No video

அண்ணாமலை, தமிழிசை ஊழல் சாட்சியோட இருக்கு..Trichy Suirya பரபரப்பு தகவல் | Annamalai | Tamilisai

  Рет қаралды 116,920

Rednool Plus

Rednool Plus

Күн бұрын

#trichysurya #amarprasad #annamalai #amarprasadreddy #mkstalin #dmk #tamilisaisoundararajan #gayathriraguram #gayathriraghuram #bjp #rsbharathi #armstrong #perambur #bsp #annamalai #tamilisaisoundararajan #armstrongdeath #armstrongbsp #selvaperunthagai #aarudhra #rednoolplus #annamalinstitute #saaral
அண்ணாமலை, தமிழிசை ஊழல் சாட்சியோட இருக்கு..Trichy Suirya பரபரப்பு தகவல் | Annamalai | Tamilisai

Пікірлер: 310
@nandagopi179
@nandagopi179 Ай бұрын
சூர்யா எல்லா சேனல்லையும் உட்கர்ந்து புலம்பாம உருப்படியா எதாவது செய்ங்க ..... ஒன்னு நீங்க சொல்றதுக்கு ஆதாரம் ரிலீஸ் பண்ணுங்க இல்லையா கம்முனு சாப்பிட்டு தூங்குங்க ....காத்து கருப்பு கலைக்கு அப்புறம் நீங்க தான் எல்லா சேனல்லையும் உக்காத்திருக்கிங்க 😇😇
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிட்டானே என்ன ஆச்சு அதே தான்.
@saravanakumar6005
@saravanakumar6005 Ай бұрын
​@@Saminathan735செந்தில் பாலாஜி உள்ள போனானே 😂
@vasanth164
@vasanth164 Ай бұрын
​@@saravanakumar6005 senthil balaji admk la pota valakku 😂
@cbzshafik1312
@cbzshafik1312 Ай бұрын
பீஜேபியை கிழிச்சு தொங்கவிடுறான் அது போதாதா😂😂😂😂
@JC-dx4ej
@JC-dx4ej Ай бұрын
Dei sanghi funda.... Sanghi naainga pathavilayae illa ivala adichu vachirukanga... Mayiru...
@rajgameplay7165
@rajgameplay7165 Ай бұрын
இவன் இப்போது கூறுபவை எல்லாம் உண்மை என்றால் திமுக தலைவர்கள் பற்றி சில மாதங்களுக்கு முன்பு கூறிய குற்றச்சாட்டுகளும் உண்மை தானா .எல்லோரையும் குறை கூறும் இவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது
@massthamizhan6104
@massthamizhan6104 Ай бұрын
திமுகவ பத்தி வந்துட்டு ஊழல் பட்டியல் என்று சொல்லி போட்டு அண்ணாமலை பேசினானே, அதைப் பற்றி இப்பொழுது பேசவில்லை ஏன்
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 Ай бұрын
Evanellam enda partylayum erukka mudiyadu. Sting operation than theriyum
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
இந்த மலை மாட்டை திமுகவில் ஒருபோதும் சேர்க்க மாட்டார்கள்😅😅😅😅
@massthamizhan6104
@massthamizhan6104 Ай бұрын
சேர்க்க மாட்டாங்கன்னு சொல்றதுக்கு நீங்க என்ன ஸ்டாலினா
@rajeshn4289
@rajeshn4289 Ай бұрын
உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் சூர்யா சார் ஆடும் மலமாடும் சீக்கிரத்தில் கம்பி எண்ணுவார்கள்
@JV-zq3dh
@JV-zq3dh Ай бұрын
நீங்கள் எந்தக் கட்சிக்கும் செல்லாமல் இருப்பதே நல்லது🤔🤔🤔 ,
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 Ай бұрын
அண்ணாமலையின் நிழலாய் இருந்தால் தான் சூரியா தெரிவார். அண்ணாமலையை எதிர்த்தால் செல்லாகாசுதான்
@prashanthsukumaran2048
@prashanthsukumaran2048 Ай бұрын
😂😂😂..basically an adimai...
@karthiknetworking2415
@karthiknetworking2415 Ай бұрын
annamalai oru echai elai than
@mohandhasu
@mohandhasu Ай бұрын
Boos do you know Siva his dad?
@rajarajannadarajah8153
@rajarajannadarajah8153 Ай бұрын
இந்த மாதிரி பேட்டி கொடுத்தா யார்தான் உன்னை சேர்த்துப்பா 😂😂😂
@mahaganapathy9194
@mahaganapathy9194 Ай бұрын
மலமாட்டெல்லாம் திமுகவில் சேர்க்கக் கூடாது. வழக்கு நடத்தி தண்டனை கொடுக்க வேண்டும்.
@marimuthuas4165
@marimuthuas4165 Ай бұрын
Surya is destroying the image of BJP leaders and BJP.
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 Ай бұрын
இமேஜ் யாருக்கு பீ ச்ச்ச்ச்சே பீ சங்கிகளுக்கா சூப்பர் காமடி
@snk0016
@snk0016 Ай бұрын
The question is when they had image?😅
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm Ай бұрын
​@@padmaparthasarathy1626what about you bro
@anandr9676
@anandr9676 Ай бұрын
Athu oru arasiyal katchi illai....athu oru Video 📹 and audio kootam 😂
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Ай бұрын
இவனது வாயால்தான் திமுகவில் பொறுப்பு ஏதும் கொடுக்கவில்லை
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Ай бұрын
திமுகவில் சேர்க்க மாட்டார்கள்
@user-wn3xu5kf4i
@user-wn3xu5kf4i Ай бұрын
தமிழ்நாட்டின் எதிர்காலம், இந்தியாவின் எதிர்காலம் என்றெல்லாம் சொன்னீங்க, கேட்கவே பயங்கரமா இருக்கே.
@haribalaji9140
@haribalaji9140 Ай бұрын
நாளைக்கு,மக்கள் சேவை என்ற ஒரு வார்த்தை கூட பயன்படுத்தவில்லை, நாளைக்கு எந்த கட்சியில் சேரலாம் பார்ப்போம்,😂😂😂 நாளைக்கு நம்புனா மக்கள் சேவையை பண்ண போறோம்😅, நாளைக்கு அரசியல்வாதி எல்லாம் தெளிவா தான் இருக்கீங்க,, நாங்க தான் ஓட்டு போடுறவங்க முட்டாளா இருக்கிறோம்😢
@n.v.thangarajvenkatachalam1051
@n.v.thangarajvenkatachalam1051 Ай бұрын
சாக்கடை சாக்கடை யில் தான் இருக்க வேண்டும்
@massthamizhan6104
@massthamizhan6104 Ай бұрын
நல்ல தண்ணீர் தான் சாக்கடை ஆகிறது, வருத்தப்படுகிறது மாற்றம் நிச்சயம்
@karthiknetworking2415
@karthiknetworking2415 Ай бұрын
athan annamalai bjp la irukan
@BalajiSiva-ms5xz
@BalajiSiva-ms5xz Ай бұрын
ஐயா, இப்போதான் அண்ணாமலை மீது கொஞ்சம் மதிப்புவருது, இந்த திருடனா சரியா கண்டுபுடுச்சிதற்கு...
@mohankongu3217
@mohankongu3217 Ай бұрын
எந்த இயக்கமாக இருந்தாலும் நாகரீகம் இல்லாமல் கத்தினா தமிழ்நாட்டில் எடுபடாது
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Ай бұрын
அப்ப சீமான் கத்துவதுமா?
@durairajrajasekaran3465
@durairajrajasekaran3465 Ай бұрын
அய்யயோ அரசியலை விட்டு போனால் தமிழ்நாடு என்னாவது
@santhachandrasekaran2987
@santhachandrasekaran2987 Ай бұрын
😂😂
@kuganraj9739
@kuganraj9739 Ай бұрын
😂😂😂😂😂😂
@srinivasnantha7267
@srinivasnantha7267 Ай бұрын
😂😅😀🤣😂😅🤣😀
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Ай бұрын
அரசியலில் பிழைக்க தெரியாத குழந்தை தான் இந்த சூர்யா 😢😢😢
@vijaya9336
@vijaya9336 Ай бұрын
Kuzhandhai illai.. Kudi keduppavar..
@paramasivamg160
@paramasivamg160 Ай бұрын
தம்பி மனதளவில் வலுவான நபர்... வாக்குபலம் மிக்க நபர்...
@oe719
@oe719 Ай бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அரசியலில் ஆள் தேவை . சிவா
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 Ай бұрын
சூரியன் பெயரை கொண்டு உள்ள தம்பி மீ்ண்டும் திமுகவில் இணைய கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
@KumarKumar-kp4yo
@KumarKumar-kp4yo Ай бұрын
இவன சேர்த்த கூடாது
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
கொஞ்ச காலம் அமைதியா இருந்து இருந்தால் ஒரு மதிப்பு கிடைத்து இருக்கும்
@visvanath1300
@visvanath1300 Ай бұрын
யாரிடமும் மிக உண்மையாக இருக்கவேண்டாம் சூர்யா. யாருக்கும் தளபதியாகவும் மாறவேண்டாம். உன் செயலானது, சமூகத்தில் உன்னைப்பற்றி என்ன விதமான OPINION ஐ உருவாக்கும் என்பதை உணர்ந்து இனி செயல்படு. அது தான் உன் இறுதி வரை வரும். வெற்றி பெற வாழ்த்துகள்.
@R.RameshbabuR.Rameshbabu-bf2xh
@R.RameshbabuR.Rameshbabu-bf2xh Ай бұрын
Super good
@jackyjacky7821
@jackyjacky7821 Ай бұрын
இங்கு இவரை புகழ்ந்து பேசும் எல்லோரும் இவரை திட்டுனவங்க தான் இப்போ அண்ணாமலையை திட்டுகிறார் என்பதால்
@chithambaradhasdhas4603
@chithambaradhasdhas4603 Ай бұрын
இவனை எவனும் சேர்க்க மாட்டார்கள். இவனுடைய பேட்ச எவரும் நம்ப மாட்டார்கள். இவருடைய அரசியல் வாழ்வு முடிந்து விட்டது.
@massthamizhan6104
@massthamizhan6104 Ай бұрын
ஏப்பா அண்ணாமலை சொம்பு ரொம்ப தூக்காதே
@dhandabanip8399
@dhandabanip8399 Ай бұрын
முதல்ல கட்சித்தலைமைக்கு நம்பிக்கையா இருங்க. பாஜகாவிலேயே நிற்க முடியாத நீங்க வேறெங்க நிற்க போறீங்க.
@RajaHussain-it9cw
@RajaHussain-it9cw Ай бұрын
பாஜக என்ன உத்தமர்கள் கட்சியா
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb Ай бұрын
@@RajaHussain-it9cw யாரஉத்தமரா இருக்க விடுறீங்க
@kuttieschuttiestv2960
@kuttieschuttiestv2960 Ай бұрын
சூர்யா சூப்பர் ஸ்பீச்
@vanavaiskumar2906
@vanavaiskumar2906 Ай бұрын
ஏன்டா அண்ணாமலை வரோக்களா சூரியா குற்றசாட்டுக்கு என்னடா பதில்.
@kkfamilys5404
@kkfamilys5404 Ай бұрын
BJP la iruntha appo DMK paththi sollum pothu neenga enna pathil sonnada sonnapada
@subashappu1560
@subashappu1560 Ай бұрын
​@@kkfamilys5404 Bjp la இருந்தப்ப Dmk files form பண்னதே இவரு தான், அத கவர்னர் கிட்ட கொண்டுபோய் குடுத்தீயை , இப்ப இந்த files க்கு பதில் சொல்லு.
@massthamizhan6104
@massthamizhan6104 Ай бұрын
ஏப்பா அண்ணாமலை ரொம்ப யோக்கியம் மாதிரி பேசிட்டு இருக்கான், அவன் லட்சணம் மயிறு என்னுங்குறது மொத்தமா தெரிஞ்சு போச்சு, அண்ணாமலை சொம்பு தூக்கி எல்லாமே கொஞ்சம் வருத்தமா தான் இருக்கும்
@marimuthuas4165
@marimuthuas4165 Ай бұрын
Surya is intelligent but brutally frank in his speech. All politicians will fear him as their colleague in a party.
@RandyRobi-in5zm
@RandyRobi-in5zm 29 күн бұрын
மாப்ளே நித்திக்கு உன்னமாறி அரைவேக்காடு தேவபடுதாம pls அவன் கூட போயிரு🎉
@ananthakrishnamuthusamy8992
@ananthakrishnamuthusamy8992 Ай бұрын
வாழ்க மோடி ஜி வாழ்த்துக்கள் வருங்கால முதல்வர் அண்ணாமலைக்கு
@selladuraijeyalakshmi130
@selladuraijeyalakshmi130 Ай бұрын
காமடி பன்னாதடா பாவி
@Sraj587
@Sraj587 Ай бұрын
நீ எல்லாம் எவ்வளவு செருப்படி பட்டாலும்
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Innumaadaa Ivana nambureenga muttaa sanghis
@KovaiFinance-pu1jt
@KovaiFinance-pu1jt Ай бұрын
People will think Political Joker.
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 Ай бұрын
Is he too innocent ?? Unanswered question.
@seenikamalmohamed825
@seenikamalmohamed825 Ай бұрын
உங்கள் தைரியம் பாராட்டுக்கு உரியது ❤
@Maanu1111
@Maanu1111 Ай бұрын
பாம்புக்குஎன்னதான்பால்வார்த்தாலும்அதுவிஷத்தைத்தான்கக்கும்
@GANESHKUMAR-gr4gn
@GANESHKUMAR-gr4gn Ай бұрын
தவளை வாயன் உன் வாய் தான் டா உனக்கு சனி😂
@karthiknatarajan3230
@karthiknatarajan3230 Ай бұрын
திருச்சி சிவா பெயரை கெடுக்க வந்துருக்கு
@kumartamil6
@kumartamil6 Ай бұрын
அண்ணாமலை ரவுடிகளின் ரவுடி... யாராலும் அண்ணாமலை கவுண்டர் வளர்ச்சியை தடுக்க முடியாது 🎉🎉🎉❤❤
@jeevak4314
@jeevak4314 Ай бұрын
இந்த ஆள் அரசியலை விட்டு போனால் மிக மிக நல்லது.
@ravindranathn5817
@ravindranathn5817 Ай бұрын
நீங்கள் அதிகம் பேசுவது தான் உங்கள் பிரச்சனை..
@marimuthuas4165
@marimuthuas4165 Ай бұрын
No political party will easily admit Surya. He is brutally frank about the reported misdeeds of all his ex colleagues. All political parties are sailing on the same boat - namely corruption.
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 Ай бұрын
தமிழ் நாட்டில் ஒரு நேர்மையானவர்களை கண்டுபிடிப்பது மிக மிக கடினம்! என்ன இனமடா இது!
@sundarAdithya
@sundarAdithya Ай бұрын
அமர் பிரசாத் ரெட்டி- மலைமாடு DMK கட்சியில் சேர வாய்ப்பு இல்லை.. கட்சிக்கு அவப்பெ யர் DMK வுக்கு வரும்..
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
அ..... வின் வெளிநாடு பயணம் பற்றிய செய்திகள் இவரின் அப்படடமான கற்பனை 😂
@senthilnathan2048
@senthilnathan2048 Ай бұрын
இந்தாலு கிட்ட இருந்த மரியாதை யே போச்சி..... இவ்வளவு கேவலமாக இருக்கான்......
@massthamizhan6104
@massthamizhan6104 Ай бұрын
நீங்கள் ரொம்ப யோக்கியனா
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Sanghis piece 😅😅😅
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 20 күн бұрын
New Hero soorya
@Yuvasri_M
@Yuvasri_M Ай бұрын
மதன் ரவிச்சந்திரன் அவர்களின் நிலையே இவருக்கும்... உடனிருக்கும் அனைவரின் நம்பிக்கையும் இழந்து பார்க்கும் யாவரும் தன்னை நம்பவில்லை என்று உணரும் நிலையில் வாழ்ந்து என்ன பயன்...
@karthiknetworking2415
@karthiknetworking2415 Ай бұрын
irunthutu pogatum thiruttu aadu periya yogiyan mari nadipan avan kulla nari vedam kalanja pothum
@RajaDaniel-qq1kj
@RajaDaniel-qq1kj Ай бұрын
சூர்யா இருக்க வேண்டிய இடம் தி மு க தான்..
@douglas427
@douglas427 Ай бұрын
Well trained திராவிட பச்சோந்தி😂😂😂😂
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Sotha thinnudaa Douglas 😅
@syedsamiulla2138
@syedsamiulla2138 Ай бұрын
திருச்சி சூர்யா எல்லா பேட்டியும் நான் பார்ப்பேன் நல்லா தெளிவா தான் பேசுறாரு இருந்தாலும் அரசியல்ல பிழைக்க தெரியாதவர் என்ன ஒன்னு உண்மையா பேசுற பேசுறாரு இவர்கிட்ட எனக்கு புடிச்சது அதான் மனசில் இருக்கிறது வெளியில சொல்றாரு கரெக்டா
@yuvanikki
@yuvanikki Ай бұрын
the thing is he is opening up all the culprits's illegal matters.. so fraud will not accept him inside but those truth will not change at ever.... hats off sir
@yuvanikki
@yuvanikki Ай бұрын
atleast somone has to expose the truth not liks others to mingle and follow the illegal matters
@senthiljayam
@senthiljayam Ай бұрын
அமர் பிரசாத் திமுகவுலயா? மிக சிறந்த நகைச்சுவை. அண்ணாமலை பற்றி குறை சொல்வதற்கு ஒரு தகுதி வேணுமடா.
@vishnudevaraj576
@vishnudevaraj576 Ай бұрын
I'm big fan of Thiruchi Suriyaaa Annaaaa❤
@vasanthibalan5622
@vasanthibalan5622 Ай бұрын
Dumilisai you too dumilisai. Nallava madhiri pesinai
@check567576587
@check567576587 Ай бұрын
Tomorrow Suriya.... நீ எல்லாம் ஒரு ஆளுன்னு உன்ன போய் பேட்டி எடுக்குறானுங்க பாரு
@tamiltigerbrothers8544
@tamiltigerbrothers8544 Ай бұрын
Rich politician....
@arunrajeshm2253
@arunrajeshm2253 Ай бұрын
Agmark Sleeper Cell Transaction Successfull ah 5Cr
@hidude3309
@hidude3309 Ай бұрын
யாருக்குமே உண்மையாக இல்லாதவன்
@umarajm6097
@umarajm6097 Ай бұрын
Ennada suriya KMC is waiting for you.wake up suriya.
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng Ай бұрын
Thairayma pesaringa ok Adharam kodunga surya
@seenivasans6789
@seenivasans6789 Ай бұрын
Really superb
@gopi_13
@gopi_13 Ай бұрын
Loose surya
@raj-zi7um
@raj-zi7um Ай бұрын
Melbourne(Australia) super place angeaye poiru
@haribalaji9140
@haribalaji9140 Ай бұрын
நாளைக்கு,😂கட்சிகளை அமைத்து மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என்று பார்த்தால் ,😂 நாளைக்கு,இவர்கள் பிரச்சனை தீர்ப்பதற்கு ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் போல இருக்கு,
@rajay6605
@rajay6605 Ай бұрын
நீ பெரிய யோக்கியன் மாதிரி பேசதா
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
யோக்கியன் தான் மக்கள் பணத்தை திருடி திங்கவில்லையே
@dassjlm462
@dassjlm462 Ай бұрын
Duble Super Suriya சூரியா மனதில் உள்ளதை சொல்லிவிடுவார் சரியாக வார்த்தையில் உண்மையில் இருக்கு
@Zorbathebuddhask
@Zorbathebuddhask Ай бұрын
Super na sema mass speech very genuine heart
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 Ай бұрын
DMK kandipaka Amarai Serkkum.
@guranjisrisri5968
@guranjisrisri5968 Ай бұрын
Ok ok .who is listening. Congratulations
@blalalt796
@blalalt796 Ай бұрын
SUPARE 🎉❤NEWES 😮NITHYA ADI 😮MODI MUTALL RAVID BJP BJP BJP AMIT SHAH YOGI RAVID MODI RAVID 😢😢😢😢😢😢😢😂😂😂😂😂
@nainahameed
@nainahameed Ай бұрын
உண்மை சூர்யா சொல்லுவது
@senthusenthu9826
@senthusenthu9826 Ай бұрын
சூர்யா சிவா தயவு செய்து மீண்டும் திமுக வில் இணைந்து அரசியல் பணியாற்றுகள்
@chandrasekaranv1584
@chandrasekaranv1584 Ай бұрын
When he stop talking
@Sennakesavanvasanthasekar
@Sennakesavanvasanthasekar Ай бұрын
Unsubscribe
@kuselankala3965
@kuselankala3965 Ай бұрын
Surya is spoiling his own and his father name.....better you stop participating in youtube channels.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Ай бұрын
உங்களுக்கு ஜாதி பற்றுடன் இருப்பது நல்லதுதான் ஆனால் ஜாதி வெறியாக இருக்கவேண்டாம்,சிறுமையை கண்டு பொங்கி எழுத.கடமை இருக்கு மறந்துவிடாதே ஒரே ஒரு அடவைஸ் உனது ஜாதி பற்றை பயன் படுத்தி மாஃபியா கும்பலில் யாரையும் சேர்த்துக் கொள்ளாதே!
@pronoobstamil1755
@pronoobstamil1755 Ай бұрын
Video starts at 02:43mins
@ananthakrishnamuthusamy8992
@ananthakrishnamuthusamy8992 Ай бұрын
போதும் போதும் உன் உருட்டு இப்ப அது எடுபடாது
@sathishkumargovindasamy356
@sathishkumargovindasamy356 Ай бұрын
Even verum vayilla than...ground work onnum illa aana evarukku MLA/MP seat venum.
@mohamedarifaslam6972
@mohamedarifaslam6972 Ай бұрын
🎉
@ManiKandan-uz9el
@ManiKandan-uz9el Ай бұрын
பணம் இருக்குடா .....🎉🎉🎉
@rsn1660
@rsn1660 Ай бұрын
Dmk helped bjp to rule India and part of vajpai government. Later karunanithi sacrificed kanimozhi in 2g case so that bjp modi can win easily in 2014. Later 2g case was dismissed. Bjp dmk alliance is there only low level party workers fight each other.
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
😊
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz Ай бұрын
அதி விரைவில் நாம் தடவல் கட்சி அயோக்கியர்கள், பாலியல் ஜல்சா கட்சி அயோக்கியர்ககளும் சிறைக்கு செல்ல போகிறார்கள்.
@abdulhameed-gz4hh
@abdulhameed-gz4hh Ай бұрын
Admk poiduga surya
@rajagopalv8395
@rajagopalv8395 Ай бұрын
உண்மையை சொல்பவன் சதிகாரன்
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh Ай бұрын
எந்தவொரு குற்றச்சாட்டையும் ஆதாரத்தோடு வெளியிட்டுப் பாருங்கள் அதன் பலன் அபரிதமாக இருக்கும்.
@user-fe9sm4kj6y
@user-fe9sm4kj6y Ай бұрын
Complaint panravan interview kodukkamaatan. Comedy piece
@Marry-qw3ge
@Marry-qw3ge Ай бұрын
மல மாடு ஒரு டம்மி பீசு
@antonyjosephine494
@antonyjosephine494 Ай бұрын
Vunmaiya Vooruku Sollunga Bro 🙏 Annamalai Aniyam Sollunga Bro
@radhakrishnan4583
@radhakrishnan4583 Ай бұрын
Record kudu da mental
@KovaiFinance-pu1jt
@KovaiFinance-pu1jt Ай бұрын
Bro, it will reduce your respect.
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
சூர்யா & அண்ணாமலை 🤣🤣🤣🤣
@radhakrishnan4583
@radhakrishnan4583 Ай бұрын
Dai. Mentalll. Poooo
@sundarAdithya
@sundarAdithya Ай бұрын
சூர்யா அவர்களே, உங்களுக்கு திராவிட கட்சிதான் செட் ஆகும்.. ADMK சரிப்பட்டு வரலாம்..
@PRANAVSTUDIOS
@PRANAVSTUDIOS Ай бұрын
Fraud Siva
@mohankrishnamurthy4994
@mohankrishnamurthy4994 Ай бұрын
You are true gentliman.i like your speech.open talk.v.good.you willhave good future.l like your lnnocent talk.Dont belive any body.T.N.voters knows about mr. ANNAMALI.
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 Ай бұрын
தம்பி, நீ , கேசு போடு, சும்மா புலம்பாத
@thasanxl9431
@thasanxl9431 Ай бұрын
dei unjedi now u planning to go DKM VA 😂😂😂😂😂😂
@vijaykumar-ek2qn
@vijaykumar-ek2qn Ай бұрын
420 suriya
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 73 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 5 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 83 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 73 МЛН