அறிவியக்கமே நவீன நாட்டின் மையம்

  Рет қаралды 2,714

Unified Wisdom - முழுமையறிவு

Unified Wisdom - முழுமையறிவு

Күн бұрын

www.unifiedwisdom.guru
முழுமையறிவு அமைப்பு வெளியீடு
-
தொடர்புக்கு : www.unifiedwisdom.guru
மின்னஞ்சல் : programsvishnupuram@gmail.com
குரு நித்யா நினைவு பயிற்சி வகுப்புகள்
முழுமையறிவு (Unified Wisdom) - கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல், ஆன்மிகம் என அனைத்துத் துறை அறிவுகளையும் ஒன்றோடொன்று இணைத்து கற்றுக்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு
குரு நித்ய சைதன்ய யதியின் ‘விழுமியங்களின் ஒத்திசைவு’ (symphony of values) எனும் கொள்கையின் அடிப்படையில் இந்திய தத்துவம், மேலை தத்துவம், பௌத்த-சமண தத்துவம், கிறிஸ்தவ தத்துவம், இஸ்லாமிய தத்துவம், நவீன இலக்கியம், சைவ-வைணவ இலக்கியம், இந்திய ஆலயக்கலை, இந்திய சிற்பக் கலை, மேலைநாட்டு ஓவியக்கலை, மேலைநாட்டு இசை, நவீன மருத்துவம், ஆயுர்வேதம், பறவைகளை அறிதல், தாவரங்களை அறிதல் போன்ற துறைகளில் உரிய ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அரசியல் சார்பு ஏதுமற்ற இந்த அமைப்பின் வழி ஏற்பாடு செய்யப்படும் பயிலரங்குகள் குறித்த அறிமுக காணொளிகளின் ஒரு பகுதி இது.
மேலதிக விவரங்களை www.unifiedwisdom.guru தளத்தில் காணலாம்.

Пікірлер
சைவ தத்துவ வகுப்புகளின் அவசியம் என்ன
20:47
Unified Wisdom - முழுமையறிவு
Рет қаралды 1,5 М.
இயற்கையில் மலர்தல்
14:37
Unified Wisdom - முழுமையறிவு
Рет қаралды 3,2 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
மாயையை கடந்துசெல் மனமே.!!-29-12-2024
36:11
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 9 М.
அன்றாடத்திலிருந்து உயரே பறத்தல்
11:10
Unified Wisdom - முழுமையறிவு
Рет қаралды 4,9 М.
மனித பண்பாடு உருவாகி வந்த வழி
21:57
Unified Wisdom - முழுமையறிவு
Рет қаралды 3,5 М.
எதற்குரியது நம் வாழ்க்கை
20:01
Unified Wisdom - முழுமையறிவு
Рет қаралды 10 М.