அருமையாகப் பேசுகிறீர்கள் மா.நம்ம நம்மளத் தான் பாதுகாக்க வேண்டும்
@SELVARAJSP-uj9qt20 күн бұрын
விஜய்யை நடிக்கர் சங்கத்தில நடிகைக்கு பாதுகாப்பு இருக்கான்னு கேளுங்க
@prabaharan350720 күн бұрын
யாரு அந்த சார்னி கேளுங்க
@ultragamer406920 күн бұрын
தமிழ்நாடு நல்லாதான் இருக்கு
@user-rz9dg5rh9o20 күн бұрын
இந்த பெரியவர் மிகவும் அருமையாக சொல்கிறார். சுயக்கட்டுப்பாடு என்பதை முதலில் பெண்கள் தான் முதலில் உணர வேண்டும். அதை விடுத்து எந்தவொரு அரசாங்கத்தை குறை சொல்ல முடியாது.
@SanthanamRajaratnam20 күн бұрын
ஊடகவியலாளர்கள் எடப்பாடி வகையறா வை பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். நீங்கள்தான் தயங்குகிறீர்கள், பயப்படுகிறீர்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள்.
@NavomiNavomi-w4q20 күн бұрын
சுய கட்டுப்பாடு ஆண்களுக்கு இருக்க இருக்க கூடாதுல்லல.. ரொம்ப நல்லா இருக்குங்க உங்க நியாயம்
@NavomiNavomi-w4q20 күн бұрын
பெண்களால ஆண்களுக்கு தான் பாதுகாப்பில்ல பாவம் சார் நீங்க எல்லாம்
@singamuthu935120 күн бұрын
@@NavomiNavomi-w4q சுய கட்டுப்பாடுள்ள ஆண் நண்பர் எங்கே ஓடிப்போனார், பாதியில் விட்டுவிட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@SaravananMuthu-r5t20 күн бұрын
உண்மை நேர்மை பெருமை தமிழ்நாட்டு மக்கள்
@gunasekarans173520 күн бұрын
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.பாதுகாப்பற்ற சூழ்நிலையை நாம் உருவாக்கிக்கொள்ளக் கூடாது.
@rajendranm6420 күн бұрын
மக்களின் நேர்மையான கருத்துகளுக்கு தலை வணங்குகிறேன்
@samikannusadanandam131720 күн бұрын
ஐயா வணக்கம். நடந்த சம்பவம் தவறானது. சம்பவத்தை மறைக்காமல் நடவடிக்கை எடுத்ததற்கு அனைத்து காவல் தெய்வங்களுக்கும், முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. வாழ்க தமிழ் ,வளர்க நாடு.
@prabaharan350720 күн бұрын
யாரு அந்த சார்
@sijinraja680220 күн бұрын
@@prabaharan3507bussyanand
@nsnrchannel7920 күн бұрын
நீங்க சொல்லுங்களேன்....@@prabaharan3507
@jothimanik38020 күн бұрын
நீ@@prabaharan3507
@singamuthu935120 күн бұрын
@@prabaharan3507யாரு சொன்னா அந்த சார்? உங்கம்மாவா? உன்னை உள்ளே வைத்து மாவு கட்டு போடனும் 😂😂😂😂😂😂😂😂
@ManiMani-fi3tt20 күн бұрын
எத்தனை பிரச்சனை இருக்கிறது எல்லா இடத்திலும் பாதுகாப்பு கொடுப்பது சிரமம் விஜய். அண்ணாமலை இவர் கள் எல்லாம் இதை அரசியல் பண்ண வேண்டாம் நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும்
@giveme0620 күн бұрын
பொறுப்பான நேர்காணல். 🎉🎉🎉 வாழ்த்துகள்
@karunasekar976120 күн бұрын
சொல்வது முற்றிலும் உண்மை
@venkatachalamm499120 күн бұрын
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்
@venkatachalamm499120 күн бұрын
இதற்கு ஆளுநர் தான் பதில் சொல்ல வேண்டும் பல்கலைக்கழகம் அவர் பொறுப்பில் தான் இருக்கிறது எதிர்கட்சிகள் அவரிடம் போய் கேளுங்கள் 😢😢😢
@manikandanbanu288918 күн бұрын
தப்பு பண்ணவன் dmk கட்சிகாரன் அது மட்டும் இல்ல போன்ல சார் சொல்லிருக்கான் அந்த சார் யாரு?
@selvid224120 күн бұрын
தமிழ் மக்களை விடுங்க வடநாட்டவர் பாதுகாப்பாக சொர்க்கம் போல தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள்
@sugunavenka243520 күн бұрын
Well said
@aathidev753020 күн бұрын
உண்மை வடநாட்டு பெண்களுக்கு இங்கு உள்ள பாதுகாப்பு போல் அங்கு இல்லை
@antonyjohn459620 күн бұрын
உண்மை 🎉
@nipherrodgers685820 күн бұрын
கொடாநாட்டில் எப்படி கொள்ளை நடந்தது அட மானம் கெட்ட EPS எப்படி நடந்தது
@vamsha904220 күн бұрын
நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அரசை குறை சொல்லக்கூடாது
@NizamM-ki7ju20 күн бұрын
அண்ணா யூனிவர்சிட்டி.. கவர்னர் கிட்ட தான் ஆளுமை இருக்கு.... தனிப்பட்ட தாக்குதல் தனிப்பட்ட வன்மம்
@Sasikumar-dq2ni20 күн бұрын
பதிவுக்கு நன்றி❤❤❤
@arpreethi274620 күн бұрын
திறமையான நிர்வாகம். உடனடி நடவடிக்கை. நல்ல அரசு. அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு ஆக்கபூர்வமான வேலைகளை எதிர்கட்சிகள் செய்தால் நாடு தமிழ் நாடு நல்லாயிருக்கும்
@kgovindan414920 күн бұрын
இது தான் மக்கள் தீர்ப்பு!!! தனிமனித ஒழுக்கம் மிக மிக முக்கியம்!!!
@RajMohan-t1d20 күн бұрын
மற்ற மாநிலகளுக்கு போய் பாருங்க தமிழ்நாடு எவ்ளோ பாதுகாப்பு உள்ள மாநிலம் என்பது புரியும்
@thirunavukkarasuarasu410620 күн бұрын
தனிமனித ஒழுக்கமே எல்லாவற்றுக்கும் தீர்வு
@CosmosChill764920 күн бұрын
பல்கலைகழகங்களுக்கு கவர்னர் தான் பொறுப்பு என்று பிராமண பனியா ஊடகங்கள் ஏன் விளம்பரப்படுத்துவதில்லை?
@ravin840520 күн бұрын
✅
@vigneshwaranm463020 күн бұрын
TRUE
@prabaharan350720 күн бұрын
கவர்நராவே இருக்கட்டும் யாரு அந்த சார்
@coolfactcoolfact651020 күн бұрын
ஊடகங்கள் வாயில் வாழைப்பழம் வைத்திருக்கின்றன
@moorthid763120 күн бұрын
சிலர் மிகவும் தெளிவான பதில் சொல்கிறார்கள். சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம்
@KaranRaj-bx8pb20 күн бұрын
மிகவும் பாதுகாப்பான தமிழ் நாடு
@sebastianpackiam126320 күн бұрын
இதுவரை இந்தியாவில் எவ்ளோ நிகழ்வு நடந்திருக்கு அப்போது விஜய் என்ன கோமாவில் இருந்தாரா இல்ல மூல வளர்ச்சி இல்லாம இருந்தாரா?
எல்லா அரசியல்வாதிகளும் மக்களை ஏமாத்துறதுல தெளிவா இருக்காங்க அதுக்கு மக்கள் ஜால்ரா அடிக்கிறாங்க அப்புறம் எப்படி நாடு உருப்படும் பப்ளிக் சர்வீஸ் பண்ண யாருக்கும் இங்க தகுதி இல்ல சும்மா ஜால்ரா அடிக்காதிங்க...
@panneerselvamta715918 күн бұрын
விஜய் திரிஷா பொதையில இருப்பார்
@moorthid763120 күн бұрын
வடக்க ஒப்பிடும் போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது
@rajasekar-im9cj20 күн бұрын
மக்கள் இந்த அரசைபற்றி தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள் ....அது போதும்
@ravin840520 күн бұрын
ஆளுநரை வைத்து மோடி நாடகம்..😮
@chinnappanachinna806120 күн бұрын
நமக்கு நாமே பாதுகாப்புடன் இருக்கவேண்டும்
@moorthid763120 күн бұрын
ஆட்டுக்குட்டியும் ஜோசப் தவிர யாருக்கும் பிரச்சினை இல்லை
@jaya944120 күн бұрын
இரண்டுமே வீனா போனதுங்க😂😢
@Thalapathyveriyan-j8g20 күн бұрын
Sudalai 😢
@Vijay-cg9hr19 күн бұрын
இந்த யூடியூப் சேனல் திமுகவுக்கு சொம்பு தூக்கி
@ParvathiGopal-q2o20 күн бұрын
சுய ஒழுக்கம் கட்டுப்பாடு என்பது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
@davidhenrygeorge640920 күн бұрын
நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்த பிறகும் இரவு தனியாக ஆண்நண்பருடன் கல்லூரியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன விடுதியில் இருந்து பாடங்களை கற்று தனது வியர்வையையும் ரத்தத்தையும் பணமாக தரும் பெற்றோர்களை மணவ மாணவிகள் ஜோடியாக ஊர் சுற்றி தவறு செய்வதற்கு காவல் துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்கிறார்களா விஜய் மற்றும் அண்ணாமலை அவர்களும் தனி மனித ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக பின்னர் அது மீளமுடியாத பிரச்சினைகளில் சிக்க வைத்து விடும் அரசை குறை கூறி மாணவர்கள் ஜோடியாக ஊர் சுற்றி தவறு செய்வதை இவர்கள் ஊக்கபடுத்துகிறார்கள் அண்ணா பல்கலைகழகத்தில் படிக்க புத்தி கூர்மை உள்ள மாணவிக்கு தனி நபர் ஒழுக்கம் குறித்த புத்தி கூர்மை இல்லாமல் போனது வருந்தத்தக்கது
@kanniappanim91720 күн бұрын
தமிழ் நாடு பெண்கள் பாதுகாப்பில் முதலிடம்.
@shalomfoundations565020 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு ஏற்பட்டுள்ள நடந்த பாலியல் சம்பவம் மிகவும் கொடுமையானது தான் ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது போல் சித்தரித்து ஒரு கருத்தை கூறியிருக்கும் விஜய் அவர்களின் கருத்து கேலிக்கூத்தாகும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்பது சரி தான். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று விஜய் கூறுவது முற்றிலும் தவறான கருத்து. அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
@meyyazhaganr104620 күн бұрын
தமிழக மக்கள் மிகவும் நன்றாக இருக்கின்றார்கள்.
@psmeerahussain501320 күн бұрын
தமிழ்நாடு மக்கள் மிக தெளிவான.கூர்மையான மக்கள் அருமை ❤❤❤
@RaviS-r7h19 күн бұрын
Super good💯
@laxmesathish226720 күн бұрын
Public எல்லோரும் ரொம்ப நியாயமா பேசுறாங்க.
@kannanr242720 күн бұрын
யார் சொல்றதுன்னு விவஸ்தையில்லை....
@menagamenaga302220 күн бұрын
வேற எந்த ஆட்சில யும் இது நடக்கலயா? திமுக சரியா தான் இருக்கு ❤
@ParvathiGopal-q2o20 күн бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு . பாதுகாப்பு உள்ளதால் தான் இங்கு அனைத்து மாநிலத்தவர்களும் வாழ்கின்றார்கள்.
@solaimuthusundaram364520 күн бұрын
மிகவும் அருமையாக மக்கள் கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் இந்தக் கருத்தைப் புரிந்து செயல்படுங்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறப்பாகவே உள்ளது மக்களும் தெளிவாக உள்ளார்கள் இது போன்று அரசியல் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது
@Motivation.IQ78619 күн бұрын
எந்த ஆட்சி வந்தாலும் தவறுகள் நடக்காமல் இருக்காது நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும்
@Wahid.Poothurai20 күн бұрын
விஜய் லண்டன் சென்று அண்ணாமலை போன்று சாட்டை அரசியல் படிக்க சொல்லுங்க ப்ரோ. 🤣😂
@khaleelahmed78720 күн бұрын
Bro Super Comment.
@vijayakumar112120 күн бұрын
தமிழக த்தை. இவர்கள் கூறு போட வந்த வியாபாரிகள் நாம் புரிந்து கொள்வோம்
@SVS75ify20 күн бұрын
த்ரிஷாவுக்கு சங்கீதவுக்கும் அந்த விசை கிட்ட இருந்து போலீஸ் பாதுகாப்பு குடுக்க வேண்டும். அவனும் அவன் அப்பனும் சங்கவி என்ன பண்ணுங்கு என்று தமிழக மக்களுக்கு தெரியும்
@ananthakumarkumar568720 күн бұрын
Unga V2la ponnu venuma paathu kaappu unkitta irunthu
@Thalapathyveriyan-j8g20 күн бұрын
Uthay pondati yaaru kuda irukanga 😅😅😅😊
@murari2.0wow20 күн бұрын
@@Thalapathyveriyan-j8gஉன் பொண்டாட்டி யாரு கூட
@panneerselvamta715918 күн бұрын
விஜய் உன் பொண்டாட்டிக்கு பாதுகாப்பு கொடுடா முதலில்
@jignesh408820 күн бұрын
எது எப்படியோ நான் individual mother ஆன எனக்கு பாதுகாப்பு DMK கட்சியில் கிடைக்கின்றன.நான் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்.
@jpdevi335720 күн бұрын
சகோதரி, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று இங்க உள்ள வடகன்ஸ் கிட்ட கேட்டு பாருங்க ..... அவர்கள் சொல்வது North பக்கம் பாதுகாப்பு இல்லை அதனால் தான் இங்க வந்திருக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு இங்கு பாதுகாப்பு உள்ளது.....
@kumarc150620 күн бұрын
Supper.makkal.great
@asuff982120 күн бұрын
வெற்றி தமிழக அரசு👌👍❤️❤️
@ravin840520 күн бұрын
அதிமுக பாஜக காசு விளையாடுது .. ஆட்களுக்கு வேலை தேவை.
@velmani603820 күн бұрын
பேட்டி எடுப்பவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது பொதுமக்களுக்கு தெரிவித்துவிட்டு பேட்டி எடுக்க வேண்டும் இரவு 8 மணிக்கு மேல் அந்த மாணவி அங்கு பிடிக்கும் மாணவர்களுடன் இருட்டுப் பகுதிக்கு போக வேண்டிய அவசியம் என்ன?
@murugesanm329320 күн бұрын
உண்மை? உண்மை? உண்மை? இரவு வேலையில் அந்த பெண் தனியாக ஒரு ஆண் நபருடன் சென்றார்?? இதற்க்கும் அரசு தான் காரணம் என்று சொல்வது மிகவும் தவறு???? அதற்காக அந்த கயவன் செய்தது மிகவும் மன்னிக்க முடியாத பெரும் குற்றம்????
@dakshinamoorthy619520 күн бұрын
True ❤🎉❤🎉.
@menagamenaga302220 күн бұрын
ஸ்டாலின் அப்பா மாதிரி தான் எல்லாருக்கும் நல்லது தான் சொல்றாரு
@kannanr242720 күн бұрын
மற்ற Stateனைப் பார்க்கவும் .....
@udaiappanpazhaniappan296020 күн бұрын
பொள்ளாச்சி பொள்ளாச்சி பொள்ளாச்சி..... தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி.... சாத்தான்குளம் சாத்தான்குளம் சாத்தான்குளம்..... கொடநாடு கொடநாடு கொடநாடு.....
@jaya944120 күн бұрын
மானங்கெட்டவனுங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் மண்டல ஏறவா போகுது
@chinnappanvicotr918720 күн бұрын
Tamilnadu people good people 🙏🙏🙏
@subramanianpaul893920 күн бұрын
மக்கள் தெளிவாக உள்ளனர்
@AnnaduraiEK20 күн бұрын
Bus la பெண்களை, நடத்துனர் தவறாக நடத்தினால் உடனே நடவடிக்கை எடுக்க படுகிறது.அரசின் கவனத்திற்கு வரும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண ப்படுகிறது.
@chinnappanvicotr918720 күн бұрын
Good media published
@faro959520 күн бұрын
BJP ஆளும் மாநிலங்களை விட பல மடங்கு பாதுகாப்பு தற்போதைய ஆட்சியில் நன்றாக உள்ளது 👌
@Thalapathyveriyan-j8g20 күн бұрын
😅😅😅😅
@mariappansaravanan719520 күн бұрын
அணில் பையனை பொதுமக்கள் துப்பிய தருணம்
@KarthikKarthikkarthikeyan20 күн бұрын
மக்களின் கருத்துக்கள் நல்லதாக உள்ளது
@appollobalan45720 күн бұрын
விஜய் மற்றும் எதிர்கட்சி திமுக அரசு மீது குறை சொல்லி ஆக வேண்டும் இல்லை என்றால் இவர்கள் காணமல் போய்விடுவார்கள்
@SriHariPaul-g8d20 күн бұрын
Makkal thelivaga irukirargal vaalthukal 🎉🎉🎉🎉🎉🎉
@ossdurai322920 күн бұрын
மக்கள் சொன்ன அனைதத்து கருத்துகளும் சரியே .8 கோடி மக்கலையும் அரசுதான் பாதுக்காக்கனும்ன அது நடக்காத காரியம் சரியான முடிவை எடுக்கும் யாவருக்கும் எந்த பிரச்சனைகலே கஸ்டங்கலே வராது... 6:53
@SathishT-iv1nc20 күн бұрын
இந்தியவின். நெம்பர்.ஒன்.முதவர். ஸ்டாலீன்.அவர்கள்
@Lawgamerxd80320 күн бұрын
அனைவரும் பாதுகாப்பு உடன் இருப்பது நல்லது🎉
@bamna335120 күн бұрын
மற்ற அரசுகள் ஆட்சியின் போது இது போன்ற வன்மங்கள் எதுவுமே நடக்கவில்லையா😅
@jegak100920 күн бұрын
I have travelled to some parts of India! Tamil Nadu and Kerala are safe for tourists! Dehli, Mumbai and many North Indian states are most dangerous for tourists!!
@Mohideen1120 күн бұрын
Yes very right
@JayaKumar-jd4xs20 күн бұрын
எல்லா பெண்களும் சொல்வது சரிதான்,
@gnpthyinet120 күн бұрын
வடக்கு மோசம். தெற்கு சொர்க்கம்
@laxmesathish226720 күн бұрын
மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது தமிழ்நாடு safe place.அரசியல்வியா திகள் தான் politics பண்றாங்க
@AnnalAnnal-sv1ew20 күн бұрын
Super❤❤❤❤
@NTRtransport20 күн бұрын
நல்லாட்சிக்கு இந்த மக்களின் சாட்சியே... சுய ஒழுக்கம் இல்லையெனில் யாராக இருந்தாலும் தவறுகள் நடக்கத்தான் செய்யும்
கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் நடந்தது FIR பதிவிறக்க அனுமதி மத்திய அரசு நிறுவன குளறுபடி FIRரில் உள்ளதை பத்திரிகை முன் பேசியது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறப்பு
@ultimatecreator375220 күн бұрын
நடன நடிகருக்கு மணிப்பூர் தெரியாது,கல்கத்தா தெரியாது,
@SagaM-ud6gh20 күн бұрын
Govt job 👍👍👍👍👍👍👍👍 DMK 👍👍👍👍👍
@abdulkadharnak835320 күн бұрын
Dmk❤❤❤
@mani-by9tr20 күн бұрын
இளைஞர்களை நம்பி கட்சி ஆரம்பிச்சு இருக்கீங்க நீங்க ஜாக்கிரதை விஜய்
@xavierdaniel503719 күн бұрын
Peoples says 💯👏🎉
@JesitaJames20 күн бұрын
It is too safe.
@kavithae654520 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@VeerapandianS-xu3sj20 күн бұрын
Supr❤
@selvaakardi20 күн бұрын
மக்கள் அருமை... தனிமனித ஒழுக்கம் தேவை, சமூகம் சார்ந்த பார்வை வேண்டும், ஆனால் அரசின் நடவடிக்கை சிறபாக உள்ளது...
@ravikumarelumalai545720 күн бұрын
Dmk good
@ABaatik20 күн бұрын
First anna university governor incharge la iruku.... Governor than responsibility
@nir78520 күн бұрын
Jalra
@RAJASEKAR-fc9pq20 күн бұрын
Super bro oru kudumttha vachi oru samuthayattha kuraikkudathu super
@IyyanarM-k5f20 күн бұрын
விஜய் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் ஒவ்வொரு ஒரு ஒரு போலீஸ் பாதுகாப்பு அனுப்புவார் அப்படியா அப்படின்னு கேளு விஜய் கிட்ட ஏதோ சீமான் கிட்ட கேட்டு கேளுங்க நீங்க இப்படி எல்லாம் போராடுறீங்களே நீங்க ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு பொண்ணுக்கு பின்னாடியும் ஒவ்வொரு போலீஸ் அனுப்பிவைக்கலாம் எப்படி இதை கட் பண்ணுவீங்கன்னு கேளு