தம்பி இது உங்களின் உழைப்புக்கு கிடைத்த பலன்......மாறாக இதனை விவசாயதுடன் ஒப்பீடு செய்வது ஏற்புடையது அல்ல.... விவசாயி சொந்தமகவோ அல்லது குத்தகைக்கு நிலம் முதலில் வாங்க வேன்டும்... நிலத்தை உழுது பண்படுத்தி விவசாய நிலமாக பயிர்களுக்கு தகுந்தாற்போல மாற்ற வேன்டும்.... விளைவிக்கும் பயிர்களை விலைகொடுத்து வாங்கி அதனை நாட்டு த்தேவயான நீர் பாச்சி,விலங்குகள்,மனிதர்கள்,மற்றும் இயற்கை செயற்கை இடர்பாடு இல்லாதவாறு வேலி அமைத்து இரவு பகலாக காவல் காத்து அறுவடை காலம் வரை பாதுகாத்து அதனை அறுவடை செய்து வியாபாரியிடம் விற்பனை செய்ய வேன்டும்.... முதலில் இருந்து கடைசி வரை கூறியது எல்லாம் செய்ய பருவத்திற்கு தகுந்தாற் போல் வேலைக்கு ஆடகள் வைத்து சம்பளம் கொடுக்க வேன்டும்..... நிலத்தை பணம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி ஆள் வைத்து அல்லது அவர்களோ விவசாயம் செய்ய முடியும்.... மழை நீர் என்பது இங்கே அத்தியாவசியமான ஒன்று..... ஆனால் நீங்கள் குறிப்பிடும் மீன்பிடி தொழில் அவ்வாறு இல்லை..... நீங்கள் செய்வது அறுவடை மாத்திரமே.... சொல்லப்போனால் இது ஒரு வேட்டை யாடும் முறையாகும்...... நீங்கள் கடலில் வேட்டைக்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்கள்( வலைகள்,படகு,) வேன்டுமென்றால் விலை கூடியதாக இருக்கலாம்..... அதிலும் உங்களை தவிர வேறு யாரும் இதனை செய்ய முடியாது...செய்ய கூடாது.... செய்து விடக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.......உதாரணமாக (எங்கள் ஊர், எங்கள் கடல்....) விவசாயிகள் ஒருபோதும் அவ்வாறு இல்லை.... உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (௲௩௰௩ - 1033)
@SivanPandi-g9u3 ай бұрын
SK..❤❤❤ கத்திரிக்காய் ஒரு நேரத்தில் ₹40 கெடுப்பான் ஒரு நாள் ஒரு நாள் போயாச்சு அஞ்சு ரூபாய் கிடைக்குமா ஒரு நாளைக்கு தக்காளி ₹10 கொடுப்பான் ஒரு நாளைக்கு போன் வச்சுக்கோங்க 4 ரூபாய்க்கு கேட்பான் இதே நிலைமைதான் விவசாயிகளுக்கும்
@lurdhujayaprakash30705 ай бұрын
தம்பி நீங்களாவது நிழல் தரும் மரங்களை நட்டு வளர்த்து வந்தால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.
@rabiakou8835 ай бұрын
The price of the fish is very low. I feel sorry for you. Don’t worry, brother.❤ Lot of love from California❤
@lohitdisha23715 ай бұрын
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@joyxavier69025 ай бұрын
I am also very much like to eat curd rice, especially from Tamilnadu.
@annamalai89235 ай бұрын
dnt worry bro... unga nalla manasu ku nallathea nadakum.. dailyum unga vedio paakum pothu thaan manasu ku konjam nimmathiya iruku.. life la innum mela varanum neenga.. ennoda vazhthukal bro.. and unga veetla solli ungaluku suthi poda sollunga.. naraiya kannaru vizhunthurukum ungaluku..
SK..❤❤❤ போதும் ஒரு நாளைக்கு நான் போடுவாங்க ஒரு நாளைக்கு ₹5 அங்கங்க அதேதான் உங்க படம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
@sethuparamesh13655 ай бұрын
Super Naan uk la erunthu pakeran
@RanjithKumar-pj3wx5 ай бұрын
Unga video supper Anna unga ponnu so sweet my tharangaibadi betch pakkam
@vanamalabhat10425 ай бұрын
Kanimozhi kitte sollunge, improve panni kuduppaanga....(Kanimozhi super MP nu sonnavar,ippo Vijay kooda sernthadaal development illai nu solreenge 😢😢😮
@stanlysanthosh15635 ай бұрын
கனிமொழி சார்பாக எங்க ஊர்ல இந்த தேர்தலில் 200 ரூபாய் கொடுத்தாங்க.. சில தெருக்களில் 300 ரூபாய் கொடுத்தாங்க...😂😂
@lovemelittle6015 ай бұрын
Meen pudikara vedio poduga Anna kelamburathu eallame
@Ashokkumar-qs1zc5 ай бұрын
Support from USA 🇺🇸
@mcharles33195 ай бұрын
Chennai க்கு அனுப்ப முடியுமா?
@thoothukudimeenavan5 ай бұрын
வெளி ஊருக்கு அனுப்பல அண்ணா
@HemalathaHemalatha-vj3nc5 ай бұрын
Shakti your fishes missing ma im Ap Telugu Tirupathi family members missing ma Amma Aruna❤❤❤❤❤❤❤😅😅👌👌👌😅😅😅😅
@akashakash5095 ай бұрын
தம்பி பனை விதைகளை நட்டு வளர்க்கவும்
@kavikarthi53015 ай бұрын
Very useful video
@stanlysanthosh15635 ай бұрын
200 ரூபாய் ஓட்டுக்கு கொடுத்த அவங்க எப்படி மீனவர்கள் பத்தி பேசுவாங்க... வாய்ப்பில்லை 😔😔
@rangarajan98625 ай бұрын
Solamon fish?? இது
@jawanthjaswanth47745 ай бұрын
😮 super super Anna
@nanthinibaskaran19805 ай бұрын
Meen pitikkiratha kaminga
@bharathisockalingam54645 ай бұрын
Morning fish sold at high cost bcoz all cooking finished Morning itself. I think,Afternoon onwards no one cooks .that's why your evening lot fish does not sold properly.
@richardleslinselvaraj28755 ай бұрын
வேட்டை சமூகமான மனித இனத்தின் பண்டைய தொழிலில் ஒன்றான கடல் வேட்டை என்பது நாகரீக வளர்ச்சியுடன் மீன் பிடி தொழிலாக உள்ளது......
@helinaasisi45215 ай бұрын
முகவரி அனுப்புங்க
@helinaasisi45215 ай бұрын
Anna enaku fish annupi tharuveengala
@kalaivanijayakumaran79405 ай бұрын
Hi bro video super amount low price 🎉❤ fishku yenga urula 250 1 kg
@SelvaKumar-bv8uv5 ай бұрын
அண்ணா இவர் சொல்வது உண்மை இல்லை நானும் தூத்துக்குடி தான் இது கோழி தீவனதுக்கு ஆயில் மில்லிக்கு போகிற சாலை மீன்கள் இந்த மீன்கள் 1கிலோவிற்கு 100 சாலை மீன்கள் வரும் இதை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்வது சிரமம் இது போலாம் பொய்யான வீடியோ போடவேண்டாம்
@hariharasudhanj39225 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@rajalakshmidevarajan22545 ай бұрын
One day chelavu evvalavoo agum
@gopal-61875 ай бұрын
Super video
@SelviMagudish5 ай бұрын
Ena kku 1 dan venum rs. Sollunga anna
@SenthilkumarP-xt7dk5 ай бұрын
Miss u Thoothukudi 😢
@SereneDaisy-jz1lg5 ай бұрын
Yeanka ooru thoothukudi yeanka beach old houerbour beach
@jawanthjaswanth47745 ай бұрын
Super super Anna
@nagaraj45185 ай бұрын
Super.
@Pakyalakshmi-w9g5 ай бұрын
Enaku 2 kg salai venum sakthi
@Ebeebi5 ай бұрын
Kerala vandipereyar la one kg 400rs anna
@Ran.19715 ай бұрын
தூத்துக்குடியில் எந்த இடம்
@Priyangapriya-op3gb5 ай бұрын
Eduvarakum naa fish saptadhu illa sapadanum asaya eruku parsal pani anupaga😢😂pls
@sanasana37135 ай бұрын
Sakthi bro in kgf 300 per kg... Best you open a fish stall....
@revathirajkumar95635 ай бұрын
It is demand and supply. You cannot fix a price for the same type of fish for the whole day.
@richardleslinselvaraj28755 ай бұрын
கடலில் உள்ளே பெரிய மீன்பிடி படகுகளில் நாள்,வார கணக்கில் பிடித்த மீன்களை சிறிய படகுகளில் சென்று கரைக்கு கொண்டு வந்து புதிதாக பிடித்த மீன் என்று விற்பனை செய்வதாக சொல்கிறார்களே அவ்வாறு நடக்க வாய்ப்பு உண்டா தம்பி....
@manimozhi76735 ай бұрын
Super super happy
@Sarandharun5 ай бұрын
5kg salla meen sattur ku anupuga bro
@SaralPunithal-hs1pk4 ай бұрын
சாலை மீன் ஒரு கிலோ 400😮😮😮😮😮😮😮😮
@amogaakuttyma3 ай бұрын
My place 100 rs only sivakankai
@amogaakuttyma3 ай бұрын
You which place bro can tell
@SaralPunithal-hs1pk3 ай бұрын
@@amogaakuttyma தென்காசி
@jalalmohamed5155 ай бұрын
சுருக்கு வல தூத்துக்குடியில் பயன்படுத்தலாமா
@anbuanbu42225 ай бұрын
Kanimozhi akka poi sollu pa unga mp
@sava58385 ай бұрын
Bro itha experience enaku undu
@mcharles33195 ай бұрын
பதில் வருவதில்லை கமென்ட்டுக்கு
@thoothukudimeenavan5 ай бұрын
சொல்ல தான் செய்யுறேன் அண்ணா
@PazhaniyammalMoorthiii-xo1lc5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@helinaasisi45215 ай бұрын
அண்ணா நம்பர் அனுப்புங்க
@josephp.p50925 ай бұрын
Thambi 1kg ,380/ in tirunelveli
@v.chinnaduraivelraj20095 ай бұрын
Engaluku tharuvengala anna
@HARI-si3sh5 ай бұрын
கரூர் ல சாலை மீன் 1மீன் 15ரூபாய்
@Mithramani-r6l5 ай бұрын
Enga ooru 400😢
@rajukalpathy76955 ай бұрын
Romba kashtama erruppa
@SenthilkumarP-xt7dk5 ай бұрын
Bro na cinna vayasula saptitathu 😢
@angelrani53685 ай бұрын
ஈரோட்டில் சால மீன் ரேட் அதிகமாக சொல்றாங்க
@kavikarthi53015 ай бұрын
Paavam bro neega... very low rate
@Ran.19715 ай бұрын
தூத்துக்குடியில் விலைக்கு வாங்கி கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்
@stanlysanthosh15635 ай бұрын
இன்னைக்கு எங்க ஊருல 160 ரூபாய் இதே மீன் 😂😂
@Aruncooking_spot5 ай бұрын
காலையில் எடுத்து மீனு பழைய வீடியோ
@ChillakkiDumma5 ай бұрын
Pro anka orula 300
@EswariEswari-p5y5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@sahiraaleem1995 ай бұрын
👍👍
@cheche70275 ай бұрын
நீங்க கடலுக்கு மீன்பிடிக்க செல்வீர்களா
@Mano1805 ай бұрын
❤
@akashakash5095 ай бұрын
பனை விதைக்கவும் பனை விதைக்கவும்
@cheche70275 ай бұрын
கூட எத்தனை பேர் மீன்பிடிக்க செல்வார்கள் எவ்வளவு நாட்களாக பிடித்த மீன்கள் உங்களுடைய வீடு கடலில் இருந்து எவ்வளவு தொலைவாக உள்ளது