அனுசன் இந்த தம்பியை வைத்து பார்க்கிற தங்கை குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்யலாம் ❤😍
@sairavi33 Жыл бұрын
இவரைப் பராமரிக்கும் இந்த ஏழ்மை குடும்பத்திற்கு ஒரு நிரந்தர தொழிலுக்கு வசதி செய்து கொடுத்தால் நல்லது.புலம் பெயர் உறவுகளே முடிந்தளவு உதவி செய்யுங்கள்.இறை அருள் கிடைக்கும்.
@ratnamvarsaa1644 Жыл бұрын
இவரை பொறுப்பேற்று பார்க்கிறார்களே அவர்களுக்கு நன்றிகள்.
@பிரவீன் Жыл бұрын
வணக்கம் அனுஷம் அந்த அண்ணா பேசும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு அவர் பேசுவதை பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு 😭😭
@VelanaiBro Жыл бұрын
.சூப்பர் அனுஷான். தம்பிக்கு இருக்கும் பாசம் அண்ணணுக்கு இருந்தால் தம்பியும் மகிழ்ச்சியாக இருப்பார்
@nesarasa1966 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன் தம்பி..... முதலில் இந்த அண்ணாவை கவனிக்கின்ற தங்கைக்கு மிக்க நன்றிகள்.... அண்ணா தயவு செய்து உங்களது தம்பியை கொஞ்சம் பாசமாக கவனித்துக் கொள்ளுங்கள்...... அப்போதுதான் அவர் சந்தோஷமாக இருப்பார்....
@pavisuji3432 Жыл бұрын
அந்த அண்ணாவுக்கு தம்பியின்பாசம் புரிய இல்லை
@neethanneethan7505 Жыл бұрын
எழைகளின் தோழன் தம்பி கடவுளாபார்து இப்படியானவர்களை உங்கள் கண்களில் காட்டியதற்கு நன்றி
@indranipaka1266 Жыл бұрын
Super 👍 அனுஷன் ப௱வம் குழந்தைபே௱ல ப௱சத்தை எதிரப௱ர்க்கும் பே௱து விரட்டிவிடுவதுதவறு ப௱வம்.இந்தசகே௱தரிக்கு நிச்சயம் க௱ல்நடைஉதவிசெய்த௱ல் அதை பர௱மரித்த௱ல் ்நேரம்பே௱கும் அவருக்கு சிலநேரம் நினைப்பும்ம௱றல௱ம்
@shanthim5993 Жыл бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த தம்பிக்கு உதவி செய்த அந்த அம்மாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் மகனுக்கு சுகம் தாருங்கள் அப்பா
@umamathyyoganathan9878 Жыл бұрын
அனுசன் அவரை எங்காலும் பார்க்கிற இடத்தில் விடுங்க அதுதான் நல்லம்
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
ஏழைகளின் கண்ணீரை துடைப்பதற்கு இறைவன் உங்களைப் படைத்திருக்கிறான். உங்களின் கண்களில் இவங்கள் எல்லோரும் தென்படுகிறான்கள்.❤❤வாழ்த்துக்கள் அனுஷான் ❤சேவைகள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் ❤
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
அனுஷன் வாழ்க. வளமுடன்
@vijidoss9937 Жыл бұрын
😢😢😢😢😢😢😢ரொம்பவும் நன்றி அனுஷம் அந்த சகோதரனுக்காக நாம் அனைவரும் சேர்ந்து ஜெபித்துக் கொள்ளலாம் அவன் சுகத்தோடு வாழ நாங்கள் வாழ்த்துகிறோம் கர்த்தருடைய கிருபைஅந்த சகோதரனுடைய எப்போதும் இருக்கும்
@ammaleelaskitchen Жыл бұрын
அன்பு தம்பி அனுசன் இந்த தம்பிய பார்க்க பாவமாக இருக்கு இதே நிலை அவர்களுக்கும் வராது என்று என்ன நிச்சயம் 😭😭😭❤️❤️😘🙏
@shanthyarthur5352 Жыл бұрын
Super Anushan god bless you for ever 🙏❤🎉😇
@yuvakajanthushanthy5867 Жыл бұрын
அவரை வைத்துப் பார்க்கிறவைக்கு ஏதும் உதவி செய்து கொடுங்க. தொழில் ரீதியாக. வருமானம் வரக்கூடிய வகையில்..
@l.nirmalanilojaswelt4074 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் அனுஷன் 👍❤
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் அண்ணன் பாசத்துக்காக தம்பி என்கிறான் அண்ணன் கைவிட்டு விட்டார் இப்ப இவரை பார்க்கும் அண்ணன் தங்கைக்கும் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
@muvivave1317 Жыл бұрын
கதை கேட்க்கும் போதே சின்ன பிள்ளையின் கதை போல இருக்கு பாவம் .கதை கேட்க்கும் போதே கவலையாக இருக்கு.
@kajankajan8464 Жыл бұрын
கடவுள் தான் துணை
@ksaedits645 Жыл бұрын
Brother👍👍 money helped relatives thank you so much ❤🙏
@kamaleshkamal9158 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அணுசன் எங்கள் ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி தம்பி
@murugankannan5994Ай бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த தம்பிக்கு உதவி
@pragalathankajan3526 Жыл бұрын
இந்த கானோளி பிடித்த இருக்கிறது அந்ததம்பி தங்கைக்கு நல்ல மனசு
@Kanthammu2 Жыл бұрын
சூப்பர் அனுசன் 🎉
@jeyarajah9224 Жыл бұрын
ஈசன் துணை நல்லதே நடக்கும்.
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷான் ❤மகிழ்ச்சி❤
@SinthujaSanthirakumarSinthuja Жыл бұрын
Super 🥰🥰 super 🥰 ❤❤❤ super bro
@M.R.AKILAN.VIDEO.EDITING Жыл бұрын
வணக்கம் அனுசன் அண்ணன் தம்பி பாசம் யாராலும் பிரிக்க முடியாத ஒரு பொக்கிஷம்.இருந்தும் அவருடைய அண்ணன் மனம் ஏன் இந்த தம்பியின் பாசத்தை வெறுக்கிறார் என்று தெரிய வில்லை.. உண்மையிலேயே இந்த காணொளியை பார்க்கும் போது நான் கண் கலங்கிவிட்டேன் இந்த தம்பிக்கு கடவுளின் அருள் எப்போதும் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிராத்தனை செய்கின்றேன்.........................🙏🙏🙏🙏 மீண்டும் இவருடைய கதையை கேட்க ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கேன்....உண்மையிலேயே அன்பான பாசமான தம்பி
@kalasasi1245 Жыл бұрын
தேடல் உள்ள உயிர் களுக்கே தினமும் பசி இருக்கும் god bless u son
@Regunukanthan Жыл бұрын
super my அனுசன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@y.suthasuthakaran8355 Жыл бұрын
பாவம் அனுஷன்
@pragalathankajan3526 Жыл бұрын
ஏலாத பிள்ளையாக இருந்தாலும் எவ்வளவு பாசம் அவன்ஒரு மனிதனா
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@vjrupan7722 Жыл бұрын
ஏழைகளின்" தோழன் எங்கள் அனுஷன் ❤🙏🏻 உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@arulraj4361 Жыл бұрын
Valththukal ansuan
@punithavignarajah52345 ай бұрын
கடவுள் நல்லபடி இந்த சகோதரிக்கும் சகோதரனுக்கும் பாராட்டும் நண்றியும் கடவுள் துணை இருப்பார்
@KajanVaishnaviАй бұрын
இந்த அண்ணாவ பார்க்கிற இந்த குடும்பமும் கஷ்ரத்தில்தான் உள்ளது போல் தெரிகிறது. இந்த குடும்பத்திற்கும் தொழில் உதவி செய்ய முடிந்தால் நல்லது அனுசன்.
@ketheeswaransithambaranath4531 Жыл бұрын
Super bro👍👍👍
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤
@ranganmalathy6208 Жыл бұрын
Sagothra paasam eppavum needeikum bro dont worry tack care family 🙏🙏🙏😭😭😭🥰🥰
@SabeskaranKamaliny Жыл бұрын
Super anushan
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Intha kudumpaththukku uthavija uravukalukku anushan annavukkum eanathu nanrikal anna
@ShanthinyShanthi-yn2cb Жыл бұрын
அந்த ததம்பியின்அண்ணா தம்பியைசேர்த்து வைச்சிருங்க பாவம் பிள்ளை
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Eankal anusaanuku vaalthukal❤❤❤eana thampi intha edam paarkave payama erukuthu makal elatha edam
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Nalla kathaikiraar thampi❤❤❤
@anulathevinagulendran4208 Жыл бұрын
Super super super
@reginabrigitte9933 Жыл бұрын
Super
@piruththipriya-fm5vd Жыл бұрын
Super bro god bless u 🎉❤😊
@nalanir4902 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் அனுஷ்ஷன் உங்கள் இழகிய மனதுக்கு இறைவன் சகல ஷைபாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழ துணைபுரிவார் ❤
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன்
@thusijanthanthusi9087 Жыл бұрын
❤❤super
@KavilMla Жыл бұрын
Really appreciate your 8🎉❤
@jekanjanu8788 Жыл бұрын
Eswari akka neenga nalla erukkanum akka
@Thusilanthusi-xh1cy Жыл бұрын
அனுசன் ஏழையின் மகன்
@koodaljesupon9963 Жыл бұрын
Veguli paiyan ❤❤❤
@amayababy9194 Жыл бұрын
வணக்கம் அனுஷன்.
@dohaqatar6674 Жыл бұрын
Intha mathiree manitharhalai vaithu than iraivan malai ya koda boomiku irakkuhiran
@CoolMan-wu9il Жыл бұрын
Solla varththaikal illa. Anpukkaka eenkum thampi athai uthaaseenap paduthum Anna kadavul ullame katuna illamaka anusan but ini anusan moolama ka aajitam annankal kidapparkal God bless you
@FatmaFatma-tf3hf Жыл бұрын
👍👍👍❤️❤️❤️
@ShanmugamSribaskaran Жыл бұрын
Super Anusan ❤😢
@hygftgggyuu6549 Жыл бұрын
தம்பியின் கதையை பார்க்க கவலையாக இருக்கிறது தங்கச்சிக்கும் கஸ்பண்டுக்கும் வாழ்த்துக்கள் அண்ணன்னை பற்றி தான் கதைக்கிறார்😂😂❤❤❤
@MrSASEEN Жыл бұрын
தம்பி அக்காவின் கணவர் தான் அத்தான் தங்களின் கணவர் மச்சான்
@anushanothanarajah2736 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@Rakutharan-ox1vq Жыл бұрын
வணக்கம் தம்பி ரொம்ப நன்றி🌹🌹🌹🌹
@mahalingamveerasingam6128 Жыл бұрын
VaaLthukkal Anusan
@Piriya-z4c Жыл бұрын
❤❤❤
@rajeevanpatmanathan2350 Жыл бұрын
Thank you bro
@kavimalar34575 ай бұрын
❤❤super Anna ungal payanam thodaratum valthukal
@aronsathasivam3782 Жыл бұрын
தம்பியா நன்றி
@kalasasi1245 Жыл бұрын
God bless u son
@toneyruvas Жыл бұрын
Your are best .sk earn from anushan.
@U.nithyaKala Жыл бұрын
A. ❤❤❤❤
@sunderanton2906 Жыл бұрын
அருமை தம்பி
@selvarasasurendran7817 Жыл бұрын
Super ❤❤❤❤❤Anushan
@KopikaRansiАй бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் தம்பி
@Ravijena-i3j Жыл бұрын
Anna ivanga family kku sonthama oru tholil vachsu kudunka please 😢😢 neenka seira uthavikku nanrikal
@SaraSara-jp2sw Жыл бұрын
😢😢😢😢😢God bless you
@Anshiga Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@anussiya5112 Жыл бұрын
Thanks 🙏🙏🙏😍
@indranbaba5216 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@KumarTati-cj7ss4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉
@PelisithasJeyarasa Жыл бұрын
Thank you anushan 🎉🎉🎉❤❤❤❤❤
@ashokkumarnadeson9414 Жыл бұрын
அந்த வீட்டு ஆக்கள் உண்மையில் நல்லவர்கள்..அவர்களின் ஊடாக உதவலாம்...அவர்களின் வருமானத்திற்கு நல்ல தொழில் ஒன்றை செய்ய உதவுங்கள்...
@gnanamragu5963 Жыл бұрын
👍👍👍🙏🙏🙏💥💥💥♥♥♥
@kandeemurugesu5487 Жыл бұрын
🙏🙏🙏👍👍♥️♥️♥️♥️♥️
@anussiya5112 Жыл бұрын
So sad 😞
@LithanGanesh Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@meerakannan7045 Жыл бұрын
❤👌🙏🙏🙏🙏🙏
@kavipriya89 Жыл бұрын
God bless you Anushan my name is kavitha so Beautifull Girl
@alfredanton7000 Жыл бұрын
Congratulations 🎊
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NivethaMuthumani Жыл бұрын
😮😊
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
கடவுளே எப்போது தீரும் இந்தநிலை
@jeyasiva352 Жыл бұрын
🙏🙏🙏
@RahuRahu-c2g Жыл бұрын
👌👌👌👌👌💝💖
@kanagaratnamr82478 ай бұрын
They must be treated as God please look after him well u will be gifted by God