தருமபுரி ஆன்மீகத்தில் ஆனந்தம் அமைப்பு நடத்திய ஆறு மனமே ஆறு சுகி சிவம் ஆன்மீகசொற்பொழிவு | Sukisivam

  Рет қаралды 64,137

dharmapuriwebtv

dharmapuriwebtv

8 ай бұрын

#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu தருமபுரி ஆன்மீகத்தில் ஆனந்தம் அமைப்பு நடத்திய ஆறு மனமே ஆறு சுகி சிவம் ஆன்மீகசொற்பொழிவு ,Sukisivam
suki sivam latest speech,suki sivam speech,suki sivam interview,suki sivam jokes,suki sivam comedy speech,suki sivam 2018,suki sivam,suki sivam exclusive interview,suki sivam bhagavad gita,suki sivam family photos,suki sivam humour speech,suki sivam geetha lecture,suki sivam mahabharatham,suki sivam ayyappan speech,suki sivam devotional speech,suki sivam krishna anubhavam,suki sivam latest,suki sivam best speech,suki sivam best
சுகிசிவம்,சுகிசிவம் ஸ்பீச்,சுகிசிவம் பட்டிமன்றம்,வாழ்க்கை ஒரு தவம் சுகிசிவம் பேச்சு,சுகி சிவம்,சுகி சிவம் ஸ்பீச் தமிழ்,சுகி சிவம் நகைச்சுவை உரை,சுகி சிவம் பட்டிமன்ற பேச்சு,சுகி சிவம் பட்டிமன்ற பேச்சாளர்,சுகி சிவம் தன்னம்பிக்கையூட்டும் பேச்சு,suki sivam ayyappan speech,suki sivam bhagavad gita,suki sivam comedy speech,suki sivam devotional speech,suki sivam exclusive interview,suki sivam family photos
#சுகிசிவம், #சுகிசிவம் . #ஆன்மீகசொற்பொழிவு. #ஆன்மீகத்தில்ஆனந்தம். #மனசு . #சுகிசிவம்பேச்சு . #சுகிசிவம்பட்டிமன்றம் . #sukisivamlatestspeech . #speech, #sukisivamspeech, #sukisivaminterview, #sukisivamjokes, #sukisivamcomedy

Пікірлер: 63
@sivaganam-cb3gl
@sivaganam-cb3gl 7 ай бұрын
சொற்பொழிவு மிக அருமை. தங்களின் தோற்றப்பொலிவும் (தலைச்சாயம் இல்லாமல்) அருமை. வாழ்க.
@viswanathanviswa966
@viswanathanviswa966 5 ай бұрын
எக்காலத்திலும் பொருத்தமான பேச்சு நன்றி நன்பரே. 😮😮😮😮😮😮
@kameswarisadagopan4045
@kameswarisadagopan4045 8 ай бұрын
ஆறு மனமே ஆறு “ பேசிய ஐயாஅவர்களுக்கு நன்றி ! அருமை,கருத்துக்கள் அனைத்தும் உண்மை. மனிதன் கடைபிடித்தால் கடவுளுக்கு நிகர் ஆவான். மிக்க நன்றிங்க. 😮👍👌🏻🙏🙏🙏🙏
@mangaiyarkkarasim4942
@mangaiyarkkarasim4942 8 ай бұрын
ஐயா, இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் அருமையான சான்று கூறி விளக்கினீர்கள்.நன்றி. வாழ்க.
@RameshKumar-nn2qq
@RameshKumar-nn2qq 8 ай бұрын
ஆறு மனமே ஆறு.....அருமை ஐயா...
@ashokkumarm577
@ashokkumarm577 8 ай бұрын
நன்றி அய்யா.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்;
@palanikumar1941
@palanikumar1941 7 ай бұрын
@sumathramanoharan9860
@sumathramanoharan9860 7 ай бұрын
Super. ங்க ஐயா மிக்க நன்றி
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po 7 ай бұрын
Super speech sir
@kesavanbmc9158
@kesavanbmc9158 7 ай бұрын
Supper speech 👌
@selviravi1298
@selviravi1298 7 ай бұрын
Mikka nandri iyya🙏🙏
@shanthikannan2588
@shanthikannan2588 8 ай бұрын
"my God father "thanks appa.
@user-gn1yo4sh7y
@user-gn1yo4sh7y 8 ай бұрын
Excelent kuru ji
@itsmevela
@itsmevela 6 ай бұрын
Thank you for your inspiring speech and wisdom… it encapsulates the way to a wonderful life 🙏. Mikka Nandri Ayya🙏. From Perth, Australia 🙏
@Inspire4U-ie9xr
@Inspire4U-ie9xr 7 ай бұрын
30:15
@munirajmallika1310
@munirajmallika1310 8 ай бұрын
🙏🌷👌👌 super iyya
@Subbarayan-ox3uz
@Subbarayan-ox3uz 8 ай бұрын
இறை கொள்கை ஒன்றாகும் ஒரு சினிமாபாடல் ஐயா அவர்கள் நன்றாக விளக்கியுள்ளார்கள்.
@munirajmallika1310
@munirajmallika1310 8 ай бұрын
Athma vanakkam iyya 🙏🙏🌷🌹
@manikandannachiappan3222
@manikandannachiappan3222 8 ай бұрын
Super 👍👍👍👍👍👍
@kousalyasundarapandian7163
@kousalyasundarapandian7163 8 ай бұрын
Arputham... Ayya
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 8 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@selah.r5586
@selah.r5586 7 ай бұрын
இந்தப்பாட்டில் இவ்வளவு வாழ்க்கைத்தத்துவமா !!!
@saravanan8316
@saravanan8316 7 ай бұрын
🎉
@mangaiyarkkarasim4942
@mangaiyarkkarasim4942 8 ай бұрын
😊
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 8 ай бұрын
🙏🏽❤️🙏🏽
@mveluvnithya3806
@mveluvnithya3806 8 ай бұрын
🙏🙏🙏👌👌👌❤❤❤
@umarsingh4330
@umarsingh4330 8 ай бұрын
நம்ஷ்காரம் குரு அருமை நன்றி
@om8387
@om8387 8 ай бұрын
ஐயாவின் கருத்துகள் எப்பொழும் உற்றுக்கேட்டு உணர்வோரை சற்றும் மனம்தளராமல் வாழவைக்கும் அரிய புத்தகம் நன்றிகளய்யா
@sivaramakrishnan8738
@sivaramakrishnan8738 8 ай бұрын
1qq
@rouccoumanymani2845
@rouccoumanymani2845 2 ай бұрын
Anbirku ilakkanamana Iyave Vazhga yendrendrum
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 8 ай бұрын
Jalra
@solaisolai-4556
@solaisolai-4556 8 ай бұрын
ஏன் டை அடிக்காமல் டை அடிங்க சார் Visual தான் சார் முக்கியம்
@velammals586
@velammals586 7 ай бұрын
ஐயா வின் பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதை கேட்காமல் ஒதுங்கி கொள்ள வேண்டியதுதானே. எதற்காக நாகரிகம் இல்லாமல் விமரிசனம் செய்யவேண்டும்? தேவைப்படுபவர்கள் கேட்டுக் கொள்கிறோம்.
@sharukhsharma1050
@sharukhsharma1050 7 ай бұрын
எங்கள் கருத்தும் அதே தான்.ஐயா அவர்களின் பேச்சு புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்❤
@jayanthikannayyan5242
@jayanthikannayyan5242 8 ай бұрын
arputhamana pechu
@NaveenLingam-pw5db
@NaveenLingam-pw5db 8 ай бұрын
இவருடைய கருத்துக்கள் நேர்மை அற்றதாக கருதுவதால் அடியேன் இவர் சொல்லாடல்கள் பார்க்க பிடிப்பதில்லை
@purushothpurushoth2503
@purushothpurushoth2503 8 ай бұрын
No
@kasireddyperumal2512
@kasireddyperumal2512 8 ай бұрын
ஐயா அவர்கள் சிறந்த பேச்சாளர் சிந்தனையாளர். அதற்காக அவர்களுடைய கருத்துக்கள் சரியானதாக இருக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டாம்
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
உங்களுக்கு ஞானம் இல்லை என்று பொருள். நீங்கள் அறியாமையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் நான் பேசுவது புரியும். பிடிக்கும்.
@NaveenLingam-pw5db
@NaveenLingam-pw5db 7 ай бұрын
@@sukisivam5522 அறிவு வடிவு என்று அறியாமல் இருந்தோம் அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி அறிவு வடிவு என்று அருளால் அறிந்து அறிவு வடிவு என்று அமர்ந்து இங்கு இருக்கிறோமே
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
@@NaveenLingam-pw5db இப்போது ம்
@kasireddyperumal2512
@kasireddyperumal2512 8 ай бұрын
ஒரு பொருளை எந்த இடத்தில் எப்படி விற்க வேண்டும் என்று தெரிந்திருக்க
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
Brother 😅 எதையும் விற்று எனக்கு எதுவும் ஆக ப் போவதில்லை. உங்களுக்கு ப் பிடித்தால் கேளுங்கள். உருப்பட வழி பாருப்பா. இல்லை ன்னா பேச்சு கேட்க வேண்டாம். Time waste பண்ணாதீங்க பாஸ்
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 7 ай бұрын
பணத்திற்காக விலை போனவன்
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
என்ன விலை என்று உங்களுக்கு த் தெரியுமா? பக்கத்தில இருந்து பார்த்தீர்களா? ஒரு விஷயம் உண்மையா எ‌ன்று‌ தெரியாமல் பேசுவது பாவம் என்பது தெரியாதா? கூச்சமே இல்லாமல் பொய் செய்தி பரப்பி பாவம் சேர்க்க முடிகிறது. நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்று உங்களுக்கு த் தெரியுமா? பொய் சொல்லு கிற போது வெட்கம், மானம் சூடு சுரணை இருந்தால் கூனிக் குறுகி செத்து விட வேண்டும். உங்களுக்கு எல்லாம் இந்த மான உணர்வு இல்லையா?
@ganapathymuthukumaran6573
@ganapathymuthukumaran6573 7 ай бұрын
Unnaku pitchai pottathe Hindu matham than.
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 8 ай бұрын
நீங்க யென்ன பேசினாலும் பயன் இல்லையே உன் கடையில் சந்திக்கும் நேரம் .
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 8 ай бұрын
கோபாலபுர கொத்தடிமையை ஏம்பா கூப்புடுறீங்க
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
கடவுளை வைத்து தேர்தலில் வெற்றி பெற நினைக்கும் மனித குல பகைவர் கள் காலை க் கழுவி க் குடிக்கும் கேடு கெட்ட ஜன்மங்கள் திருந்த வேண்டும் என்று அழைக்கிறார் கள். 😊🤣
@Inspire4U-ie9xr
@Inspire4U-ie9xr 7 ай бұрын
45:22
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 947 М.
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН
Do you have a friend like this? 🤣#shorts
00:12
dednahype
Рет қаралды 44 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 6 МЛН
CAN YOU HELP ME? (ROAD TO 100 MLN!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 36 МЛН
suki sivam speech | kamban kalagam karaikudi 2023 | Senganthal Valaikatchi
1:09:50
Senganthal Valaikatchi
Рет қаралды 37 М.
Before vs After: Choo Choo?
0:17
Horror Skunx 2
Рет қаралды 13 МЛН
Who is in the wrong?
0:12
Team Z
Рет қаралды 11 МЛН
Кому деньги нужнее? (это юмор)
0:39
ЮРИЧ
Рет қаралды 6 МЛН