அண்ணாமலை டியூனில் ஐயப்பன் பாடல்

  Рет қаралды 703,495

SSA Orchestra

SSA Orchestra

Жыл бұрын

SSA ORCHESTRA(சிவசக்தி ஐயப்பன் குழு)
📞9597677929
புது கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி 601201
திருவள்ளூர் மாவட்டம்
SSA ORCHESTRA(சிவசக்தி ஐயப்பன் குழு)
📞9597677929
New gummidipoondi
Gummidipoondi 601201
Thiruvallur district

Пікірлер: 444
@Msanisabarivasan
@Msanisabarivasan Жыл бұрын
டப்பிங் செய்து பாடுகிறோம் என்று ஐயனின் பாடலை கேட்க முடியாத சூழலில் செம்மையாக பாடலை ரசிக்க வைத்து ஆட வைத்த அனைத்து ஐயனின் பக்தர்களுக்கு நன்றிகள்
@sisbrouruttugal
@sisbrouruttugal
BRO:VANDHENDA SABARI MALAIKU AYAPPAN PATHI PADA POREN MALAI ANITHAL VARAM KODUKKUM UNNAL MUDIYATHU THAMBI THIS IS MY GUEESING SONG
@vigneshvicky5148
@vigneshvicky5148 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏 இந்த மிகவும் அழக இருக்கு அண்ணா பாடல் வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள் அண்ணா ✨❤️
@user-bp2ri3eo4m
@user-bp2ri3eo4m
100 முறை இந்த பாடலை கேட்டுவிட்டேன் ஐயா இன்னும் சலிக்கவில்லை சுவாமி சரணம் ஐயப்பா
@user-hc5du8uv1c
@user-hc5du8uv1c
சாமியே.சரணம்.ஜயப்பா.🪔🙏🙏🙏🪔🙇‍♀️
@rk.dharmaedits5206
@rk.dharmaedits5206 Жыл бұрын
மிகச்சிறப்பு அண்ணா நீங்கலும் உங்கள் குழுவும் உலக புகழ் பெற்று மென்மேலும் உயர அந்த அய்யன் கட்டாயம் ஆசி வழங்குவர் பாடல்வரிகள் மிக சிறப்பு சாமியே சரணம் ஐய்யப்பா🙏🙏🙏
@mukunthanmukunthan6499
@mukunthanmukunthan6499
கிலியராக போட முடியுமா
@muruganspm
@muruganspm
Adtikasavah.SPM.சாமியேசரணமப்பா
@thavasia
@thavasia
இந்த பாடல் வரிகள் கிடைக்குமா?
@user-kl9uo4oe7r
@user-kl9uo4oe7r
வில்லேந்தி வருவான் நம் வினை தீர்க்க
@bosepandi9657
@bosepandi9657
வாழ்த்துக்கள் சாமி சரணம் ஐயப்பா இந்த பாடலை எழுதியவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 Жыл бұрын
இந்த பாடலை எழதி பாடியவரை மனதார வாழ்த்துகிறோம்...
@ayyappabakthandineshDinesh
@ayyappabakthandineshDinesh Жыл бұрын
ஐயன் என்றும் என்னுடன் இருக்கிறார் ❤
@gurukumar1063
@gurukumar1063
சினிமா மெட்டில் எந்த பாடல் கேட்டாலும் ஐயன் நினைவில் வரமாட்டார் சினிமா பாடல் காட்சி தான் நினைவில் வரும் சாமி சரணம் பக்தியோடு பூஜை செய்யும் இடத்தில் இது வேண்டாமே அடியேனுடைய கருத்து
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n Жыл бұрын
அருமை அருமை அருமை ஐயனருள் தங்களுக்கு கிடைக்கட்டும் ஆனந்தம் எமக்கு
@karthikodees3792
@karthikodees3792 Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா...மிகவும் அருமையாக உள்ளது
@MOHAN-xz4bf
@MOHAN-xz4bf Жыл бұрын
அருமையான பதிவு நண்றி அய்யா ஓ சாமியா சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@prakashprakash-gr1dm
@prakashprakash-gr1dm
பக்தர் குறைகளை தீர்த்தது யாராப்பா எங்குருநாதன் ஐயப்பா👌👌🙏
@barathyramamoorthy9197
@barathyramamoorthy9197 Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா பாடல் அருமை
@hariharasubramaniam6230
@hariharasubramaniam6230 Жыл бұрын
Super exciting Ayyappane Guruswamyee vanakkam
Irumudiyai Thooki | Srihari | Veeramanidasan | Ayyappan song
23:25
Symphony
Рет қаралды 4,2 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 4,2 МЛН
Dato' Eswaran Samy & Santesh - Arogara | OFFICIAL BAJAN |
6:11
Rentak Angkasa
Рет қаралды 876 М.
Ayyappan Songs ( ஐயப்பன்  பாடல்கள் 7 )
29:51
மனதில் மாற்றம்
Рет қаралды 778 М.
TAVAKOLA THIRUNEERU New Album cell,9843546114
6:18
SADHAA MEDIAS
Рет қаралды 510 М.
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН