ஐயா ஒரு சிறந்த பேச்சாளரின் மூச்சு உள்ளவரைதான் அவரது பேச்சிருக்கும் அவரது பேச்சால் என்ன ஆச்சு என்பதுதான் கேள்வி உங்களது பேச்சைக்கேட்கின்ற எங்கள் வாழ்வில் நல்லதோர் ஒளிவீச்சாய் இருக்கிறது அதுதானய்யா உங்களது பெரும் சிறப்பு வாழ்த்துக்கய்யா வாழ்க பல்லாண்டு