 ай бұрын
நன்றி
@narsindhai2 ай бұрын
மிக்க நன்றி
@mohamedalimohamedhabib64764 ай бұрын
Thanks your advice useful for everyone thinks
@narsindhai4 ай бұрын
Thank you so much
@thangaveluappasamy33202 ай бұрын
பூமியில் ஒவ்வொரு உயிரும் இயற்கை பரிணாம வளர்ச்சி பணிக்கு உதவவே படைக்கபடுகிறது. மனிதனே இதை புரிந்து பிற உயிரினங்களின் உணர்வுகளை மதித்து அறிவியல் சிந்தனையோடு பணி செய்தால் நம் வாழ்வு சந்தோஷமாகவும் அமைதியாகவும் நீடிக்கும்.
மிகச்சிறப்பான, தெளிவான வார்த்தைகள். நன்றியும்,வாழ்த்துகளும். 🎉🎉□□□□□□□□□□□□□□ அனைத்துக்கும் நாமே காரணம் என்று புரிந்து கொள்ளவேண்டும். நமக்கு நாம் மட்டும் தான் உதவியாளன் . □□□□□□□□□□□□□□ 27 . 09 . 2024.
@narsindhaiАй бұрын
மிக்க நன்றி
@kannanbata65545 ай бұрын
Excellent example
@narsindhai5 ай бұрын
Thank YOU
@Rajima-be8nb4 ай бұрын
Try பண்றேன் கசப்பானதை மறக்க முடியவில்லை sir
@narsindhai4 ай бұрын
எதையும் மறக்க முடியாது தான். ஆனால் வேண்டாதவற்றை பற்றி நம்மால் நினைக்காமல் இருக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
@essakimuthuvellaipandi21464 ай бұрын
Excellent
@narsindhai4 ай бұрын
🤝
@BalasubramaniamsomarimuttooMar6 ай бұрын
U r right sir ❤
@narsindhai6 ай бұрын
Thanks
@rangarajrangaraj3295 ай бұрын
Supar. Tahuvam. Nice ❤❤
@narsindhai5 ай бұрын
Thank YOU
@JayanthiYogesh-kx6bl4 ай бұрын
Good message 👍👍👍
@narsindhai4 ай бұрын
Thanks
@kalyanasundarams33955 ай бұрын
THANKS
@narsindhai5 ай бұрын
Welcome
@kanagalakshmik82515 ай бұрын
Very very motivation 👌👌thank you so much 👍👍
@narsindhai5 ай бұрын
Thanks and welcome
@mohandoss17695 ай бұрын
நம்பிக்கையும் சில நேரத்தில் சிந்தித்து சிந்தித்து இழந்து விடுகிறது
@ramamathi81825 ай бұрын
Very nice motivational quotes, thank you.🎉 Ramamathi we can art house Puducherry, India.
@narsindhai5 ай бұрын
Thanks & Welcome 💐🌹
@balamurugan11395 ай бұрын
Ithu padi nadanthukiittomunna super aagividuvoam
@narsindhai5 ай бұрын
👍👍🤝🤝
@kandasamyr.p30374 ай бұрын
Super 👌👌👌👌🙏
@narsindhai4 ай бұрын
Thank you so much
@ashokank38515 ай бұрын
Very good and very harmful messages, thank you very much 👍❤
@narsindhai5 ай бұрын
Thank you
@ArunCj-b3z3 күн бұрын
Nice 👍👍
@narsindhaiКүн бұрын
Thanks
@Prakash.Creator6 ай бұрын
Good motivation bro 👍
@narsindhai6 ай бұрын
Thank you 🙌
@mohanakrishnan33135 ай бұрын
Sure sir.
@narsindhai5 ай бұрын
Thanks
@kpackirisamiaaroorammathan76642 ай бұрын
இனியது
@narsindhai2 ай бұрын
நன்றி
@radhaparasu63625 ай бұрын
அருமை❤ ❤
@narsindhai5 ай бұрын
மிக்க நன்றி🙏
@tamilvendanramachandran4 ай бұрын
Super
@narsindhai4 ай бұрын
Thanks
@sivasakthi.msivasakthi.m13369 күн бұрын
I like ❤ I love it I like your job
@narsindhai8 күн бұрын
Thank you so much🙏🙏❤❤
@elangoganesh46185 ай бұрын
Super anna 😊😊😊
@narsindhai5 ай бұрын
Thank you so much
@vijaylakshmi48216 ай бұрын
👍👍👍
@narsindhai6 ай бұрын
👍👍🤝🤝
@babug6285 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊
@venketesanvenketesan54424 ай бұрын
❤❤🎉
@narsindhai4 ай бұрын
🙏🙏❤❤
@KING_VLOG_3 ай бұрын
Ur voice is hard.but ur dialogue is ok
@narsindhai3 ай бұрын
Thank YOU🙏🙏
@manoharmariappan30845 ай бұрын
Good
@narsindhai4 ай бұрын
Thanks
@thirupthirishi5009Ай бұрын
🎉🎉❤❤
@narsindhaiАй бұрын
🙏🙏❤️❤️
@suguna22026 ай бұрын
Can i suggest you give this video in short snippets. That will be a good booster.
@narsindhai6 ай бұрын
I'll 👍👍
@PeriyasamyPeriyasamy-xb4xb5 ай бұрын
❤
@narsindhai5 ай бұрын
🙏❤️
@aarumugam29563 ай бұрын
💥💯💡 👆👍🤝
@narsindhai3 ай бұрын
🙏🙏🙏
@insanlearningstyle82526 ай бұрын
Night time I'm always my work finish.I'm going to alone sit down more than 4 hours That location is a beautiful location.Nobody can't Disturb and noise
@narsindhai6 ай бұрын
👍👍
@MaheshKumar-dz5bo3 ай бұрын
🎉
@narsindhai3 ай бұрын
🙏🙏
@sureshd76365 ай бұрын
🙏🙏🙏🌹💓🌹🙏🙏🙏
@karunakarang-hn9ye4 ай бұрын
😮 😮😮 1:10
@babug6285 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊 3:45
@babug6285 ай бұрын
😇❤❤❤❤❤❤❤❤❤😇😇😇
@SSangeetha-wu6el3 ай бұрын
கூடவே விஷமான மனிதர்கள் இருப்பவர்கள் சார் அவர்களைக் கடந்து செல்வதுதான் எப்படி என்று தெரியவில்லை
@narsindhai3 ай бұрын
இதுவரை வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்களையும் துரோகங்களையும் கடந்து வந்திருப்பீர்கள். அதற்கும் முன் இந்த விஷமான மனிதர்களெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீங்கள் எதிர்க்கத் துணிந்தால் உங்கள் எதிரில் நிற்கவே யாரும் பயப்படுவார்கள். உங்களால் எல்லாம் முடியும்.🤝🔥
@successflowstome5 ай бұрын
Please change the tone of your voice Sir. It is more intimidating than encouraging.
@narsindhai5 ай бұрын
I will..👍 Thank you for your feedback 🙏
@manjulamanjula6587Ай бұрын
Thank You Sir😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@narsindhaiАй бұрын
Thank you
@GamewithSRIVARSHAN15 күн бұрын
👌illppl pl p😊lll 3:58 4:00 😊
@sadasivam61705 ай бұрын
sSs
@narsindhai5 ай бұрын
👍👍
@moutainlover3 ай бұрын
பலரின் வாழ்க்கை வரலாறுகளை வாசிப்பது, நமக்கு நல்ல படிப்பினைகளைத் தரும் ...உரையாடல்களின் போது, சமகால நண்பர்கள், உறவினர்கள், பெரியோர்களின் பேச்சைக் கவனியுங்கள் ...இவன் / இவர் என்ன தன் பழைய புராணத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று அலட்சியப்படுத்தாதீர்கள். அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட தடங்கலான / இடரலான சம்பவங்கள் நமக்கும் ஏற்படலாம்.. அப்போது, அந்த சமயங்களில் அவர்கள் எப்படி சமயோசிதமாகச் செயல்பட்டார்கள் என்பது நமக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் .. எனக்கு அப்படி பல சந்தர்ப்பங்கள் உதவிகரமாக இருந்திருக்கின்றன.
@narsindhai3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் 👍👍
@insanlearningstyle82526 ай бұрын
Yes, just now today.Also I fishing one problem in the company, but I am success.Everything is done I finish I come to looking you are a video hahaha 😆 hahaha 😆