அம்மையாரோட அந்த கட்சியும் முடிஞ்சி போச்சு. வைகோ வோட அந்த கட்சியும் முடிஞ்சி போச்சு. சீமான் வாயோடவே அந்த கட்சியும் முடிஞ்சி போச்சு. விஜயோட ஆரம்பமே விளங்காத மாதிரி தெரியுது. மதவாதம் நமக்கு சரிப்பட்டு வராது. அப்புறம் எந்த பக்கமும் எதிரி இல்லாம் யாரை எதிர்க்க அரசியல் செய்வது.
அந்தம்மா கட்சியே காணாமல் போச்சு, இந்தம்மா பேசுவதுதான் வேடிக்கை
@sornamramayah3908Күн бұрын
அரசியலுக்கு லாயக்கில்லை ஆள் பிரேமலதா.
@sidj22522 күн бұрын
பிரேமலதா கிழவி தேமுதிக என்று சொல்வதற்கு பதிலாக மறந்து திமுகன்னு சொல்லிடுச்சு. தேமுதிக இந்த வருஷமே காணாமல் போகும். கிழவி அதைதான் சொல்லாமல் சொல்லுது.
@somalingamravikumar2 күн бұрын
Potti Mangos manis kaadiya valiyil premalatha - Therthal vanthaal mattum puththil irunthu veli varum Uyirinam ; Only BOX & Suit Case
@Y1kdenoКүн бұрын
😂😂😂😂
@annadurai.k38262 күн бұрын
தேய்ந்து போன தேமுதிக உன்னையும் உனது கூட்டாளியையும் தெறிக்க விட்ட திமுக... 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
@SekarSekar-b8i2 күн бұрын
பொங்கல் தொகை வந்து ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது கொடுக்கணும் சொல்றீங்களே மகளிர் துரை தொகை வருஷம் 12000 வீட்ல பெண் குழந்தைகள் இருந்தா அவங்களுக்கு வருஷம் 12000 வீட்டுல பசங்க படிச்சிட்டு இருந்தாங்களா அவியலுக்கு வருஷம் 12000 ஒரு வருஷம் ஒரு குடும்பத்துக்கு குறைஞ்சபட்சம் 30,000 40,000 வரைக்கும் வருமானம் கிடைக்குது ஒவ்வொரு குடி மக்களுக்கும் இது கூட யோசிக்க தெரியாத பிரமலதா இது என்ன நீங்க எல்லாம் அரசியல் பண்ணி என்ன பண்ண போறீங்க
@MK-ru1msКүн бұрын
இதில்லாமெ மாணவர்களுக்கு காலை உணவு..
@akshayaarun66082 күн бұрын
பாவம் இந்த அம்மா எதோ ஒரு கனவு கண்டுகொண்டு பேசுவது பற்றி யாரும் பெரிதாக கண்டுகொள்ள தேவை இல்லை
@sivalingam21762 күн бұрын
முதல்ல பிரேமலதா வை வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க சொல்😁😁😁😁
@Y1kdenoКүн бұрын
😂😂😂😂
@SVS75ify2 күн бұрын
தேமுதிக என்று ஒரு கட்சி இருக்குதா
@jobjayaraj10312 күн бұрын
😂😂😂😂😅
@malathys90772 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂@@jobjayaraj1031
@jacquelinemiranda370814 сағат бұрын
Captain oda pocchi antha katchi. Vijayakanth oru nalla manithan.
@jalalm30722 күн бұрын
2026 ல் காணாமல் போகும் லதா
@elancheziyank2409Күн бұрын
2024 இல்லயே kanamalpotchu
@jayakumarjohn444016 сағат бұрын
2026 இல் திமுக வெற்றி பெறாது
@misricreation20852 күн бұрын
போனா Mpதேர்தலில் 40இடத்தில் திமுக அதேபோல்தான் 2026ல் 200 தொகுதயில் அசால்ட்டாக வெற்றி பெறும்
ஏங்க பிரேமலதா அம்மையார எல்லாம் ஒரு ஆளு அது லிஸ்ட்லயே இல்ல ஏதோ நானும் இருக்கிரேன்னு அப்ப்ப கூவுது சீக்கு கோழி அதப்போய் முக்கியத்துவம் கொடுத்து.. போங்க...
@mygame13662 күн бұрын
வித்தவுட் பிரேம்லா தான்
@geminivirat90652 күн бұрын
தேமுதிக என்று சொன்னாலும் அது விஜய்காந்த் கட்சி என்பதே மக்கள் பார்வை. இப்போது மக்களின் கவனத்தில் இல்லாத கட்சியாக இருக்கிறது தேமுதிக. விஜய்காந்த்தோடு அந்தக் கட்சியை மக்கள் மறந்து விட்டார்கள்.
@mumthajbegam4468Күн бұрын
மக்கள் கருத்தே திமுக வெல்லும்
@govindgl26642 күн бұрын
அதான் தே மு தி க வை புறக்கணிப்பு செஞ்சுட்டாங்களே
@usmaanaliracer2 күн бұрын
Dmk always better❤❤❤🎉🎉🎉
@faro95952 күн бұрын
உத்தமர் விஜய்காந்த் இல்லாத பிரேமலதா தலைமையில் இருக்கும் தேமுதிக கட்சியை இம்முறையும் தேர்தலில் மக்கள் கண்டிப்பாக தகுந்த பாடம் புகட்டுவார்கள்❤
அதுவே ஒரு சூவிட் பாக்ஸ்.அது சொன்னா எல்லாம் நடந்துருமா..அட்டர் வேஸ்ட். எல்லாம் கேப்டனோட முடிந்தது.
@GokulJowin2 күн бұрын
நன்றி மறந்தவள்.
@kumarc1506Күн бұрын
Supper.makkal.speesh.great
@Vijayakumar-j5c2 күн бұрын
அந்த தண்ட கட்சில இன்னும் இருக்கானுக சில பேர். அவனுகள சொல்லனும்.
@Rajaram-ug6qo2 күн бұрын
தேமுதிக இன்னும் இருக்குதா
@jeyaprakashnarayanan47962 күн бұрын
திராவிட மாடல் அரசு நமது தளபதியால் இன்று மாதம் மகளிர் உரிமை தொகை மற்றும் விடியல் பயணம் பெறுகிறார்கள் இதுவே திமுக ஆட்சியில் அமர வாய்ப்புள்ளது
@SekarSekar-b8i2 күн бұрын
இலவச பஸ் மகளிர் உதயத்தொகை 1000 வீட்ல பெண் பிள்ளைங்க இருந்தா அவங்களுக்கு மாசம் 1000 வீட்ல பசங்க இருந்தா பசங்களுக்கு மாசம் 1000 ஸ்கூல்ல காலையில மத்தியானம் உணவு திட்டம் இவ்ளோ தமிழ்ல நிறைய சலுகை நிறைய செஞ்சு இருக்கிறார் நம்ப தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செஞ்சு இருக்கிறார் ஏ டி எம் கே ஆசான்சி பிஜே பிரிஞ்சு என்ன செஞ்சு கிழிச்சாங்க இதுக்கு பிரமலதா வந்து பதில் சொல்லுவாங்களா? சொல்ல முடியுமா ஏதோ ஒரு பக்கம் வாய் இருக்கிறது என்று பேசிக்கொண்டே இருக்கிறது ஒரு நாளைக்கு பிஜேபிக்கு வாடா ஒரு நாளைக்கு ஏடிஎம்காக கூட ஒரு நாளைக்கு டிஎம்கே கூட ஒரு நாளைக்கு பாமக கூட இப்படி வந்து கூட்டிட்டு நீ தேடுறீங்க நீங்க எல்லாம் சொல்லலாமா
@SndarSundar-ix1bf2 күн бұрын
Poda padu
@SenthilKumar-cn8mr2 күн бұрын
இவங்க கட்சி இப்போ ஆக்டிவ் லயே இல்ல .
@jayachandiranm66052 күн бұрын
இவபல்ல பார்த்தாலேஒருமக்களும் ஓட்டுபோடாதுஅந்த கட்சி விஜயகாந்த் அவருக்காகதான் பிரேமலதாவும் சுதீஷீம் பெட்டிக்காகவு தான் இப்போதுஅந்த கட்சி எங்க இருக்கு
@stephanraj94332 күн бұрын
பச்சை சட்டை போட்டா அண்ணா அவர்கள் அருமையாக விளக்கி சொல்கிறார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@bsivasubramaniyam44702 күн бұрын
சுயேச்சை கீழ் சீமான் டெப்பாசிட் போகும் பாடம் இது
@josephfathima21102 күн бұрын
தேமுதிகவையே மக்கள் புறக்கணித்து(உங்களால்)பல வருடங்களாக ஆகிவிட்டது.இது தெரியாதா பிரேமா?
@gtkinggtking94372 күн бұрын
Super ❤
@Ramesh-j8m3mКүн бұрын
சரியான கருத்து...
@easwaramoorthi37022 күн бұрын
அரசியல் அறியதவர்கள்
@arivumathiarivu43802 күн бұрын
தேமுதிக இருக்கா?
@SelvarajEdison2 күн бұрын
Best new buses ❤❤❤❤
@padavittandhayalan3542Күн бұрын
Next government DMK sure
@senthilkumar-ci2ro2 күн бұрын
DMK will win in 2026.My full Village people will vote for DMK.
@SelvarajEdison2 күн бұрын
Best road facility ❤❤❤❤
@vampires752 күн бұрын
பாவம் இந்த அம்மா ஆரசியல் ஆனாதையா ஆயிடுச்சி. தன் கணவன் இறந்த நாளை நன்நாள் என்று சொன்னது இதுவாகத்தான் இருக்கும். இனி அரசியல் வனவாசம் போகவேண்டியதுதான்.
@appadurai55182 күн бұрын
பொட்டி பார்ட்டி பிரேம் லதா உன்னை தான் மக்கள் நிராகரிக்க போறாங்க
@Mariyadass-c7e2 күн бұрын
Welcome to DMK All people DMK support
@narayanasamythangarasu73762 күн бұрын
விஜயகாந்த் இருந்தால் அவர் கட்சி நன்றாக இருக்கும். அவர போனப்பிறகு பிரேமலதா சொல்வது கதைக்கு ஆகாது.
@velumanib88972 күн бұрын
Super
@bala94972 күн бұрын
டெல்லியில் இதே வாக்குருதி அனைத்து கட்சிகளும் கொடுத்து உள்ளது
@விடியல்-ட6ஞ2 күн бұрын
தேர்தலை சந்திக்காமல்...................😅
@balasundaramr74242 күн бұрын
ஏனாம் ? விஜயகாந்த் திமுக வுடன் கூட்டணி முடிவு செய்த போது இவர் மேடையிலேயே பலர் முன்னிலையில் அதற்கு மாறாக கூட்டணி அறிவித்தாரே , அடுத்த தேர்தலில் இவர் அதிமுக விட மும் இவர் தம்பி திமுக விடமும் பேரம் பேசினார் களே அந்த கொள்கை அற்ற , அரசியல் நாகரீகம் அற்ற செயலுக்காகவா ?
@palaniyandiv67932 күн бұрын
புறக்கணிப்பார்கள் பிரேமலதாவை
@mohanarok77082 күн бұрын
Vijaykanth was very good 👍 and humanity man .Because of his wife attitude Vijaykanth lost his very close friends and well wishers.
@indravijayan10332 күн бұрын
Nandri ketta jenmam
@thangamkkl10172 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@stephanraj94332 күн бұрын
திருமதி பிரேமலதா அவர்களின் கணவர் விஜயகாந்த் அவர்கள் இறந்தபோது அனைத்து உதவிகளையும் செய்த செய்தவர் மு க ஸ்டாலின் அவர்கள் என்றைக்கும் செய்த நன்றியை மறக்கக்கூடாது
@daviddonilisagodiswithyou5302 күн бұрын
Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@towheedkhan37423 сағат бұрын
Sister of Annamalai and Seeman
@SenthilKumar-cn8mr2 күн бұрын
இவங்க கட்சி நடத்தி இதற்குமேல் பிரயோஜனம் இல்லை கேப்டன் perai kedukamal avar பேரில் ட்ரஸ்ட் மூலம் மக்களுக்கு உதவி செய்யுங்கள்
@RajuDuraisami2 күн бұрын
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
@balajiganesan89102 күн бұрын
Past ten years madam telling like this. Instead of DMK their dmdk getting down by down
@v.m.samuvel2 күн бұрын
Great leader mister Vijayakanth..... V Premalatha no use for Tamil Nadu😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rajeshd97332 күн бұрын
உண்மை
@raviags13732 күн бұрын
Thamizhnadu makkalay super neengal niyayamaga pesukinranar ungalai mathikkren nan karnataka thamizhan wazhga walalrga super
@Manimegalai-sl4oy2 күн бұрын
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் .நிதி நெருக்கடி ஏற்பட்டபோதும் மகளிருக்கு இலவச பயணம் மாணவ மாணவிகளுக்கு மற்றும் மாத மாதம் 1000 கொடுத்த முதல்வர் தளபதி குனறச்சொல்வது நல்ல மனிதர்களுக்கு அழகல்ல.
@ganeshsiva40492 күн бұрын
அந்த அம்மாவை தான் கூடிய சீக்கிரம் புறக்கணிக்க போறாங்க
@kaderamer78372 күн бұрын
பெர்மலதாவுக்கு பெட்டி 50 கொடுத்தால் dmk super yenbaar😜😛🥰😂😍😍🤣😘😘😇😇😇
@ramanp98762 күн бұрын
கன்டிப்பாக பிரேமலதாவை மக்கள் ஏற்றுக்கொண்டால் திமுகவை புறக்கனிப்பார்கள் இது நடக்குமா
@SelvarajEdison2 күн бұрын
Free education ❤❤❤❤
@sudhakaran82812 күн бұрын
Appo Premalatha Erode east la contest pannalamey?
@dhuvaaragirishdhuvaaraga20812 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@orkutkarthik44632 күн бұрын
Nalla adchi . Good
@Chandrasekaran-g1c2 күн бұрын
DMK IS FOR THE PEOPLE
@PantPant-v4n2 күн бұрын
2026 Dmk vote bank top leval
@RajeshRajesh-el2em2 күн бұрын
பாப்பா 2016 இல் எந்த மூலையில் கிடக்கிறது
@r.smathiyazhagan9817Күн бұрын
போம்மா நீயும் உன்னோட பேச்சும் விஜயகாந்த் ஐயாவுக்காகத்தான் உனக்கு மரியாதை உன்னை தனிப்பட்ட முறையில் ஒரு பயலும் மதிப்பதில்லை
@kannabiranc7132 күн бұрын
PREMALATHA. The next Chief Minister of Tamil Nadu. Long live.
@nirmalkumarr99152 күн бұрын
இவுங்களஎல்லாம் மக்கள் ஓட விட்டாச் சு
@SelvarajEdison2 күн бұрын
Free food in all temples ❤❤❤❤
@user-io8st9fu5g2 күн бұрын
Now she started drinking Whiskey?.
@abdulhafeezmahaboob11622 күн бұрын
😂😂😂
@rajendranr51912 күн бұрын
Premlata aur cyber super maintenance CM Stalin
@pas62952 күн бұрын
யாரு அரங்கேற்றம் பாலசந்தர் படத்திலே முதல் முதலாய் வந்தாங்களே அவங்களா ஐயோ ஐயோ அவங்க பிரேமலதா இல்லை பிரமீளா.சிவாஜி கணேசன் சார் கூட தங்கப் பதக்கம் படத்திலே நடிச்சாங்க.நல்லா ஞாபகமிருக்கு
@AntoRoyston2 күн бұрын
To see Dmk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vishvinpannerselvam2 күн бұрын
Dmdk nu oru katchi irruka? Athu captain oda mudnchi poochi...
@manimarang98922 күн бұрын
The person who talked second is 100% correct.
@vethathiriyaaanmeegam8042Күн бұрын
மழை வெள்ளத்திற்கான நிவாரணம மத்திய அரசு தரச் சொல்லுங்க.
@srajaganapathy2 күн бұрын
எனது தலைவன் விசயகாந்து என்னபன்றது
@karthishri3136Күн бұрын
Dmk very worst government
@வீடும்வாழ்வும்2 күн бұрын
மக்கள் தி மு க கட்சி க்குதான் சப்போர்ட் ஒ கே
@kuppulakshmishanmugam16Күн бұрын
❤
@sultanbarack8171Күн бұрын
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் கூறுகின்ற எதையும் ஏற்க கூடியதல்ல அல்ல
@SelvarajEdison2 күн бұрын
Semma development in Sivakasi srivi vnr apk sattur kovilpatti ❤❤❤❤
@stephanraj94332 күн бұрын
எத்தனை பேர் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவை ஒன்னும் செய்ய முடியாது வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று நிரந்தரமாக ஆட்சியில் இருக்கப் போகிறது திமுக