அண்ணாமலை ஆட்டமே இனிமே தான் ஆரம்பிக்கும் எத்தனை குழு அமைத்தாலும் அவர் தான் தலைவர்

  Рет қаралды 125,078

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 431
@sairamr5987
@sairamr5987 2 ай бұрын
ஆர் எஸ் எஸ் அமைப்பின் அவசியம் பற்றி நாட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். நாட்டின் நலன் பாதுகாப்பு சமூக பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் ஒரு இயக்கம். ஆர் எஸ் எஸ் சாராத என்னைப் போன்ற பலரும் இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் சேவைகள் இந்தியாவில் தேவை என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். நன்றி ஜெய்ஹிந்த்...
@BJPSANGI
@BJPSANGI 2 ай бұрын
அண்ணன் அண்ணாமலை க்கு பாண்டே போன்ற நல்ல மனிதர்கள் துனையாகா இருக்க வேண்டும்..❤❤❤
@jagadeeshramesh7373
@jagadeeshramesh7373 2 ай бұрын
சிறப்பான பேட்டி, தெளிவான பேச்சு சூப்பர் ரங்கராஜ் சார்
@zblvgwins
@zblvgwins 2 ай бұрын
வருங்கால முதல்வர் மட்டுமல்ல, அயலுறவு துறைக்கு சிறப்பான, தகுதியான நபராக உருவாகி வருகிறார் அண்ணாமலை.
@pcnaidu5487
@pcnaidu5487 2 ай бұрын
லீடர் ஆப் லெஜன்ட் அண்ணாமலை.
@tenc1550
@tenc1550 2 ай бұрын
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை அவர்களை போல் அடித்து ஆடும் அரசியல் வாதியை நான் இப்பொழுது தான் பார்க்கிறேன்... My great inspiration annamalai 🔥🔥🔥🔥
@senthils4862
@senthils4862 2 ай бұрын
ஆமாம் அடித்து ஆடி மூன்று மாநிலத்தில் பிஜேபியை குளோஸ் பண்ணியது தான் மிச்சம் ஹாஹாஹாஹாஹா
@easwaramoorthy4595
@easwaramoorthy4595 2 ай бұрын
😊😊
@Srk6284
@Srk6284 2 ай бұрын
@jayaramansithan8490
@jayaramansithan8490 Ай бұрын
தேர்தலில் இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட்
@Srk6284
@Srk6284 Ай бұрын
@@jayaramansithan8490 kaasu kudutha thaan inga win panna mudiyum. Nallavangalukku kaalam illai
@Diwakar860-ok6kl
@Diwakar860-ok6kl 2 ай бұрын
நாளைய தமிழகத்தின் முதல்வர் திரு அண்ணாமலை அண்ணன் 💯🔥
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
ஆசை யாரை விட்டது ..ஆட்டுக்கும் நோய் அறிகுறிகள்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
பாரதப் பிரதமர் மோடிஜி யின் ஆளுமையை விட RSS மிகவும் உயர்ந்தது.காரணம் RSS மூலமாகவே பல மோடிஜி க்களை உருவாக்கப்படலாம். அண்ணாமலையின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்.
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 2 ай бұрын
💐💐💐👍👌👑💪💯👏🇮🇳super super super super pandasir
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 2 ай бұрын
முக குடும்பம் மட்டுமே தலைமை பொறுப்புக்கு வருகிறதே, திமுக தொண்டர்கள் கொண்டு வர வில்லையே அதை கேள்வி கேளுங்க நிருபரே
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 ай бұрын
Pandey ji ! Again the great , continues to be a great analyst ❤
@gnanasekar3214
@gnanasekar3214 2 ай бұрын
இன்று பாஜக வில் சேரும் என் போன்ற தொண்டர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தில் ஏற்றுக் கொண்டவர்களே எங்கள் குடும்பம் முன்னாள் கம்யூனிஸ்ட் எனக்கு அந்தக் கொள்கை பிடிக்காமல் காங்கிரஸில் சேர்ந்தேன் மூப்பனார் தளமாக வில் தீவிரத் தொண்டனாக இருந்தவன் மூப்பனார் காங்கிரஸில் மீண்டும் சேர்ந்த போது நான் பாஜகவில் ஐக்கியமாகி விட்டேன் என்றால் இந்துக்களுக்கு ஆதரவு இந்தியநாட்டைக் காக்கும் கட்சி பாஜக மட்டுமே இன்னும் வளரும் பாஜக ஜெய்ஸ்ரீராம் ‌ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ‌ஜெய்ஸ்ரீராம்
@svskarur
@svskarur 2 ай бұрын
Superb clarity pandey ji அவர்களே...
@porchelviramr4404
@porchelviramr4404 2 ай бұрын
மிகச் சிறப்பான முறையில் விளக்கங்கள் தந்த சகோதரர் ரங்கராஜுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக! சிவாய நம! 🙏🙏🙏🙏🙏🙏
@shanthibala9213
@shanthibala9213 2 ай бұрын
What Annamalai said about Palanisamy is 100 percent correct
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
S
@RNatesanRNatesan
@RNatesanRNatesan 2 ай бұрын
Rss என் நாட்டின் இரண்டாவது இராணுவம்
@simplestudyshares1003
@simplestudyshares1003 Ай бұрын
🙏🏻🧎‍♂️🧎‍♀️🧎
@makesvarans8867
@makesvarans8867 2 ай бұрын
திரு அண்ணாமலை அவர்கள் ஏன் லண்டன் செல்கிறார் என்பது அதில் பல சூட்சமங்கள் உள்ளது அதையெல்லாம் எல்லோருக்கும் சொல்லிவிட்டு செல்ல மாட்டார்கள் திரு மோடி ஜி மோடிக்கு அமித்ஷா அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் திருவண்ணாமலை அவர்கள்
@senthils4862
@senthils4862 2 ай бұрын
இனி உன் பம்மாத்து வேலை எல்லாம் இரண்டு பேர்யிடமும் எடுபடாதுடா என்று ஆட்டுகுட்டி அண்ணாமலைக்கு நல்லாவே தெரியும் ஹாஹாஹாஹாஹாஹா
@ஶ்ரீகுணசீலன்
@ஶ்ரீகுணசீலன் 2 ай бұрын
குழைக்காதே😅
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 2 ай бұрын
@@makesvarans8867 என்னப்பா அதான் 6மாதம் பலவிதமான நேர்காணல் வைத்து பரிட்சை வைத்து தானே லண்டன் பல்கலை படிக்க அனுமதி தரான்.... அதில் என்ன சூட்சமம் இருக்கும்.... உங்க திராவிட பித்தலாட்ட பேர்வழிகள் எப்படியெல்லாம் கம்பி கட்டுற கதையெல்லாம் அவிழ்த்து விடுகிறீர்கள்
@bkumartnj
@bkumartnj 2 ай бұрын
​@@ஶ்ரீகுணசீலன்தமிழ் ல தவறு செய்யாதீர் சகோதரா... குலைப்பது.நாய்..குழைப்பது...சந்தனம்
@tsathish2709
@tsathish2709 2 ай бұрын
பவர்ஃபுல் லீடர் அண்ணாமலை ஐபிஎஸ் இளைஞர்களின் எழுச்சி நாயகன்
@Vimolin
@Vimolin 2 ай бұрын
கோவைலே ஒரு பூத்தில் ஒரே ஒரே பெற்ற அண்ணாமலை தூஊஊ
@regunathan.gopal.9411
@regunathan.gopal.9411 2 ай бұрын
எல்லாம் திராவகம் அள்ளி வீசிய பணம் தான். அதையும் மீறி இவ்வளவு ஓட்டு வாங்கியுள்ளது சாதனை தான்.​@@Vimolin
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 ай бұрын
Yes​@@regunathan.gopal.9411
@elangovanVanitha-en4jg
@elangovanVanitha-en4jg 2 ай бұрын
அன்னா மலை தான் வேண்டும்
@shrirampgrrm
@shrirampgrrm 2 ай бұрын
பாண்டே அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எல்லா இடத்திலும் சர்வபியமக விரிந்துள்ளது செக்ஸ் scandel.
@rjnathan1765
@rjnathan1765 2 ай бұрын
Winning horse is Mr.Annamalai.
@jawaharnehru1246
@jawaharnehru1246 2 ай бұрын
Thalaivan Annamalai IPS Vaazka valamudan palnooradu
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 ай бұрын
I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳👍👌🙏
@rajaliNanjappan
@rajaliNanjappan 2 ай бұрын
திரு பாண்டே ஜி அவர்களுக்கு உன்னுடைய பதிவுகளும் அருமை அருமை அற்புதம் உங்களுடைய பதில்களும் அருமையான விளக்கங்கள் டைட்டில் இனிமேல் தான் அண்ணாமலை என்னுடைய ஆட்டம் ஆரம்பம் என்று இருந்தது அதற்கு தக்கவாறு நீங்களும் பதில் சொன்னீர்கள் மாநில தலைமையை மாநிலத் தலைவரை நியமிக்கும் பொறுப்பு மத்திய பாஜகவுக்கு மட்டுமே இருக்கிறது யாராவது இடையில் கொண்டு மாற்றுவேன் மாற்றுவேன் என்று சொன்னால் மத்திய பாஜக அவ்வளவு விவரம் தெரியாத மத்திய பாஜக கிடையாது எல்லா நிலையிலும் அலசி ஆராய்ந்து பார்க்கக்கூடிய நிலைமை மத்திய பாஜகவுக்கு உண்டு ண ஆகவே மத்திய பாஜகவை ஒருபோதும் குறை சொல்ல முடியாது மாநிலத் தலைவர் ஏதாவது தவறு செய்தால் பெட்டிஷன் கொடுக்கலாம் அதுதான் உரிமை இருக்கிறது இதற்காக நான் மாற்றுவேன் மாற்றுவேன் என்று சொல்வதே வெற்றி வேற்று ஆகவே இந்த மாதிரி ஒரு விஷமத்தனமான பிரச்சாரங்கள் பிஜேபிக்கு இருக்காது இப்பொழுது உருவாகியுள்ளது என கட்சி வளர்ந்து கொண்டிருக்கும் போது எல்லா விமர்சனங்களும் வரும் இதற்கெல்லாம் காரணம் தமிழிசையின் உடைய தன்னாட்சி போல் செயல்பட்டார் இவரைத் தவிர வேறு யாரும் தமிழகத்தில் தலைவராக இருந்து கத்தி கட்டியவர்கள் யாரும் இல்லை என்று ஒரு ஆணவமான போக்கு ஒரு பிஜேபி பிஜேபியில் இப்படிப்பட்ட போக்குகள் கலைஞர் செய்யப்பட வேண்டும் கட்சி முயற்சிக்கிறதுமண்டையில் அடித்து சொல்லி விட்டார்கள் இனி அண்ணாமலை தான் மாநிலத் தலைவர் மாநிலத் தலைவர் என்று உரத்த குரலில் சொல்வது போல் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் சொல்லி இருக்கிறார்கள் ஆகவே இதற்கெல்லாம் முழு காரணம் தமிழிசை தமிழிசையை அதனால் இனிமேல் ஓரங்கட்டுவது உறுதி ஓரம் கட்டப்பட வேண்டும் அதேபோன்று கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் வேறு பதவிக்கு அவரை அமர்த்த வேண்டும் மத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை செய்த பதவி உயர்வுகள் கவர்னர் பதவி வேறு யாருக்கும் செய்யவில்லை ஆனால் அவர்கள் எல்லாம் நிறைய காலங்கள் உழைத்தார்கள் இவர் சிறிது காலத்திலேயே கவர்னர் ஆகிவிட்டார் அந்த ஆணவமான பேச்சு தான் இவர் அண்ணாமலையின் சின்ன பையன் என்று நினைத்து இப்படி எல்லாம் பேசுகிறார் இதற்கு மத்திய பாஜக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது திறமை எங்கெல்லாம் இருக்கிறதோ அதை பயன்படுத்த தான் பார்ப்பார்கள் தமிழிசைக்கு நேரம் தெரியவில்லை ஒதுங்கி இருந்தால் நல்லது நேரம் ரொம்ப ரொம்ப கெட்டு விட்டது தமிழிசைக்கு ஆகவே அவளுடைய நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு இருந்த எங்களுக்கே இவ்வளவு கொதிப்படைய என்று சொன்னால் அவர் கூட பயணித்த எப்படி கொதிப்படைந்து தேயம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@renugagovindaraj3370
@renugagovindaraj3370 2 ай бұрын
விலைவாசிஉயர்வுநாட்டைஅதானிக்குஅடமானம்வைத்ததுதேர்தல்பாணடுஊலல்இதபத்திபேசுபாண்டு
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 2 ай бұрын
பாஜக தலைவர் கலல பட்டுவதில் வள்ளவர் கருணாநிதி விட சிறந்தவன் அண்ணாமலை.
@srinivasanr5207
@srinivasanr5207 2 ай бұрын
தேவைப்பட்டால் பழனிக்கு பால் கபடி எடுப்பான் திமுக காரன் என்றுு
@saisathyaspsuja
@saisathyaspsuja 2 ай бұрын
மிக அருமையான பதிவு திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே.
@jeyakumar2320
@jeyakumar2320 2 ай бұрын
Annamalai is a mass leader, no doubt in that
@SKumar-kp7fq
@SKumar-kp7fq 2 ай бұрын
For Sanghis that is...
@SundaraLingam-do3sk
@SundaraLingam-do3sk 2 ай бұрын
அண்ணாமலை அவர்களை A D M K .கச்சிகாரர்களால் சமாளிக்க முடியாது. இனியும் தமிழக மக்கள் a d m k கச்சிசையை நம்புவது, நமக்கு நாமே வச்சிகிற ஆப்பு.
@prameethu8205
@prameethu8205 2 ай бұрын
Its a brilliant move by Annamalai bringing H Raja sir as a Head. He is well educated and he is aware of all central govt initiatives. Raja sir can easily explains the initiatives taken by the central govt and the outcome to the party cadres.
@ravidurairajan4563
@ravidurairajan4563 2 ай бұрын
அருமை பாண்டே சார் உங்களை எவ்வளவு பபுகழ்ந்தாலும் தகும் அதற்கான முழு தகுதியும் உள்ளவர் நீங்கள் மகாதேவன் அருள் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும்.
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 2 ай бұрын
இளைஞர்களின் நம்பிக்கை அண்ணாமலை தமிழகத்தின் விடிவெள்ளி
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
விடிவெள்ளி ஏன் இன்னும் விடிடவே இல்லையே 😂
@ajithchandran7402
@ajithchandran7402 2 ай бұрын
Because bjp still didn't come to power ,soon bjp will rule​@@onemaster8133
@srinivasannagarajan5548
@srinivasannagarajan5548 2 ай бұрын
தமிழ்நாட்டிலேயே எல்லா விஷயங்களைப் பற்றியும் விளக்கமாகவும், தெளிவாகவும், நிறைய பாரபட்சம் இல்லாமலும் பேசக்கூடியவர் ரங்கராஜ் பாண்டே. அவருக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்!
@narayanansundarasrinivasan6771
@narayanansundarasrinivasan6771 2 ай бұрын
அற்புத விளக்கம்
@subapasupathi4538
@subapasupathi4538 2 ай бұрын
திறன் தகுதிவாய்ந்த சிவன் அண்ணாமலை மூலமாக மட்டுமே பாஜக 🎉
@arulkumarramesh36
@arulkumarramesh36 2 ай бұрын
இளைஞர்களுக்கும் அரசியல் ஆசையை தூண்டிய பெருமை அண்ணாமலையை மட்டுமே சேரும்
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
இவரே இன்னும் விளங்காமல் கிடக்கார்
@ajithchandran7402
@ajithchandran7402 2 ай бұрын
Dey annamalai itself young among bjp leaders ,it's only bjp giving chances to poor middle class people in party , without any political background people also getting chance in bjp​@@onemaster8133
@reachbalaiyer
@reachbalaiyer 2 ай бұрын
,, அண்ணாமலை வாழ்க
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 ай бұрын
அண்ணாமலை என்ற சிங்கத்தை எதிர்க்க வக்கு இல்லாத தமிழக அரசியல் கட்சிகள் அவர் மாற்றத்தை மட்டும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றன என்ற செயல் அசிங்கமானது.
@jayapandiyan5243
@jayapandiyan5243 2 ай бұрын
அண்ணாமலை வாழ்க வாழ்க ❤❤❤
@jeyakumar2320
@jeyakumar2320 2 ай бұрын
Pandeyஜி அவர்கள் கடும் உழைப்பாளியான அண்ணாமலை அண்ணா அவர்கள் எடப்பாடி எனும் வன்மவாதியின் வஞ்சக எண்ணத்தை உணர்ந்து செயல்படுவதை புரிந்து கொண்டுள்ளது அருமை. எடப்பாடி திமுகவை போன்று கட்சியை கொண்டு செல்கிறார்
@sarojasundaram6254
@sarojasundaram6254 2 ай бұрын
Super observation 👌
@shanthinidevikanesan6279
@shanthinidevikanesan6279 2 ай бұрын
ips sir Annamalai super
@jayakumari6593
@jayakumari6593 2 ай бұрын
பாண்டே சார் எப்போதும் சூப்பர் வணக்கம் 🙏 ஐயா
@venkatachalamsekar6184
@venkatachalamsekar6184 2 ай бұрын
அரசியல் தலைவர் அண்ணாமலை அவர்கள் போலவே இன்னும் கூடுதலாக தகவல்களை தெளிவாக விபரமாக விளக்கமாக ஆணித்தரமாக பாண்டே அவர்கள் அள்ளி வழங்குகிறார்கள் !!! நன்றி மகிழ்ச்சி ! தங்கள் அரும் பணி தொடரட்டும் !!!
@svskarur
@svskarur 2 ай бұрын
இந்த வீடியோ வின் தலைப்பு மிகவும் பொருத்தமான மற்றும் உண்மை கூட.. இனிமேல் தான் அண்ணாமலை ஜி யின் ஆட்டம்..வேற லெவல் ல இருக்கும்
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை...
@Ramki-hu7kq
@Ramki-hu7kq 2 ай бұрын
ரெங்கராஜ்பாண்டேயின்.கணக்குசரிதான்
@svgsvg7928
@svgsvg7928 2 ай бұрын
வரட்டும் வரும் தேர்தலில் அந்த கூந்தாடி எங்கள் அண்ணாமலை பந்தாடுவார் பிஜேபி எதிராக நிலை எடுத்தால்.
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 2 ай бұрын
தமிழ் இந்துக்களை இங்கு குடிகார கொத்தடிமை கூட்டமாக மாற்றி வெற்றி கண்டு இருக்கு திராவிட கூட்டம்.... அதில் இருந்து தப்பிக்க அறம் உள்ள தமிழர்கள் அனைவரையும் சிந்திக்க வேண்டுகிறேன்
@muthusamysalem2466
@muthusamysalem2466 2 ай бұрын
சங்பரிவார் என்று சொல்ல கூடாது. விவிதஷேத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
@venkataramanangopal4032
@venkataramanangopal4032 2 ай бұрын
Great to see Mr Pandey taking a strong stand for BJP and Annamalai rather than his usual safe bet neutral stand..!
@RamyaS-bd5qu
@RamyaS-bd5qu 2 ай бұрын
Police (அண்ணாமலை ) leave போட்டால் திருடர்களுக்கு ( admk)கொண்டாட்டம்
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Pala naal thirudan oru naal agapaduvaan !
@ajithchandran7402
@ajithchandran7402 2 ай бұрын
😂😂dmk also head of thieves
@savithirijeevanandam5423
@savithirijeevanandam5423 2 ай бұрын
Annamalai is the best👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯
@arulkumarramesh36
@arulkumarramesh36 2 ай бұрын
Annamalai ❤
@anusundaram4111
@anusundaram4111 2 ай бұрын
நல்ல தலைப்பு!
@govindraj9296
@govindraj9296 2 ай бұрын
Annamalai 🔥💯
@pkaybharath186
@pkaybharath186 2 ай бұрын
ராக்கெட் விடுவதையும் ரேஸ் நடத்துவதும் ஒன்று தான் எனக்கூறும் பாண்டே அவர்களே நீவீர் வாழ்க பல்லாண்டு!! இன்னும் இதுபோல் நிறைய நல்ல நல்ல கருத்துக்களை நாட்டுக்கு கூறுங்கள்
@AselvarajAselvaraj-i2x
@AselvarajAselvaraj-i2x 2 ай бұрын
ஒரு தலை சிறந்த மனிதன் திரு பாண்டே அவர்கள் தமிழகம் சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டுகள்
@shantivasan7988
@shantivasan7988 2 ай бұрын
பாண்டே சார் சரியாக கேள்வி கேட்டு முகத்தை நன்கு உடைத்தார். அருமை. பஜகவை மட்டுமே கேள்வி கேட்பார்கள் எல்லா நெறியாளர்களும்.
@prof_kamatchi_a1614
@prof_kamatchi_a1614 2 ай бұрын
ஜெயக்குமார் அதிமுக-வில் உள்ளவரை அதிமுக-பாஜக கூட்டணி வாய்ப்பே இல்லை.
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
புரிந்தால் சரி
@ajithchandran7402
@ajithchandran7402 2 ай бұрын
And bjp people will thank jayakumar for bjp and admk break😂😂now bjp can stand alone with many seats
@saisuresh1122
@saisuresh1122 2 ай бұрын
My support BJP❤
@kannan0519
@kannan0519 2 ай бұрын
👍
@mohanrajsubramaniam4379
@mohanrajsubramaniam4379 2 ай бұрын
Always Annamalai the great❤❤❤❤❤❤❤❤❤
@gokulj7299
@gokulj7299 2 ай бұрын
நாடே‌ கெட்டுப்‌ போச்சு.போதையால்
@VadivelVadivel-xy2ml
@VadivelVadivel-xy2ml 2 ай бұрын
Only. Thamil. Naadu😂🍺🍻🥂🍷🍼
@ajithchandran7402
@ajithchandran7402 2 ай бұрын
Only in non bjp states drugs are more
@ajithchandran7402
@ajithchandran7402 2 ай бұрын
​@@VadivelVadivel-xy2mlPunjab kerala also bro😢
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 2 ай бұрын
எங்களது தலைவர் எப்போதுமே அண்ணாமலைஜி மட்டுமே. வாழ்க அண்ணாமலைஜி.
@geethakrishnakumar9415
@geethakrishnakumar9415 2 ай бұрын
The one and only Mr Annamalai Avargal ❤
@malarvizhinagarajan865
@malarvizhinagarajan865 2 ай бұрын
நம்ம மக்கள் இலவசமாக அதிக அளவில் யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்களே ஒழிய வேறெந்த காரணத்திற்காகவும் மசிய மாட்டார்கள் என்பதே இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் கற்றுகொடுத்த பாடம். இந்த பாடத்தை‌ கற்றுக் கொண்டு அந்த ஆயுதத்தை பயன்படுத்தினாலே வெற்றி உறுதி.
@thivagarpalanisamy
@thivagarpalanisamy 2 ай бұрын
அக்டோபஸ் அண்ணாமலை
@kandasamyl7418
@kandasamyl7418 2 ай бұрын
🙏👌👏🙏
@ThisaipandianPandian
@ThisaipandianPandian 2 ай бұрын
President of bjp TN Annamalai ji Ips
@risingsun2611
@risingsun2611 2 ай бұрын
பாண்டே கூட்டணியோடு 18.5% பாஜாக மட்டும் 11.5%
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 2 ай бұрын
இன்னும் ஏறும்.அதிமுக குறையும் பாருங்கள்
@sundaralingam7609
@sundaralingam7609 2 ай бұрын
அண்ணாமலை ஏன் அரசியல் படிக்க சென்று உள்ளது இந்திய பிரதமர் ஆகலாம் ஆகையால் தான் கற்று கொள்ள சென்றுள்ளார்
@r.l3223
@r.l3223 2 ай бұрын
பிரதமர் ஆகும் தகுதியும் அண்ணாமலைக்கு இருக்கு 🎉❤️
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 2 ай бұрын
🙏👌👍🔥♥️🔥💪🤝💐
@ajithchandran7402
@ajithchandran7402 2 ай бұрын
After 20 years he is pm candidate u will also vote for annamalai as he is first tamil pm candidate ,
@thangalingamthangalingam6060
@thangalingamthangalingam6060 2 ай бұрын
ஆட்டம் ஆட்டம் ஒரு ஆட்டமும் இல்லை. அண்ணாமலை யின் ஃபைல் ஒன்று இரண்டு என்னாச்சு? எதை பேசியும் பயனில்லை. காரியம் ஆகணும் அதை செய்யுங்கள்
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 2 ай бұрын
Excellent points given by pandya It is time all talk only about this,instead of alliance all the time
@ஶ்ரீகுணசீலன்
@ஶ்ரீகுணசீலன் 2 ай бұрын
ஆர் எஸ் எஸ் கிளையே பிஜேபி என்பதை புரிந்து கொள்ளுங்கள்
@subramaniyamnalliagounder3579
@subramaniyamnalliagounder3579 2 ай бұрын
Very good explanation from Rangaraj Pandey for all questions and clarifications.
@eswaramoorthyr3025
@eswaramoorthyr3025 2 ай бұрын
அண்ணாமலை என்ற ஒரு மனிதனைப் பார்த்து அண்ணா திமுகவில் உள்ள முன்னாள் மந்திரிகளுக்கு ஏன் இவ்வளவு பயம் இப்போதே இப்படி பயம் என்றால் 2026 இல் எப்படி பயப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்
@jayabalanbalan131
@jayabalanbalan131 2 ай бұрын
திமுக திராவிட பின்புலம் கொண்டவங்க
@palanisamytirupur2689
@palanisamytirupur2689 2 ай бұрын
அண்ணாமலை ANNAMALAIJI ... அண்ணாமலை அடுத்தது தமிழக முதல்வர் .....
@vvviiikkkv258
@vvviiikkkv258 2 ай бұрын
பாண்டே சார் என்றும் போல் இன்றும் சூப்பர்.❤❤❤
@muthuraja3458
@muthuraja3458 2 ай бұрын
அருமையான பதிவு ஆர்எஸ்எஸ் தான் ஆட்சியை நடத்துகிறது🙏 எத்தனை நாள் மூடி மறைப்பது உண்மையைச் சொல்லித்தானே ஆகணும் இனிமேல் அனைவரும் உரக்கச் சொல்வோம் ஆர்எஸ்எஸ் தான் ஆட்சியை நடத்துகிறது இதில் என்ன தயக்கம் வேண்டி இருக்கிறது. வெள்ளைய நாள் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சி அமைத்து நடத்தும் பொழுது பாரதத்திற்கு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் ஆட்சி நடத்துவதில் என்ன தவறு
@rameshhope8865
@rameshhope8865 2 ай бұрын
தேசத்தின் அர்ப்பணிப்பு இயக்கம் ஒன்றேன்றால் அது எங்கள் புனித ஆர் எஸ் எஸ் இயக்கம் மட்டுமே என்றும் அய்யா வாஜ்பாய்,அத்வானி வழியில் ஜெய் ஹிந்த்💐💐💐🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
கொஞ்சம் மோடி கிட்ட சொல்லி பாருங்க ..😂😂
@harigold1983
@harigold1983 2 ай бұрын
21:25 💯 % உண்மை
@manoharahuja3145
@manoharahuja3145 2 ай бұрын
Bjp thaniya nikam 2026
@kuppurajg9836
@kuppurajg9836 2 ай бұрын
அண்ணாமலைத் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் நல்ல தலைவர் தமிழ்நாட்டில் இல்லை
@sundararajan9486
@sundararajan9486 2 ай бұрын
Blind eyes has no power to see images at ken
@rjnathan1765
@rjnathan1765 2 ай бұрын
Super comment. Well said.👌
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 2 ай бұрын
🙏👌👍👏💪🤝🔥♥️🔥💐
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
எடப்படியார் ஒருவர் இருக்கிறார் . ஜெயாவை விட நன்கு ஆட்சி செய்து நிரூபித்தவர்
@ajithchandran7402
@ajithchandran7402 2 ай бұрын
Every state like that only bro ,in up it's yogi ji,in Bengal it's mamatha,in kerala it's Suresh Gopi , likewise in tn it's annamalai
@sankarsankar1202
@sankarsankar1202 2 ай бұрын
பாண்டே சார் வேற லெவல்
@tharunkumar3481
@tharunkumar3481 2 ай бұрын
நன்றி
@Maanu1111
@Maanu1111 2 ай бұрын
சார்கலைத்துறையில்மட்டும்இல்லைவீட்டில்பணிசெய்கிறபெண்வேலையாட்கள்முதல்பாலியல்வன்முறைகள்நடந்துகொண்டுதான்இருக்கிறதுகலைத்துறைஎன்பதால்வெளியேதெரிகிறதுபலகுடும்பங்களிலேயும்இந்தஅவலங்கள்நடந்தேறிவருகிறது
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Correct !
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Correct !
@geethamani9448
@geethamani9448 2 ай бұрын
Annamalai s study abroad trip is interesting for us, the public. Depends on how he is able to apply his learning in our Political scene. It is INTIMIDATING THE OPPOSITION 😂- no POLITICIAN has ever STUDIED OR EVEN LEARNT ANYTHING AFTER ENTERING POLITICS.
@chandrasekar160
@chandrasekar160 2 ай бұрын
👍👍👍👍👍👍👍
@jayakumarsuganthi4054
@jayakumarsuganthi4054 2 ай бұрын
🎉🎉
@Sarguna-o4z
@Sarguna-o4z Ай бұрын
Annamalai.thalimaiyai.edapadde. விரும்பாத.காரணம்7.EPS.இனிமேல்.CM.ஆக.முடியாது.என்னும்.unmaiyana.. Karanam. தான்.2026.காலம்.padhel.சொல்லும்
@SaranShobi-rt5wt
@SaranShobi-rt5wt 2 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் பான்டே
@valluvannanjan2903
@valluvannanjan2903 2 ай бұрын
" உண்மையின் உரைகல் "
@RamaRaghuraman-qr9ls
@RamaRaghuraman-qr9ls 2 ай бұрын
Its so nice to see Mr Pandey support Mr annamalai. Previously had a doubt . Now happy
@RanjithRanjith-r7h
@RanjithRanjith-r7h 2 ай бұрын
அண்ணாமலை வந்து 3 ஆண்டில் அதிமுக வை 3 இடத்திற்கு சென்று விட்டது. எங்கள் அதிமுக விற் க்கு அண்ணாமலை போல் தலைவர்கள் இல்லை. அண்ணாமலை வளர்ச்சிதமிழகத்தில் அரசு வளர்ச்சி. எங்கள் ஊரில் எங்கும் அண்ணாமலை பேச்சின். எடப்பாடி யை மாற்றிவிட்டால் எந்தகால்திலும் அதிமுக வளராது. ❤2026 ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை விஜய் கூட்டணி தான் ஏற்படும்.❤❤
@ChandrakanthK-ik4qk
@ChandrakanthK-ik4qk 2 ай бұрын
Since Mr Annamalai is a High-Flyer Oxford University UK selected him to study to acquire in depth knowledge in international politics. Mr Annamalai already has potential knowledge in politics through which he was tearing apart both Dravidian parties. After comeout from the studying of international politics he will rip-off the opponent parties and make BJP to reign the TN.
@k9lover819
@k9lover819 2 ай бұрын
ஆறு பேருமே அண்ணாமலை ஆதரவாளர்கள் அதை யாரும் பேசவில்லை
@janakia9310
@janakia9310 2 ай бұрын
இனிமேல் தான் ஆட்டம்.500 ரூபாய் நாணயம் வெளியிட போராடுவார்😅😅😅😅😅
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 2 ай бұрын
என்னவிதைக்க படுகிறதோ அதுதான் திரும்ப கிட்டும்
@arivanandamg7604
@arivanandamg7604 2 ай бұрын
திருவாரூரில் தேரோட்டம் எதற்குடா தியாகே சா கேட்டது யார்?
@ganesansp4938
@ganesansp4938 2 ай бұрын
AnnaMaliourHope
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 182 МЛН