அறிவார்ந்த மக்கள் மட்டுமே உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.
@kokilad8275Күн бұрын
வணக்கம் ஐயா..எம் தாய்மொழி தமிழ் போல் தங்கள் ஆலோசனைகள் உலகலாவியது. இங்ஙணம் வழக்கறிஞர் தேனி
@prkaliappankaliappan8339Күн бұрын
❤ உண்மை.
@munvarsultan782915 сағат бұрын
சுகி ஐயா வாழ்க வளமுடன்.
@SANKALPAM9991Күн бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@vilvijayan1402Күн бұрын
தங்கள் கருத்தை அறிந்து கொள்ள ஆவல் அதிகம். வாழ்க்கைக்கு கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@S.NidhiK10 сағат бұрын
மிக்க நன்றி. 🙏
@tharmarajahnandakumaran5728Күн бұрын
உண்மையான செய்தி ஐயா வாழ்க வளமுடன் .
@sumathisivam-p5hКүн бұрын
நன்றி ஐயா
@shivaya_1234Күн бұрын
❤ ஐயா அருமை
@ViveckanКүн бұрын
Eerppu (neengal) ungal kural engalai eerpathu pola ❤🎉
@tharmarajahnandakumaran5728Күн бұрын
சிறந்த பதிவு ஐயா , வாழ்க வளமுடன் 🎉
@umarsingh4330Күн бұрын
Namashkaram guru Arumai nanri
@ravichandrann6381Күн бұрын
நன்றி அண்ணா
@yazhselvam5859Күн бұрын
5.27 உண்மை தான் அய்யா , நானும் மாற முயற்சிக்கிறேன் , நன்றி அய்யா
@banumathig5353Күн бұрын
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
@angavairani538Күн бұрын
வணக்கம் அய்யா அற்புதமான அழகான கருத்துக்களுக்கும் தெளிவான விளக்கம் நிறைந்த பதிவு நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@RajamanickamV-r2sКүн бұрын
😀😀😀 Super Master Thankyou 👌
@sriloganathan2033Күн бұрын
அருமை
@TarunPrasad-we8poКүн бұрын
Vannakam Guru Ji 🎉i am Suki Babu in coimbatore
@sukisivam5522Күн бұрын
Suki*? வாழ்த்துக்கள்
@nancyjael1396Күн бұрын
ஐயா ரொம்ப நன்றி
@murugadhoni77Күн бұрын
ஐயா❤
@ilavarasank535020 сағат бұрын
Excellent book 🎉
@SelvamSelvam-ss1coКүн бұрын
Thank you sir Vazhga valamudan 🙏👍👍
@SelvamSelvam-ss1coКүн бұрын
🙏
@CKRaja-lw7tsКүн бұрын
அய்யா பதிவுகள் அருமை
@tchandrasinivassane527Күн бұрын
நன்றி சார்🙏
@DineshKumar-km9kuКүн бұрын
Superb sir ...Nice speech
@jeyakumarr6858Күн бұрын
Background peacock super
@HemavathiM-q2xКүн бұрын
Thank you Ayya. Read Oli Paravattum. Story about father's love is touching. Thank you for chiding us to read extensively to enhance our knowledge. I pray to the Universe to bless you with abundance of everything you deserve. 🙏 Lots of love, respect and gratitude. 🙏
I never neglect your speech bcoz i More ❤ your speeches that really has useful us
@studypurpose7804Күн бұрын
அய்யா, நாட்டின் வடபகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் இன்றய வாழ்க்கை நிலையை பாருங்கள். youtube இல் 'Tribes in North India' அல்லது Tribes in Jharkhand, அல்லது Tribes in west bengal, என்று தேடி பார்த்தல், நிறைய காணொளிகள் உள்ளன. சில அரசு documentary காணொளிகள் உள்ளன. நாட்டின் வட பகுதியில் பூர்வகுடிகள் மக்களின் இன்றய வாழ்க்கை நிலை ஏன் இவ்வாறு உள்ளது? இவர்கள் போன்ற மக்களை தான் திராவிடர்கள் என்று மற்ற சில மக்களால் சொல்லப்படுகிறார்களா ? ஈரான் மக்களுக்கும் நாட்டின் வடபகுதியில் உள்ள சில மக்களுக்கும் தொடர்பு இருந்ததா ?
@padmanabanshc8138Күн бұрын
May the Almighty bless you with good health ayya.
@VimalaJosephinemaryКүн бұрын
Super ❤❤❤❤❤
@devadev5447Күн бұрын
Thanks alot sir❤
@ngytarun2083Күн бұрын
வணக்கம் ஐயா! தங்களின் அறிவார்ந்த பேச்சு ஒரு வழிகாட்டி.தங்களின் பின்புறம் உள்ள கலையம்சம் யானை,திருவள்ளுவர் சிலைகள் நன்று வீடியோவில் இடது மேல்புறத்தில் காணப்படும் தங்களின் உருவத்தையும் தாங்கள் தற்போது காணப்படும் உருவமாக இருந்தால் இன்னும் நலம்.
@GowthamAroorarКүн бұрын
My favorites are Suki Sivam, A. Sa. Gna, Osho, jeyamohan ❤
@ViveckanКүн бұрын
USA la thinamum kaalaela aiya notifications irukanu paathitu enthirikirathu Sirappu. Athulaiyum avar notifications irunthuta mihachchirappu😊 ❤❤
@sundaramoorthy601122 сағат бұрын
ஒலி பரவட்டும் இதழ் எப்படி பெறுவது அய்யா
@AASUSID4 сағат бұрын
🤗
@sanjeevirao879Күн бұрын
🙏👏
@ganapathyganapathy9510Күн бұрын
வாழ்க்கையை உலகிற்கு கற்றுதர வேண்டும் காரணம் என் வாழ்க்கை அவர்களோடும் அவர்கள் அதில் ஆர்வப்பட்டு என்னால் ஈர்க்க படுவதோடும் தொடர்பு பட்டுள்ளது. இதுவும் உண்மை தான் என்னை நான் அறிய அவ்வாறு அதை கற்றுத்தருபவைகளோடு அறிவிற்கு விருந்தாக அமைந்துள்ளது என்பதும் உண்மை தான். 😂😂😂😂😂
@r.ganeshnesh729720 сағат бұрын
Nanum practice panren for 10years income vs expense
@lalithar5546Күн бұрын
❤❤❤
@sathyamoorthy9563Күн бұрын
Nice
@SinnathambyNithiyananthan21 сағат бұрын
நரவுக்கர சு
@ambalavanarКүн бұрын
Super
@SinnathambyNithiyananthan22 сағат бұрын
தோற்றம்
@rajahdaniel4224Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.ganeshnesh729720 сағат бұрын
Excel maintain panindu varen sir
@vijayad5015Күн бұрын
❤❤❤🌹🙏🏼
@vasanthakumarpalanivelКүн бұрын
Sir, please suggest good books to read during pregnancy...
@srkboysnsk4220Күн бұрын
🎉
@karpatheaarivu90022 сағат бұрын
சார் நூலகத்திற்கு, பள்ளி குழந்தைகளுக்கு புத்தகமாக கிடைக்குமா.
@ushashalini336Күн бұрын
😲😱😲😱😱
@MurugesanConductor-s8kКүн бұрын
அறிவில் இரண்டு வகை உண்டு
@Ramesh-k6oКүн бұрын
உங்களது பொன்னான கருத்துக்களுக்கு உங்களுக்கு பாத பூஜை கூட செய்யலாம்
@kvasudevan757516 сағат бұрын
கருத்தை விட்டுவிடலாம்?
@Ramesh-k6oКүн бұрын
தயவுசெய்து ஆங்கிலத்தை தவிர்த்து விடுங்கள்
@sukisivam5522Күн бұрын
முற்றிலும் முடியாது என்ற நிலை. எனவேதான் உடன் தமிழ் மொழி பெயர்ப்பு செய்தேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி.