AAC யில் வீட்டின் சுவர் எழுப்பிய பிறகு பூச்சு பூசாமல் பட்டி பார்த்து பெயின்ட் அடிக்கலாமா?
@meenas32794 жыл бұрын
பயனுள்ள தகவல் அருமை நன்றி சகோதரா
@Abis_kitchen_tamil.3 жыл бұрын
Bro pillar வைத்து கிரவுன்ட் புளோர் கட்டலாமா
@rathinasamys94304 жыл бұрын
Bro neenga aac block la construction panna house onnu vedio podunga bro. Appothan nirayaperu ku aarvam varum including me bro
@palanipk98123 жыл бұрын
Bricks are long term protective . AAC can't be used in load structure, only Column pillar is needed ..but,bricks can be used in both load and frame work
@rsuramuthu2 жыл бұрын
Can we construct all the walls with 4" aac block? Anyway the load is withstood by column-beam structure only right? வீட்டு வெளிப்புறச் சுவர்(காம்பௌண்ட் சுவர் அல்ல) உட்பட எல்லா சுவர்களையும் 4" aac பிளாக் கொண்டு அமைக்கலாமா? எப்படியும் எடை முழுவதையும் column-beam structureதானே தாங்கப்போகிறது. அப்படி 4" சுவர் கொண்டு அமைத்தால் ஏதாவது பிரச்சினையா? உதாரணமாக எளிதில் திருடர்கள் வீட்டை இடித்து புகலாம் அல்லது இன்சுலேஷன் குறைவாக இருப்பதால் வெளி வெப்பம் உள்ளே வரும் -இதுமாதிரி ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? கட்டுவதற்கான இடம் குறைவாக இருப்பதால் 4" சுவர் அமைத்தால் எனக்கு வீட்டினுள் அதிக இடம் கிடைக்கும் என்பதால் இந்த சந்தேகம்.(விலையும் குறையுமே!)
@indirachandran72474 жыл бұрын
பழைய மாடி வீடுகளில் அதிக வெயிட் இல்லாமல் டைல்ஸ் பதிக்கும் முறை பற்றி வீடியோ போடவும்
@ijaasthespiderman4 жыл бұрын
Bro konjam doubt ah iruku plastering and putty vishayathula Aac block la colum joint Vara idathula chicken mesh vaichu plastering panita cracks varathunu once soli iruntheenga and sila idangalla plastering a thevai Ila appdiye direct ah kooda naama putty parthudalam nu kooda mention panranga silar apo antha colum and aac brick joint irukura idathula chicken mesh vaichu plastering panitu putty parkanuma Ila direct ah putty parka mudiyuma apdi Partha athu eppadi result kodukum pls explain bro thank u
@venkat52694 жыл бұрын
பூசாமல் வால் பட்டி பார்க்க முடியுமா..
@danieljoseph80384 жыл бұрын
BRO ஏன AAC .ground floor பயன்படுத்தகூடாது
@defenceontheway64209 ай бұрын
Porotherm use pannalaaama anna
@akbarramjan69754 жыл бұрын
Hi sir acc blocks வீடு கட்டும்போது life எத்தனை காலம் தரும் pls சொல்லுங்க sir
@sujilv20704 жыл бұрын
AAC block la 20 ft height ku 1200 sq.ft. shed kattalama? roof mattum cooling sheet.
@baskaransc39983 жыл бұрын
Tell about Hallow block. and tell what will will be the cost for construction. Thanks.
@cpsm78642 жыл бұрын
Bro , Basement varaikum Sengal use pannitu , Ground floor, 1st & 2nd floor AAC use pannalama, pls reply
@esakkimariyappan72254 жыл бұрын
We have inserted electric pipes inbuilt on this wall?
@jaysuthaj55093 жыл бұрын
கூடிய வரை தமிழ் வார்த்தை களை பயன்படுத்தவும் A S பிளாக் என்றால் என்ன?
@rajus63823 жыл бұрын
15*50 sq ft 2BHK house plan upload pannunga bro
@priyaqueen40414 жыл бұрын
6 சதரம் வீடு கட்ட எவ்வளவு பிளாக் தெவை கிரவுண்ட் புலோர்
@loguthebikelover90093 жыл бұрын
Bro im namakkal-dt inga enga AAC block ketaikum konjam solunga
@karthigeyansivaraj82134 жыл бұрын
Bro full roofing potathuku apram acc block use pani wall build pandrathu best or column and wall side by side build pandrathu best a??
@OMG-qp7lc11 ай бұрын
Hi sir i am from Chennai 2 room aac blocks la katanum epadi ungala contact panrathu sir
@senthilkumarr13083 жыл бұрын
Entha size aac block 50 Rs.??????? Aac block ore oru size la than iruka......oru video podumbothu 360° cover pannunga....appathan pakkuravanga Ara koraiya illa full information gathering pannuvanga
@Vetri_nichayam_vlog4 ай бұрын
15*12= 180 sqt AAC use aagum bro
@bsoundarbsm35574 жыл бұрын
சிமெண்ட் அட்டை வீடு காட்டலாமா ப்ரோ
@Arun-zh8ze2 жыл бұрын
House aha full aha Welding frame panneto cement boart aha vachi screw pannalam!!!bro
@vijiarts903 жыл бұрын
Sir முதல் மடி செங்கல் சுவரில் இருந்து AAC கட்டலாமா? From parapet wall can v build?
@arunk8663 Жыл бұрын
பூசு வேலையை நேரடியாக பண்ண முடியுமா ?
@akswins4 жыл бұрын
Framed structure la G+1 ku use panalama... Sengal veedu kattura persons ahla itha Katta mudiyuma with less video training from factory? Ithu price rescue ahuma sengal compare panumbothu