எல்லாவற்றுக்கும் தயார்! ஒருத்தனையும் விடமாட்டேன்.. | Pon Manickavel Pressmeet at Chennai |10.08.2024

  Рет қаралды 95,823

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #ponmanickavel #chennai #pressmeet
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 470
@williamaruldoss1362
@williamaruldoss1362 23 күн бұрын
அந்த சிவபெருமானின் அருளாலும் பரந்தாமனின் ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். . ❤🎉
@mohanh5524
@mohanh5524 Ай бұрын
பாவம் உண்மைக்காக போராடுகிறார் ஐயா கடவுள் காப்பாற்ற வேண்டும்
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 Ай бұрын
In the name of god we wil have the honour to fight for him! Jai SRIRAM
@murugankgenic9810
@murugankgenic9810 24 күн бұрын
65 FT SIVA TAMILNADU GENERATION SIVA PETSON
@malkanis3068
@malkanis3068 7 күн бұрын
All are lies.
@PalanisamyT-qj3jo
@PalanisamyT-qj3jo 7 күн бұрын
அம்
@spandiyan9589
@spandiyan9589 25 күн бұрын
தெய்வங்கள் மத்தியில் நேர்மையாக வாழும் மனித தெய்வம் பொன் மாணிக்கவேல் ஐயா . சமுதாயம் இவரின் நேர்மைக்கு பல சவால்களை வைக்கிறது. அத்தனை சவால்களையும் உடைத்தெறிந்து சாதனை படைத்திட வாழ்த்துகிறேன்.
@balaji610
@balaji610 Ай бұрын
இந்து ஆலயங்களை காத்துக் கொண்டிருக்கும் ஐயா பொன்மாணிக்கவேல் அவர்கள் நீண்ட ஆயுளுடன் அந்த ஈசனின் அருளுடன் என்றும் கம்பீரமாகவே வளம் வரவேண்டும்
@udhayank3534
@udhayank3534 18 күн бұрын
இறைவனை பிரார்த்திக்கிறேன் நீங்கள் தீர்க்க வாயுடன் வாழ்க வாழ்கவே 🎉
@mrmadhumenon
@mrmadhumenon Ай бұрын
மாணிக்கம் அய்யாவிற்க்கு ஈசன் ஆயூள் ஆறோக்கியத்தை கொடுக்க வேண்டுகிறேன்
@ramaakannan6400
@ramaakannan6400 Ай бұрын
'ற் ' பக்கத்தில் - மெய்யெழுத்து , அதாவது 'க்' போன்ற எழுத்து வரக்கூடாது.
@ramaakannan6400
@ramaakannan6400 Ай бұрын
ஆ'ரோ'க்கியம்
@balaraman3211
@balaraman3211 Ай бұрын
மீண்டும் சிலைகள் கடத்தல் வழக்குகளில் சிறப்பு ்‌‌‌அதிகாரியாக மத்திய மாநில அரசுகள் நியமித்தால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு அண்ணாமலையின் முன் முயற்சி அவசியம்.
@dhanivel2312
@dhanivel2312 24 күн бұрын
இது ஒரு பைத்தியம்​@@ramaakannan6400
@shanmugam1649
@shanmugam1649 23 күн бұрын
என் பொன் மாணிக்கவேல் தலைமையில் இந்து அறநிலையத்துறையை ஒப்படையுங்கள் நேர்மையான அதிகாரியாக அதிகாரியாக இருந்து வாழ்த்துக்கள் ஐயா உங்களைப் போன்று அடுத்து வரும் தலைமுறையும் நேர்மையாக வாழ்வதற்கு உங்கள் ஆசியும் உங்கள் அனுபவம் அடுத்த தலைமுறைக்கு கட்டாயம் தேவை
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 29 күн бұрын
I respect you brother ji 🙏🙏🙏🙏 நிச்சயம் தெய்வம் உங்களுடன் துணை நிற்கும்
@trsaba9412
@trsaba9412 25 күн бұрын
பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள் மிகவும் நேர்மையானவர் நல்லவர் அவர் பதிவில் இருந்த வரை அவருக்கு எந்த ஒரு கெட்ட பெயரும் கிடையாது அவர் மாமனிதர் அவர் இறைவன் காப்பாற்றுவார்
@banuas6487
@banuas6487 9 күн бұрын
Tamil reply
@ramukumaran5801
@ramukumaran5801 Ай бұрын
ஐய்யா, தங்களின் பணி தொடரட்டும்
@chellathurai.t4772
@chellathurai.t4772 Ай бұрын
இந்து ஆலயங்களை காக்கும் ‌காவலன் ஐயா ‌பொன் மாணிக்கவேல் அவர்களை‌ வணங்குகிறேன்
@gopalagopala1303
@gopalagopala1303 Ай бұрын
நடராஜர் பத்து பாடுவோம்... இவருக்கு இன்னும் அதிக சக்தியை அந்த சிவகாமி அம்மை தர வேண்டுகிறேன்
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Ай бұрын
ஐயா நீண்ட ஆயுள் உடன் இருக்க ஆண்டவர் அருள வேண்டும் பிராத்திக்றோம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@kmma1865
@kmma1865 Ай бұрын
ஆயுள் முடியும் முன் உள்ளே தள்ள வேண்டும்..
@SenthilKumar-cr3bb
@SenthilKumar-cr3bb Ай бұрын
​@@kmma1865Un karma un kudumbathai kappatrattum....
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
​@@kmma1865எதற்க்காக ப்பா வெண்ணை
@MohanaKrishnan-cl7bn
@MohanaKrishnan-cl7bn 25 күн бұрын
ம்ஹுகும் அங்கே ஆன்டவனையே காணோமாம் இவரை யாரு காப்பாத்து வா
@Tami_ln
@Tami_ln 22 күн бұрын
ஐயா.பொன் மாணிக்கவேல் ஒரு அற்புதமான அருமையான நேர்மையான மனிதர்....❤❤❤❤❤இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளை இந்த சமுதாயத்திற்குப் பிடிக்காது.... நல்லவர்களைத் தான் இந்த சமுதாயம் வெறுத்து ஒதுக்கும்...இவரைப் போன்ற அதிகாரிகளைப் ஆதரவு தந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும்....ஐயா.அவர்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்...🙏🙏🙏🙏🙏
@gnanamurugang7739
@gnanamurugang7739 29 күн бұрын
ஐயா வணக்கம் அவருக்கு நீண்ட ஆயுளையும் இறைவன் அருளால் பெற்று வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@eswarnmaari9951
@eswarnmaari9951 Ай бұрын
நல்ல மனிதர் அய்யா பொன் மாணிக்கவேலு ஆயிரம் வாழ்த்துக்கள் அய்யா...
@shivani6thdkml940
@shivani6thdkml940 Ай бұрын
ஐயா நன்றிகள் கீதை உபதேசம் கலியுகத்திலும் வெல்லும் ❤ சத்ய மேவ ஜெயதே அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே
@SathishKumar-uw5ri
@SathishKumar-uw5ri Ай бұрын
உங்கள் நற்பணிக்கு நாங்கள் துணை நிற்கிறோம்
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l Ай бұрын
எங்கள் பொன்மானிக்கவேல்.தமிழகத்தின்.சூப்பர்.மாஸ்டர்.உங்களுடன்.துனையிருப்போம்
@thanasingh2570
@thanasingh2570 Ай бұрын
ஐயா உங்கள் பின்னால் கடவுள் இருக்கிறார்
@malkanis3068
@malkanis3068 7 күн бұрын
God will punish him
@loganathank3495
@loganathank3495 11 күн бұрын
பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு இந்த அளவுக்கு தைரியமும் துணிவும் கடமையும் வேகமும் விவேகமும் பொன் மாணிக்கவேல் ஐயாவுக்கு கொடுத்தது அந்த ஈஸ்வரன் தான், அந்த ஈஸ்வரன் எப்பொழுதும் அவருக்கு துணை இருப்பார்,
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h Ай бұрын
உங்கள் பெயரில் வேல் உள்ளதுங்களே ஐயா.தேவ சேனாதிபதி.🌿🌺🪷🙏
@k.r.tkurchimani3502
@k.r.tkurchimani3502 25 күн бұрын
தங்கம். மாணிக்கம். வேல். பெயரிலேயே எல்லாம் உள்ளது சிறந்த மனிதர் அவர் பணி சிறக்க இறைவன் அருள் புரிவார். வாழ்த்துக்கள்.
@Machamuni18
@Machamuni18 Ай бұрын
ஐயா பொன்மாணிக்கவேல் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியமுடன் வாழ வேண்டும்.
@shanmugammugam9993
@shanmugammugam9993 Ай бұрын
அய்யா பொன் மாணிக்கவேல்அவர்கள் இந்துக்களின் உள்ளங்களில் நி றைந்தவர்நீண்ட ஆயூலுடன் வாழ வாழ்த்துகிறோம்
@user-vz6it8xk6x
@user-vz6it8xk6x Ай бұрын
அய்யா தங்கள் பணிதொடரட்டும். கடவுள் உங்களுக்கு துனையிருப்பார்
@senthilkumara9822
@senthilkumara9822 13 күн бұрын
மிக்க நன்றி ஐயா. உங்களின் பணி பாராட்ட எனக்கு வையதில்லை. Great sir. கடவுள் உங்களுக்கு போதிய support பண்ணுவார். யாரு ஒருவர் இப்படி கஷ்டபடுகிரர். இந்து முன்னணி ஏன் தலை இடவில்லை. நீதிபதிகள் என்ன செய்கிறார்கள்.
@s.madhavan4568
@s.madhavan4568 Ай бұрын
நல்லவர்களுக்கு எப்போதும் சோதனை வரத்தான் செய்யும்
@rajug5939
@rajug5939 29 күн бұрын
நேர்மையாளன் வீழ்வதில்லை👍
@nallasivamn4935
@nallasivamn4935 Ай бұрын
நீங்கள் இறைவன் அருள் ஆசி பெற்றவர் இறைவன் தான் உங்களை அனுப்பி இருக்கவேண்டும் தொடருங்கள் உங்கள் பணியை உங்கள் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறோம்
@joymathesh7268
@joymathesh7268 12 күн бұрын
ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நீங்கள் நேர்மையான அதிகாரி உலக மக்களுக்கு தெரியும் ஐயா உங்களுக்கு இறைவன் அருள் உண்டு ஐயா
@user-fd2ck9kp2t
@user-fd2ck9kp2t 25 күн бұрын
நல்ல மனிதர் வாழ்க நலமுடன்
@KuppanTailar-fh5jb
@KuppanTailar-fh5jb 24 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்
@kamalsamy7696
@kamalsamy7696 24 күн бұрын
ஐயா பொன் மாணிக்கவேல் நீண்ட ஆயுள்ளுடன் வாழ ஈசன்னை வேண்டி வணங்கிறேன்
@kumarn4714
@kumarn4714 29 күн бұрын
ஐயா, உண்மை, உண்மை,தர்மம்,வெல்லும்,அதர்மம்,அழியும், இறைவன்,துணை,நிற்பான்
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 21 күн бұрын
தமிழத்தின் பழஙகால திருக்கோயில்களின் இறைத் திரு உருவச்சிலைகளை க் காக்கும் மகத்தான பணிகளை ச்செய்யும் மகத்தான பணியை செய்து வரூம் பொன் மாணிக் க வேல் சார் அவர் களுக் கு கோடானு கோடி நன்றிகள்.
@rajeshpalani6807
@rajeshpalani6807 21 күн бұрын
உண்மையாக விசாரித்து case நடத்திய ஒரு அதிகாரியால் மட்டுமே இப்படி திறமையாக பேச முடியும்.
@balaraman3211
@balaraman3211 Ай бұрын
மீண்டும் ஐயா பொன்மாணிக்கவேல் அவர்களை சிலைகள் கடத்தல் வழக்குகளில் சிறப்பு அதிகாரியாக நியமிக்க அண்ணாமலையின் முன் முயற்சி அவசியம். நடக்குமா?
@SuperThirugnanam
@SuperThirugnanam Ай бұрын
You are a honest Police officer. Our government should punish all culprits who are involved in Idols theft. It is great sin. GOD bless you Ponmanikkavel.
@ArunEdit-p6k
@ArunEdit-p6k Ай бұрын
கோவில்களை கொள்ளை அடிக்கும் கும்பல்களை கூண்டோடு காலி செய்வதற்கு எவ்வளவு முயற்சி செய்கிறார் இந்த ஒரு பொன் மாணிக்க வேல். வாழ்க வெல்க.
@abdulrabi2351
@abdulrabi2351 23 күн бұрын
அட பாவிகளா தமிழன் அறிவாளி
@user-dm4te5hb6w
@user-dm4te5hb6w Ай бұрын
அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இதுவும் ஒன்று
@manudan3601
@manudan3601 Ай бұрын
ஒன்றிய அரசா? இது சி.பி.ஐ வழக்கு தெரியுமா?
@MonoAtom
@MonoAtom 29 күн бұрын
டேய் அரை சங்கி Template மாற்று😂😂
@abdulrabi2351
@abdulrabi2351 23 күн бұрын
ஒன்றிய அரசு
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 5 күн бұрын
எந்த அரசு.ஹைகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.ஹைகோர்ட் பித்தளை மேல் சந்தேகப்பட்டு தான் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.
@komalamadhavan8079
@komalamadhavan8079 Ай бұрын
அநியாயம் உங்கள்வீட்டுக்குள் பரிசோதனைதர்மத்துக்கேசோதனை
@srinivasanr6127
@srinivasanr6127 Ай бұрын
நீங்கள் தமிழகதிற்கு ஒரு வர prasadam. வணங்குகிறேன்.
@baskaranviji1246
@baskaranviji1246 Ай бұрын
Great welcome sir we are all support for Good job sir
@mangala1952
@mangala1952 Ай бұрын
வாழ்க வளர்க தங்கள் தன்னலமற்ற சேவை
@shubhashree3345
@shubhashree3345 Ай бұрын
ஜயா கடவுள் துணை இருப்பார்
@lungiboy8345
@lungiboy8345 Ай бұрын
எடுத்த சபதம் முடிப்பேன் களங்காதே உனக்கும் வாழ்வும் கொடுப்பேன் வருந்தாதே ஐயாவின் சபதம் நிறைவேறும் ஒம் நமசிவாயா
@zeebraravee1841
@zeebraravee1841 29 күн бұрын
கலங்காதே......
@thenpalama
@thenpalama Ай бұрын
அறிவார்ந்த தமிழின உயர்ந்த அதிகாரியாக மாணிக்கவேல் தேவர் வாழ்க வாழ்க வாழ்க
@nagarajanp8855
@nagarajanp8855 29 күн бұрын
சார் வணக்கம் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் வாழ்த்துக்கள் இவ்ளோ உண்மை உரக்க சொல்லுகிறீர்கள் (கடமை கண்ணியம் கட்டுப்பாடு )இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் அது உங்களிடம் தெரிகிறது மடியிலே கணமும் இல்லை வழியில் பயமும் இல்லை என்று பழ மொழி அதுவும் உங்களிடம் தெரிகிறது வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@suryarajkasthurihotel5156
@suryarajkasthurihotel5156 Ай бұрын
தலை வணங்குகிறேன்
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 Ай бұрын
Very good vanakkam to Thiru Ponmanickavel sir🙏
@templekanchipuram4261
@templekanchipuram4261 Ай бұрын
உண்மையான மனிதனை சோதிக்க கூடாது.
@saravananr5658
@saravananr5658 Ай бұрын
நம சிவாய வாழ்க ♥️ திருச்சிற்றம்பலம் 🙏
@user-hg5hq4gm4u
@user-hg5hq4gm4u 10 күн бұрын
ஐயா அவர்கள் நல்லஆரோக்கியத்துடன் வாழ சிவன் அருள் புரிய வேண்டும் என்றுஇந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிராத்திப்போம் 🎉
@sakthivel1861
@sakthivel1861 Ай бұрын
நேர்மையானா மனிதர்
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 8 күн бұрын
என்ன மனுசன்யா....சொல்ல வார்த்தைகள் இல்லை.... சூப்பர் மேன்.... தமிழ் சமூகத்தின் பெருமை.....
@MrMo-bl5pq
@MrMo-bl5pq Ай бұрын
sir, we have only hope that you are the only person who can save our hindu temples!
@govindanappaswamy34
@govindanappaswamy34 27 күн бұрын
சூப்பர் பொன் மாணிக்கவேல் ஜி மாஸ்
@dhinakaran2814
@dhinakaran2814 25 күн бұрын
பொன்மாணிக்கவேல் ஐயா நீடூழி வாழ வேண்டும்.
@user-rr8rf4wr5q
@user-rr8rf4wr5q Ай бұрын
I know this police officer is a very honest officer
@subramanianss-ib4uc
@subramanianss-ib4uc Ай бұрын
ஐயா தங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏🔔🔔
@hariharasubramanianhari.s4214
@hariharasubramanianhari.s4214 Ай бұрын
Super sir, God bless you 🙏
@user-nw6eo8oc1v
@user-nw6eo8oc1v Ай бұрын
நிருபர் களே முதல்வர் ஸ்டாலின் இடம் ஏன் உங்களால் இந்த கேள்வி கேட்க முடியவில்லை. 🐦ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 தேர்ச்சிப் பெற்றோர் க்கு ஏன் வேலை வழங்கவில்லை.😭 ஆட்சி க்கு வந்த வுடன் 2013 பாஸ் ஆனவர் களுக்கு வேலை வழங்கப்படும் படும் என உறுதி அளித்து இருந்தார்.
@ramakrishnan188
@ramakrishnan188 Ай бұрын
Great person with mental courage, devotion to duty and with real faith on God idels.We are blessed have this personality with us to fight against the idal summglers.I pray for his good health from the Almighty
@srinivasan8482
@srinivasan8482 26 күн бұрын
அருமையான பதிவு🙏🙏🙏 ஐயா
@pon.surulimohan4727
@pon.surulimohan4727 25 күн бұрын
சூப்பர்..பொன் மாணிக்கவேல் please sir நீங்கள் ஒரு முறை CM ஐ. பார்த்து பேசுங்க
@aarokiaraj4652
@aarokiaraj4652 22 күн бұрын
மனிதருள் மாணிக்கம் ஐயா அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்கள்
@NDHANDAPANI
@NDHANDAPANI 17 күн бұрын
வணக்கம் தற்போது நடப்பது கலியுகம் இந்தக் கலியுகத்தில் அதர்மம் மூன்று பங்கும் தர்மம் ஒரு பங்கும் தான் ஆட்சி செய்யும் என்கிறது சாஸ்திரம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனாலும் தர்மம் வென்றே தீரும் இது ஆன்மீக மண் அதர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு காலதேவனின் தீர்ப்பு மிகவும் கொடுமையாக இருக்கும் தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு தெய்வம் துணை நிற்கும் ஐயா அவர்களது பணி சிறக்கட்டும் தெய்வம் துணை நிற்கும் வாழ்த்துக்கள் நன்றி
@ksivaprakasam6186
@ksivaprakasam6186 12 күн бұрын
நிச்சயம் கடவுள் துணை இருப்பார்❤
@user-by6zo2lp6x
@user-by6zo2lp6x Ай бұрын
மாஸ் ஹீரோ
@porchelviramr4404
@porchelviramr4404 9 күн бұрын
ஐயாவின் பாதம் பணிகிறேன்! வாழ்வாங்கு வாழ்கவே ஐயா! அப்பன் சிவத்தின் செல்லமகன் ஐயா தாங்கள். சிவாய நம ஐயா! 🙏🙏🙏🙏🙏
@balakrishnankm666
@balakrishnankm666 Ай бұрын
பத்திரிக்கை யாளர் மாதிரியே தெரியலியே....நடுநிலை நாசமா போச்சு...
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 8 күн бұрын
Journalists attitude worst
@PetchithaiBharathi
@PetchithaiBharathi Ай бұрын
உங்க வீட்டுக்கு வந்தது தவறு தவறு
@gkicha007
@gkicha007 11 күн бұрын
காவல்துறை பயிற்சி பல்கலைகழகம் ஒன்று நிறுவி அதற்கு தலைவராக நியமிக்கப்பட வேண்டிய ஒருவரை இந்த நிலையில் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஜனநாயகம் தன் கடமையில் இருந்து விலகுவதாக நினைக்க தோன்றுகிறது. ஆனால் எல்லாம் வல்ல இறைவன் இவர்மூலம் திருவிளையாடல் நடத்துகிறார்.
@mrbd2771
@mrbd2771 17 күн бұрын
நல்வாழ்த்துக்கள் ஐயா ....மனம் தளராமல் தொடர்ந்து நில்லுங்கள்
@ponnusamygounder-zz4se
@ponnusamygounder-zz4se 25 күн бұрын
❤Thaks
@lathaa1006
@lathaa1006 Ай бұрын
Kodi vanakkangal Iyya. Makkal sevaiye magesan sevvai enbathai thandi neengal makkal sevaiyai mudithu magesanukku sevvai seigireergal. Hats off to you sir❤❤❤
@mssingh9414
@mssingh9414 Ай бұрын
Modi govt Ivarukku support kodukkanum, Background le ulla Naaigale Theruvule vittu adikkanum, 🤗🤗🤗🤗👍👍👍👍👍
@m.sudalikannuskg4441
@m.sudalikannuskg4441 23 күн бұрын
Thank you sir continue..your. Service
@user-vy9yj9ul9q
@user-vy9yj9ul9q Ай бұрын
The lord himself came in the form of Mr. Pon manikavel
@radhakrishnansongsfile2570
@radhakrishnansongsfile2570 24 күн бұрын
I am happy to hear this swear by Shri. Manikkavel Sir. May our lods bestow good health and a long life beside giving all his mighty support...🙏🙏🌹🌹
@thayalan2844
@thayalan2844 18 сағат бұрын
❤தமிழ் நாட்டின் தங்க மகன் ஐயா பொன் மாணிக்கவேல் அவர்கள் 🎉🎉🎉
@rithikainiyan531
@rithikainiyan531 23 күн бұрын
தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் கிடைக்காது ஐயா வாழ்த்துக்கள்
@gopivaidyanathan2847
@gopivaidyanathan2847 9 күн бұрын
He recovered several gods and no one done this great job. All iyars enjoed our temples and they are nothing done. Lord shiv must save pon sir
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 Ай бұрын
Super 👍
@user-gt6xp1wt1m
@user-gt6xp1wt1m Ай бұрын
Nermai ayya
@veluk9694
@veluk9694 Ай бұрын
@@user-gt6xp1wt1m பாஜகவுக்கு பல்லாக்கு தூக்குறாரு இவரு நேர்மையானவரா 😏
@BalakrishnansuruliSuruli
@BalakrishnansuruliSuruli 5 күн бұрын
இந்மாதிரி. நல்லமநிதரை. மக்கள். பாதுகாக்கவேன்டும. 🙏🙏🙏
@arulgovindaraju1462
@arulgovindaraju1462 5 күн бұрын
பொன் மாணிக்கவேலு ஐயா சன்மார்க்க நெறி ஏற்று நீ டு வாழ்க வாழ்க வளமுடன்!!
@SsaravananArmy
@SsaravananArmy Ай бұрын
👍👍👍👍
@sakthivelveluchamy5173
@sakthivelveluchamy5173 20 күн бұрын
Rare to see such a brilliant and honest officer. Still fighting for justice. Government should support and utilize him and not move things against him.
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 9 күн бұрын
மக்கள் உங்கள் பக்கம்!அவர்கள் உங்களை நன்றாக அறிவார்கள்! உங்கள் மீதான பொய் வழக்கு கள் பிசுபிசுத்துப் போகும்! வெல்க பொன் மாணிக்கவேல் அவர்கள்!ஜெய்ஹிந்த்!
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 Ай бұрын
இன்னும் நூறு ஆண்டு தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும் ஐயா
@kumarramasubbu839
@kumarramasubbu839 4 күн бұрын
Honest, Brave, Shivite. Live long and stay healthy.
@snrajan1960
@snrajan1960 11 күн бұрын
நேர்மை நியாயம் கஷ்டப்படனும் என்பது தல எழுத்து ! பத்திரிகை பேனா இவருக்கு துணையாய் இருக்கணும். உண்மை வெல்லும் என்று நம்புவோம்.
@kbsmanian
@kbsmanian 21 күн бұрын
சிவனருளால் ஐயா அவர்களுக்கு ஒரு குறையுமில்லாமல் வாழ வேண்டும் 🙏
@vaikundammuthu9834
@vaikundammuthu9834 4 күн бұрын
கேள்விக்கு பதில் சொல்ல உங்களைப்போல் ஒரு அதிகாரி இல்லை🙏🙏🙏
@mrameshmrg1573
@mrameshmrg1573 11 күн бұрын
Ponmaanikkavel sir really great. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@1965644
@1965644 Ай бұрын
Sir I would suggest meet in court, than spending time to media...they will aks which not suitable there are history behind every thing , can't be said in 30 min. Don't wate your energy...media message who see less 10% of people..but energy you spend more worth
@zeebraravee1841
@zeebraravee1841 29 күн бұрын
தங்களின் தெய்வீக பணி சிறக்கட்டும் அண்ணா.
@rajamraghavan537
@rajamraghavan537 3 күн бұрын
You are doing a great job. Hattsoff. Best wishes by God s Grace 👍🙏
@sakthivelkannan4171
@sakthivelkannan4171 2 күн бұрын
ஈசன் அருள் என்றும் இருக்கும் ஐயா
@sekaransubramanian7121
@sekaransubramanian7121 9 күн бұрын
Public, s full SUPPORTING to you sir
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 43 МЛН