அறியாமல் சென்று விட்டோம் 😱 | நடந்த சம்பவம் | எதிர்பார்க்கவில்லை 🥺| Voice of Anushan

  Рет қаралды 54,052

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 118
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
கோகுல ரமணா என் உடன்பிறவா சகோதரரே நீ இந்த சகோதரருக்கு இந்த தாய்மார்களுக்கு செய்த உதவிக்கு கோடான கோடி நன்றி நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி உங்கள் குடும்பத்துடன் இல்லறம் சிறக்க நலமுடன் வாழ நான் அந்த இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JeyarajEmmanuel
@JeyarajEmmanuel Жыл бұрын
அனுஷான் இவ்வளவு கஸ்டத்திலும் உதவி செய்வதில் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது 👍
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
அனுஷன். நீங்கள் இந்த கிராமத்தை தேடிச் சென்றமைக்கு உங்களுக்கு முதல் கண் நன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்த நாள் வரைக்கும் இந்த கிராமத்தில் இதே கஷ்டங்களும் இதே சாலை தொல்லைகளும் தான் கண்டிப்பாக இந்த கிராமத்துக்கு உங்களால் என்ற உதவியை எம் புலன் பெயர் உறவுகளிடம் இருந்து பெற்று ஒரு நல்லதொரு வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுப்பீர்கள் என நான் நம்புகின்றேன் இந்தக் கிராமத்து மக்களை உங்கள் காணொளி மூலமாக இந்த கிராமத்தை காட்டியமைக்கு கோடான கோடி நன்றி அன்று போல் தான் இன்று இந்த கிராமம் அப்படியேதான் இருக்கிறது கொஞ்சம் கூட மாறவில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
அனுஷன் கோடி நன்றிகள் மீண்டும் கடும் முயற்சி எடுத்து இன்றைய உதவிகளை செய்ததிற்கு....!!🙏💯🙏 நல்ல முயற்சிகள்/ஒற்றுமையான பண்புள்ள அம்மாக்களுக்கு உதவியது பொருத்தம்!!👍💯👍 உதவியாய் உயிர்கள் கொடுத்த உறவுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@selvamanyvisvalingam5088
@selvamanyvisvalingam5088 Жыл бұрын
⁰000⁰⁰⁰⁰Ü0
@basheer4333
@basheer4333 Жыл бұрын
இன்னும் சின்னவர்கள் 2 பேர் இருந்தார்கள் அவர்களுக்கும் 100/= 100/= கொடுத்திருக்கலாம் பாவம் சின்ன மனசுகள் நொந்திருக்கலாம். உங்கள் சேவை தொடரட்டும்.
@Krvlog22
@Krvlog22 Жыл бұрын
நான் எதிர் பாத்தது இந்த பக்கம் இப்போ போவீங்க என்று தம்பி போய்ட்டிங்கள் சந்தோசம் 🙏🙏🙏🙏
@qryu651
@qryu651 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசன் இந்த மக்களின் பிரச்சினைகளுக்காக உதவிகளை செய்யவேண்டும்.
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
சூப்பர் அனுஷன் ப்ரோ❤
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
உதவி செய்த அண்ணா வுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 மற்றும் எங்கள் அனுஷன்❤ வாழ்த்துக்கள் 🙏🏻
@rathikavinayakamurthi4516
@rathikavinayakamurthi4516 Жыл бұрын
கோகுல ரமணன் அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏 அனுஷன் வெளியில் செல்லும் போது கட்டாயம் நீர் கொண்டு செல்லுங்கள். நன்றி அனுஷன் 🙏
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
வணக்கம் அனுஷன் உன் உதவிக்கு நாங்கள் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம் ஏனென்றால் நீ கடவுளின் பிள்ளை அதனால் தான் கஷ்டப்படுகிற மக்களை அத்தனை பேரும் உன் கண்ணில் கர்த்தர் காமிக்கிறார் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ மேலும் வளர்வாய் கஷ்டப்படுகிற இடங்களுக்கு போய் அந்த கஷ்டத்தை அறிந்து உதவி செய்வதற்கு நாங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்கிறோம்உன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம் இப்படி ஒரு மகனை கடவுள் மூலமாக அவர்கள் இந்த பூமிக்கு கொடுத்ததற்காக நாங்கள் நன்றி சொல்கிறோம் கர்த்தருடைய கிருபை உன்னோடு என்றென்றும் இருக்கும் சகோதரனே
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
எமது உறவுகளை தேடிச் சென்ற தம்பிகள் அனுஷன், மிதுவுக்கும்‌. பணத்தை கொடுத்து உதவிய எங்கள் கோகுலரமணன் அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏
@vavuvavu1389
@vavuvavu1389 Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் இப்படி ஒரு பின்தங்கி கிராமத்துக்கு சென்று உதவியதற்கு உங்களுக்கு நன்றி
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
நல்ல அன்பான கிராம மக்கள்
@vishnu5840
@vishnu5840 Жыл бұрын
வணக்கம் அனுஷன்கிராமத்து மக்களின் ஒற்றுமையை நினைத்து பெருமைப்படுகிறேன் இக்காலத்தில் சகோதரர்களுக்கு ஒற்றுமை இல்லை இக்கிரமம் மக்கள் நினைத்து பெருமைப்படுகிறேன் நன்றி வணக்கம்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
மிகவும் நன்றி தம்பிகள் நீங்கள் செய்யும் சேவை வார்த்தை இல்லை வாழ்த்துவதற்கு நன்றி தம்பிகள் அருமை 😊😊😊❤❤❤
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிவாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்
@shajeejaya4490
@shajeejaya4490 Жыл бұрын
வணக்கம் தம்பி அனுஷான் நீங்கள் செய்கிறது உதவி க்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை உங்கள் அம்மா விளங்குவான் பெரிய புண்ணிய ம் நீங்கள் கடவுளுக்கு அடுத்த படி மிகவும் நன்றி
@pamilajeyabalan
@pamilajeyabalan Жыл бұрын
Anushan yen neenga Mannar vela thitam mudiyamal inga thirumbavum vanthu nikinringal? Pls vilakam tharavum nalliku podum videola okay 👍
@gopalkrish1892
@gopalkrish1892 Жыл бұрын
Thank you Thambi
@JejaGowuri
@JejaGowuri Жыл бұрын
வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வதற்கு நன்றி. நாங்கள்இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கஷ்டத்தில் பிளேனில் வந்தோம்.வந்ததும் கடன் இந்தியாவிலும் வாடகைக்கு வீடு எடுத்து பாத்திரங்கள் வாங்கி எல்லாம் கடன் இங்கு எல்லாம் விலை குறைவென்று வந்தால் சரியானவிலையா இருக்கு உழைக்கும் காசு சாப்பிடத் தான் காணும் கடன் கொடுக்க முடியவில்லை .இங்கு யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை.
@karthisundhar3588
@karthisundhar3588 Жыл бұрын
Out off area plz help brother all r happy life
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
சூப்பர் அன்பு தம்பி அனுசன்❤️❤️❤️😘😘👌🙏
@kajankajan8464
@kajankajan8464 Жыл бұрын
ஒம் நமசிவாய போற்றி கடவுள் தான் துணை
@shanthyarthur5352
@shanthyarthur5352 Жыл бұрын
Super Anushan 🎉 god bless you for ever 🙏❤😇
@InthuMathy-ei7ti
@InthuMathy-ei7ti Жыл бұрын
Hi Anushan thampi super 👌👌👌❤
@sairavi33
@sairavi33 Жыл бұрын
அனுசன் தம்பிக்கும் அவருடைய நண்பருக்கும் கோடான கோடி நன்றிகள்.எல்லைக்கிராம மக்கள் கடுமையான வறுமையாலும் அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போராட்டத்திற்கு நிறைய பங்களிப்பு செய்தவர்கள்.எமது புலம்பெயர் பெயர் உறவுகளே முடிந்தளவு உதவி செய்யுங்கள்.
@gnanamragu5963
@gnanamragu5963 Жыл бұрын
Super thambi ♥♥♥♥🙏🙏🙏🙏👏
@HoneyleePelinggon
@HoneyleePelinggon Жыл бұрын
Wanakkam tamby anushan...midu...ewalo kastana urmakkalum nam naththula erukkirangandu epppotan teriyudu...tamby ewaga kethkura udawi taniththaniya oruththarukka seiya elama erundalum. Anda sangam mulama pawikkak kudiya mary oru 10...20Kudumbam pawikka mary oru tanni mesin mulam...nangu mesinawsdu. Ethpaduththikkoduththal oruwar waraththil oru murai erumurai neer withthawadu pair seidu kolwarhal..taniththaniya wanguradu periya porupputane adutan en manasukku paththadu
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Ramanan annaku kodi nanrikal❤eankal anpaana thampi anusaanuku vaalthukal ❤❤❤anisanin kathaike naan youtube paarpan anusanin vedeos paarthal oru santhosam
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Intha thaaimarukku uthavija uravukalukkum anushan annavukkum eanathu nanrikal anna God bless you anna
@SubramaniamSivananthan-lk4rp
@SubramaniamSivananthan-lk4rp Жыл бұрын
இக் கிராமத்திலுள்ள மாதர் சங்கத்திற்கு இரண்டு அல்லது மூன்று நீர் இறைக்கும் பம்பிகளை வாங்கிக் கொடுத்து சுழற்சி முறையில் அல்லது கூட்டு முறையில் ( கூட்டுப் பண்ணை) பயன்படுத்த வழிசெய்யலாம் . வீட்டுத் தோட்டத்தையும் சூழலில் பெரிய மரங்களை நாட்டவும் ஊக்கப்படுத்தலாம் .
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
அனுஷன் பணி தொடர.வாழ்த்துக்கள்
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
இப்படி ஒரு அழகான இடம். வறிய குடும்பச் சூழல்.
@manoranjinithambiayah51
@manoranjinithambiayah51 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@SureshKumar-te9dr
@SureshKumar-te9dr Жыл бұрын
நங்கல் இளங்கையில் பசறை காவத்தையில் இருந்து இந்தியாவுக்குவந்தவர்கள்
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
M. P. Sanakkiyan 4,5 M. P s what are they doing, they round this area and helped this poor people's, they take salary and they live in healthy life. you are very poor, all the heat in your head. thank you Anushan.
@Konofahom
@Konofahom 8 ай бұрын
Thank you 🙏🏻 Anushan and Ramanan,God Bless you and your family 😇😇😇🙏🏻🙏🏻🙏🏻
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 Жыл бұрын
❤❤❤❤super 👌 Amen 🙏 🙌 👏 ❤️ ✨️
@அன்புதமிழன்-ட8ள
@அன்புதமிழன்-ட8ள Жыл бұрын
அருமை
@vijayaraani5034
@vijayaraani5034 2 ай бұрын
அனுஷன் நிங்க கவனமாபொரஇடதுக்கு பொங்கஉங்கலை என்பில்லையபொல சொல்லுகிரேன்பாவமக்கலும் யாநைதொல்லைமிகவும் மத்திரிமார் பார்க்கனும்
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
எல்லோரும் கஷ்ரத்தான் பாவம். இந்த சின்ன பிள்ளைகளை பார்த்தால் கவலையாக உள்ளது.❤❤நன்றி தம்பி.
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
If the water pump is better than 1and half ' motor. prize lower than machine, thank you.
@yere7828
@yere7828 Жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️😘😘😘😘 thanks
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl Жыл бұрын
Thanks❤ anushan
@chellammal1290
@chellammal1290 Жыл бұрын
God bless you thambi
@ssal4190
@ssal4190 Жыл бұрын
God bless you
@thaeepanadarsha5268
@thaeepanadarsha5268 Жыл бұрын
Good
@johnmany-nf9bb
@johnmany-nf9bb Жыл бұрын
Anusan thank you
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Very nice name God bless you help ❤❤❤❤
@ssal4190
@ssal4190 Жыл бұрын
Anushan God bless you
@paramesp3092
@paramesp3092 Жыл бұрын
❤❤❤❤❤❤
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 Жыл бұрын
Supar supar
@ThushiYanthini-c2u
@ThushiYanthini-c2u 7 ай бұрын
Kadavul thunai erukanum ❤❤❤❤❤
@amnajeem6345
@amnajeem6345 Жыл бұрын
அருமை அருமை அருமை 🎉🙏🤲🤲🤲👆
@RahuRahu-c2g
@RahuRahu-c2g Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏
@RKA3002
@RKA3002 Жыл бұрын
God bless you 4 ever Thambi❤
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny Жыл бұрын
Hi anushan
@KumarSelva-vr3fp
@KumarSelva-vr3fp Жыл бұрын
Super anushan
@jeyasiva352
@jeyasiva352 Жыл бұрын
🙏🙏🙏
@PawalamMalar
@PawalamMalar Жыл бұрын
Kadavulai Neril Parkkiren❤Nanri
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
இந்த உறவுகள்ளுக்கு உதவிசெய்தவர்களுக்கும் அனுஷான்னுக்கும் மிதுவுக்கும் நன்றி❤❤❤❤
@محمد-ع2ن8ه
@محمد-ع2ن8ه Жыл бұрын
அனுசானக்கு வாழ்த்துகள்
@meerakannan7045
@meerakannan7045 Жыл бұрын
❤👌👌👌👌👌👌🙏🙏🙏
@DilochchanDilochchan-xp7fv
@DilochchanDilochchan-xp7fv Ай бұрын
Anushan Anna naan vaganeri engkada urulaiem kastappadda aakkal neraiya erukku angkaem pongka please 🙏🙏🙏🙏🙏
@SureshKumar-te9dr
@SureshKumar-te9dr Жыл бұрын
இப்பொது என்னநிலையென்றுதெரியவில்லை
@koodaljesupon9963
@koodaljesupon9963 Жыл бұрын
Super gramam❤❤❤❤
@KavilMla
@KavilMla Жыл бұрын
Fighting we're going ❤❤🎉❤
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Жыл бұрын
Super ❤❤❤❤❤ Anusan
@moreenanujathayananthan8099
@moreenanujathayananthan8099 Жыл бұрын
Anushan pothuvaga 2 or 3 water pump vangi kodunga ovoru sidukum . Avanga book panni share panni pavikadum . Repair vantha avakale repair pannalam
@kumarkumar2369
@kumarkumar2369 11 ай бұрын
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தம்பி
@indranbaba5216
@indranbaba5216 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@umamohan-kq3nd
@umamohan-kq3nd Жыл бұрын
Anushan you can buy one water pump for 7 people then they can share a pump for rotations. So that 7 families can benefit.
@paultharma7833
@paultharma7833 Жыл бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@DilochchanDilochchan-xp7fv
@DilochchanDilochchan-xp7fv Ай бұрын
Emgada pakkam kanavan ellama neraiya makkal erukkangka anna please angka pongka
@sggowthami5777
@sggowthami5777 Жыл бұрын
👌👌👌👌👌👌👌❤❤
@katheesKathees-l1k
@katheesKathees-l1k Жыл бұрын
Superbro👌👌👌👌
@ratheepannivin
@ratheepannivin Жыл бұрын
❤❤❤
@thilakshanvlog2004
@thilakshanvlog2004 Жыл бұрын
அண்ணா early jaa vidio upload pannungaa
@koodaljesupon9963
@koodaljesupon9963 Жыл бұрын
Jesus🙏🙏🙏 Love ❤❤❤
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy Жыл бұрын
Hi..😆😆
@SivyaeSivyae
@SivyaeSivyae Жыл бұрын
❤❤❤❤❤❤😢😢😢❤❤❤❤❤
@ThieepanThieepanking
@ThieepanThieepanking Жыл бұрын
தம்பி அனுசன் அதில் உள்ள குடும்பங்கள் எத்தனை என்று கணக்கு எடுத்துகூட்டு பண்ணை ஒன்றை உருவாக்கி எல்லோரும் ஒற்றுமையாக செய்ய சொல்லுங்கள்.ஒவ்வருவருக்கும் ஒரு ஏக்கர் வீதமாய் கொடுத்தால் கோடைகாலங்களில் தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாக இருக்கும்
@KuttyKutty-of9tr
@KuttyKutty-of9tr Жыл бұрын
Hihi Hihi Hihi ❤❤❤❤❤❤
@kandiahkuhan8499
@kandiahkuhan8499 Жыл бұрын
உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
@LakshanMadhusan-vw6gz
@LakshanMadhusan-vw6gz Жыл бұрын
🎉❤
@sinthusinthu3793
@sinthusinthu3793 Жыл бұрын
🌹🌹🌹🙏🙏🙏💐👌👋
@SujiSri-bm4xd
@SujiSri-bm4xd Жыл бұрын
Hi
@FatmaFatma-tf3hf
@FatmaFatma-tf3hf Жыл бұрын
👌👍👍👍👍👌❤️❤️❤️❤️❤️👍
@habeebsyed4372
@habeebsyed4372 Жыл бұрын
💓👍🇰🇼🇱🇰👍
@moreenanujathayananthan8099
@moreenanujathayananthan8099 Жыл бұрын
Book panurarhuku 100 rupees vankinalum repair vantha antha panathila repair seiyalam
@IpPk-w5t
@IpPk-w5t 6 ай бұрын
ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN SKVLOG ❤❤😱😱😱😱❤❤❤🙏🙏🙏❤❤❤🌷🌷🌷❤❤
@SureshKumar-te9dr
@SureshKumar-te9dr Жыл бұрын
பொதுசேவை செய்யும் தம்பி அனுஷ் வால்த்துக்கல் நங்கள் 1976 ல் இந்தியா வந்துவிட்டோம் எங்கட மாமி மாமன் மைத்துனர்மார்கள் மைத்துனிமார்கள் எல்லோருமே மட்டக்களப்பு மா செங்கடியில் இருந்தங்கள் இப்பொது என்ன நிலை என்று தெரியும் மாமணின்பெயர் பெருமாள் மாமி மரகதம் பிள்ளைகள் கதிரேசன் சுந்தரமூர்த்தி சின்னன் பரிம பூமணி இப்போ என்ன நிலை தொடர்பு கொல்ல ஒருவழியுமில்லை தம்பி அனுஷ் முடிந்தால் ஒருகானொளி எடுத்துவிடமுடியுமா ?
@karanikakarani7034
@karanikakarani7034 24 күн бұрын
❤😂🎉😢
@mohammadaliyaraliyar3410
@mohammadaliyaraliyar3410 Жыл бұрын
Me♡☆A♡☆♡♡♡♡♡♡♡♡♡♡♡😊
@karanikakarani7034
@karanikakarani7034 24 күн бұрын
😊😅😮😢😂❤❤❤❤❤❤❤❤
I Turned My Mom into Anxiety Mode! 😆💥 #prank #familyfun #funny
00:32
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 76 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 84 МЛН
🙏🙏🙏🙏👍❤❤
5:08
Lakshan 20
Рет қаралды 11 М.
I Turned My Mom into Anxiety Mode! 😆💥 #prank #familyfun #funny
00:32