அடேங்கப்பா இந்த நாட்டுலயே இவ்ளோ வரவேற்பா? - பார்த்து அசந்துபோன மோடி

  Рет қаралды 18,723

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

MAHER: For Admission Enquiry CLICK: www.maher.ac.in/
#austria | #pmModi
அடேங்கப்பா இந்த நாட்டுலயே இவ்ளோ வரவேற்பா? - பார்த்து அசந்துபோன மோடி
ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற 22 வது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், அந்நாட்டு அதிபர் புதினையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து, 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஆஸ்திரியா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, ஆஸ்திரியாவில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய தேசிய கொடிகளுடன் வரவேற்பு அளித்தனர். அப்போது, சிறுமி ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை பிரதமர் மோடியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். தமது ஆஸ்திரியா பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இது ஒரு சிறப்பு வாய்ந்த பயணம் என்றும், அந்நாட்டு அதிபருடனான சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
Uploaded On 10.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 38
@ramachandranvrg9216
@ramachandranvrg9216 2 ай бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳 ஜெய் மோடி ஜி 💚🚩
@Kgf-7755
@Kgf-7755 2 ай бұрын
சிங்கம் மோடி ஜீ
@tamizhpharmacist3454
@tamizhpharmacist3454 2 ай бұрын
அப்போ அவரு மிருகமா?
@Kgf-7755
@Kgf-7755 2 ай бұрын
ஆளுமை திறன் ஜெயலலிதா அம்மவை சிங்கப்பெண் மக்கள் சொன்னாங்க அப்டினா அவங்களும் நீங்க அப்டி solvingala
@tamizhpharmacist3454
@tamizhpharmacist3454 Ай бұрын
@@Kgf-7755 அப்போ சிங்க ஆண் னு சொல்லுங்க... சிங்கம் னு ஏன் சொல்லனும்...
@sundarsundar3099
@sundarsundar3099 Ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏾👌🏾👌🏾👌🏾
@palanivelu9743
@palanivelu9743 2 ай бұрын
நீ(ங்கள்) திமுக டிவி சரி. எதிர்கட்சியை சேர்ந்தவர்கள். இருப்பினும் இந்தியா நம் நாடு. நம் நாட்டின் பிரதமரை குறிப்பிடும்போது சற்று மரியாதையாக குறிப்பிட்டு எழுதுங்கள்.
@user-mh3ht8xb2c
@user-mh3ht8xb2c Ай бұрын
மன நம்மதிக்கான சுற்றுலா
@arulraj-yr7sz
@arulraj-yr7sz Ай бұрын
ulagam chuttum valiban enjoy
@rameshkumarkumar6884
@rameshkumarkumar6884 2 ай бұрын
தலைப்பை மாற்றவும். 142 கோடி மக்களின் பிறதிபலிப்பு. வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.
@Rsit-xs6uu
@Rsit-xs6uu 2 ай бұрын
தந்தி திடீர்னு இப்படி பாராட்டுதே 😮
@bipash_9720
@bipash_9720 Ай бұрын
Inga dhaan Ivara oturinga but foreign la ivara Raja maari nadathuraanga😂
@jothimsw
@jothimsw Ай бұрын
Left India and migrated all over the world…..😂😂😂😂
@ackermanme-o2f
@ackermanme-o2f 2 ай бұрын
தந்தி டிவி விரைவில் காணாமல் போய்விடும்.
@ramachandrane3316
@ramachandrane3316 2 ай бұрын
Annanukku kaalu tharaiyila padama midhakkiraru.
@kausikp4404
@kausikp4404 2 ай бұрын
மோடி டா🎉🎉❤🔥🔥💥
@Sathiskumarrevathidheshwin
@Sathiskumarrevathidheshwin Ай бұрын
Very wrost heading....
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc Ай бұрын
Ne appady erukkumnu nanascha
@k.p.j.s.r6796
@k.p.j.s.r6796 Ай бұрын
முன்னாள் பிரதமர்நேரு மீது இருந்த மதிப்பு தான் இவருக்கு மரியாதை. கழுதைகளுக்கு புரியாது.
@NesamaniRajendran
@NesamaniRajendran 2 ай бұрын
அணி மாறும்போது நல்ல வரவேற்பு கிடைக்கும். அதன்பிறகு தான் இருக்கி!
@user-ju3xn8zn7w
@user-ju3xn8zn7w 2 ай бұрын
Dai red light media DMK salra news channel 😂😂😂 modi❤❤❤
@rajamoorthys9945
@rajamoorthys9945 2 ай бұрын
எல்லாம் செட்டப் .
@mohamedigbal2542
@mohamedigbal2542 2 ай бұрын
மணிப்பூர் க்கு எப்போஜி பயணம்😅
@ananthmani1390
@ananthmani1390 2 ай бұрын
Neenga eppo ji vengai vayal povinga
@karikalacholan1406
@karikalacholan1406 2 ай бұрын
Rahul Gandhi and sudalai epo kallakuruchi povanga ji ?
@mohamedigbal2542
@mohamedigbal2542 2 ай бұрын
@@karikalacholan1406 கள்ளக்குறிச்சி யில செத்தவன் சுதந்திர போராட்ட தியாகியா டா
@Introvert0696
@Introvert0696 2 ай бұрын
Pappu kallakurichi ku varal Ya stalin ya inni varaikkum pola 😂
@karikalacholan1406
@karikalacholan1406 2 ай бұрын
@@mohamedigbal2542 Manipur la entha sudhanthira porattam da nadathuchu tharkuri? Caste riot thana? Anga mattum Rahul Gandhi ethukku nakkurathukku ponan?
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 314 М.
Parsuram broke Lord Ganesh teeth @tamilseries971
37:39
Shiva Tamil Series
Рет қаралды 4,4 МЛН