திருக்கை மீன் பிடிக்க தனியாக கடலுக்கு போனேன் I went to sea alone to catch trout

  Рет қаралды 365,260

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 жыл бұрын

Пікірлер: 375
@ShanthiJeni-mn2kl
@ShanthiJeni-mn2kl Жыл бұрын
உங்கள் பேச்சுகள் சிரிப்பு ந‌ன்றாக இருக்கு மன்னின் மைதன்
@raghunandan7037
@raghunandan7037 2 жыл бұрын
எங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்த நீங்கள் படும் பாடு இருக்கே 😱 wow செம்ம சூப்பர் 👌 உங்க முகத்தில் தெரியும் சிரிப்பை பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சி 😍 நீங்கள் எப்போதும் அதிர்ஷ்டக் காரர் தான் சக்தி bro 🌹🙌👏
@hameedhab6797
@hameedhab6797 2 жыл бұрын
Ellam money seyal
@mcrossigameing8047
@mcrossigameing8047 2 жыл бұрын
👍👍
@pradeepkumarb953
@pradeepkumarb953 2 жыл бұрын
A
@nithyanithya2871
@nithyanithya2871 Жыл бұрын
eithu yenna Anna
@nithyanithya2871
@nithyanithya2871 Жыл бұрын
Uongala patha pavama eiruku Anna
@mahaboobnissa4469
@mahaboobnissa4469 2 жыл бұрын
இந்த மீனை பிடிக்க எவ்வளவு கஸ்டம் கஸ்டத்திலும் உங்கள் சிரிப்புல எவ்வளவு ஆனந்தம்
@deena2028
@deena2028 2 жыл бұрын
நீங்க சந்தோசப்படுரத பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு 😍😍
@ShanthiJeni-mn2kl
@ShanthiJeni-mn2kl Жыл бұрын
இவ்வளவு கஷ்டபட்டு பிடித்த. மீனை. விற்க முடியவில்லை உங்கள். திறமைக்கு நன்றி தம்பி உங்கள் செயல்கள் நீடோடி வளர்க ஹேப்பி சக்தி
@vathanyratnam5818
@vathanyratnam5818 2 жыл бұрын
உங்கள் நேர்மைக்கும் ,ஏழைகளுக்கு உதவும் குணத்துக்கும் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். ஏழ்மையான வாழ்க்கையே நிம்மதியின் உறைவிடம்.எந்த உயர் நிலைக்கு நீங்கள் சென்றாலும் என்றும் ஒரே குணத்துனுடனேயே இருங்கள்.
@sethuramanm4509
@sethuramanm4509 2 жыл бұрын
நாஙகளே மீன் பிடிச்ச மாதிரி இருக்கு உங்கள் சிரிப்பு ரொம்ப சந்தோஷமாக இருக்கு
@sukumaranc172
@sukumaranc172 2 жыл бұрын
மிக அருமையான வீடியோ.உங்கள் உழைப்புக்கு ஈடு ஏதும் இல்லை.உங்கள் உழைப்பின் மூலம் கடவுள் உணர்த்துவார் .தம்பி வாழ்க வளமுடன்
@kunjiselvi6273
@kunjiselvi6273 2 жыл бұрын
தம்பி அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நாங்கள் இதுபோல பார்த்த துஇல்லை
@ShanthiJeni-mn2kl
@ShanthiJeni-mn2kl Жыл бұрын
அருமை தம்பி உங்கள் உழைப்பை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கு திரமைகள் அதிகம்
@vipno1aadhimaraattar395
@vipno1aadhimaraattar395 Жыл бұрын
இரண்டு திரிகை என்று நீங்க அடைந்த சந்தோஷத்தப்பார்த்து....ரசித்தோம்...ஆண்டவருக்கு நன்றி சொல்லனும்...
@user-mn8ep5lf6m
@user-mn8ep5lf6m 2 жыл бұрын
சகோ உங்கள் மகிழ்ச்சி யை பாக்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் 💐 💐 💐
@sujalakshmi497
@sujalakshmi497 2 жыл бұрын
Super.. Very happy... நாங்களே மீன் புடிச்சாமாதிரி சந்தோசமா இருக்கு..
@shanthic3296
@shanthic3296 Жыл бұрын
உங்க மகிழ்ச்சி எங்களுக்கும் மகிழ்ச்சி. இதுவே உண்மையான உழைப்பின் பயன். வாழ்க வளமுடன் 👍
@Rasheedha5062
@Rasheedha5062 2 жыл бұрын
Realla ungalloda happiness , theriyuthu na engalkku. Stay blessed 💕💕💕
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 2 жыл бұрын
யூடுப் வருமானம் மூலமாக உதவி செய்யும் உங்கள் மனசு தான் பிரதர் கடவுள் நிறைய பேருக்கு வெளிச்சம் கொடுத்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள் 👍🙏
@sandhiya141
@sandhiya141 2 жыл бұрын
இப்பதான் முதல் முறையாக நேரடியாக மீன் பிடிப்பதை நான் பார்க்கிறேன் 💖🙋
@prabhakaranmuthu4924
@prabhakaranmuthu4924 2 жыл бұрын
great seaman congratulations🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@avindass9225
@avindass9225 2 жыл бұрын
Ungala tha paka vanthan 😍😍😍
@SelvaRaj-if2zb
@SelvaRaj-if2zb 2 жыл бұрын
அழகா தெரியிங்க உங்கள் உழைப்ப கள்ளங்கபடற்ற சிரிப்ப சுப்பர்ர கடவுள் உம்மோடு இருப்பார்
@vimalvimal3172
@vimalvimal3172 Жыл бұрын
Thaniya kadalukku ponalum.sirichchikidda thaolil sairatha parthalaa santhosamthan.valthukkal bro.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@samtv1633
@samtv1633 2 жыл бұрын
உங்களுடைய முயற்சி வேர லெவல்
@bastendennis5514
@bastendennis5514 2 жыл бұрын
Unga santhosatha paakka rompa happya irukku anna
@gm.5931
@gm.5931 2 жыл бұрын
அனைத்து மக்களும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும் சொல்லிருகா தம்பி மீன் நல்ல பிடிக்கிறாங்கா
@KavithaKavitha-yk5iz
@KavithaKavitha-yk5iz 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@ajithkumarariram6346
@ajithkumarariram6346 2 жыл бұрын
இந்த மாறி அடிக்கடி புடிச்சு போடுங்க அண்ணா..... ❤️
@mariyaalbert1332
@mariyaalbert1332 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் சேனலைப் பார்க்கும் நேயர்களுக்கும் என் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️❤️ அன்புடன் ஆல்பர்ட்
@saravanasaravana153
@saravanasaravana153 2 жыл бұрын
என் தம்பி தூத்துகுடி மீனவனேட பேச்சு அழகு அக்காவின் வாழ்த்துகள்
@MrLastMinute
@MrLastMinute 2 жыл бұрын
Ungal mugathil parkum andha sandhosham....nejamave vera level happy kudukiradhu.....ungal video oru video vidama naan parpen anna
@suthasutha256
@suthasutha256 2 жыл бұрын
அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பொங்கல் விழா வாழ்த்துகள் மதினி மற்றும் அவர் குடும்பத்திற்கும் பொங்கல் விழா வாழ்த்துகள் அண்ணா
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 2 жыл бұрын
Happy Pongal Thoothukudi meenavan I iron I am Durai Rajan Kuwait
@arulmurugan7382
@arulmurugan7382 2 жыл бұрын
அன்னா சுப்பர் பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி அன்னா
@arulrajan1998
@arulrajan1998 2 жыл бұрын
Super Shakthi video romba nalla irukku
@ShanthiJeni-mn2kl
@ShanthiJeni-mn2kl Жыл бұрын
உங்களுடைய உழைப்புக்கு கடவுள் துனையிருப்பார்
@maheswarics5987
@maheswarics5987 2 жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@syfaskitchen8397
@syfaskitchen8397 2 жыл бұрын
அண்ணா நான்‌ உங்கள் Subscriber's உங்களுக்கும் & உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❣️❣️❣️
@RamaDevi-xp3jj
@RamaDevi-xp3jj 2 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்...சக்தி .
@perumalsurya8276
@perumalsurya8276 2 жыл бұрын
இணிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
@rajaabicouples2718
@rajaabicouples2718 2 жыл бұрын
video super தூன்டில் மீன் பிடிக்கிர வீடியோ போடுங்க அண்ணா 😍😍😍👌👌👌
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
அனைத்து தமிழ் மக்களுக்கும் என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@misbahmisbah3962
@misbahmisbah3962 2 жыл бұрын
சூப்பர். உங்க பேச்சி அழகு நம்ம ஊரு
@RXFISHINGsquad
@RXFISHINGsquad 2 жыл бұрын
Super Anna🔥
@vimalvimal3172
@vimalvimal3172 Жыл бұрын
Bro neeka adikadi solluinka illa karai irrunthalum comant la solluinkadu.athu romba pidichirukku.valthukkal bro.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@mangaleswaryselvadurai7478
@mangaleswaryselvadurai7478 Жыл бұрын
Happy thambi. Romba kashtapattu ulaikiringa...kadawul thunai. Nalla varuvinga..nan from srilanka.. unga fan.
@MrsRanjithamyoutubechannel
@MrsRanjithamyoutubechannel 2 жыл бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐💐♥️♥️♥️
@chandralekha5252
@chandralekha5252 2 жыл бұрын
Anna muthal thadava unga video pakkuren ipotha theriuthu evlo kasta pattu meen pidikuringa epdi pidikiranganu nalla explain pannirukinga, en varutham na last vikka mudila nu slum pothu konjam kastama irunthuchu, fish kidaichappa un innocent and happy really super na.
@Sam-cb3vi
@Sam-cb3vi 2 жыл бұрын
Unga face la oru happy thariuthu enaku happy ah eruku
@kunjiselvi6273
@kunjiselvi6273 2 жыл бұрын
தம்பி உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்
@maheshwaranmahesh9536
@maheshwaranmahesh9536 2 жыл бұрын
உங்கள் குடும்பதார் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா..
@subadevi2602
@subadevi2602 2 жыл бұрын
Super super 🤗👌👍 brother God bless you
@arul3765
@arul3765 2 жыл бұрын
Anna Neenga Sirikurathu enaku paka Happy aha iruku na nun santhosathula sirikuren 🤪💥
@MariMuthu-ik3yv
@MariMuthu-ik3yv 7 ай бұрын
Rompa nalla iruku anna👍👍👍 super 👍❤️ vedio🙏🙏
@j.albinjosiva7852
@j.albinjosiva7852 2 жыл бұрын
உங்கள் சந்தோசம் பார்த்து நாங்கள் சந்தோசம் அடைந்தோம்
@karuna17th
@karuna17th 2 жыл бұрын
Your innocence is very heart touching. How much of hard work& risks you people undergo to bring in those seafood. And your labour is bought with very meager price. Thankyou for giving us some insight into your daily lives....God bless you all& keep you all safe.
@sadhamrohaiya8991
@sadhamrohaiya8991 2 жыл бұрын
Anna sooper good job semma kalakitenga 👌👌👌👏👏👏
@sairamtrendycollections629
@sairamtrendycollections629 2 жыл бұрын
Thirukkai meenai arimuga paduthiyadharku nandri anna
@mas.army.gaming.3341
@mas.army.gaming.3341 2 жыл бұрын
anna super anna naga pavane Atthulla men pudipam nalla erukum nagalum thundilla than pudipam anna
@tamil4639
@tamil4639 2 жыл бұрын
Sema video bro 🔥
@sujinsajin1843
@sujinsajin1843 2 жыл бұрын
Bro romba kastapaittu video eaduithu irrukinga super ya irruku ❤️
@kirushanthj9572
@kirushanthj9572 2 жыл бұрын
Eno theriyala bro meen pidicha udane unga smile pakum pothu romba happy bro sema
@indram3967
@indram3967 2 жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சகோதரர் குடும்பத்தாருக்கு 👏💐💐
@sundri21
@sundri21 2 жыл бұрын
When you learn something you cannot unlearn. Appreciate you showing us this. 😍
@vigneswaryguneswaranathan4925
@vigneswaryguneswaranathan4925 2 жыл бұрын
men pidikkum pothu valai vanthal athai meendum kadalil pddu kadalai asuthham aakkatheerkal nanri
@muhamadiliyas428
@muhamadiliyas428 Жыл бұрын
உங்கள் முகத்தில் உள்ள சந்தோசம் உங்களுடய மண தூய்மையை காட்டுகிறது நண்பா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@anguslingston1303
@anguslingston1303 2 жыл бұрын
Wow very very nice romba nachur ara irukku 😍😍👌👌👌
@annam6627
@annam6627 2 жыл бұрын
I like ur channel, very informative n nice keep up ur great job!! All the best to reach 1M subscribers 😀😀 from Singapore
@kanivillagevlog5586
@kanivillagevlog5586 2 жыл бұрын
Video super anna பொங்கல் வாழ்த்துகள் அண்ணா
@prabadevi8909
@prabadevi8909 2 жыл бұрын
பொங்கல் வாழ்த்துகள் அண்ணா
@skmixedvideo
@skmixedvideo 2 жыл бұрын
பார்த்து கவனமாக இருங்கள் அண்ணா. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@indumathi7889
@indumathi7889 2 жыл бұрын
Kadalum kadal sarntha valkaiyum super
@sivaranjani1043
@sivaranjani1043 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👏👏
@VijayKumar-zb5yu
@VijayKumar-zb5yu 2 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா மதினிக் கும் ‌‌வாழ்துத்க்கள் ❤️❤️❤️
@umabala8997
@umabala8997 2 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துகள்
@lathakarthi12
@lathakarthi12 2 жыл бұрын
Vazthukkal .. I too feel happy when you got the fish...
@dhamodharane06
@dhamodharane06 2 жыл бұрын
Anna super, natural video and evlo kastama irukku
@kushalas9052
@kushalas9052 2 жыл бұрын
Row row your boat gently down the sea😀 happy pongal
@kasiraja2847
@kasiraja2847 2 жыл бұрын
Wow woww sema bro excellent 👌👌👌
@sugandhinigb9003
@sugandhinigb9003 Жыл бұрын
Hi sakthi bro Im in Karnataka All your videos watching🐟🐟🐟 God will reward your hard work God bless you and your family Stay blessed 👍
@vinothl7158
@vinothl7158 Жыл бұрын
Unga videos yellam super bro👍👍👍👍👍👍👍
@saralamanohar8893
@saralamanohar8893 2 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🙏
@karthipichipillai6794
@karthipichipillai6794 2 жыл бұрын
Suber. 👌👌👌. Bro🐟🐟🐟🐟🦈
@manjumanju-wf9fy
@manjumanju-wf9fy Жыл бұрын
Anna semma na . Neenga kadal Samantha patta naraya video podunga na . Nanga support . Discovery channel madhiri iruku na.
@deepika.u8683
@deepika.u8683 2 жыл бұрын
Super thambi Happy pongal ungal family and madini family
@pandavicky420
@pandavicky420 2 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் அண்ணா
@julietmary5211
@julietmary5211 2 жыл бұрын
Brother be careful driving God bless you and your family
@sanirudh4the718
@sanirudh4the718 2 жыл бұрын
Supera fish pidichika anna.good
@udhayasravanan5246
@udhayasravanan5246 2 жыл бұрын
Fantastic super ✨🎯✨sakthivel sir 🎯✨🎯ur hardwork and effort never fail keep rocking way to go sir this is udhayasaravanan Thq🙏💐🍫👍
@geethalakshmi2961
@geethalakshmi2961 2 жыл бұрын
Arumai.anna 😍
@sukumaranc172
@sukumaranc172 2 жыл бұрын
கடவுள் வாழ்க்கையை உயர்த்துவார்
@Challe701
@Challe701 2 жыл бұрын
Happy Pongal sakthi anna
@UshaUsha-ow8om
@UshaUsha-ow8om 2 жыл бұрын
Anna unkala pudikum Anna😘😘
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
Super bro 😊👏🏼👏🏼👏🏼👏🏼 thanks for the video 👏🏼👏🏼👏🏼🙏🏽
@lathak3569
@lathak3569 2 жыл бұрын
திருக்கை மீன் சுப்பர்
@zodkkk7843
@zodkkk7843 7 ай бұрын
Very good fishing with Hard work done alone and good scenery of sea . All the very Best.
@srikumaran587
@srikumaran587 2 жыл бұрын
Nee oru theramai kaaran ya 👏👏👏
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@shabiyullahkhanshabiyullah4193
@shabiyullahkhanshabiyullah4193 2 жыл бұрын
அருமை சூப்பர் சகோ..
@kalaiselviselvi467
@kalaiselviselvi467 2 жыл бұрын
சக்தி உங்கள்அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்😃😃😃😃
@deenyosuf8478
@deenyosuf8478 2 жыл бұрын
அருமை சகோதரா
@RaviKumar-ck1fq
@RaviKumar-ck1fq 2 жыл бұрын
Ne vera level Anne❤👍❤
@reetarajendran6846
@reetarajendran6846 2 жыл бұрын
Super pa God bless you pa
@karuna17th
@karuna17th 2 жыл бұрын
I wish you grow to own your own big& comfortable boat& market (sell)the catch directly& flourish & let your community flourish too
@shakthipriyav1197
@shakthipriyav1197 2 жыл бұрын
இந்த வகை மீன் பிடிக்கும் வீடியோ போடுங்க எங்களால் நேரில் இதைப் பார்க்க முடியாது இதே மாறி வகை வகையான மீன்கள் பிடித்து காமியுங்கள் இதைப் பார்க்க அருமையாக உள்ளது
@VinothVinoth-zd4kh
@VinothVinoth-zd4kh 2 жыл бұрын
neenga nijamagave vera leval bro🙏
பட்டறை கருவாடு ஊறுகாய்  எப்படி தயார் செய்யுறாங்க
21:43
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
கடலில் மீன் பிடித்தல்/fishing in the sea
7:54
எவ்ளோ சாலை மீன் நேரடியாக பிடிக்கிறோம் பாருங்கள்
17:25
கடலில் மீன்பிடிக்கப் போகிறது / Going for fishing at the sea | launching net for fishing - part 1
11:12
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,4 МЛН
கனவா பிடிக்கும் நேரடி காட்சி
14:23
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 157 М.
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН