அட்டூழியம் Start| இனி EVM வேண்டாம்| அடுத்த நாடாளுமன்ற தேர்தல் குரல் வாக்கெடுப்பில் தான்| Mani View

  Рет қаралды 73,386

News Focus Tamil

News Focus Tamil

Күн бұрын

Senior journalist Mani presents many views on the next phase of Indian politics after Om Birla won the important Speaker election again and took charge of the Speaker for the second time and is doing the work of establishing the same dictatorship as Modi in Parliament.
#modi #loksabhaspeaker #journalistmani #journalistmaniinterview #journalistmanilatest #nda #chandrababunaidu #chadrababunaidu #nitishkumar #newsfocustamil #indiaalliance #rahulgandhi #congress #aap #dmk #tcp #modi3 #modicabinet #nirmalasitharaman #ombirla #latest #latestinterview #latestnews
Website: www.newsfocust...
Facebook: / newsfocust
Twitter: / newsfocust
Instagram: / newsfocustamil
KZbin: / newsfocustamil
Google podcast :www.google.com...

Пікірлер: 303
@ulaganathan7546
@ulaganathan7546 3 ай бұрын
மணியின் கதறலை கானவந்த அனைவரையும் வரவேற்கிறோம்.
@sheikdawood7353
@sheikdawood7353 3 ай бұрын
இனி தேர்தல் வராது அப்படி தானே மணி மாமா
@vaimurthy
@vaimurthy 3 ай бұрын
அவசர நிலையை எதிர்த்து பேசினால் காங்கிரஸோட சேர்ந்து மத்தவங்களுக்கு ஏன் வெளிநடப்பு செய்யறாங்க. அப்போ அவங்க அவசர நிலையை ஆதரிக்கறாங்களா
@charleskanakam125
@charleskanakam125 3 ай бұрын
மனசாட்சியை தொட்டு பாருங்கள். Emergency யில் மக்கள் மிகவும் சவுகரியமாக இருந்தார்கள். லஞ்ச லாவண்யம், திருட்டு, கொலைகள் எல்லாம் இல்லை என்பது தெரியாதா. அரசு வேலைகள் எல்லாம் சிறப்பாக நடந்தது. Hotel, super market ல் எல்லாம் சரியான எடை, விலை இருந்தது உண்மைதானே.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 ай бұрын
The first day what Mr om brilliant spoke is wrong. He is a speaker. He should know his limit.
@paulchandran4656
@paulchandran4656 3 ай бұрын
மோடி என்ற சனி தொலைந்தால் தான் இந்தியாவிற்கு நற்காலம் தொடங்கும்
@vaimurthy
@vaimurthy 3 ай бұрын
@@charleskanakam125 யார் சொன்ன லஞ்சம் இல்லை கொலை, கொள்ளை இல்லை என்று. அரசு நிர்வாகம் மற்ற நேரத்தை விட சரியாக செயல்பட்டது என்பது உண்மை தான். அதுக்காக சர்வாதிகாரத்தை அனுமதிக்க முடியுமா. அதை விட சிறப்பாக அரசை மோடி ஜனநாயக முறையில் இப்போ நடத்துகிறார். அதுவும் சர்வாதிகாரம் இல்லாம.
@vaimurthy
@vaimurthy 3 ай бұрын
@@vasanthisundernath2067 அப்படி என்ன தவறா பேசினார். அவசர நிலை என்பது கரும்புள்ளி, அதுவும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். அதை பாராளுமன்றத்தில் நினைவு கூறுவதில் என்ன தவறு. அப்படியே காங்கிரஸ் செய்த தவறுகளை எல்லாம் மூடி மறைக்கணுமா.
@Pulavar.sa.Ramesh
@Pulavar.sa.Ramesh 3 ай бұрын
மணி எமர்ஜென்சியை ஏற்றுக்கொள்கின்றரா அறத்தோடு பேசவும்
@vp774
@vp774 3 ай бұрын
நிதிஷ்.சந்திரபாபு நாயுடு சுயநலம் மிக்கவர்கள்
@MsRoyalson
@MsRoyalson 3 ай бұрын
True
@sthirunavukkarasu4790
@sthirunavukkarasu4790 3 ай бұрын
மணி பேசுவது மாப்பிள்ளை இவர் தான்.ஆனால் அவர் போட்டுருக்கிற சட்டை என்னோடது என்பது போல இருக்கே....
@canonmark7078
@canonmark7078 3 ай бұрын
Yes HE IS RSS MAMA
@duraisamyk7134
@duraisamyk7134 3 ай бұрын
இனி எது எப்படியோ ஏமாற்றப்படப்போவது என்னவோ மக்கள் மட்டுமே நடப்பதை பார்ப்போம் மக்களே
@karthikeyanthangaraj4743
@karthikeyanthangaraj4743 3 ай бұрын
மணியின் கதறல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது.
@Rajraj45673
@Rajraj45673 3 ай бұрын
தமிழக மக்கள் பாராட்டும் அவசர நிலை காலம்.மணி சிறுவர் அறியாதவர்.
@rajakumaransree-lm8rd
@rajakumaransree-lm8rd 3 ай бұрын
மணி அய்யா நீங்கள்தான் மனிதர்
@rajanpattusami1759
@rajanpattusami1759 3 ай бұрын
மோடியை பற்றி மணி பேசியது உண்மைதான்
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 3 ай бұрын
நியாயமான நிதர்சனம் ஆன அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@kothalamuthu4267
@kothalamuthu4267 3 ай бұрын
மணி ஐயாவின் கதறல் சூப்பர் 😂😂😂
@thangaraj7409
@thangaraj7409 3 ай бұрын
மணி சொல்வது 100%சதவீதம் உண்மை ஆனால் பொருத்திரந்து பார்க்கலாம் இனி எதிர் கட்சிகள் சும்மா இருக்காது.
@mahalingammylsamy8221
@mahalingammylsamy8221 3 ай бұрын
மோடியின் புத்தியை சரியாகச் சொல்கிறார். உண்மையிலேயே ஈவிஎம் ஒழிக்கப்படும் வரை பாஜக வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். மக்கள் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்தினால் மட்டுமே சாத்தியம்.
@indian7591
@indian7591 3 ай бұрын
well spoken Mani sir .respects
@rajagopal8401
@rajagopal8401 3 ай бұрын
திரு மணி அவர்களை மிகவும் புலம்ப வைத்துவிட்டார்கள்.பாவம்.
@wilsonthangavelu4149
@wilsonthangavelu4149 3 ай бұрын
How to expel / remove the speaker from the post ? What is the procedure. Mr mani answer plz
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 3 ай бұрын
தைரியமாக தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருப்பவர் ஒருதலைப்பட்சமாக நடக்கிறார் என்று சொல்ல மணிக்கு தைரியம் இருக்கா
@sajahanmkr16
@sajahanmkr16 3 ай бұрын
கஷ்டப்பட்டு எம் பி ஆக ஆகி உள்ளதை சபாநாயகர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் பதவி நீக்கம் செய்ய முடியும். இந்திய ஜனநாயகம் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்சி பாகுபாடு பார்க்காமல் நல்ல நபரை சபாநாயகர் ஆக தேர்வு செய்யுங்கள்.... ஜனநாயகம் உங்களை வாழ்த்தட்டும்...
@gvadivel4270
@gvadivel4270 3 ай бұрын
16:46 மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் அதை மறந்துவிட்டு பேசவேண்டாம் Mr மணி அவர்களே.
@ramans5938
@ramans5938 3 ай бұрын
Knowing well àbout parliament procedures, ,Manis observation is one sided to satisfy his master Ragul accepts the defeat and doesn't claim counting Presenting correct news is chastic of sr sr Mani
@dhanashekar4682
@dhanashekar4682 3 ай бұрын
true
@ramaswamymanivannan4685
@ramaswamymanivannan4685 3 ай бұрын
Where were youmani during emergency. Simply do not cry.
@King-fq4me
@King-fq4me 3 ай бұрын
இனி நடக்கும் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்.
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 3 ай бұрын
தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த நாற்பது பேர் எங்கே போனார்கள் 😂 😅
@CBAMuthu-nv5hl
@CBAMuthu-nv5hl 3 ай бұрын
மணி மணிப்பூர் பத்தி பேசுங்க உத்தமரே
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 3 ай бұрын
இப்ப அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை இருப்பது போல் தோன்றுகிறது
@SaravananArasu-b9d
@SaravananArasu-b9d 3 ай бұрын
Dabur mani Vazhlka
@ramasamyk3364
@ramasamyk3364 3 ай бұрын
Emergençy was in short period but there is undeclared emergency for the past ten years
@tjayakumar7589
@tjayakumar7589 3 ай бұрын
எமெர்ஜென்சி காலத்தில் பத்திரிக்கைகள் எப்படி வெளி வந்தது என படித்து தெரிந்து கொள்ளட்டும்.
@nelson8644
@nelson8644 3 ай бұрын
Super. We need no evms hereafter, please
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 3 ай бұрын
மணியை குறைவாக எடை‌போடாதே????!!!!!!!!!
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc 3 ай бұрын
Mani sir super
@venkateshvs2829
@venkateshvs2829 3 ай бұрын
NOBODY CAN END AHANKAARI MODI..PAPPU IS ZERO BEFORE MODI
@paulchandran4656
@paulchandran4656 3 ай бұрын
Modi is minus Zero before great Rahul Ji
@Indravind
@Indravind 3 ай бұрын
Speaker job is to run parliament as per constitution ... so him saying suspension of parliament is a moment of silence is the most appropriate way to begin this parliament. Mani kadarikittw iru ba... 200 rippers parcel
@ibc4814
@ibc4814 3 ай бұрын
Emergency happened . so he remember today. what is the wrong in that. Mani cannot say " Emergency did not happen ".
@kannannandhini4978
@kannannandhini4978 3 ай бұрын
Why emergency should not be remembered? It was true only know
@SankaranSrinivasan-p6h
@SankaranSrinivasan-p6h 3 ай бұрын
அடுத்த ஐந்து ஆண்டுகள் மோடிதான் தங்களை ஆள வேண்டும் என மக்கள் விரும்புறாங்கன்னா, இந்த செயல்களை மக்கள் ரசிக்கிறாங்கன்னு அர்த்தம். அப்போ, நீ கதறுவதே வேஸ்ட். ஆனா, இன்னும் ஐந்து வருடம் உன்னுடைய கதறலை ரசிக்கவும் மக்கள் ஆர்வமா இருக்காங்க.
@vp774
@vp774 3 ай бұрын
EVMஇருக்கும் வரை இவர்களை அசைக்கமுடியாது
@solomonsevathiah2458
@solomonsevathiah2458 3 ай бұрын
@@vp774 yes
@KiranKumar-uj4of
@KiranKumar-uj4of 3 ай бұрын
@@vp774 in Dummel Nadu 40/40 with evm fraud 😂😂
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 3 ай бұрын
4040, aem
@tsm1902
@tsm1902 3 ай бұрын
Money sir correct
@ganeshnarasimhan
@ganeshnarasimhan 3 ай бұрын
Be Hindu Be born Hindu Be true Hindu Be with Hindus
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 3 ай бұрын
No dictators never succes in the world history. The last days of world dictators ,hiltler,mosolini, Russian stalin ,idi amin was tragedy. Modi will face same situation ,and go with rss leaders will face same tragedy.
@harryshari5073
@harryshari5073 2 ай бұрын
நம்ம அப்பாவு நாடார அங்க அனுப்பி விடுவோமா மணியாரே🤣
@josephvictor4042
@josephvictor4042 3 ай бұрын
அப்படி எதிர்கட்சி
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 ай бұрын
Yes mr. Mani the very first day mr om brilla has spoken ill of indra gandhi
@dhanashekar4682
@dhanashekar4682 3 ай бұрын
மணி சாா் சொல்வது போல் மோடி செய்வான்,
@vaimurthy
@vaimurthy 3 ай бұрын
பிரதமரை கூட மோடின்னு பெயர் சொல்ல முடியும். ஆனா கருணாநிதியை பேர் சொல்ல முடியாது. அதுதான் கொத்தடிமைத்தனம்.
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 3 ай бұрын
தொகுதி வாக்காளர்களை ஒரு மைதானத்திற்கு வரவழைத்து எம்எல்ஏ எம்பி க்களை குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கலாம். இவிஎம் பிரச்சினை இல்லை. செலவே இல்லை.
@rajashrigr1403
@rajashrigr1403 3 ай бұрын
22:58
@charleskanakam125
@charleskanakam125 3 ай бұрын
140 MP களை ஒரே சமயத்தில் dismiss செய்த சபாநாயகர் பதவி ஏற்றவுடன் பேசியது constructive ஏதும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியைப்பற்றி பேசியதுதான். நாட்டின் சாபக்கேடு இது என்றால் என்ன செய்யமுடியும்
@ravichandranc2963
@ravichandranc2963 3 ай бұрын
அப்ப தமிழக சபாநாயகர் அப்பாவு எல்லார்த்துக்கு மான சபாநாயகரா ஜப்
@shathikbatcha7652
@shathikbatcha7652 3 ай бұрын
All system collapsed
@venugopalang501
@venugopalang501 3 ай бұрын
Is APPAVU is better ?
@dhanasekarsekar9938
@dhanasekarsekar9938 3 ай бұрын
Why rahul carries book
@srinivasanr5670
@srinivasanr5670 3 ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏okoko
@madhanraj7968
@madhanraj7968 3 ай бұрын
தமிழில் ஒரு பழைய பாடல் ‌ஒரு குரங்கு,அதன் கையில் ஒரு பூ மாலை, அதோடு பக்கத்தில் உள்ள பனை மரத்தில் ஏறுகிறது, அந்த மரத்தில் ஒரு கள் பானை.கள்ளைக்குடிக்கிறது.அடுத்து கை நீட்டிய தும் கைக்குள் ஒரு பாம்பு கள் போதையில் குரங்கு தரையில் விழுகிறது.விழுந்த இடத்தில் பூனைக் காலி செடி.அதனால் ஏற்பட்ட அரிப்பு.இப்பொழுது குரங்கின் நிலை தனது இயற்கை குணத்தையும் தாண்டி எப்படி இருக்குமோ அப்படித்தான் மோடி இருப்பார்.அறிவாளிகளுக்கு தெளிவு வேண்டும்.நீங்கள் இப்பொழுதே இந்த கொடூர செயல்களை காலம் தாழ்த்தாமல் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்வு இந்த ஆட்சியில் கிடைக்காது.இனி வரும் காலம் தேர்தலே இல்லா சர்வாதிகார ஆட்சியே இருக்கும்.கோழைகளாய் நின்று வீரம் பேசி எந்த பயனும் இல்லை . எச்சரிக்கை மணி நேற்றே நாடாளுமன்றத்தில் அடிக்கப்பட்டு விட்டது.தூக்கத்தையும் துக்கத்தையும் விலக்கி போராட வீதிக்கு வாருங்கள் விடியலைக்காண்போம்.டாக்டர்.பாலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் தமிழக முன்னேற்றக் கழகம் (அரசியல் கட்சி) மறைமலைநகர் சென்னை.9380110279/9789041356
@sivaperumal2040
@sivaperumal2040 3 ай бұрын
மனிஷா இன்னைக்கு வந்து அது 50 ஆம் ஆண்டு நிறைவு நாள் அதனால இன்னைக்கு பேசுறாரு சபாநாயகர் இதில் என்ன தவறு இருக்கு எமர்ஜென்சி வந்து 50-ஆவது ஆண்டு வருஷம் இது தவறு கிடையாது
@ShriRam-cp5lc
@ShriRam-cp5lc 3 ай бұрын
Starting with before 10years ulakam alizhya kedi group(modi)
@Sheikameerbasha
@Sheikameerbasha 3 ай бұрын
அரசிஅமைபு கலைக்க வாய்பு சவதிகறிஆட்சி வந்து விட்டது
@sivanandams9117
@sivanandams9117 3 ай бұрын
Inga mattum enna valuthu , opposition party kku respect tharangala enna
@praja507
@praja507 3 ай бұрын
இதுதானே மணி உனக்கு வேண்டும். பின்ன எதுக்கு இந்த பம்மாத்து பேச்சு! Anchor ம் உனக்கு ஏற்ற சங்கிதானே!
@solomonsevathiah2458
@solomonsevathiah2458 3 ай бұрын
ஓஹோ. என்னுடைய சந்தேகம் சரியாயிடுச்சி. இவர் BJP இன் sleeper cell.
@thangaveluk325
@thangaveluk325 3 ай бұрын
எதிர் கட்சிகளே தேர்தல் நடத்த கேட்கவில்லை ஆகவே நீங்கள் பொத்தியிட்டு இருங்க. இதை விவாதத்தில் வேண்டி அவசியம் இல்லை.. சீரான பாராளுமன்ற நடைமுறை இது தெரியாமல் முட்டாள்தனமாக மணி உளறி கொண்டிருக்கிறார்.
@ganapathypughaz6475
@ganapathypughaz6475 3 ай бұрын
Mani close 9 holes
@murugannallusamy2867
@murugannallusamy2867 3 ай бұрын
Grying mani
@kalkirajduraisamy7644
@kalkirajduraisamy7644 3 ай бұрын
மொட்டை நீ கோபாலபுரம் கக்கூசை சுத்தமாக ழுவும் அருமையான வன் தான் நீ
@Sheikameerbasha
@Sheikameerbasha 3 ай бұрын
இதர் என்னதான் வழி
@kamalanathanramaswamy8312
@kamalanathanramaswamy8312 3 ай бұрын
Mr.Mani should know that the Congress was for its Emergency excesses.The present Government is doing more excess than the Emergency period. It is shameful to compare the Emergency with the present condition.The present Government is not punished for its excess. Is holding the Constitution book wrong.Which side are you Mr.Mani.
@prabhuganesanin
@prabhuganesanin 3 ай бұрын
Rs 200 payment confirm
@UdumanRafeek
@UdumanRafeek 3 ай бұрын
ப,ஜ,க, நேர்மையாக வெற்றி பெறவில்லை
@rajarok1804
@rajarok1804 3 ай бұрын
Whatever MANI says is absolutely correct. Coming days all the OPPOSITION have tough time in the parliament. Definitely speaker will send all OPPOSITION out
@SaravananArasu-b9d
@SaravananArasu-b9d 3 ай бұрын
Ad mama Anku Thiruma Pesiyadhu Mattum Sariyada Ada padu
@muralikrish1232
@muralikrish1232 3 ай бұрын
Emergency ya pesuna athu anyayama , ana emergency ya pannathu romba niyayama da 😂😂😂😂😂😂😂 unga ulagame vera da yappa
@srinivasanr5670
@srinivasanr5670 3 ай бұрын
Ok g🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok g
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 3 ай бұрын
மோடி சொல்லிகுடுத்துதான் பேசியிருப்பர்
@indirajitr8371
@indirajitr8371 3 ай бұрын
Vasai paduvathu pola vazhthuvathil bale killadi mani.
@Kumar-p9s
@Kumar-p9s 3 ай бұрын
MODI🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ji
@srinivasantrl4053
@srinivasantrl4053 3 ай бұрын
இந்திய மக்கள் முதற்கொண்டு உலகதலைவர்கள்உட்பட தேர்தலுக்கு இவிஎம் தேவையா/தேவையற்றதா எனதேர்தலை நடத்துங்கள்.🥶
@RajaRajagopal-n2d
@RajaRajagopal-n2d 3 ай бұрын
முடிந்த கதை எதற்கு இன்று ஒழுக்கமான ஆட்சி தேவை🎉
@muhilanvi_anithilani_bmani2600
@muhilanvi_anithilani_bmani2600 3 ай бұрын
Sweet box நல்லாவே வேலை செய்யிது
@SkS1823
@SkS1823 3 ай бұрын
டே மணி நீ செத்து போட நீ ஏன் இப்படி பொழப்பு பொழைக்கணும்
@muthaiahk1355
@muthaiahk1355 3 ай бұрын
2029 ல் தேர்தலே கிடையாது. இன்று முதல் சர்வாதிகாரி ஆட்சி அமலுக்கு வந்துவிட்டது. இனி ராமனாவது, ஜெகநாத்தாவது, ஒருத்தனும் கேள்வி கேற்கமுடியாது.
@vaimurthy
@vaimurthy 3 ай бұрын
இதே மாதிரி 10 வருஷமா ஒப்பாரி, இன்னும் 5 வருஷம் வைக்கணும். ஒன்னும் நடக்காது
@rajashrigr1403
@rajashrigr1403 3 ай бұрын
MANI ORU MAMA.EVARGAL ERUVARUM SAME FACE AND SAME MANNDAI OK
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 3 ай бұрын
Because of EVM, Sangi fascist BJP is winning the election.
@sundaramoorthychithra1540
@sundaramoorthychithra1540 3 ай бұрын
ராகுல் காந்தி
@MB-ll7pj
@MB-ll7pj 3 ай бұрын
speaker has conducted as per the dictates of bjp
@rajaramsarala7118
@rajaramsarala7118 3 ай бұрын
Pengal than kudumbamum nallayirukka thannaiye koduviidugirar god bless you endru. Anal sila kudimagan work office povathillai kudimagan speech ketkathe thirumagan speech ketkathe thirumagan speech ketkathe you are not interested then please give you sir please give confirmation from your channel subscriptions for my exit date problem sir please find attached the work office manager joining in my exit date problem sir sir please find attached the your mind you sir please find attached your mind you sir
@paulchandran4656
@paulchandran4656 3 ай бұрын
The wicked man Modi is _0 in front of the great man Rahul ji
@ShanmugamR-b3d
@ShanmugamR-b3d 3 ай бұрын
Enthanerathilum kavizhum.
@elangovansabesan5625
@elangovansabesan5625 3 ай бұрын
மக்கள் போராடினால் தான் அவர்களுக்கு எதிர்காலம் என்று புரிந்து தன்னிச்சையாக போராடுகிறார்களோ அப்ப தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.அது வரை என்ன கத்தினாலும் ஒன்னும் நடக்கபோவதில்லை.
@rgowtham6267
@rgowtham6267 3 ай бұрын
What is use emergency talk now, it’s all unnecessary speech in the parliament, finally voted people foolish making om Birla and Modi
@Itz_Millie2012
@Itz_Millie2012 3 ай бұрын
He has got so called majority by EVMs.
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 3 ай бұрын
இனி தேர்தலே நடக்காதுந்ந சொல்லாம சொல்லியாச்சு __. இனி இந்தியாவில் பூ கட்சியை தவிர இந்தியாவில் எல்லா கட்சிகளும் வேற வேலையை பார்க்க வேண்டியது தான்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 ай бұрын
இந்தியாவில். தேர்தல்.நடக்காமல்.பா.ஜ.வினர்.செய்தால்.பூ.கட்சி.மயிரிலும் ஆட்சி செய்ய முடியாது. 100.கோடிமக்களும்.வீதியில்இறங்கி.போராடுவார்கள்.உள்நாட்டுக்கலவரம்வெடித்தால்.பாகிஸ்தானைப்போல்ராணுவ.ஆட்சிவரும்.. மோடியும். அமித் சாவும். பூரிஜெகநாதர்கோவிலில். உட்கார்ந்து. பொங்கல் சாப்பிட வேண்டியதுதான்.. கடைசியில் பாகிஸ்தானும்.. சீனாவும். கூட்டு சேர்ந்து. இந்தியா வைக் கைப்பற்றி. அவர்கள் நாட்டுடன் சேர்த்து க் கொள்வார்கள்.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 ай бұрын
😄
@sheikdawood7353
@sheikdawood7353 3 ай бұрын
மணி நீயெல்லாம் ஒரு பத்திரிகையாளர் என்று சொல்லாதே
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 3 ай бұрын
தமிழத்தில் பாவு ஒருத்தர் இருக்கிறாரே அவரை பற்றியெல்லாம் இந்த மனி பேச மாட்டான்
@ssrtbabu
@ssrtbabu 3 ай бұрын
இப்ப எதுக்கு மணி இந்திரா காந்தியை பற்றி நீ பேசின. நீ மோடி ஆதரவாளன் இல்லைன்னு சொன்னாலும் நீ கூறுகிற உதாரணம் மோடியை ஆமோதிப்பதாக உள் அர்த்தம் கொள்ளப்படுகிறது
@gkmohan143
@gkmohan143 3 ай бұрын
Nanum unsubscribe seikiren.
@sheikdawood7353
@sheikdawood7353 3 ай бұрын
இதுவரையில் மோடி பிம்பம் இப்ப என்ன nda இப்பவும் சொல்ல வேண்டியது தானே
@velumani5468
@velumani5468 3 ай бұрын
Mani mundam
@dr.j.martin1162
@dr.j.martin1162 3 ай бұрын
Money is a RSS man
@ramaswamymanivannan4685
@ramaswamymanivannan4685 3 ай бұрын
Mr. Mani. Do not cry and you are always talking in a negative tone.very bad. The kevalamans news is DMK intelligent MP s are talked about udayanidhi. Simply kevalam. U r talking about ombirla.simply do not waste time.
@AmarnathJR-t3t
@AmarnathJR-t3t 3 ай бұрын
You are confusing the people .....also irritating .......no meaning at all ...
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,2 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН