மிக்க நன்றி மல்லாரி பற்றி பல தகவல்கள் அறிந்தோம். கோவில் என்றாலே நாயனம் தான் ! பக்தியின் மொழியாய் நாயன இசை நயனங்களையே பனிக்கப் பண்ணி விடும, . அத்தகைய இசை அருகிப் போவதா ! நாகர் வழியாய் எழுந்த இசையா என்று அறிகையில் மெய் சிலிர்த்துப்ரபோகிறது . ஓசை வடிவாய் நின்ற இறைவனுடன் ஆன்மாக்களை இணைய வைப்பது தவிலோடு கூடிய நாயனமே தான் ! ஆவலோடு மல்லாரிகள் பல்லாயிரம் ஆகட்டும் எனப் பிரார்த்திப்போம்
@indiravijayalakshmi77274 күн бұрын
அதி அற்புதமான பதிவு ஐயா! மல்லாரியின் வரலாறு பற்றி அறிந்தோம். மல்லாரி - தவில்... மத்திமநடை - துரிதநடை தீர்மானம் - தீர்த்த மஞ்சன மல்லாரி - தளிகை மல்லாரி - பெரிய மல்லாரி - தேர் மல்லாரி - கும்ப மல்லாரி! ஆஹா! ஒரு பதிவில் ஓராயிரம் தகவல்களை கையில் அள்ளி தருகிறீர்கள் ஐயா! இன்றைக்கு எடிட்டிங் மிக மிக அபாரம். எடிட்டரின் மிகுந்த ரசனை எங்களையும் தொற்றிக் கொண்டது. அடடா நீங்கள் கேரளாவைப் பற்றி ஒப்பிட்டு சொல்லும் போது இடையில் வந்த நகைச்சுவை காட்சியாகட்டும். தீர்மானத்தைப் பற்றி சொன்னவுடன் அதற்கான இசையை சேர்த்ததாகட்டும். ஒவ்வொரு மல்லாரி இசைக்கும் அதற்குரிய தனித்துவமான இசையை சேர்த்தது ஆகட்டும். அனைத்தும் அருமை ஐயா. அபாரம் அபாரம் ஐயா. இயல் டிஜிட்டல் குழுவினர் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
@05197119ful4 күн бұрын
மிகவும் அருமை சார்.. தில்லானா மோகனாம்பாள் படித்த போது இசையை கற்காமல் போன வருத்தமும் ஏற்பட்டது. மேலும் இரண்டாவது பாகத்தையும் படமாக எடுத்திருக்கலாமே என்றும் தோன்றியது...
@karthikasenthil86674 күн бұрын
கட்டுரையை படித்துவிட்டு மல்லாரி கேட்பதற்காக சிதம்பரம் சென்று வந்தேன். ஆனால் நான் போன நேரம் கேட்க முடியவில்லை. கட்டுரை ஆசிரியர் சொன்ன அத்தனை மல்லாரியும் வகைப்படுத்தி உங்கள் காணொளியில் இடையிடையே காண்பித்ததற்கு மிக்க நன்றி ஐயா கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@geethabalasubramanian14754 күн бұрын
நல்ல பதிவு. அழிந்துவரும் ஒரு தெய்வீக கலையைப் பற்றி பேசியதற்கு பாராட்டுக்கள்
@plastram4 күн бұрын
அருமை 🎉🎉🎉
@karpagamsakthi34784 күн бұрын
அருமை ஐயா. மல்லாரி நாயனம் தோற்றம் குறித்தும் அதன் இயல்பு குறித்தும் விளக்கியது எமபேரிகை, தீர்த்தமல்லன மல்லாரி முதலானவைகளை விளக்கியதும் சிறப்பு ஐயா. வணங்குகிறேன் தம்மை🎉🎉🎉
@Suganyarc4 күн бұрын
Arumai. Arumai ayya. Nanri. 🎉🎉🎉🎉
@DuraiPrema4 күн бұрын
கட்டுரையாளக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 🎉
@kalaiselvibalasubramaniam92653 күн бұрын
மிகவும் அருமை ஐயா
@sriram14244 күн бұрын
அற்புதமான பதிவு. 🙏🙏🙏🙏🙏.
@b.praneethavia38114 күн бұрын
மிக மிக அருமையானா பதிவு ஐயா நன்றி
@revathins96286 сағат бұрын
Excellent eye opener.
@ravindrans59654 күн бұрын
Vanakkam Aiya. 🎉🎉🎉
@MurugesanM-jq8te4 күн бұрын
நாதஸ்வரம் தமிழர்களின் பண்பாடு உடன் கலந்தது வேறு எந்த இசை கேட்டாலும் ஆடாத கால்கள் இந்தஇசை இறைவனின் இசை. கேட்டவுடன் ஆடத்தொடங்கிவிடும் அதனால் ஆலயம் உள்ளவரை ஆண்டவனின் இந்த இசை வாழ்ந்திருக்கும்
@lathabalakumar64954 күн бұрын
மல்லாரி மறைந்து விட கூடாது ஐயா. நன்றி
@indrajithinfo2694Күн бұрын
A topic which nobody addressed thank god you did sir
@Mrkeys-c4g4 күн бұрын
Yes Sir, you are correct. But, in my Kanyakumari Dist, NAADASWARAM/ THAVIL is never destroying instruments, because that INSTRUMENTS are mandatorily using in all marriage and Koil festivals ( un countable temples are available in our Dist ) : Sankaravel Suyambhu, Nagercoil