Chennai கூவம் போன்ற பகுதிகளில் இது போன்ற மூங்கில் மரங்களை நட வேண்டும்.Chennai maasai குறைக்க இது ஒரு நல்ல வழி.
@barathinambi77494 жыл бұрын
Good suggestions, I hope Govt will come forward soon to plant it
@wijithamanel13904 жыл бұрын
Divine Magic Now don’t said please do it
@behappyeverybody10784 жыл бұрын
@@wijithamanel1390 I am not a Government .I Told my Suggestion.Thanks for your Idea.God grace we all together do.
@ganeshc94404 жыл бұрын
Super thala
@cosmology13.844 жыл бұрын
Definitely bro
@kumaran_shk_thevar33063 жыл бұрын
தினமலத்தில் இப்படி நல்ல விடயங்களை பகிர்வது ஆச்சரியமாக இருக்கிறது 🙄💯🙄
@gauthamd18192 жыл бұрын
👌.... 😂😂😂
@rengasamybalakrishnan7242 жыл бұрын
You are against Dinamalar.what a pity public you.good news for soceity n farmers.
@udhayakumarramasamy18132 жыл бұрын
முதன்முறையாக தினமலர் படித்தால் இப்படித்தான் பேசத்தோன்றும். டாய்லெட் பேப்பர் தினத்தந்தியை விட இது பெஸ்ட்.
@AravinthSekar2 жыл бұрын
Ama bro
@Vadamalai822 жыл бұрын
Yes you are right
@RJCHAANAL4 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா உண்மையாக நீங்க நல்ல சிந்தை உள்ளவங்க ஐயா நான் கண்டிப்பா இந்த மூங்கிளை வளர்பேன் அதில் நீங்கள் காட்டி பொருளையும் நான் உபயோகிப்பேன் எனது அடுத்த சந்ததிக்கு இதைப்பற்றி மறாத அளவுக்கு கொண்டு சேர்பேன் நன்றி சார் நீங்கள் உண்மையாகவே gart நான் புரிப்படைந்துவிட்டேன்
@karuppaiahchettiar51374 жыл бұрын
Y
@NeedsRaja2 жыл бұрын
மிக மிக அருமையான சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு அவசியமான தகவல். மிக்க நன்றிகள் Sir....
@satheesh.satheesh.41003 жыл бұрын
நல்ல யோசனைக்கு நன்றி.
@SELVAKUMARS-i5i4 жыл бұрын
நல்ல தகவல்.அனைத்திற்கும் நன்மை என்றால் வரவேற்கத்தக்கது!
@karthikeyankaruppusamy64694 жыл бұрын
நன்றி 🙏 ஐயா. மிகவும் பயனுள்ள, அனைவருக்குமான தகவல்.
@user-el4hj6yb6k4 жыл бұрын
மிகவும் வியந்து ஆர்வமாக நான் பார்த்த காணொளி... நன்றி சார்.
@RJCHAANAL4 жыл бұрын
அருமையான பதிவு சார் உங்களுடைய ஆசிர்வாதத்தால் நம் இருவரையும் படைத்தவனால் நான் உங்களை சந்திபேன்
@maramraja87672 жыл бұрын
அருமையாக மிகமிக எளிமையாக...சிறந்த விளக்கவுரை வழங்கியதற்கு நன்றி ஐயா...
@-parambuvanam-luxuryorlife92744 жыл бұрын
Very useful information sir. I will plant this as live fencing. So that, my boundary is protected. Oxygen and micro climate will be maintained. Also it will be for wind protection. Thanks for this video
@padmanaban69885 жыл бұрын
ஐயா கூறுவது நடைமுறைக்கு வருமானால் மிக்க நன்று.
@anthonyrajanthony54002 жыл бұрын
நமது முயற்சியில் எல்லாம் சாத்தியமாகும்.
@seetharamasarmac.v19664 жыл бұрын
பீமா மூங்கில் எனப்படும் பாம்புசா பல்கூவா வகை மூங்கிலால் ஆக்சிஜன் பூங்கா அமைக்கும் பணி தேனியில் தொடங்கப்பட்டுள்ளது. வைகை அணை அருகே அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 5 ஏக்கர் பரப்பளவில், பீமா மூங்கில் எனப்படும் பாம்புசா பல்கூவா வகை மூங்கிலால், ஆக்சிஜன் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
@sankarimani15874 жыл бұрын
It's my contact could u please call me need to know further details
@sankarimani15874 жыл бұрын
9944236632 mani contact please
@vijayakumar-lc2vi4 жыл бұрын
Good.
@vasanthababa4733 жыл бұрын
Nice ji வாழ்க வளமுடன் நன்றி நண்பரே
@skswamys49514 жыл бұрын
அருமை sir, உங்கள் முயற்சி மேலும் மேலும் தொடர வேண்டும், நன்றி,,,,,,,
Dr. Bharti sir, Vanakkam. Amazing,* 100 times. Difficult to believe it sir. You deserved to get " Bhatma Vibhushsn ". Award. India going to be so so GREAT.- Just because of your such spade works. JAI HIND
@navazmohammed33823 жыл бұрын
Congratulations Doctor..Proud of you...Salute
@barathinambi77493 жыл бұрын
Thank sir - Dr Barathi
@smith42723 жыл бұрын
Valuable Video For Eco(logy & nomy) thanks Dr.Bharathi sir ,Dinamalar
@nishanthi.k23424 жыл бұрын
மிக்க நன்றி ஐய்யா. நான் மூங்கில் பயிர் பன்னால் அதை விற்பதற்க்கு நீங்கள் சொல்வதை பொன்று ஒவ்வொருவராக சந்தித்து என் மூங்கிலை வாங்கிக்கொல்லுங்கல் என்று கெஞ்ச முடியாது, நங்கள் எற்கனவே பயிர் பண்ணும் நெற்பயிரை அறுவடை செய்து முடித்ததும் எங்களை தேடிவந்து கொள்முதல் செய்வதை போன்று மூங்கிலயும் கொள்முதல் செய்வது போன்று ஒரு வழியை கூறுங்கள் அய்யா.
@v.t.saravananyes39474 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான தகவல் நன்றி. நன்றி🙏🤗🤔👌
@தமிழன்-ப1ழ4 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா...🙏🙏🙏
@manansindhan94285 жыл бұрын
Wonderful information, good sir...
@சிவன்ஜோதிடம்3 жыл бұрын
நன்றி ஐயா
@achandrabose32694 жыл бұрын
Moongil payir very different fantastic business sir thank you very much sir
@manoharangnanasundaram41024 жыл бұрын
ஐயா மிகவும் நல்ல பதிவுகள் நன்றிகள் பல வணக்கம்.
@dilipshankar64624 жыл бұрын
Barathi Sir, Hatsoff to you and your work. God Bless you.
@moorthyamy4 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா.
@B.Natesan4 жыл бұрын
அதெல்லாம் சரி நாம பயிர் செஞ்சு விற்கப் போனால் கழுத்து அறுத்து விலை பேசுவார்கள் இது விவசாயின் சாபம்
@vijayakumar-lc2vi4 жыл бұрын
Correct sir.
@divinemagicnow89514 жыл бұрын
மதிப்பு கூட்டி விற்றால்தான் அதற்கு மதிப்பு.காதி போன்ற நிறுவனங்கள் சிறு தொழில் வளர்ச்சியில் இது போன்ற மூங்கில் மரங்களிலிருந்து பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்க வேண்டும்.
@vaithianathana77993 жыл бұрын
1செகண்ட் ல நசுக்கி செஞ்சிடுவானுக
@akilanr44673 жыл бұрын
Arumai ayya
@ganeshkumarr71114 жыл бұрын
ஐயா...வணக்கம்....தங்களை...நேரில் சந்திக்க விரும்புகின்றேன்....தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@jayakirthyvasan3632 ай бұрын
Excellent sir thanks for your information
@89prabhu4 жыл бұрын
கண்டு பிடிச்சி 10 வருடம் தான் இருக்கும், ஆன 100 வருடம் வரையும் பூக்கள் பூக்காது. அருமை அருமை.
@dhanyanharshidan92854 жыл бұрын
That’s a proposed result of a scientific research. Grow brains, dude.
@89prabhu4 жыл бұрын
@@dhanyanharshidan9285 சரி நண்பா. நீங்க அறிவியலை நம்பி நல்லா வாழுங்க. அறிவியல் என்பது ஒவ்வொரு நிலையிலும், அறிதலை பொறுத்து மாறுபடும்.
@dhanyanharshidan92854 жыл бұрын
Prabhu மிக சரி. நீங்க இப்ப சொன்னது உங்களுக்கும் புரிந்தால் சரி. Social media’வில் கருத்து சொல்கிறேன் என்று சிறுப்பிள்ளைதனமாக உளர கூடாது. பக்குவத்தோடு நடந்து கொள்ள வேண்டும். Grow up kiddo
@89prabhu4 жыл бұрын
@@dhanyanharshidan9285 😀😀 நான் சொன்னது அறிவியல் அறிதல். எக்காலத்திலும் படைப்புகளை அறிவியலால் நிகழ்த்த முடியாது.
@vinothgnanasekaran66389 ай бұрын
Great speech to motivate to cultivate bamboo
@kandasamysp85903 жыл бұрын
விழக்கம்மிகஅருமை நன்றி
@kotti7194 жыл бұрын
ஐயா வணக்கம், நான் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த குறு விவசாயி . எனக்கு இந்த அற்புத மூங்கில் மரங்கள் வேணும் ஐயா
@haranprintersmadurai4 жыл бұрын
அருமை அருமை...நல்ல தகவல்....நன்றி ஐயா...!!!🍒
@kpmanimuthu56844 жыл бұрын
ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@RAVICHANDRAN-pw8ku4 жыл бұрын
அற்புதம் வாழ்த்துக்கள்.
@happyhappy-ql5ny3 жыл бұрын
பல பயிர் சாகுபடி தற்சார்பு வேளாண்மை பணம் இல்லாமலே எல்லாம் தரும்..... ஒழுக்கம் ஆரோக்கியமான யோக பழக்கம்.... உதவி செய்யும்....
@natarajanchinnaiyan96753 жыл бұрын
ஆகா அற்புதமான தகவல் சார்
@snhajamohideen96204 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி டாக்டர்.டாக்கர் அவர்களே மூங்கில் 21மணி நேரம் ஆக்ஸிஜனையூம்.3மணிநேரம் ஓஸோன் படளத்தின் ஓட்டையையும் அடைக்கும்.23.பிராணா சக்தியை கொடுக்கும்.பிராணா சக்தியென்றால் ஆக்ஸிஜன் மட்டுமில்லை உயிர் சக்தி.மேலும் நெகட்டிவ் எனர்ஜியை உள்ளிழுத்து பாஸிட்டிவ் எனர்ஜியை வெளியே தள்ளும் நன்றி டாக்டர்
@prasannavenkatesh76262 жыл бұрын
மிக்க நல்லது அய்யா. விதைகள் கிடைக்குமா.
@nstdo-india87033 жыл бұрын
good information Dr
@palanichamyperumal26374 жыл бұрын
One of the most wonderful and useful video I have come across in recent time!....Thanks......
OmG sir have given such a valuable info on Beeba bamboo. Thanks a lot to channel as well. 👌👌👌
@noorarmyvestige4157 Жыл бұрын
Super message thank you sir
@srikanthj69908 ай бұрын
Excellent sir. Highly motivating video. Best wishes
@idreesvanishavanisha83674 жыл бұрын
அருமையான விளக்கம்
@idreesvanishavanisha83674 жыл бұрын
சிறப்பு 👍👍👍
@sundararajankrishnamachari89584 жыл бұрын
Well articulated and informative interview. Hats off
@nandakumar23534 жыл бұрын
Excellent, Sir. Thanking you Sir.
@thangeshwarithangeshwari7660 Жыл бұрын
Super very nice to video
@has48964 жыл бұрын
Super Sir Salute your hardworking Sir 👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝👍👍👍💥💥💥💥💥Tamilaa 👍👍👍😎
@indianelectricals77913 жыл бұрын
🙏அருமையான தகவல்
@tirupathisrini79194 жыл бұрын
Valga valamudan sir
@vyasarajs.s35962 жыл бұрын
Excellent explanation. Worth watching.
@SenthilKumar-cr3bb4 жыл бұрын
vazthukkal sir ,
@dmathivanan15494 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@muthukumardhandapani92983 жыл бұрын
Valga valumudan sir good job very good
@vijaythanigaivelmech69364 жыл бұрын
1 acre land planting 1000 bamboos each bamboo needs 20lit water per day. 1000*20=20000lit per day 20000*365=73lac lit water needs per year. So the water feeding level not maintain yield will go low. The bamboo ton goes to (2500to5000) depends on the buyer. 1acre approximately yield 20ton and buyer give 2500 per ton 20*2500=50000rs for year. Price of bamboo 1000*30=30000 per acre 30000+eb+water+fertilizer+maintanance. profit?????
@praja74914 жыл бұрын
👌👌👌
@drramakrishnansundaramkalp60704 жыл бұрын
Bamboo does need water after 1 Year it store water itself in the rood soil below
@vijaythanigaivelmech69364 жыл бұрын
I'm also said of 1year manitanance only
@ram02104 жыл бұрын
@@vijaythanigaivelmech6936 It's ok to loose Few lacks of money for the first year.. But then It supposed to give More Profit after one year.. Also One other things is when someone is trying to Do these kind of Farming, Then they need to harvest water too.. Every year through rains, We can harvest enough water for Entire farming.. So, then Water will be free.. And also Another thing is Wee need to find Better buyers.. For a ton of Bamboo price is 5000 is too low.. That's why Farming became Low profit business.. The middle man, brokers ,agents , Make more money than the Farmer.. In future It's better to Launch a App to Directly connect Farmer to Consumers...that way may be Farmers can make more profit..
@vijayakumar-lc2vi4 жыл бұрын
What a calculation bro ?Super...But rainy season la pannalame
@abdulgaffar89722 жыл бұрын
Very good information sir Thx sir
@sundarampillai33874 жыл бұрын
Thank you so much Sir. Really I am in the thought of agriculture in our land located in Sivaganga Dt.on N.H. 85. Your interview msg is very much useful. I will contact you sir, please help us like minded people. Thanks again.
@Maheshkumar-jl4lp5 жыл бұрын
Awareness of beema bamboo.👏👏👏
@ramyasaravanan40533 жыл бұрын
Sir very useful information and very lovable nature in our nation
@muthusamydas76445 жыл бұрын
Good information sir. What is the SOP for planting BEEMA BAMBOO sapling
@raviganeshan25854 жыл бұрын
Very Good Program G RAVI Delhi
@KumaranIlang4 жыл бұрын
Very useful and detailed video doctor
@karunakaran60534 жыл бұрын
Super Sir thank to give good information Jai hind...
@nithim45314 жыл бұрын
Best video.. thanks for dinamalar channel
@harinarayanan34423 жыл бұрын
Excellent advice sir.
@etcdiy42144 жыл бұрын
அருமை ஐயா!!!
@selvinatarajan94383 жыл бұрын
Super explanation 🙏🙏🙏🙏🙏
@sekarjayaraman12084 жыл бұрын
VERY GOOD SIR
@cirilciril27974 жыл бұрын
Amazing docter it s very helpful to our loving formers...
@sumedhdhoni86663 жыл бұрын
Assam is the no1 state when it comes to bamboo. Andha ooru karanga romba passionate aa plant pannitrukkanga. We in TN should also get into something like this seriously.
@arjunbalakrishna35104 жыл бұрын
Super Anwar, good sir
@mekupalanisamy42983 жыл бұрын
Thank u for your information
@venkatraj18133 жыл бұрын
Super speech sir and Good information sir🙏🙏🙏🙏
@senthilmurugan76014 жыл бұрын
Very good Information...I am surprised...Thanks
@elanelan54 жыл бұрын
பணங்கொட்ட தலையா இயற்கைக்கு மாறாக, பணத்திற்காக நீங்கள் இவ்வளவு தூரம் பேசிக்கொண்டு இருக்கிறாய்.... மக்களின் மனதில் ஆசையை வளர்த்து பின்னர் முட்டாளாக்குகிறார்கள் ... இவன் கூறுவதை மனதில் கொள்ளாமல் நாம் காலங்காலமாக செய்யும் விவசாயத்தை மதிப்பு கூட்டி விற்பனை செய்யுங்கள் மற்றும் இவன் கூறுவதை போல் நாம் இதை பயிரிட்டால் ஏதோ ஒரு முதலாளிக்கு தான் லாபம்.....நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும் மற்றும் மக்களே கவர்ச்சியை தகர்த்து விட்டு நன்றாக சிந்தியுங்கள்....🙏🙏
Sir I called you many times to clear some doubts,but it was always engaged
@sunmoon24ecommerce674 жыл бұрын
Very Good invention and Best future
@mailtoahil2 жыл бұрын
அருமை
@RajiRaji-hf1me Жыл бұрын
SUPER VIDEO
@delipkunalingam96254 жыл бұрын
Excellent. Congratulation Dr.
@ragavanvenkatachalam27094 жыл бұрын
அருமை சூப்பர்
@arulprakash31584 жыл бұрын
Good information thx sir.....thx dinamalar
@lokeslokes65453 жыл бұрын
Arumaiyana patchu. Excellent Amazing super speech.
@muthukarthi0075 жыл бұрын
தேசிய நெடுஞ்சாலையில் நட முயற்சிக்கலாம் அல்லவா?
@midhoonn4 жыл бұрын
Muyarchikalam..thanni ootha aal illayae
@thiveksenthilkumar96394 жыл бұрын
Thanni Neraya venum
@balasubramaniansambasivam22183 жыл бұрын
At what price TNPL and Electricity generation companies buy bamboo now. Will they pay atleast @ ₹.4000/ton.
@vasanthana91833 жыл бұрын
@@thiveksenthilkumar9639 anna munkil kuu thanni theva ella anna ..... Rainey season la vacha maatum pothumm anna
@mahendiran12953 жыл бұрын
Same thought.
@manivannan66454 жыл бұрын
இதல்லாம் சரிதான் ஐயா, பல்லாயிரம் ஏக்கரில் மூங்கில் விவசாயம் செய்தால் , உணவிற்கு எங்கே போவது
@Krish-hq8zj3 жыл бұрын
அண்ணே இதிலும் சத்தான அரிசி கிடைக்கும்...
@manivannan66453 жыл бұрын
@@Krish-hq8zj அதில் அரிசி கிடைக்க பல வருடங்கள் ஆகும் மூங்கில் தனது வாழ்நாளின் இறுதியில் தான் அரிசியினை கொடுக்கும் அதுவரை எங்கே செல்வது
@Krish-hq8zj3 жыл бұрын
@@manivannan6645 ஆத்தோரம் தண்ணீர் இருந்தால் நெல்வயலும் அவசியம் இருக்கும்...மூன்று போக நெல்சாகுபடி இருக்கும் அதுதான் விவசாயிக்கு முதல்லாபம்....தண்ணீர் குறைவான பகுதியில் வேறு வெள்ளாமை அதில் மூங்கில் அல்லது வேறு விவசாயம் செய்யலாம்....
@mohansundaram27984 жыл бұрын
It shows your commitment & dedication sir....still more awareness required for people ..
@MarimuthuMari-i3u6 ай бұрын
சூப்பர்
@philipabraham74744 жыл бұрын
Thank you !!! very very informative,
@rajadurga29444 жыл бұрын
அனைவருக்கும் செய்ய ஆர்வம் உள்ளவர்கள்தான் ஆனால் அரசு ஒத்துழைப்பு என்பது கேழ்விகுறிதான்.
@Balan20803 жыл бұрын
Government officials are not co-operate to the farmers. Do, this is not suit for commercial purpose. But, it is essential for environmental preservation and Bio Diversity.
@krishnamoorthydt37523 жыл бұрын
இவைகளெல்லாம் விவசாயிகளிடம் சென்றுசேரவேண்டிய முக்கியமானசெய்திகள். இந்தியாவில் விவசாய கம்பெனி என்றபெயரில் குழுக்கள் ஏற்படுத்தபட்டுள்ளது. இவைகளுக்கு இதுபோன்ற உற்பத்திசெய்து மதிப்புகூட்டி விற்பனைசெய்யும் கலையை கற்றுகொடுக்கலாம் செய்வாங்களா
@chandrasekar73683 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா. நீங்கள் கொடுத்த தகவல்கள் பெரிய அளவில் விவசாயம் செய்பவர்களுக்கு சரி. வீடுகளில் வளர்க்கலாமா? முடியும் என்றால் எப்படி வளர்ப்பது? அதன் பயன்கள் என்ன? அதில் வருமானம் ஏதும் வருமா? விளக்கினால் வீட்டு தோட்டம் வைப்போருக்கு உதவியாக இருக்கும் அய்யா. நான் வீடு கட்டி முடிக்கப்போகிறேன். சுற்றிலும் 12 தென்னை இருக்கு.முன்னால் 10 செண்ட் காலி இடம் இருக்கு.இங்கு வைக்கலாமா? உங்கள் மேலன ஆலோசனை சொல்லுங்கள் அய்யா. நண்றி.