நல்ல மனசோட வந்து உண்மைய சொன்னிங்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏
@Sangeethamedia6292 жыл бұрын
சூப்பர் மேடம் ஒரு பெண்ணுக்காக இன்னொரு பெண் குரல் கொடுக்க வந்தது மிகப்பெரிய விஷயம் பெண்ணுக்குப் பெண் எதிரி என்பதை மாதிரி பெண்களுக்கு பெண் நட்பு என்பதும் சில பேர் இருக்கீங்க சூப்பர்
@emani62952 жыл бұрын
Really thank you so much excellent lady your god always with you and your only good friend
@nithyamahendran49822 жыл бұрын
Now a days just creating sympathy guys
@nickbruce70532 жыл бұрын
Life long prikira velaiya pakkura
@katrathukaeiyalavumktailor2 жыл бұрын
ரொம்ப நன்றி மா நீங்களாச்சும் சப்போர்ட் பண்றீங்க இந்த பொண்ணுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க
@sakthivani11502 жыл бұрын
சூப்பர் மேடம் ரொம்ப நன்றி🥰🥰 நீங்க பேசுனது எல்லாம் உன்மை ஒரு கணவருக்கும் மனைவி க்கு உல்ல சண்டைய மீடீயாவுக்கு கொண்டு வந்ததே தப்பு இதுலவேர அந்த அக்காவை மென்டல் சொல்ரது அத விட தப்பு
@lak7642 жыл бұрын
Hats off that muslim girl ❤️❤️❤️
@priyalovelycollection2 жыл бұрын
Chellam a director antha ansika va thukiruga seeial eruhu.. இரண்டு பேரும் நல்லவர்கள் சேர்ந்து வாழட்டும்
@@kumarbakiya6333மறுமணத்தை கேவலப்படுத்தாதீர்கள்.. சட்டத்தின் படி தான் செய்றாங்க
@popsmiley88882 жыл бұрын
Pavam this girl. Pregnant lady . Hats off mam for your support. Due to people like you rain is there
@arunadayanand62452 жыл бұрын
Mum
@popsmiley88882 жыл бұрын
@@arunadayanand6245 aruna i told regarding the muslim tamil lady who came for support. I respect and salute her. When the media torture the pregnant women.
@geethat43592 жыл бұрын
Preganent oru reason vachithan nammalum avanga senjatha marandhu support pannuvomnu ninakiranga adhu illana evlo stronga yellorkiteyu. Support koidaikirathu kuraivuthan adhargaga naa arnav sarry nu sollavarla avar sode lerndhu avar pandrathu thapputhan
@smileythamizhan76052 жыл бұрын
சினிமா ல தான் other ஸ்டேட் பொண்ணுங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறாங்கன்னா இந்த டிவி சேனல்கள் கூட கேரளா கர்நாடகா ஆந்திரா பொண்ணுங்கள தான் சீரியல் ல நடிக்க வைக்கிறாங்க.... ஏன் நம்ம தமிழ் நாட்டு பெண்களுக்கு அழகு திறமை கிடையாதா.....
@kumarbakiya63332 жыл бұрын
yes 💯💯💯💯
@gayathrimilky80102 жыл бұрын
Correct
@sofiyasofiya29222 жыл бұрын
Super 👏
@melophilely20772 жыл бұрын
colour vachi dhan ipdi pakranunga🤦
@naveen9-1382 жыл бұрын
Divya nega alaga erukkiga thiramaiya erukiga kavalaipadathiga sis இருக்கணும். உங்களோட கூட வாழ அவனுக்கு தகுதி இல்லை plse dont cry
@fathimamazeera17802 жыл бұрын
Yes
@voiceofjustice33082 жыл бұрын
Super and Super for a Bold Support
@anothercuber89622 жыл бұрын
Super பிள்ளைகளே! தைரியமாக உண்மையான விஷயங்களை வெளியே சொல்லுங்க. God bless you all
@nivetham56972 жыл бұрын
Super akka bold speech 😍😍😍
@rakshanrenu86522 жыл бұрын
Divya plz confident ah irunga. Unga talent miss panna kudathu unga serials project Vida venda
@merlinJebaraj.2 жыл бұрын
Divya ah va depress pannathey Arnav and anshi thaan
Hats off mam. For giving voice to that lady thank you so much superbb
@shruthysharma31812 жыл бұрын
Remove anshitha from serial.....such home wreckers bi*** doenst need to act in such an innocent herione role....and thx to that women for raising her voice against this taking risk ...this could cauz her many problems in her work too but still she stood up for justice ....even his co-worker has declared so whoever comes to say arnab is innocent and its divyas faulst just get lost
திரு செல்லம்மா சீரியல் இயக்குனர் சார்! நீங்கள் உண்மையான தமிழனாகவோ அல்லது மனிதனாகவோ இருந்தால், தயவுசெய்து உங்கள் சீரியலில் இருந்து அர்னவ் & அன்க்ஷிதாவை நீக்கவும். இனி தமிழ் சீரியல் துறை இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது. அவர்களை நடிக்க விடாமல் தடுக்க வேண்டும்.
@arockiyamaryr93312 жыл бұрын
Super neenga unmai sonnathu
@maadhangi94792 жыл бұрын
Super sister
@preethisethuraman2 жыл бұрын
Really good,for people like you to come out
@noorjahan36532 жыл бұрын
Correct ta sonniga sister Thivya paavam
@youtube-komali_20232 жыл бұрын
Pozhappukkaga naanga varrom nu theliva nettri pottula adicha maathiri sonnenga na Nalla nerthiyana pechu god bless you ma
@keerthieswaran8862 жыл бұрын
Really hats of mam.
@kavithamanjunath58062 жыл бұрын
Same mahalakshmi & Ishwar problem
@apsanaiqbal79002 жыл бұрын
Full Karanam antha anshitha
@gowrir66862 жыл бұрын
Spot on, well said mam
@indiragandhi17722 жыл бұрын
Excellent point. Thanks for supporting your friend
@vs-cp8ch2 жыл бұрын
Hatts off to u girls unmayava oru ponnu ku innoru ponnu support panrathu unmayava perumaya irukku god will support u guys I will pray for u
@firesarathy2 жыл бұрын
Hats off real humanity Andha manasu dhan kadavul Jadhi madham ellam thevai illai
@indhugnanavelu35982 жыл бұрын
Evlo open ah yaarnaalum sola mudiyathu super sister ... ✅✅✅✅✅✅✅✅✅✅
@ramyavarsha74212 жыл бұрын
Plzz support this sister...arrest arnav
@sujatha26622 жыл бұрын
Superb dr sister
@megalan65922 жыл бұрын
WELL SUPPORTED SISTER HATSOFF
@LBCOOKMEDIA2 жыл бұрын
அருமையா சொன்னீங்க சகோதரி குட்
@devakd872 жыл бұрын
super supportive sister
@dtf64222 жыл бұрын
Avaga evlo alaga irunthaga.... Serial le.... Ipo avana nambi poi ipo epti irukega....
@kalaiaji22932 жыл бұрын
Antha serial story eh romba kevalama iruku intha ponnu pavam avan nalla game play pantran
@sharonrose96032 жыл бұрын
Chellamma serial worst anga
@samstella89462 жыл бұрын
Supr sister good
@Sharvini3432 жыл бұрын
Super
@albismifashion70132 жыл бұрын
யாராவது முடிச்சுவைங்கப்பா
@ksmpavi11092 жыл бұрын
Great
@subramanianvaithiyanathan5782 жыл бұрын
அந்த அந்திட்டாவுக்கும் இதே போல நடக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
@ranjithak99932 жыл бұрын
Thank you sister
@prakash99447711562 жыл бұрын
Sari idhala engkita solaradala enna use? Poi policela sollunga
100% true .pavem divya.Arnav that chellama heroine remba thapu panragada
@pugazhdeventhiran82532 жыл бұрын
Super madam
@aishuram60502 жыл бұрын
Unnum chellamma serial team kuda Divyakku supportkku vandha nalla irukkum
@krishnavenikrishna30142 жыл бұрын
super super🙏🙏
@amudhu-s2k2 жыл бұрын
போமா போ...ஓரமா போய் விளையாடுங்க...வண்டி எல்லாம் வருதில்ல...
@banudhana93452 жыл бұрын
Tq girls don't leave that boy continue
@rgvlogs15122 жыл бұрын
I love arnav கும்பல் எங்க 🤔🤔
@kokilaparuvathaselvam84372 жыл бұрын
Super ra pesuninga
@sivatmikasreesenthilkumar29682 жыл бұрын
Pls. Avoid this guy Ansitha... One day u.ll be like this... Arnav pls. Take care yr wife and baby..
@asanmohamed38752 жыл бұрын
இவர்களது தனிப்பட்ட பிரச்சினையை மதப் பிரச்சினையாக ஆக்கினால் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நமக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது போல் உள்ளது இவளுடைய கருத்து .... இந்திய சட்டம் படி ஏதாவது ஒரு மத முறைப்படி தான் திருமணம் சான்றிதழ் பெற முடியும்....மதம் மாறுனா திருமணம் செய்வேனு அவன் சொல்லிருந்தா ஏன் அவன் இந்து முறைப்படி திருமணத்திற்கு செய்திருக்க வேண்டும்?? வேறொருவனுடன் பெற்ற குழந்தையை ஆறு வருடமாக அவனுக்கு தெரியாமல் இவள் ஏன் அக்கா மகள் என கூறி மறைக்கனும்?? அவன் பேட்டி கொடுக்கும் போது அவன் மட்டுமே பேசுகிறான் ஒரே மாதிரியாக பேசுறான் ,,, இவள் பேசும் போது இவளை சுற்றி உள்ளவர்கள் ஏத்தி விடுவது போல் பேசுகின்றன ...இவள் கண்ணீர் விட்டு மத மாற்றம் என பேசினால் மக்கள் நம்புவதற்கு இது வடமாநிலம் அல்ல ஆன்மீகம் கலந்த பகுத்தறிவு மண் என்பதை இந்த கன்னடத்து காரி மறந்து விட்டாள்...
@ahanamichelle28762 жыл бұрын
Ashmitha go back go back We don't need chellama serial heroine. Go back from their life leave them happy
@lalithamudaliar51832 жыл бұрын
Oru husband ellathuka video kattran kalyana photo mattum apurama Amma appa vai samathanam panna piragu veliyiduvanam jaila potuga
@krishnagokilaramaraj35642 жыл бұрын
If you dont like pls divorce vaangi pirinchudunga. Rendu perum mathi mathi blame pannikiringa. Innoru ponnayum thapa solli en ipadi panringa. Complaint panni irukinga police will take action. Leave it and take care of your health. Thappu pannuna definitely god will punish him. Be calm and take rest. This will spoil your child.
@vijayrajkumari32202 жыл бұрын
ivanga petti avalava kudukkana antha ivanga husband anga eavalo pesikkaru ivangala pathi athukku vilakkam kudukkanum la illana future la ivanga tha mistake nu solliruvanga pa pavam
@mennameena43332 жыл бұрын
Avan oru pombalaiku alanchavana avsna thuki poduma ne divya
Or else just break with him If yu guys wants to live then don't need to spoil about u both be patient and try to change everything 😊
@SenthilKumar-hb1gj2 жыл бұрын
Madam vida kudathu avani
@anandkumar-mb4lf2 жыл бұрын
Ivala mathiri third person ulla vandha ipdi tha
@MuniyasamySamy-xz4hs2 жыл бұрын
ரெண்டு பேருமே திருடர்கள் தான் 2 பேரையும் பிடித்து ஜெயில்ல போடுங்க சார்
@karthikakarthika36842 жыл бұрын
Unmayana vishayam dhaan
@karthikaravindiran28852 жыл бұрын
போய் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லுங்க, எதுக்கு இங்க நின்னுட்டு வேஸ்ட் of டைம்
@priyangasuyish14672 жыл бұрын
Unaku enga valikuthu Inga ethuku ne comment panra
@B.H.A.FirthasSriLanka2 жыл бұрын
😲😷👌👌
@soosairajesh22062 жыл бұрын
இப்படி ஒருவர் மீது ஒருவர் ஆதாரத்துடன் சேற்றை வாரி இறைத்தால் பிரிவு இன்னும் அதிகமாகும்.... இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக பேசுபவர்களின் எண்ணம் என்ன .... பொதுவெளியில் இப்படி பேசினால் சண்டை இன்னும் அதிகமாகும்......
@musoliniroshan43282 жыл бұрын
பின்னாடி நிக்கிற ப்ளூ ஷர்ட் கலவரத்தை ஏற்படுத்தனும் என்கிற நோக்கில் பேசுற மாதிரி இருக்கு வார்த்தைகளை வன்மையாக ஒரு சமுதாயத்திற்கு எதிராக விடுகிறான் அவன் பின்புலத்தில் பிஜேபி இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளுங்கள் திவ்யா மேடம்.
@araniysutha34502 жыл бұрын
Pawam intha ponnu diviya
@anuroyal7012 жыл бұрын
Oru ponnullu support pannuran nu adutha ponnu ha kevala paduthurianga
@lakshmilakshmi63422 жыл бұрын
Hats of madam tell the true 🙏🙏🙏
@nithyachockalingam68242 жыл бұрын
Epdi oruthar mela oruthar kurai sollurenga, edhuku nenga kalyanam pannuvenga
@madhumitha26612 жыл бұрын
Endha ansitha um oru Ponnu thana epdi pandra chiii🤦