இப்படியெல்லாம் ஒரு கோவில் இருப்பதே இப்போ தான் தெரிகிறது superb
@suganyasekar12492 жыл бұрын
வணக்கம் கணேஷ் ராஹவ் ரொம்ப அற்புதமான அழகான அதிசயமான கோயில் அற்புதம் எங்களால போக முடியாது ஆன உங்கள் மூலமாக நாங்க நேரில் பார்த்த மாதிரி இருந்தது சந்தோஷம் நன்றி தம்பி சூப்பர் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@jayakumarp96482 жыл бұрын
அருமை..சமணம்தான் தமிழுக்கு திருக்குறள்.. நாலடியார்... சிலப்பதிகாரம் மற்றும் பல அற இலக்கியங்களை வழங்கி மக்களை நெறிபடுத்தியதாக என் தமிழ் ஆசிரியர் கூறுவார்..
@babyravi72042 жыл бұрын
ஈரோட்டில் ஜெயின் கோயில் அருகில் என் வீடு உள்ளது அருமையான பதிவு மற்றும் தகவல்கள்
@annaamalaikadirvel69472 жыл бұрын
சுற்றுலா பயணியர் மனம் கவரும் இடமாக உள்ளது.சமணர்கள் பல்லவர் போல் மலை குகைகளைத் தேர்ந்தெடுத்து சமணமத போதகர்கள் சிலை வடித்து.தெய்வமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அருமை மிக அருமை. பார்க்கக்கூடிய இடவரிசையில் உள்ள இடம்.கணேஷ் ராகவ் காணொளி யாவும் சிறப்பிலும் சிறப்பு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
@vijayarenganr2 жыл бұрын
சமணர்களின் கோயில் மிகவும் அருமை! உங்கள் பணி தொடரட்டும்!
@sundarisha88652 жыл бұрын
மிக மிக அருமையாக இருக்கிறது கனேஷ் ராகவ் கோவில் மட்டுமல்ல நீங்கள் சோல்லும்விதமும்அருமை நன்றி நன்றி நன்றி
@komaligal50532 жыл бұрын
மிகவும் அருமையான அற்புதமான கோவில். மிக நேர்த்தியான சிலை வடிவமைப்பு. நேரில் சென்று கோவிலையும், சாமிகளையும் வணங்கிய பேரு பெற்றேன். உங்களுக்கு மிக்க நன்றி.
@shanthibalasundaram46992 жыл бұрын
மிகவும் அற்புத பதிவு பழைமையான அழகிய இடம் உங்களால் இந்த இடத்தை பார்த்தேன்நன்றி
@kamakshilakshmanan72472 жыл бұрын
நன்றி கணேஷ் ராகவ் நன்றி பாலாஜி
@jdb352 жыл бұрын
Documenting our temples and its art inside are the need of the time now
@nvasanthakumarnanjundan65132 жыл бұрын
Thanks for covering today's video extensively, lot of Jain's hearts would have got captured through this video!!. Thanks for the effort & background music
@poongodielangovan47302 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@vinothkumar57412 жыл бұрын
இந்த கோவிலுக்கு நான் சென்று இருக்கிறேன் மிகவும் பழமையான கோயில் இது.
@universepower59892 жыл бұрын
super bro semma place pa kannale kandu thn ennale racika mudinjuthu nandri
@Sathish-w2b2 жыл бұрын
இந்த கோவிலை நான் 2 வருடம் முன் பார்த்துவிட்டேன்
@rameshmuniyandi53652 жыл бұрын
சூப்பர் நேரம் கிடைத்தால் தரிசிக்கிரேன் நன்றிகள்
@symphonymusic85972 жыл бұрын
மிக அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பயணம். மிக்க நன்றி
@yalinitirulini99902 жыл бұрын
Wow semmata iruku idam Rombe amaithi..kandipa vare !!! Love from .💕. Malaysia
@y7primehuawei3142 жыл бұрын
Arumai arumai vazlga valamudan enrenrum nalamudan
@mohanapriya90492 жыл бұрын
Super semma bro
@subasharavind41852 жыл бұрын
வணக்கம் நண்பா... உங்களுடைய இந்த முயற்சி அருமை.. இன்னும் இதுபோல் நிறைய வரலாற்று பொக்கிஷங்களை நீங்கள் சென்று காட்ட வேண்டும்
@GaneshRaghav2 жыл бұрын
Thank you bro 🙏
@alagammalskonar86722 жыл бұрын
நன்றி சகோதரர்களே மிக்க நன்றி
@jeyalakshmiramesh30772 жыл бұрын
Beautiful place. Great effort by Ganeshji. God bless for showing us this wonderful video.வாழ்க வளமுடன்🙏🏻
@Ransanjyo2 жыл бұрын
Very impressive about your temple vlog. Your tamizh pronunciation and the details gathering is awesome. Thiruvarur temple please 🙏
@Thenraaj2 жыл бұрын
Superb to know the info... 🙏 🙏 Thanks a Lot 🙏 🙏 🙏 🙏
@arjunrangan53872 жыл бұрын
Super Anna
@subramanianmuthugopal26782 жыл бұрын
Wonderful coverage sir
@lakshmiramanathan44682 жыл бұрын
B e autiful temple Tha nks for uploading the video
@s.venkatachari24872 жыл бұрын
Kudos kudos ganesh ragav grand contribution great revelation wonderful memory ful experience thanks is the simplest term to express gratitude with real awareness that whatever said only hardly express exact feeling Kudos
@karuppiahm.s36442 жыл бұрын
wonderfull job keep it best wishes
@shantiarumugam4102 жыл бұрын
This temple is so clean and well maintain
@saikumarsaikumar73472 жыл бұрын
தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍
@ganeshkumar6572 жыл бұрын
Arumai bro .vaalga vaalamudan .
@jayathiganesh87282 жыл бұрын
Hai Ganesh brother
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Hi Ganesh anna Am first view
@malanachiar19322 жыл бұрын
Best wishes, nice explanation
@malaivasan9889 Жыл бұрын
எங்கள் ஊர் களம்பூர் பக்கத்தில் தான் உள்ளது நேற்று கூட நாங்கள் சென்றுவந்தோம்
@kalaiarasib65992 жыл бұрын
Thirumalai miga azhgeya temple video arputham thagavalgal arumai thanks thirunarumkunram cave temple video podunga thambi balaji
@nivethininivethini63502 жыл бұрын
Super 👌 Anna and keep rocking Anna 💐
@smulaganadhan93482 жыл бұрын
ஓம் நமசிவாய சிறப்பு
@sabarinathan27402 жыл бұрын
Bro thanks enga oru pathi video upload panathu ku bro
@terryprabhu15682 жыл бұрын
கணேஷ் காஞ்சிபுரம் தான் முக்கிய நகரம். பௌத்தர்கள் சமணர்கள் சாக்கியர்கள் யாவரும் தங்கி பயிற்சி பெற்ற இடமும் காஞ்சிதான். பள்ளிப்படை என்பது பயிற்சி வகுப்பு எடுக்கும் இடம். மேலும் முக்கிய நபர் அடக்கம் செய்யப்பட்ட இடம். ஒருவகையில் எல்லா சிவன்கோயில்களும் பௌத்தர் கோயிலாக மாற்றப்பட்டு உள்ளன.. நிர்வாணத்தை அடைய பக்குவப்படுத்தி தரும் இடங்கள் இவை. எய்யில் என்ற இடத்தில் அருகர் கோயில் உள்ளது. மேல்மலையனூர் அம்மன் கோயில் ஜைனர்களின் பெண் தெய்வம். யசோதரர். பார்ஸுவநாதர். நேமிநாதர். போன்ற சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் உள்ளன.. பர்வதமலையே பௌத்த ஜைனர்களின் தவச்சாலை. விழுக்கம். தென்பசார். தேவிகாபுரத்திலும் காணமுடிகிறது. மகாபலிபுரம் கடற்கரையில் உள்ள சமணர்கள் கோயில் இருக்கிறது.
Superb presentation and a full coverage of the Jain’s holy hill in South India Could imagine the steepness of the hill from your breathnessness. Your music is good but very loud compared to your soft voice Henceforth record the back ground music at a lower volume.Hope you will not mind me commenting like this The Jain temple in Karnataka is in “Sravqnabelgola”and not “ Sravanabellagolla”- relevant connected study required But your commentary and video are. I texcellent Keep up the good work Is this your past time or are you into vlogging full time ???? With blessings and best wishes , Shantha Balakrishnan Aunty(78 years young) from USA
@dailynewfuns2 жыл бұрын
17:00 saravana bela gula
@kalamathiv54902 жыл бұрын
My native village 😍🤗
@ananyaa32462 жыл бұрын
Nice bro please show some another maps like this
@thara23412 жыл бұрын
Bro thiruvannamalai good. If you go to bus stand there is a chart for visiting places kindly check
@ganeshl38702 жыл бұрын
Bro recenta unga sila video pathen super Mantralayam poi video podunga bro
@radhabalu26992 жыл бұрын
Welcome Ganesh super
@rameshramesh-ou3vi2 жыл бұрын
Please told all the video which place and how to reach the place
This was captured by Praveen Mohan team too ,flying saucer - Aliens/Extra terrestrails . Histiory channel also documented this .
@PethachiPadai Жыл бұрын
This is not swarga naraga map but Murugan siddhar who flew in hot air balloon nd measured the globe s with and area. Tropical _ tharai+yevviyal . Murugan did meditation in caves nd went around the world in ship nd airplane 12,000 back. Believe this
@karthir22922 жыл бұрын
எங்கள் பக்கத்து ஊர் இந்த கோவில்
@sekharankrishnan48082 жыл бұрын
🙏🙏🙏
@prakashd42 жыл бұрын
God's code.... His language...
@coveredfacce22752 жыл бұрын
தயவுசெய்து கமெண்ட் க்களுக்கு பதில் போடவும். ஆடியோ இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தவும். கமெண்ட்ஸ் களுக்கு பதில் போடும்போது பார்வையாளர்களுக்கு திருப்தி ஏற்படுவதுடன் ஒரு நெருக்கமும் உண்டாகும். என்ன போட ஆரம்பிக்கிறீர்கள்.
@GaneshRaghav2 жыл бұрын
Will improve in future sir
@29kuruvi2 жыл бұрын
Bro adha paatha UFO oda top view maariye iruku bro
@natarajans55122 жыл бұрын
Hai Thambi.
@saranksp2 жыл бұрын
Map link pota ennavam
@YVRMEDIA Жыл бұрын
Bro Inga Nenga Video Yekka Permission Vangunengala தொல்லியல்துறை கிட்ட Please Reply
@subasharavind41852 жыл бұрын
12 ராசி சக்கரமும் அவைகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திர மண்டலமும் இந்த வட்ட வரைபடத்தில் குறிச்சிருக்காங்க
@vinothkumar57412 жыл бұрын
இந்த கோயிலில் உள்ள சுவற்றில் உள்ள சிற்பங்கள் இலை தழைகளை கொண்டு வண்ணம் பூசப் பட்டிற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த வண்ணங்கள் இன்னும் அழியாமல் இருக்கிறது.
@minions_motif2 жыл бұрын
Hai brother
@thiyagarajan8985 Жыл бұрын
சமணர்கள் மார்க்கம் நல்ல மார்க்கம் தான் ஆனால் ஈகோ அதிகம் 😭
@ThunderFire035 ай бұрын
Yes bcz of some baniyas who actually don't follow Jainism and call themselves as jain
@KarthiK-dk4ey2 жыл бұрын
Locations pls
@prasads36952 жыл бұрын
Entry music is like Jurassic park Bgm 😂
@revarevathy44632 жыл бұрын
Brother location link varala bro
@saralasarala70692 жыл бұрын
, 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻
@prakashghadge54182 жыл бұрын
plese speek in English
@M-502 жыл бұрын
பல கோவில்களில் இருந்தவை சிதைக்க பட்டதும் துயரம்
@bayerndinesh85782 жыл бұрын
வீரசைவர்கள் தான் சமணர்கள்.
@veeraragavan-zt3ut2 жыл бұрын
This is asivaga temple markali kosalar not mhaveer
@சேலம்கிங்ஸ்2 жыл бұрын
வணக்கம் நான் உங்கள் கூட ஒரு தடவை சேனல்ல வொர்க் பண்ணனும்
@subasharavind41852 жыл бұрын
இது ஏலியன் வரைபடம் அல்ல.. கிரக நட்சத்திர இயக்கங்கள் வரைபடம்
@pachiyappanpachiyappan58464 ай бұрын
ஆசிவக சித்தர்கள்
@sriragavan7581 Жыл бұрын
solla varthaigal illai
@user-xd6ot3rp4j2 жыл бұрын
But is of no use
@parambariyam3592 жыл бұрын
It is not jain temple. In vandavasi region in many such cave temples the Jain's are now fixing Hindi inscription to claim theirs. People 100 years from now will think it is a jain temple. Tamil identity is being wiped out by tamil themself. Please be careful othewise like Buddhist claiming all the Shiva temple in srilanka will happen in tamilnadu
@ThunderFire035 ай бұрын
Jain temple oftamil offered by dravidian kings and jain householders