குறைந்த செலவில் விரைவில் கட்டப்பட்ட வீடு? | AAC Block VS Brick | Kandathu kadayathu

  Рет қаралды 35,854

Kandathu kadayathu

Kandathu kadayathu

Күн бұрын

Пікірлер: 40
@treessrinivasansrinivasan4176
@treessrinivasansrinivasan4176 11 ай бұрын
அண்மையில் இந்த Renacon ஏசிசி பிளாக் வாங்கி இருந்தேன்... தினக்கூலி அடிப்படையில் கட்டியதால் ஆட்கள் செலவு மிகவும் குறைவாக இருந்தது, சுலபமாக, வேகமாகவும் கட்டி முடிக்கப்பட்டது நன்றி சுரேந்தர்.
@garudanauto4614
@garudanauto4614 10 ай бұрын
Brother. Cracks formation Iruka?...Inside Temperature epd iruku?
@Kandathukadayathu
@Kandathukadayathu 4 ай бұрын
🤩
@ragul567
@ragul567 11 ай бұрын
I purchased Renacon AAC Blocks 4 years before. very nice product and good quality...
@abcd-yc2fi
@abcd-yc2fi 11 ай бұрын
Neenga antha company staff ah ...
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
I am pleased to receive your message. Kindly provide us with your concise feedback, sir.
@thanikaiarasu6684
@thanikaiarasu6684 11 ай бұрын
Useful info on AAC blocks. Thanks for your valuable information.👍🏼💯😊
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
😊🤝
@murugesh9567
@murugesh9567 Ай бұрын
In AAC bricks, Can I apply direct putty on wall or cement plastering + putty, which one is preferable.
@gnanaprakasam8721
@gnanaprakasam8721 10 ай бұрын
How to properly to use nu video podunga..ji
@Kandathukadayathu
@Kandathukadayathu 4 ай бұрын
ok sir
@yogesh.b3419
@yogesh.b3419 10 ай бұрын
Anna all bricks comparison video podunga
@yuvanath
@yuvanath 2 ай бұрын
Need more information about AAC blocks...how can I get in touch with you bro?
@bhaskarprasanna9681
@bhaskarprasanna9681 11 ай бұрын
Will they also construct houses? please suggest a good builder who uses AAC blocks.
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
They provide bricks and offer construction tips. We have already released a video featuring an AAC block builder, who is currently available exclusively in Coimbatore. More information about skilled builders will be published shortly. Please stay tuned to the Kandathu Kadayathu channel.
@umamaheswari604
@umamaheswari604 6 ай бұрын
​@@Kandathukadayathuin chennai any reliable aac builder available??
@nrenterprises7655
@nrenterprises7655 2 ай бұрын
sqft evlo charge panrnaa
@karthickdhoni9199
@karthickdhoni9199 7 ай бұрын
AAC la Gypsum plastering pana mudiuma
@உண்மையைஉறக்கசொல்-ள3ந
@உண்மையைஉறக்கசொல்-ள3ந 5 ай бұрын
Sure ah panna lam but concrete joints la fiber mess use panna solluga
@PerumalPerumal-vc8ib
@PerumalPerumal-vc8ib 7 ай бұрын
நான் மஸ்கட்டில் வேலை செஞ்சிருக்கேன்
@navinraja0701
@navinraja0701 11 ай бұрын
Per sqft evlo charge br
@உண்மையைஉறக்கசொல்-ள3ந
@உண்மையைஉறக்கசொல்-ள3ந 5 ай бұрын
Area evlo nu solluga because area poruthu rate marum
@prakashguna1297
@prakashguna1297 4 ай бұрын
@@உண்மையைஉறக்கசொல்-ள3ந 1500sqft area
@prakashguna1297
@prakashguna1297 4 ай бұрын
​@@உண்மையைஉறக்கசொல்-ள3ந1500sqft
@muruganm6947
@muruganm6947 11 ай бұрын
Bro yapadi purchase panrathu bro chennai ku delivery iruka
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
Tamilnadu Full ah Delivery undu bro ,Contact : Renacon AAC Blocks +91 73738 73738
@muruganm6947
@muruganm6947 11 ай бұрын
@@Kandathukadayathu ok bro tnx
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
🤝😊
@gnanaprakasam8721
@gnanaprakasam8721 10 ай бұрын
நீ இன்னும் திருந்தலியாடா 😅, இன்னுமும் AAC new to field nu sollura
@sjramaraj
@sjramaraj 11 ай бұрын
AAC block ல் வீடு கட்டி 3 மாதங்கள் ஆனா நிலையில் என் வீட்டில் சில இடங்களில் விரிசல் ஏற்படுகிறது. அதை crack filler கொண்டு சரி செய்தால் மீண்டும் விரிசல் ஏற்படுகிறது இதற்கு என்ன தீர்வு? வழி இருந்தால் கூறவும் நன்றி.
@FUNPARKPkm
@FUNPARKPkm 10 ай бұрын
Use fiber mesh
@srisundar1843
@srisundar1843 8 ай бұрын
எந்த கம்பெனியில் வாங்கினீங்களா அந்த கம்பெனி உடைய சர்டிபிகேட் பஸ்ட் வாங்கி பாருங்க டெஸ்டிங் ரிப்போர்ட் நீங்களே கட் பண்ணிட்டு செக் பண்ணி பாருங்க நீங்க மிஸ் யூஸ் பண்றதால கிராக்கர்ஸ் பண்ண முடியாது ஏன்னா நானும் ஒரு சைட்ல ஒரு வாலு கிராக் ஆகி டைல்ஸ் சுட்டின சுவையே உடைஞ்சிருக்கு சோ அந்த கல்லுல வந்து பார்த்தால் ஸ்ட்ரென்த் கம்மியா இருக்குது அதுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு அந்த கம்பெனி உடைய மெட்டீரியல்
@ssaravanannn
@ssaravanannn 3 ай бұрын
நான் இப்போ கட்டிட்டு இருக்கேன். என்ன முக்கியமா பார்க்கணும்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 ай бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@PalpandiSkonar
@PalpandiSkonar 10 ай бұрын
தம்பி 4"price ₹50-55 சொன்னார்.. 6"&8" price????? Price சொல்ல வாய்ப்பு உண்டா?
@deepanpugazh9896
@deepanpugazh9896 10 ай бұрын
6"- 75-80 rs and 9"-110-120
@Hari-ur9ve
@Hari-ur9ve 4 ай бұрын
Have NOT seen AAC blocks have low compression strength (2.5 to 5 MPa (or 2.5 to 5 N/mm²)) while Solid blocks have 5 to 20 MPa (or 5 to 20 N/mm²). Due to this whenever beam settlment happens and fractional bending happens AAC blocks starts cracking. If block work starts cracking even before plastering.. then what kind of blocks are these ?? Better to go with Solid blocks or bricks, both are PROVEN. Let AAC built houses stand for 10 years, then we can go ahead.
@Anbu-c1r
@Anbu-c1r 11 ай бұрын
Number please
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
Contact sir , Renacon AAC Blocks +91 73738 73738
@johnytrenrt
@johnytrenrt 10 ай бұрын
Itha panrathuku seriyana Mason kedaika matranga athuku enna panna
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
AAC Lighstrong Blocks Installation Demo
5:39
angelfirephoenix
Рет қаралды 21 М.
ОТКАЖИСЬ от этих ФУНДАМЕНТОВ❗️Рейтинг, ХУДШИЕ и ЛУЧШИЕ фундаменты для загородного дома
28:31
Дом Групп - строительство тёплых каменных домов
Рет қаралды 386 М.
ACC BLOCK  விரிசல் வருமா  ??  ?? | VINORAA TIMES
29:52
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН