புது கோவில்களை கட்டுவதை விட இப்படி பட்ட அழகான கோவில்களை பழையகோவில்களை மக்கள் மிக பொறுப்புடன் பராமரித்தால் நன்றாக இருக்கும் 🙏தங்கள் வீடியோ நன்றாக இருந்தது 🙏👌😍விளக்கம் நன்றாக இருந்தது 🤩👌🌟💐நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏
@kuttalkuttan54342 жыл бұрын
அனைத்தும் அற்புதம். இதுபோல் ruins போகும்போது ஒரு சிறிய பிரம்பு குச்சி கையில் வைத்து கொள்ளவும். Please this is a request. Vijayalakshmi
@buvaneswaris7432 жыл бұрын
மிகவும் அருமையான கோயில் . இதன் அழிவு கண்களில் நீரை வரவழைக்கின்றது .சிற்பங்களை நுணுக்கமாக .தெளிவாக .காட்டி இருக்கின்றீர்கள் . நன்றி .
@kamakshilakshmanan72472 жыл бұрын
Ganesh and Balaji,தாங்கள் உச்சரிக்கும் தமிழ் அழகு.கோவர்த்தனகிரிதாரி மற்றும் கொடிப்பாவை என்று சொன்னால் இப்போது உள்ள இளம் தளிர்கள் புரிந்து கொள்வார்களா என் தெரியவில்லை.நீங்கள் சொல்வது காதிற்கு மிக மிக இனிமையாக உள்ளது.உங்கள் பயணத்தினால் என் போன்ற வயதானவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.வாழ்க வளமுடன்
@nkbalaji23162 жыл бұрын
நன்றி
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
காலத்தால் அழியாத பல பழங்காலத்து பதிவுகளை விடியோ வாக எடுத்து போடுவது பெரிய விஷயம்.....ரொம்ப நன்றிங்க
@vijayakannan30542 жыл бұрын
Fantastic Structures made by Our Ancesters to show the young generation about our Culture. But people destroyed it without knowing the VALUE. Thank you Ganesh and Balaji for showing the temple's Art.
@buvaneswaris7432 жыл бұрын
மிகவும் அருமையான கோயில் . இதன் அழிவு கண்களில் நீரை வரவழைக்கின்றது . உங்கள் தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது . நன்றி .
@KannanKannan-jl7wn Жыл бұрын
மிக மிக அழகான கோவில் கணேஷ். வேறலெவள் பதிவுகள் கணேஷ்.
@Hemalatha-vu9du2 жыл бұрын
சிதைந்து.போன.கோவில்.அருமையான.கோவில்.அழகான.சிர்ப்பங்கல்.பார்பதர்க்கு.மனம்.வருந்து.கிரது.கணேஷ்.அங்கு.சென்ரு.படம்.பிடித்து.காட்டியதர்க்கு.நன்றி.கணேஷ்.🙏🙏🙏 நன்றி 👌♥️👌♥️👌 சூப்பர் 💐👏💐👏💐
@jayakumaras85172 жыл бұрын
Super
@jegathambaltharparasundara12832 жыл бұрын
அழிவை பார்த்து ஓவென்று அழவேண்டி இருக்கின்றது.மனம் பொறுக்குதில்லை.எவ்வளவு உழைப்பு வீணாய்ப்போய்விட்டேதே.புல் மரங்களை அழித்து விடவேண்டும்.மீதியும் அழிந்துவிடும்.பாதுகாக்க வேண்டும்.செப்பனிட இறையருள் தர வேண்டும்.இப்படியான அழியும் ஆலயங்கள் .., கோட்டைகள் பார்க்க வேதனையாக உள்ளது. எவ்வளவு அழகான சிற்ப வேலைப்பாடு .இசைத்தூண்கள்.உயர மண்டபம் ஆ........கவலை.அழிவடைகின்றதே. நன்றிகள் தம்பியன். 😂😢 வட இலங்கையிலிருந்து.
@varadharajanparthasarathy16092 жыл бұрын
Superb Raghav. Appreciate your boldness and courage to visit such a lonely place. Request Archeological department & Government to revive such heritage temples... Great👍
@SriRaamajayam2 жыл бұрын
wow wonderful... vaazhga Sanaathana Dharmam... it is our duty to follow our rites an puja procedures and stay strong... our belief system is so strong.... we must not let others or ourselves destroy this rich heritage... Bhaaratha maathaa ki jai!
@snsureshrao2 жыл бұрын
🙏ஸ்ரீ சீதா ராமர் கோயில் மீண்டும் புத்துயிர் பெரும். ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவுளம் கொள்வார்🙏
@djamuna94992 жыл бұрын
Super brother's nangale நேரில் சென்று parthamathiri irunthathu
@srinivasankadambi50392 жыл бұрын
Ganesh and Balaji videos i never miss. They are very good Guide. I salute him
@nkbalaji23162 жыл бұрын
நன்றி
@akumaraniway2 жыл бұрын
Thank you GR for sharing the video, concern authorities have to action on restoring such Hindu temples across state....this is not only temple , our cultural heritage nd treasure.
@kalyanikannan57812 жыл бұрын
அருமையான பதிவு தெளிவாக சொன்னதற்க்கு நன்றி அழகான சிற்பங்கள்
@alagammalskonar86722 жыл бұрын
அழிந்து போன கோயிலை அழகாக படமாக்கி வழங்கிய சகோதர்கள் வாழி
@aramabhadran41372 жыл бұрын
இந்த கோவிலுக்கு சொத்துக்கள் உள்ளதா. இது அறநிலைய துறை கீழ் உள்ளதா. இந்த மாதிரி கோவில்களை புதுப்பிக்க பராமரிக்க அரசாங்கமும் ஆன்மிக மக்களும் மேற்கொள்ள வேண்டும்
@radhamani92382 жыл бұрын
நிறைய இடத்தில் புதிய கோவில் கட்டுகிறார்கள். ஏ. எம். ஆர் அவர்கள் சொன்னார்கள். தயவுசெய்து பழையகோவில்களை புதுப்பியுங்கள் என்று. யாரும் கடைப்பிடிப்பது இல்லை. என்னால் முடிந்தவற்றை செய்கிறேன். நான் கண்டிப்பாக பழமையான கோவில்களுக்கு ..
@gangaramd43552 жыл бұрын
சிற்பங்களின் அழகு ம்.நீங்கள்சொல்லும்நயமும்மிக்க அருமை
@bhuvaneswarimanoharan23712 жыл бұрын
Superb Ganesh
@sujathaanand99052 жыл бұрын
Excellent service. Thank you so much
@GiridharRanganathanBharatwasi2 жыл бұрын
Om Namo Narayana. Is ASI maintaining the temple?
@kalaiarasib65992 жыл бұрын
Video pathivu superb thambi balaji
@nkbalaji23162 жыл бұрын
நன்றி
@priyaarumugam68412 жыл бұрын
Super Thambi 👍👍
@narayananv28432 жыл бұрын
அருமை பதிவு நன்றி
@karunanidi.vmagee57452 жыл бұрын
U r great thank you
@SenthurKandhan2 жыл бұрын
Super bro 🙏🙏
@bharaneshtds47682 жыл бұрын
Really super Ganesh 🙏🙏🙏
@babuk55172 жыл бұрын
Amazing
@bhaskart83612 жыл бұрын
Excellent temple super 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanushr.v8752 жыл бұрын
Super anan Govinda 🙏🙏
@sarojasaroja44302 жыл бұрын
Where,ever,you go please be careful. Because there may.be.snakes. take long stick always. Long live.
@janavsan2 жыл бұрын
Well done ganesh raghav! Come to Thirukoilur temples!
@GaneshRaghav2 жыл бұрын
Sure bro 👍
@atchayakaruppaiya32542 жыл бұрын
@@GaneshRaghav Anni concieva irukangala bro, shave pannama irukinga
@vaalupaiyaveera48352 жыл бұрын
TQ for ur supporting sago my native
@dilipkumar-en5zb2 жыл бұрын
Hi bro how do you do
@perumalsanthosh35122 жыл бұрын
Arumai Arumai Arumai
@lathasrinivasan99692 жыл бұрын
இந்து சமய அறநிலையத்துறை இந்த கோயிலைபுதுப்பிக்க வேண்டும் மனம் மிகவும் வேதனை படுகிறது
@RRHKGAMINGTAMILAN332 жыл бұрын
kalavantin durg anna neenga enta mountain poonga anna
Vist :Aadudurai,thirukoodaloor sri jakathrakshaga perumel and it has a uniqe thing that in one big jackfruit tree🍈🌳 has big sea shell in tamil sangu🐚🐚compulsory you want to visit
@muthurajr36112 жыл бұрын
Ta
@nesan1002 жыл бұрын
தமிழர்கள் கட்டிய கோவில்கள் போட்டால் நல்லா இருக்கும்
அழித்துப் போன அல்ல...! அழிக்கப்பட்ட... விஷ்ணு கோவில்...
@saralasarala70692 жыл бұрын
🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻
@Ice122112 жыл бұрын
Please save temples.... Tamilnadu oda adiyalam kovils .. govt Kita complaint panna intha kovil save panna mudiyatha.....intha Mari video pakurapo romba manasuku kastama iruku sir...... nammaloda history evolo alinchitu iruku 😫😫😫😫
@papujinji53972 жыл бұрын
How very sad!
@tamilmanipv40262 жыл бұрын
பட்டாபிராமன் என்ன தமிழ் மன்னனா அல்லது தமிழ் கடவுளா?
@nanthakumarnantha77752 жыл бұрын
Where is friend Mr naveen
@Yours_tankfully2 жыл бұрын
Neenga azhagu nu solradhey oru Azhagu dhan bro.....
@GaneshRaghav2 жыл бұрын
Thank you bro 🙌
@omgsab0012 жыл бұрын
Gove sleeping bro
@Natanasabapathypillai2 жыл бұрын
Muslim padaiyeduppukalaal azhintha kovilkalil ithum onru
@manimegalai62102 жыл бұрын
எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவ ஏசு மெய் பேசி பிள்ள இவன் வழி, மத்தேயு19.17(3.7) ஜீவ தேவகுல அரக்ககுலமோ பார்க்கவில்லை எல்லாரை என் பிள்ளையாக வாழு.