Saranam Ayyappa Video Song |Pistha Tamil Movie Songs | Karthik | Nagma |Pyramid Music

  Рет қаралды 42,779,187

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Пікірлер: 5 500
@RajKumar-ly3uj
@RajKumar-ly3uj 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டு உடல் மெய் சிலுத்தவர் யாரெல்லாம் உண்மையான பக்தி அவர்களுக்கு தெரியும் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🤗
@sriram-wx7ef
@sriram-wx7ef 4 жыл бұрын
Good v
@venikathirveni9842
@venikathirveni9842 4 жыл бұрын
Yenakku
@gokulp8839
@gokulp8839 4 жыл бұрын
enaku
@nethajim1480
@nethajim1480 4 жыл бұрын
மபமமமபபபப
@rajendrenrajendren3755
@rajendrenrajendren3755 4 жыл бұрын
மாலையணிந்து உண்மையான விரதமிருந்தால் கலியுக வரதன் ஐயப்பனை நேரில் காணலாம்
@gsaravana87
@gsaravana87 6 ай бұрын
சுவாமியே ஐயப்பா... அறிந்தும் அறியாமலும் செய்த தவறை மன்னித்து அருள்க....அய்யா
@303raam
@303raam 2 жыл бұрын
கடந்த 2 வருடங்களாக இந்த பாடலை கேட்டு வந்த நான் இந்த வருடம் சுவாமியின் அருளால் முதல் முறை மாலை அணிந்துள்ளேன். ஜனவரி 11 மலைக்கு செல்ல உள்ளேன்.சாமியே சரணம் ஐயப்பா.......
@thenrajd6806
@thenrajd6806 Жыл бұрын
Swami saranam ayyappa
@MuthuKumar-yl7yc
@MuthuKumar-yl7yc Жыл бұрын
ஓம் சுவாமியே சரனம் ஐயப்பா🙏🙏🙏🙏💐💐
@mohanprabhu2284
@mohanprabhu2284 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@kpoobalan9248
@kpoobalan9248 Жыл бұрын
Nanum tha sami👑💟
@NandhaKumar-hb1iv
@NandhaKumar-hb1iv Жыл бұрын
Samy saranam
@nortonrameshnortonramesh8777
@nortonrameshnortonramesh8777 Жыл бұрын
பால் அபிஷேகம் குழு: ஸ்வாமிக்கே நெய் அபிஷேகம் குழு: ஸ்வாமிக்கே மலர் அபிஷேகம் குழு: ஸ்வாமிக்கே தேன் அபிஷேகம் குழு: ஸ்வாமிக்கே சந்தன அபிஷேகம் குழு: ஸ்வாமிக்கே அவுலும் மலரும் குழு: ஸ்வாமிக்கே முத்திரை தேங்காய் குழு: ஸ்வாமிக்கே கற்பூர தீபம் குழு: ஸ்வாமிக்கே காணிப் பொன்னும் குழு: ஸ்வாமிக்கே எல்லாம் எல்லாம் குழு: ஸ்வாமிக்கே தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு: சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு: சரணம் ஐயப்பா விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி உனைப் பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா மனமே உன் மலர்ப் பீடம் சரணம் ஐயப்பா சுத்தச்சுடர்மணியே குழு: ஐயப்பா பக்திப் பசுங்கனியே குழு: ஐயப்பா நித்தப் பௌர்ணமியே குழு: ஐயப்பா சித்தக்குளிர் பனியே குழு: ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு: சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு: சரணம் ஐயப்பா. ஆயிரம் கோடி சூரியன் கூடி சேர்கின்ற தேதி மகரமாஜோதி தீபத்தை தாங்கும் திரியினைப் போல ஐயனை சுமந்தேன் அன்பு நெஞ்சாலே மூலமும் என்ன நானறியேன் குழு: சுவாமி ஐயப்பா முடிவுகள் என்ன நானறியேன் குழு: சரணம் ஐயப்பா வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும் ஐயப்பன் அருள் என நன்கறிவேன் அருள்விழி மலர்முகம் அது எந்தன் மனச்சுகம் இசையெனும் ஏழுஸ்வரம் எனக்கது புகழ்தரும் மணிகண்ட மந்திரம் உலகில் நிரந்தரம் குழு: சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு: சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா குழு: சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே அருள்மிகு தவமே நர்த்தன நவமே வா வா குழு: சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா கனியுறு முகமே பிணியறு கரமே கலியுக வரமே வா வா குழு: சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா பக்தித்தாமரை முத்தித் தேன் துளி தித்திப்பாகியதே சித்ததால் அதன் பித்தத்தால் தினம் கத்திக்கூவியதே குழு: சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் விண்ணில் இல்லாத வினையறு திருவே.. மண்ணில் உண்டான மணிகண்ட குருவே.. குழு: ஸ்வாமியே....ய் சரணம் ஐயப்பா செண்டை கொட்ட உடன் சிங்கி தட்ட அது அண்டம் தொட்டு பகிரண்ட முட்ட உந்தன் அன்பு மொட்டு விட துன்பம் விட்டுவிட எண்ணம் கட்டுப்பட இன்பம் வட்டமிட சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும் இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம் ஒரு மலையே குரு மலையே அறிவாய் அதை அறிந்தால் துயர் இல்லயே பொதுவாய் சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய் ஹரிசுதனே அனுதினமும் அருள்தருவா..ய் குழு: ஸ்வாமியே..... ய் சரணம் ஐயப்பா ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பந்தள ராஜா ஐயப்பா பம்பாவாசா ஐயப்பா ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே..... ய் சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா🙏🙏🙏
@mohanmano3642
@mohanmano3642 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@9597433471
@9597433471 Жыл бұрын
கேட்க கேட்க மனம் உருகுதப்பா
@வில்லாளிவீரன்-ள2ண
@வில்லாளிவீரன்-ள2ண Жыл бұрын
🥰
@sandhiyajagadeesh556
@sandhiyajagadeesh556 6 ай бұрын
நன்றிகள்
@karthickMoorthy-un2rz
@karthickMoorthy-un2rz 6 ай бұрын
😂😂😂
@nayaznaazi8982
@nayaznaazi8982 3 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன் ஆனா எனக்கு ஐய்யப்பன் சாமியை பிடிக்கும்... I Love This Song
@saisanthanam1384
@saisanthanam1384 3 жыл бұрын
🙏
@gobikanna132
@gobikanna132 3 жыл бұрын
Super ji
@vickyrock4302
@vickyrock4302 3 жыл бұрын
😍
@SKKumar-wk7ms
@SKKumar-wk7ms 3 жыл бұрын
🙏🙏🙏
@tamiltv8397
@tamiltv8397 3 жыл бұрын
Super pro
@asarudeen.a9868
@asarudeen.a9868 5 жыл бұрын
I'm Muslim but I like swami iyappan the devotional and powerful god...this song also.. " SWAMYYYYYYAAA SARANAM AYYAPPAAAA!!!!
@tamilstatusnadu3641
@tamilstatusnadu3641 5 жыл бұрын
Welcome bro👏
@goodvibes2654
@goodvibes2654 5 жыл бұрын
சூப்பர் nanba
@sasikumarjayapal3030
@sasikumarjayapal3030 5 жыл бұрын
Samiye saranam ayyappa
@musicthehind2023
@musicthehind2023 5 жыл бұрын
❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nirmalraj3760
@nirmalraj3760 5 жыл бұрын
Swami saranam
@dineshgovindabala1359
@dineshgovindabala1359 Жыл бұрын
தினமும் ஒரு முறையாவது என் ஐயனை நினைத்து இந்த பாடலை கேட்டு விடுவேன்....... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@Thalaimagan_29
@Thalaimagan_29 2 жыл бұрын
2021 கார்த்திகை மாதத்தில் இந்த பாடலை கேட்கும்போது உடல் முழுவதும் மெய் சிலிர்க்கிறது. சுவாமியே !!! சரணம் ஐயப்பா🙏🙏🙏
@manilinga6056
@manilinga6056 2 жыл бұрын
Swamiya saranam iyyappa
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
🙏🏻🙏
@KRISHNAKUMAR-oh9qd
@KRISHNAKUMAR-oh9qd Жыл бұрын
2022
@muniv5839
@muniv5839 Жыл бұрын
.95:*5989, LyM
@rajendran3362
@rajendran3362 Жыл бұрын
kzbin.info/www/bejne/r6rTdmqhoN6Enqs
@jassjass1372
@jassjass1372 4 жыл бұрын
நான் முஸ்லிம்...! சன்னிதியில் கட்டும் கட்டி... பள்ளிகட்டு சபரிமலைக்கு... பாடல்கள் வரிசையில் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்..! நல்ல வார்த்தைகள்
@dineshkumara4894
@dineshkumara4894 4 жыл бұрын
endhan iyyanukku emmadhamum sammadhame manamurugi nindraal madimeedhu varam arulbavan iyan
@gmurali5971
@gmurali5971 4 жыл бұрын
*Bava* *Bava* ஹப் தக்ஷிணாமூர்த்தி 🎎🎎🎋🎏
@rkvlogtamil
@rkvlogtamil 4 жыл бұрын
Erumeli Babar sannidhanam erukku
@jassjass1372
@jassjass1372 4 жыл бұрын
@@rkvlogtamil Yes
@saravanas5641
@saravanas5641 4 жыл бұрын
Thanks bro
@naren9485
@naren9485 5 жыл бұрын
மனசு கஷ்டத்தை போக்கும் ஆறுதல் பாடல். எப்ப எல்லாம் மனசு கஷ்டமா இருக்கோ அப்போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன். சுவாமியே சரணம் ஐயப்பா
@AshokKumar-ph5my
@AshokKumar-ph5my 5 жыл бұрын
Unmai
@kdskskalidoss1171
@kdskskalidoss1171 4 жыл бұрын
Super I like
@anandhanandh6730
@anandhanandh6730 4 жыл бұрын
Correct
@ArunKumar-lj8ls
@ArunKumar-lj8ls 4 жыл бұрын
Super anna
@sangeethav1630
@sangeethav1630 4 жыл бұрын
😭😭😭samiyaa saranam ayappa🙏🙏🙏🙏
@02-aadam.n49
@02-aadam.n49 2 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் இப்பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கிறது ❤️
@tamilarasuarasu8634
@tamilarasuarasu8634 2 жыл бұрын
இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் எனது ஹலோ டோன் மிகவும் நல்ல பாடல்
@rameshs306
@rameshs306 Жыл бұрын
Detail
@shivantharagaivijayvino
@shivantharagaivijayvino Жыл бұрын
@@tamilarasuarasu8634Mlb ñ . . ,
@shivantharagaivijayvino
@shivantharagaivijayvino Жыл бұрын
@@tamilarasuarasu8634 zm. . .xckLBMA. Slg M, MZBCKDnzk lv .(;
@manojp4543
@manojp4543 Жыл бұрын
Great 👌
@Fliptheworld2
@Fliptheworld2 3 жыл бұрын
அந்த கரெண்ட் போகும் காட்சியில் மெய் சிலிர்க்க இருக்கும், Yeah AM muslim but I like this song
@imsukuofficial
@imsukuofficial 3 жыл бұрын
உண்மை
@sarwankanchi
@sarwankanchi 2 жыл бұрын
அருமை
@kamaleshjananiraja8619
@kamaleshjananiraja8619 2 жыл бұрын
yes👍👍🙏🙏🙏🙏
@senthilmurugan5134
@senthilmurugan5134 2 жыл бұрын
ஐயனின் அருளால் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கும்.
@sivaselviselvi8135
@sivaselviselvi8135 2 жыл бұрын
Yes goosebumps
@e.g1313
@e.g1313 5 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது.ஏனோ கண்கள் ஈரம் ஆகிறது. நன்றி பல இப்பாடலை உருவாக்கிய அனைவருக்கும்.
@karupusami6998
@karupusami6998 5 жыл бұрын
நாகராஜன் E.G
@vijiviji2848
@vijiviji2848 5 жыл бұрын
Enakum apdithan bro
@karthikasuresh2788
@karthikasuresh2788 4 жыл бұрын
உண்மை
@subashraja099
@subashraja099 4 жыл бұрын
Enakum
@lordshivauniverse7495
@lordshivauniverse7495 4 жыл бұрын
True
@santhoshkumard4383
@santhoshkumard4383 4 жыл бұрын
பிடித்த கடவுளின் பாடலை பிடித்த பாடகரின் குரலில் கேட்பது மனதிற்க்கு நிம்மதி I love God IYYAPPAN, I like singer UNNIKRISHNAN sir.
@myphone_3415
@myphone_3415 9 күн бұрын
3:40 pure goosbumbs lyrics 🔥🔥🔥🔥🔥 செண்டை கொட்ட உடன் சிங்கி தட்ட அது அண்டம் தொட்டு பகிரண்ட முட்ட உந்தன் அன்பு மொட்டு விட துன்பம் விட்டுவிட எண்ணம் கட்டுப்பட இன்பம் வட்டமிட சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும் இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம் ஒரு மலையே குரு மலையே அறிவாய் அதை அறிந்தால் துயர் இல்லயே பொதுவாய் சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய் ஹரிசுதனே அனுதினமும் அருள்தருவா..ய் குழு: ஸ்வாமியே..... ய் சரணம் ஐயப்பா ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பந்தள ராஜா ஐயப்பா பம்பாவாசா ஐயப்பா ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே..... ய் சரணம் ஐயப்பா
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த 2 жыл бұрын
எனக்கு குழந்தை வரம் தந்த என் ஐய்யன் ஐயப்பன் சரணம் ஐயப்பா 🙏
@naturelover6774
@naturelover6774 Жыл бұрын
Kandipa ungalku andha ayappane kuzhandhiya vandhu pirapaar..
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த Жыл бұрын
@@naturelover6774 நீங்கள் சொல்வது சரி தான் 28/4/2023 அன்று காலை ஆண் குழந்தை பிறந்தது பெயர் ஹரி வைத்து உள்ளேன் சாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🔥🔥🔥🔥
@ashokshivan8033
@ashokshivan8033 Жыл бұрын
🙏
@moorthisaran2537
@moorthisaran2537 Жыл бұрын
Nanum November 17 2023 delivery date babykku name haricharan
@balajisv9692
@balajisv9692 6 ай бұрын
பொய்யின்றி மெய்யோடு மனதில் அய்யனை நாடுங்கள் ஐயனின் அருள் மன்னிக்கவும் கிடைக்கும்
@simmakkalvijay9916
@simmakkalvijay9916 2 жыл бұрын
இன்று முதல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யவும் (17/11/2021) கார்த்திகை -1👍👍👍
@Rowthiram
@Rowthiram 2 жыл бұрын
❤next karthikaiku na reply panra anna💥
@manikandanp4801
@manikandanp4801 Жыл бұрын
It was my birthday so my name was Manikandan
@venkateshvpml7806
@venkateshvpml7806 Жыл бұрын
17/11/2022 One year Later🔥😉
@saravanakumart3323
@saravanakumart3323 Жыл бұрын
இன்று 17.11.22
@pandiprakash3564
@pandiprakash3564 Жыл бұрын
,❤️
@snehasneha4000
@snehasneha4000 3 жыл бұрын
இப்பாடலை அணு அணுவாக ரசிப்பதில் நானும் ஒருவர் 👍🙏🏻🙏🏻🙏🏻
@sivauma3558
@sivauma3558 2 жыл бұрын
Semma rasana da sneka
@sakthisakthivel7987
@sakthisakthivel7987 2 жыл бұрын
Jam also
@mariappanmari2336
@mariappanmari2336 2 жыл бұрын
Hii
@prakashadhavan1062
@prakashadhavan1062 2 жыл бұрын
Hi
@saikarthikthangam1887
@saikarthikthangam1887 2 жыл бұрын
Swamy saranam ayyappa
@gsaravana87
@gsaravana87 7 ай бұрын
ஐயா...சுவாமியே...செய்த பாவங்களை மன்னித்து அருள்க...அய்யா.... சரணம் ஐயப்பா
@wilsonsparrow5550
@wilsonsparrow5550 2 жыл бұрын
நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் மற்ற கடவுள் மீது எனக்கு பக்தி எப்போதும் உண்டு
@manisathya2332
@manisathya2332 2 жыл бұрын
Rompa 🙏🙏🙏 bro eam mathamum sammatham💒🕌 tq
@sentamilselvan2869
@sentamilselvan2869 2 жыл бұрын
நன்றி நண்பா
@senthilmurugan5134
@senthilmurugan5134 2 жыл бұрын
உங்கள் குடும்பத்தில் ஐய்யய்பன் அருளால் என்றும் நல்லதே நடக்கும்.
@sabarimalai_sastha_thunai5275
@sabarimalai_sastha_thunai5275 2 жыл бұрын
Correct bro. All rights go to sea finally
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
Naanum church poven luv and respect all religion
@MohanRaj-qf7th
@MohanRaj-qf7th 4 жыл бұрын
பக்தி இல்லாவிட்டாலும் இப்பாடல் கேட்டால் பக்தி தானாகவே வரும்
@v.govindarajgovindaraj7962
@v.govindarajgovindaraj7962 3 жыл бұрын
Ayapp nam nenathal. Yallam odey varum
@m.j.m.jchannel2189
@m.j.m.jchannel2189 3 жыл бұрын
Correct✅✔☑ correct✅✔☑
@m.j.m.jchannel2189
@m.j.m.jchannel2189 3 жыл бұрын
V. Good👍👍👍
@meetyoursatheesh
@meetyoursatheesh 4 жыл бұрын
இசை, வரி, குரல் எல்லாம் அருமையாக அமைந்த பாட்டு .... இன்னும் 1000 வருசம் ஆனாலும் என்றும் புதுமையாக இருக்கும் .....
@arumugamarumugam9393
@arumugamarumugam9393 3 жыл бұрын
True
@shikadolls7979
@shikadolls7979 2 жыл бұрын
True lines
@lokeshdnlokeshdn5599
@lokeshdnlokeshdn5599 2 жыл бұрын
@sathishr270
@sathishr270 Жыл бұрын
❤️
@செல்வகாந்தன்
@செல்வகாந்தன் 9 ай бұрын
நான் வீடு வாங்க உதவிய அய்யப்பனுக்கு சுவாமி சரணம்
@theriramesh5945
@theriramesh5945 5 жыл бұрын
விழியாவும் ஓளியான குருவே என் சுவாமி உனை பாடும் உயிர் நாதம் சரணம் ஐய்யப்பா வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா மனமே உன் மலர் பீடம் சரணம் ஐய்யப்பா🙏🙏🙏
@vijayabharathiramkumar4287
@vijayabharathiramkumar4287 11 ай бұрын
1:41 1:42
@akkimbadhusa6725
@akkimbadhusa6725 3 жыл бұрын
முஸ்லிம் 😍🔥but lov this song
@funnymasala7524
@funnymasala7524 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gKPCm5VneZhmmrc
@karthic586
@karthic586 5 жыл бұрын
என் வாழ்க்கையை உயர்திவிட்டவர் சாமியே சரணம் ஐயப்பா.
@sureshdharansri6618
@sureshdharansri6618 5 жыл бұрын
காத்திருக்கிறேன் நண்பா
@RajaRaja-gm3wr
@RajaRaja-gm3wr 5 жыл бұрын
Nanum ean life la apditha nadakananum irukan
@mendozaalex7023
@mendozaalex7023 4 жыл бұрын
My life la
@raguragu4680
@raguragu4680 4 жыл бұрын
KARTHICK M R Ajdtgkx
@harishrajini4340
@harishrajini4340 4 жыл бұрын
I am waiting
@mrmiraclesathish
@mrmiraclesathish Жыл бұрын
இப்போது வருடம் 2023 ஆனால் சிறுவயது முதல் இன்று வரை என்று கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்❤😊
@madgaming8970
@madgaming8970 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@vedirabert1587
@vedirabert1587 4 жыл бұрын
இப்பாடலை உருவாக்கிய S.A.ராஜ்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@novarajkumar1031
@novarajkumar1031 6 жыл бұрын
am a christian But i love ths song so much Sema lyrics Emm mathamum samatham Ela kadavulum onnu thaan Sami ayyapa saranam ayyapa
@soonapaana3208
@soonapaana3208 5 жыл бұрын
உன்மையாவே நீ என் இனமடா தம்பி,
@shalinishalini6727
@shalinishalini6727 5 жыл бұрын
Super
@krishnamoorthy3949
@krishnamoorthy3949 5 жыл бұрын
Super pro
@tn55tamilan71
@tn55tamilan71 5 жыл бұрын
semma
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 5 жыл бұрын
எம்மதமும் சம்மதம்... இறைவன் முன்பு எல்லாம் சமம்
@dubaideen5252
@dubaideen5252 3 жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் ஆனால் இந்த பாடல் மிகவும் படிக்கும்😍
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 3 жыл бұрын
Isaikum iraivanukkum jathym mathamum. Kidaythu.. Athu manithan than suyanalathukaga uruvakiytthu.. Salam allikum bhai...
@Nellaitamil250
@Nellaitamil250 3 жыл бұрын
Baber swamy kumbitu tan sabarimalai poganum, nanba, nabigal nayagam, Pidikum
@irfanrock7713
@irfanrock7713 3 жыл бұрын
Nanum Muslim than all time favorite song
@sabarimalaidharmasasthaoff8008
@sabarimalaidharmasasthaoff8008 3 жыл бұрын
வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
@PrakashPrakash-bt3ug
@PrakashPrakash-bt3ug 3 жыл бұрын
Super 🔥🔥🔥🔥⭐
@esakkiappan3702
@esakkiappan3702 4 жыл бұрын
என் வாழ்வை மாற்றிய கடவுள் ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
That is India diversity in university
@esakkiappan3702
@esakkiappan3702 3 жыл бұрын
@@sankarasubramaniank6363 100% fact
@sheikthalapathy3156
@sheikthalapathy3156 3 жыл бұрын
Unmai
@elangovann921
@elangovann921 3 жыл бұрын
என் ஆயுள் உள்ள வரை உன்னை காண வருவேன் என் ஐயப்பா என்றும் உன் நினைவிலே சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@DiniSmart427
@DiniSmart427 2 жыл бұрын
தங்கத்தை பிடிக்காதவர் இருப்பாரோ.... மாலையிட்டு வருபவரை தன் கண் என காத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் தங்கக்குட்டி என் தர்ம சாஸ்தா....🥰🥰🥰🥰😘😘😘
@gsaravana87
@gsaravana87 5 күн бұрын
அறிந்தும்..அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்தருளும் மணிகண்ட பிரபுவே போற்றி.....சரணம் ஐயப்பா.....
@goodsoul-e9q
@goodsoul-e9q 3 жыл бұрын
இந்துவாக இருந்தாலும் கிருத்தவராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் சரி மனிதனாக இருக்க பக்தியே மூலமந்திரம்
@sundari.s9142
@sundari.s9142 3 жыл бұрын
Super
@arumugamarumugam9393
@arumugamarumugam9393 3 жыл бұрын
Nice
@mport7754
@mport7754 3 жыл бұрын
Super
@mport7754
@mport7754 3 жыл бұрын
Its true words
@AshokKumar-sz4oj
@AshokKumar-sz4oj 3 жыл бұрын
Sari
@yuvaneshwarany213
@yuvaneshwarany213 3 жыл бұрын
கார்த்திகை மாதத்தில் கேட்பவர்கள் யார் யார் சுவாமியே சரணம் ஐயப்பா ஒரு லைக் போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻
@rajisubramani1388
@rajisubramani1388 3 жыл бұрын
🙏
@jothiramya1348
@jothiramya1348 2 жыл бұрын
😍
@kesuyoga7975
@kesuyoga7975 8 ай бұрын
​@rajisu❤bramani1388
@umamaheswarimaheswari5426
@umamaheswarimaheswari5426 6 ай бұрын
Na yapaum indha song kapan
@s.kaviyabtsarmy6561
@s.kaviyabtsarmy6561 3 жыл бұрын
இந்த திரைப்படம் வந்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆண்டு முதல் இன்று வரை கேட்டு வருகின்றேன்.எங்கள் சுவாமி ஐயப்பன் மேல் ஒரு வித அன்பு உயர் போகும் வரை இருக்கும்
@selva4036
@selva4036 2 жыл бұрын
Apa than born ana nan
@balusmmsaya3819
@balusmmsaya3819 2 жыл бұрын
அருமை நன்றி க..
@s.ganesh4861
@s.ganesh4861 2 жыл бұрын
நான் பிறந்த வருடம் 1997🙏
@rithishprabha9374
@rithishprabha9374 Жыл бұрын
Intha padam periya hit aachi
@thangamuthu2685
@thangamuthu2685 Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மெய் சிலிர்க்க கூடிய காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று 🙏💯🙏...
@justentertainment1681
@justentertainment1681 5 жыл бұрын
கண்களை மூடி கேட்கும் ஒவ்வொரு நிமிடமும் அவரது பாதத்தை சரணடையும் உணர்வு ... சுவாமியே சரணம் ஐயப்பா ....
@pyramid_comedyclips
@pyramid_comedyclips 5 жыл бұрын
kzbin.info/door/MvsImcuUegUXf_jFJRUQ-g
@m.s.saravanan.
@m.s.saravanan. 3 жыл бұрын
இந்த பாடலை பாடிய உன்னிகிருஷ்ணனின் குரல் இனிமை இதைக் கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது சுவாமியே சரணம் ஐயப்பா...
@skvignesh2879
@skvignesh2879 5 жыл бұрын
Enna Voice da😇😇😇😇😇 Unnikrishnan ♥️♥️
@sandhiyasandhiya8697
@sandhiyasandhiya8697 4 жыл бұрын
True
@gsaravana87
@gsaravana87 9 ай бұрын
ஐயா... சுவாமியே சரணம் எம் பொன் ஐயப்பா....
@MPandyarajMPandyaraj
@MPandyarajMPandyaraj 5 жыл бұрын
ஐய்யப்பன் மேல உண்மையான பக்தி இருந்தால் எந்த சூழ்நிலையிலும் அவர் காத்து நிற்பார்
@SathishSathish-kt4rs
@SathishSathish-kt4rs 4 жыл бұрын
Santhosh
@ajithrajesh1531
@ajithrajesh1531 4 жыл бұрын
கன்டிப்ப
@pravinkumarz
@pravinkumarz 4 жыл бұрын
கேக்கும்போது உடல் சிலுற்க்குது சுவாமியே சரணம் ஐயப்பா....
@gayathri033
@gayathri033 4 жыл бұрын
2020 லாக்டவுன் இந்த பாடலை கேட்டவர்கள் லைக் பண்ணுங்க...... அருமையான ஐயப்பன் பாடல்
@mouleswarana5949
@mouleswarana5949 4 жыл бұрын
இந்த கமெண்ட் போடுறதுக்குனே எல்லா வீடியோக்கும் ஒருத்தன் இருக்கான் பா... 😂😂😂
@ganeshv276
@ganeshv276 4 жыл бұрын
More then 100 time watching repeatedly keka keka epo ve shabarimala ponumpola iruku
@billashakthi3511
@billashakthi3511 4 жыл бұрын
Na daily keppa Ayyappan pakthan ❤️
@sankarpirate5705
@sankarpirate5705 4 жыл бұрын
Ama bro
@nandansai5743
@nandansai5743 4 жыл бұрын
@@mouleswarana5949 q
@malai09
@malai09 3 жыл бұрын
அன்னதான பிரபுவே..நான் மூன்று வேளை உண்ணும் உணவுக்கும் நீதான்பா காரணம்...
@kannanm217
@kannanm217 Жыл бұрын
🙏🙏🙏ஜாதி மத பேதம் அற்றவர் என் அய்யப்பன் 🙏🙏🙏
@premkumar.d878
@premkumar.d878 3 жыл бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை🕉️🙏
@bharathprabakar6636
@bharathprabakar6636 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் பாடல் இது மட்டுமே
@madhavanm1571
@madhavanm1571 3 жыл бұрын
Hi
@sakthiselvam1039
@sakthiselvam1039 3 жыл бұрын
Kena punda ithu enna arisiya salikka
@eniyanpoove6969
@eniyanpoove6969 3 жыл бұрын
இந்த பாடலின் வரிகள்...மிக மிக அருமை ‌‌இதை கேட்கையில் ‌‌.. உடல் சிலிர்த்தது... பக்தியில் ......
@kaviyashaheer8229
@kaviyashaheer8229 2 жыл бұрын
விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி உனைப் பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா🙏 வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா மனமே உன் மலர்ப் பீடம் சரணம் ஐயப்பா🙏 சுத்தச்சுடர்மணியே🙏🙏🙏
@sudhakar3241
@sudhakar3241 6 жыл бұрын
பால் அபிஷேகம்- சுவாமிக்கே நெய் அபிஷேகம்- சுவாமிக்கே மலர் அபிஷேகம்- சுவாமிக்கே தேன் அபிஷேகம்- சுவாமிக்கே சந்தன அபிஷேகம்- சுவாமிக்கே அவலும் மலரும் - சுவாமிக்கே முத்திரை தேங்காய் - சுவாமிக்கே கற்பூர தீபம் - சுவாமிக்கே காணி பொண்ணு - சுவாமிக்கே எல்லாம் எல்லாம் - சுவாமிக்கே தன்னன்னா தினம் தன்னன்னா தினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னா தினம் தன்னன்னா தினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா விழியாவும் ஓளியான குருவே என் சுவாமி உனை பாடும் உயிர் நாதம் சரணம் ஐய்யப்பா வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா மனமே உன் மலர் பீடம் சரணம் ஐய்யப்பா சுத்த சுடர் மணியே - ஐயப்பா பக்தி பசும் கனியே - ஐயப்பா பித்த பௌர்நமியே - ஐயப்பா சித்த குளிர் பனியே - ஐயப்பா சரணம் ஐய்யப்பா- சுவாமி ஐயப்பா சரணம் ஐய்யப்பா- சுவாமி ஐயப்பா தன்னன்னா தினம் தன்னன்னா தினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னா தினம் தன்னன்னா தினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஆயிரம் கோடி சூரியன் கூடி சேர்கின்ற தேதி மகர மா ஜோதி தீபத்தை தாங்கும் திரியினை போல அய்யனை சுமந்தேன் அன்பு நெஞ்சாலே மூலமும் என்ன நாணரியேன் - சாமி ஐயப்பா முடிவுகள் என்ன நாணரியேன் - சரணம் ஐயப்பா வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும் ஐய்யப்பன் அருள் என நன்கறிவேன் அருள் விழி மலர் முகம் அதில் எந்தன் மன சுகம் இசை எனும் ஏழுஸ்வரம் எனக்காது புகழ் தரும் மணிகண்ட மந்திரம் உலகில் நிரந்தரம் சுவாமி ஐயப்பா- சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா- சரணம் ஐயப்பா தன்னன்னா தினம் தன்னன்னா தினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னா தினம் தன்னன்னா தினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே அருள்முகு தவமே நந்தன வணனே வா வா - சாமி பொன் அய்யப்பா - ஐயனே பொன் ஐயப்பா கனிஒரு முகமே கிலிஅறு கரமே கலியுக வணனே வா வா - சாமி பொன் அய்யப்பா - ஐயனே பொன் ஐயப்பா பக்தி தாமரை முக்தி தேன் துளி தித்திப்பாகியதே சித்ததால் அதன் பித்தால் தினம் கத்தி கூவியதே சாமி தின்தகதோம், ஐயப்பா தின்தகதோம்- சாமி தின்தகதோம், ஐயப்பா தின்தகதோம் விண்ணில் இல்லாத வினையர திருவே மண்ணில் உண்டான மணிகண்ட குருவே சுவாமியே..........ஐ.. சரணம் ஐயப்பா கெண்டை கொட்டவுடன் சிங்கி தட்ட அது அந்தம் தொட்டு பகிரந்த முட்ட உந்தன் அன்பு மொட்டு விட துன்பம் விட்டுவிட இன்னும் கட்டுப்பட இன்பம் வட்டமிட சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும் இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம் ஒரு மலையே குரு மலையே அறிவாய் அதை அறிந்தால் துயர் இல்லையே பொதுவாய் சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய் ஹரிசுதானே அனுதினமும் அருள் தருவாய்....... சுவாமியே..........ஐ.. சரணம் ஐயப்பா சாமி அப்பா - ஐயப்பா சரணம் அப்பா - ஐயப்பா பந்தள ராஜா - ஐயப்பா பம்பா வாசா - ஐயப்பா சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே தன்னன்னா தினம் தன்னன்னா தினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
@tpgaming5762
@tpgaming5762 6 жыл бұрын
Samya saranam ayyappa 🙏🙏🙏🙏😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ssm580
@ssm580 6 жыл бұрын
sudhakar sivakumar
@sakthivelsakthivel7903
@sakthivelsakthivel7903 6 жыл бұрын
sudhakar sivakumar Dhan Dhana Dhan Dhan Dhana Dhan Dhan Dhana Dhan Dhan Dhana Dhan Saranam Ayyappa Saranam Ayyappa
@pushparaj9063
@pushparaj9063 6 жыл бұрын
Pushparaj
@pushparaj9063
@pushparaj9063 6 жыл бұрын
sudhakar sivakumar a @
@bulemoon9459
@bulemoon9459 3 жыл бұрын
2021 ல கேக்ரது யாரெல்லாம்
@bharathiraja6813
@bharathiraja6813 3 жыл бұрын
Nan
@ManiKandan-ih8pj
@ManiKandan-ih8pj 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiKandan-ih8pj
@ManiKandan-ih8pj 3 жыл бұрын
@@bharathiraja6813 🎵🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiKandan-ih8pj
@ManiKandan-ih8pj 3 жыл бұрын
Chandra🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethupathi1713
@sethupathi1713 3 жыл бұрын
Me 🤗
@suryacrazy7204
@suryacrazy7204 3 жыл бұрын
இன்றும் இந்த பாடலில் மூழ்கி திழைப்பது யாரெல்லாம்
@vickyrock4302
@vickyrock4302 3 жыл бұрын
ME
@manjuvijay9331
@manjuvijay9331 3 жыл бұрын
Me also
@tamilpunith4344
@tamilpunith4344 3 жыл бұрын
Me
@prithivirajraj8402
@prithivirajraj8402 3 жыл бұрын
Nanum swami Ayappa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@sivaammu9252
@sivaammu9252 3 жыл бұрын
Romba inimaiya irukum
@KruthikaR1986
@KruthikaR1986 5 ай бұрын
2024 யார் எல்லாம் கேட்கிறிங்க
@karthimohan3831
@karthimohan3831 Ай бұрын
Nanuuu🙋
@DeepaSivakami-bk4wb
@DeepaSivakami-bk4wb Ай бұрын
Me
@SubashiniKupusamy
@SubashiniKupusamy Ай бұрын
Me
@ManikandanrManikandanr-yl4cg
@ManikandanrManikandanr-yl4cg Ай бұрын
😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ just
@satwickrock5199
@satwickrock5199 Ай бұрын
Me
@armstrongalex7878
@armstrongalex7878 3 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்டின் ஆனால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@ashoks1499
@ashoks1499 3 жыл бұрын
ஆமா, நடுவுல மதம் மாறினாலும் 4 தலைமுறை முன்னாடி உங்க முன்னோர்கள் கும்பிட்ட ஹிந்து மதம் இல்லாம போகுமா அந்த சுவடு 😊
@r.rejinbabur.rejinbabu1311
@r.rejinbabur.rejinbabu1311 3 жыл бұрын
👌👌👌👌👌
@johncruise9720
@johncruise9720 3 жыл бұрын
Kadvul 1taan
@sathyams8727
@sathyams8727 3 жыл бұрын
மகிழ்சி🙏
@NaveenKumar-os4ut
@NaveenKumar-os4ut 3 жыл бұрын
@@ashoks1499 👏👏👏👏👍👍🔥🔥
@cheguveraachinnraj1876
@cheguveraachinnraj1876 4 жыл бұрын
2020 பார்ப்பவர்கள் லைக் போடுங்க சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@duraisamymahendran9832
@duraisamymahendran9832 4 жыл бұрын
Na parthan
@NammaiSutri
@NammaiSutri 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hZbWeWesrNZ0Z9U சபரி மலை வரலாறு மகரஜோதி மர்மம் 👆👆👆மேலே உள்ள ஊதா நிற லிங்கின் மூலம் பாருங்கள்
@nandinimp3174
@nandinimp3174 3 жыл бұрын
@Shanmugam raj j in
@kddass
@kddass 3 жыл бұрын
Eathukku
@ManiKandan-ih8pj
@ManiKandan-ih8pj 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Ayyappa
@kalimuthumuthu6780
@kalimuthumuthu6780 5 жыл бұрын
என் ஆயுள் முடியும் வரை வருவேன் ஐயன் திருவடி காண
@thalapathy2555
@thalapathy2555 4 жыл бұрын
சரணனம் ஐயப்ப
@sujimonraja5687
@sujimonraja5687 4 жыл бұрын
Swamy saranam
@esakkiappan3702
@esakkiappan3702 4 жыл бұрын
Nanum than
@shesathkumar4421
@shesathkumar4421 4 жыл бұрын
Yam ethu nirantharam
@sandhiyasandhiya8697
@sandhiyasandhiya8697 4 жыл бұрын
Nice song pudikum romba
@இமயம்ஏறு
@இமயம்ஏறு 2 жыл бұрын
இந்த பாடலை பொறுமையாக பக்தியாக கேட்டால் தன்னையும் அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகிறது..சுவாமியே சரணம் ஐயப்பா
@vijayjack9986
@vijayjack9986 4 жыл бұрын
கேட்கும்போதெல்லாம் கண் கலங்குத்து உடம்பெல்லாம் சிலிர்க்கிறது என் அய்யனை காண தொடங்கியது விரதம் 🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏
@PraveenKumar-qw3kk
@PraveenKumar-qw3kk 4 жыл бұрын
கடவுளே இந்த பாட்டைத் தான் இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருந்தேன்
@subashm9655
@subashm9655 4 жыл бұрын
movie name pistha
@trendinghussainvlogs116
@trendinghussainvlogs116 4 жыл бұрын
I'm Muslim ,but my favourite song Because i love iyyapa swami songs
@mktravelvlog7990
@mktravelvlog7990 4 жыл бұрын
dai unga mathatha paruga enga yanda variga nega unmaiyava frud than
@trendinghussainvlogs116
@trendinghussainvlogs116 4 жыл бұрын
@@mktravelvlog7990 Na tappa yedhum solla la a bro Ennaku Hindu Christian nu naraya Friends irukanga ana indha mathri yarum sonnatha illa Apdi pesnathum illa Na kovil church pora avagalu enkuda dargah ku la varangaley avga mansula um onum illa en manasula um onum illa Adhu puriyatha silar Ku nan pathil solla Vela illa
@mktravelvlog7990
@mktravelvlog7990 4 жыл бұрын
@@trendinghussainvlogs116 onu solata bro nanum oru ponukaga isalam yathukitu elama panan ana avaga vitula othukala ana elama panan avaga vidu sari soliti kadasilla kalutha arutaga 15 days achu nan ava koda pesi avala enoda pesatha avaliku panitaga antha kovathala apadi pesitan sry
@trendinghussainvlogs116
@trendinghussainvlogs116 4 жыл бұрын
@@mktravelvlog7990 sry la veynam bro nenga enkitta share pannathu periya visayam bro Inemey Nanum unga frd tha bro
@mktravelvlog7990
@mktravelvlog7990 4 жыл бұрын
@@trendinghussainvlogs116 ethukum nan muslim marunan bro avaga family yathukala
@dilip3653
@dilip3653 4 жыл бұрын
சிவ சிவ சைவமும், ஹரி ஹரி வைணமும் இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம், ஒரு மலையே, குரு மலையே, அறிவாய் அதை அறிந்தால் துயர் இல்லையே பொதுவாய், சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய், ஹரிசுதனே அனுதினமும் அருள் தருவாய்... சுவாமி சரணம் ஐயப்பா... இதை கேட்கும் போதே என் மனம் ஐயனின் காலடியில் விழுந்துவிடும்... என் இறுதி மூச்சு உள்ளவரை ஐயனை காண ஆண்டு தோறும் வருவேன். சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@AnbuAnbu-pg9ro
@AnbuAnbu-pg9ro Жыл бұрын
நா முஸ்லிம் ஆனா இந்த பாடல் என்னை கட்டு இலுகுது அய்யாப்பா பொற்றி🙏🏾
@bprathickshaaraji229
@bprathickshaaraji229 Жыл бұрын
Nenga muslim illa
@AnbuAnbu-pg9ro
@AnbuAnbu-pg9ro Жыл бұрын
ஆமா
@maniadhithyan
@maniadhithyan 3 жыл бұрын
நான் india வந்து எப்படியாச்சும் ஒரு முறையாவது என் ஐயப்பன் காண மாலை podanum... சாமி சரணம்...
@ramarajan9637
@ramarajan9637 3 жыл бұрын
Alltha bust bro
@samsambath553
@samsambath553 3 жыл бұрын
Sir yenga irukinga
@suriyaprakash9220
@suriyaprakash9220 2 жыл бұрын
All the best
@maniadhithyan
@maniadhithyan 2 жыл бұрын
@@samsambath553 வெளிநாட்டு
@கிருஷ்ணாகிருஷ்ணாபாண்டி
@கிருஷ்ணாகிருஷ்ணாபாண்டி 5 жыл бұрын
அருமையான பாடல் பாடல் பாடிய உன்னிக்கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@Kavithalifestyle2
@Kavithalifestyle2 9 ай бұрын
Super. சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும். பாட்டடு மகிழ்ச்சி யாக இறுக்கிறது
@arikrishnank4157
@arikrishnank4157 3 жыл бұрын
உன்னிகிருஷ்ணன் அவர்கள் இந்த பாடலை அருமையாக பாடி இருக்கிறார் 👌👌👌
@adhavkrishan7922
@adhavkrishan7922 2 жыл бұрын
Eppo kettalum i will egerly for that goosebumps moment 2:55 💖💖💖💖 Yaar kelam goosebumps vanthiruku....
@gsaravana87
@gsaravana87 6 ай бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா....இறைவா
@ksathishkumar8298
@ksathishkumar8298 5 жыл бұрын
நானும் மாலை போட வேண்டும் என்ற ஆசை ஆனால் நான் நல்லவன் கிடையாது மாலை போடும் ஒரு சிலர் நல்லவர்களும் கிடையாது
@vigneshlakshman2107
@vigneshlakshman2107 5 жыл бұрын
Malai poda nallavana irukanum avasiyam illa brother. Nallavala marananum nu manasu irundha podhum.. Iyypan thunai epavum irukum
@sweetrasckal1
@sweetrasckal1 5 жыл бұрын
Maalai poadum poadhu nallavanai vazhndhina un life KU use aagum
@KMuthu-ky3ux
@KMuthu-ky3ux 5 жыл бұрын
நீங்க மாலை போடுங்க நல்லவனா ஆய்டுவிங்க
@rameshkalaidrk5885
@rameshkalaidrk5885 5 жыл бұрын
இந்த மாதிரி சொல்லாதிங்க நண்பா
@smsmuthumedia1545
@smsmuthumedia1545 5 жыл бұрын
Edhakur eppudi solluriga brother
@உதய்தீபனா
@உதய்தீபனா Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை....சரணம் ஐயப்பா...
@venkatesans1464
@venkatesans1464 Жыл бұрын
Super song
@naveenrajdev
@naveenrajdev 11 ай бұрын
Yes 💯
@ajithdevil8342
@ajithdevil8342 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது என் மனதுக்குள் இணை புரியா ஆனந்தம் 🙏
@carolinedominique8433
@carolinedominique8433 4 жыл бұрын
Na Christian but intha song na romba pidikum... Ithu ketalea kashtangal maranthidum😇
@muruganvr7182
@muruganvr7182 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டுக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னுள் ஒரு பேரானந்தம்...... மாலை போட மிகவும் ஆவலாக உள்ளது 🙏🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@gsaravana87
@gsaravana87 Ай бұрын
சுவாமியே... சரணம் பொன் ஐயப்பா...இறைவா
@Thiyagarajan2023
@Thiyagarajan2023 5 жыл бұрын
கார்த்திகை மாதம் பிறந்த உடன் இந்த பாடலை கேட்க வந்த நண்பர்கள் யாரேனும் உள்ளனரா?
@Nareshkumar-eu7oj
@Nareshkumar-eu7oj 4 жыл бұрын
Me
@karthickasha9591
@karthickasha9591 4 жыл бұрын
S bro
@g.muralisrn7701
@g.muralisrn7701 4 жыл бұрын
Me bro
@krishemaammu1253
@krishemaammu1253 4 жыл бұрын
Viliyyavum moliyana guruvea en Sammy unnai padum gurunatham saranam iyyyapaaaaaaaaa
@selvaacovaiselvaacovai4966
@selvaacovaiselvaacovai4966 4 жыл бұрын
Nice
@ravimuruganenginecadet9263
@ravimuruganenginecadet9263 Жыл бұрын
ஆயிரம் கோடி சூரியன் கூடி செர்கின்ற தேதி மகரமாய் ஜோதி ❤️❤️❤️
@esakkiappan3702
@esakkiappan3702 3 жыл бұрын
எப்போதும் கஷ்டம் வரும் போது எல்லாம் இந்த பாடல் தான் கேட்பேன் மன ஆறுதல் தருத மாதிரி ஒரு feel இருக்கு
@syedvlogs2815
@syedvlogs2815 2 жыл бұрын
Im muslim but I love swamy saranam ayyappa 😊
@SaltNPepper25
@SaltNPepper25 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உடம்பு மெய் சிலிர்க்க வைக்கிறது ஏதோ ஒரு புத்துணர்ச்சி.... சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா...
@jsenthil7832
@jsenthil7832 2 жыл бұрын
என் அன்பான ஐயப்ப பக்தர்களே 2022 மண்டல மகர கால விரதத்தை மிக விரைவாக தொடங்குவோம் 48 நாட்கள் நோன்பிருந்து பெருவழிப்பாதை பயணம் செய்து நம் தர்ம சாஸ்தாவை வணங்க இப்பொழுது இருந்து ஒரு லைக் மூலம் அய்யனின் அன்பைப் பெற நம்மை நாம் தயார் படுத்துவோம் கனக வாசனின்அருள் கிடைக்க சரணம் கோஷம் சொல்வோம்.சுவாமியே சரணம் ஐய்யப்பா.
@gsaravana87
@gsaravana87 2 ай бұрын
சுவாமியே எம் சரணம் பொன் ஐயப்பா....
@princespartanz2110
@princespartanz2110 7 жыл бұрын
I'm addicted thizzz song almost 100 times ketuten...swamyeeeeeeeeee saram iyapppaaaaaaaaa
@aishukhirtu8127
@aishukhirtu8127 6 жыл бұрын
22billaprasad scorp me 2
@princespartanz2110
@princespartanz2110 6 жыл бұрын
Khirtu Kirtiga.... spr natpu.., 🙌🙌 potukoo...
@sahanasahana9128
@sahanasahana9128 6 жыл бұрын
22billaprasad scorp nanum pa
@maniajith1168
@maniajith1168 6 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@murugeshratheesh4063
@murugeshratheesh4063 5 жыл бұрын
.ஒம் சாமி சரணம்
@prabuajith2011
@prabuajith2011 3 жыл бұрын
இந்த முறை சபரிமலை அய்யனை பார்க்க முடியாமல் தவிக்கும் பக்தர்களின் ஒருவன் நான்😭😭
@maskmani8709
@maskmani8709 3 жыл бұрын
Me also bro
@funnymasala7524
@funnymasala7524 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gKPCm5VneZhmmrc
@anbarasansoundrapandian2077
@anbarasansoundrapandian2077 3 жыл бұрын
நானும்
@nivedhithaa6157
@nivedhithaa6157 3 жыл бұрын
Kavalapadadheenga...avaru ella idathulaum irukaru...nam maname avar vazhum manapeedam...dharma thin vazhiyil nadapom...avarae vandhu nammai aatkolluvar🙏
@skartists9836
@skartists9836 3 жыл бұрын
Hm nanba
@friends_park
@friends_park Жыл бұрын
இந்த படம் வந்த நாள் முதல் 15/07/2023 இன்னைய தேதி வரை இந்த பாடலை 200 முறைக்கு மேல் கேற்றுப்பா ஆனால் ஒரு போதும் எனக்கு இந்த பாடல் சலிப்பு தட்டியாது இல்லை... ஐயப்பனின் மகிமையே மகிமை தான் ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@SuryaS-d7l
@SuryaS-d7l 10 ай бұрын
மணிகண்டா என் மணி பிள்ளையாய் வருவாயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உன்னை தூக்கி கொஞ்ச ஆவலாய் காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏நீயே எனக்கு அருள் புரிந்து ஆறுதல் தருவாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamuruganp2172
@balamuruganp2172 4 жыл бұрын
என்னோட கணவருக்கு பிடித்த ஐயப்பன் பாடல்களில் இதுவும் ஒன்று... 🙏சாமியே சரணம் ஐயப்பா
@tamilsuriyatamilsuriya521
@tamilsuriyatamilsuriya521 Жыл бұрын
🙏🏻ஐயப்பா எனக்கு குழந்தை வரம் தாருங்கள் ஐயா 🙏🏻😭🌺
@STATUSKIRUKKAN20
@STATUSKIRUKKAN20 Жыл бұрын
கண்டிப்பாக நடக்கும் ஐயப்பன் அருள் கிடைக்கும்
@priyar9374
@priyar9374 Жыл бұрын
Nichayamaaga kidaikkum
@gayathrismileygirl7209
@gayathrismileygirl7209 Жыл бұрын
Iyyapen thunai irupan
@MG-og4pw
@MG-og4pw 7 ай бұрын
You will … I will pray for you
@ThulasiramThulasi-u5m
@ThulasiramThulasi-u5m 6 ай бұрын
உங்களுக்கு எல்லாம் ஒரு வல்ல ஐயப்பன் குழந்தை வரம் கிடைக்க செய்வார். உங்களுக்காக நானும் வேண்டிக் கொள்கிறேன். ஜெய் ஶ்ரீ ராம்.
@gsaravana87
@gsaravana87 8 ай бұрын
ஐயா...சரணம் பொன் ஐயப்பா.... ஆதரவு அற்றோரை காத்து அருள்க....அய்யா
@anandjeni1965
@anandjeni1965 4 жыл бұрын
2020 la indha song kekkuravanga oru like pannunga
@swamiyesaranamayyappa5217
@swamiyesaranamayyappa5217 4 жыл бұрын
Me
@abiramin1057
@abiramin1057 4 жыл бұрын
@@swamiyesaranamayyappa5217 me
@jeevamani9294
@jeevamani9294 4 жыл бұрын
Huytuu
@ElangoElango-ml5di
@ElangoElango-ml5di 4 жыл бұрын
Same
@rajalogaprakashinivisvanat135
@rajalogaprakashinivisvanat135 4 жыл бұрын
till my soul demise ll listen to ayyapan song,. saranam ayyapa 🙏😇
@premkumar.d878
@premkumar.d878 2 жыл бұрын
எப்போது பிறக்கும் கார்த்திகை மாதம் என் இறைவனை காண வேண்டும்🕉️🕉️🕉️
@maniyadav1448
@maniyadav1448 2 жыл бұрын
2:53 always goosebumps swamiye Saranam Ayyappa ❤😎🙏🥺🥺
@bombom4594
@bombom4594 5 жыл бұрын
விண்ணில் இல்லாத வினையறு திருவே மண்ணில் உண்டான மணிகண்டகுருவே..
@KavithaKavitha-ck8mx
@KavithaKavitha-ck8mx 3 жыл бұрын
எனக்கு பிடித்த வரிகள்
@tamilbeatschannel2580
@tamilbeatschannel2580 3 жыл бұрын
பலமுறை கேட்டும் சலிக்காத ஒரே பாடல். சரணம் ஐயப்பா 🙏
@tamiltv8397
@tamiltv8397 3 жыл бұрын
Yes pro
@udaya9201
@udaya9201 2 жыл бұрын
இப்பாடலுக்கு கண் கலங்காதவர்கள் எவருமில்லை சாமியே சரணம் ஐயப்பா
@PraveenKumar-df7xf
@PraveenKumar-df7xf 2 жыл бұрын
Unmai bro 🙏🙏
@gsaravana87
@gsaravana87 Жыл бұрын
சுவாமியே சரணம் பொன் ஐயப்பா.... அறிந்தும்...அறியாமலும்... செய்த...சகல பாவங்களை மன்னித்து அருள்க....அய்யா
@MaheshKumar-mt7nd
@MaheshKumar-mt7nd 5 жыл бұрын
2019 kekkaravaga like pannuga 👍
@manojjavahar1593
@manojjavahar1593 5 жыл бұрын
அஆஇகணணாடயொஔவஃன
@dhanushdivya9087
@dhanushdivya9087 5 жыл бұрын
Good
@omalurvimalms
@omalurvimalms 4 жыл бұрын
Hi
@NaveenKumar-jx8zr
@NaveenKumar-jx8zr 4 жыл бұрын
Super song
@rangasamy9601
@rangasamy9601 4 жыл бұрын
Mahesh Kumar kh
@SriviAandalVlogs
@SriviAandalVlogs 3 жыл бұрын
உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தது சாமியே சரணம் ஐயப்பா 🙏
@sakthivijay3104
@sakthivijay3104 10 ай бұрын
பாடல்கள் மதங்களை தாண்டி மனிதர்களை ஒன்று சேர்க்கிறது❤
@bhagavathpandiyan5947
@bhagavathpandiyan5947 10 ай бұрын
Unmai
@gsaravana87
@gsaravana87 18 күн бұрын
மணிகண்ட பிரபுவே போற்றி....
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 61 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 61 МЛН