சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தோழர் திருமா அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉
@nandhakumar963214 күн бұрын
திரு.தொல் திருமா அவர்களுக்கும் அவரது தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@AnanyaPrakashAnand13 күн бұрын
திருமா அவர்கள் உழைக்கும் மக்களின் நேர்மையான தலைவர். அவருடைய வழிகாட்டுதலைத் தமிழக இளைஞர்கள் உயர்வாக மதித்து வாழ்க்கையில் ஆற்றல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற வேண்டும். திருமா காலம் மலரத் துடிக்கும் மக்களின் பொற்காலம்.
@arpreethi274613 күн бұрын
பாராட்டுகள்.மேன மேலும் வளர வாழ்த்துகள்
@KalaiVaanan-n1m7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@murugrsanalagappan238513 күн бұрын
விசிக கட்சியையும் அதன் பானை சின்னத்தையும் மத்திய தேர்தல் ஆணையத்தால் நிரந்தர மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதற்கு அண்ணன் எழுச்சித்தமிழர் திருமாவின் அவர்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
@Kathir8713 күн бұрын
Thiruma sir great leader🎉🎉🎉🎉
@rajaraja-mg2gl13 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤🎉🎉
@virasselvammarson191813 күн бұрын
நல்ல செய்தி!! நிரந்தர தி மு க கூட்டணியால் கிடைத்தது
@sathyamoorthykaliyamoorthy822813 күн бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@r.muthalvanr.s102112 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்று உள்ளதற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா அனைத்து மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
@Suraj-b5n3z13 күн бұрын
சிறந்த ஆளுமை திரு.தொல் திருமாவளவன். வாழ்த்துகள்.
@jobi630613 күн бұрын
வாழ்த்துக்கள்
@jayanthichandrasekhar657313 күн бұрын
வாழ்த்துக்கள் திரும சார்!!! முதல்வர் கூறியது பொல் உங்க உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம். அது மட்டுமல்ல, உங்க கொள்கை கடை பிடிப்பும் ஒரு மிக பெரிய காரணம்.
@fidemTM13 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉 பல வருடம் உழைப்பு கங்கு பிறகு கிடைத்த வெற்றி
@RevathiB-nq2sh14 күн бұрын
Yangal annanukku oru royal salute🐆🐆🐆🔥🔥🔥💪💪💪🇭🇹🇭🇹🇭🇹
@RajamRajam-tb4cz13 күн бұрын
❤❤❤❤❤
@partheebanm869811 күн бұрын
அறிவார்ந்த தலைமை அறிவார்ந்த கட்சி அறிவார்ந்ததொண்டர்கள் வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள்
@sundarrrasuavadai753713 күн бұрын
Super💥💥💥
@Prof.aanbu1210 күн бұрын
மகிழ்வான வாழ்த்துகள் 🎉🎉
@ganesank.c841814 күн бұрын
வாழ்த்துகள் தலைவர் திருமா மற்றும் விசிக தளபதிகள் & தோழர்கள்...வாழ்க வளர்க 🎉🎉❤❤❤
@Japoona13 күн бұрын
முதலில் தனியாக நிற்க்கசொல்லு
@padaikathant343713 күн бұрын
திராவிட சித்தாந்த வாக்காளர்களும் மார்க்சிய சித்தாந்த தோழர்களும் அம்பேத்கார் வழியில் சிந்தனை கொண்ட வாக்காளர்களும் தந்த வெற்றி பாதை மாறினால் பறி கொடுத்து விடுவீர்கள் சகோதரர் திருமாவளவன் அவர்களே
@jayaraman48313 күн бұрын
பழைய ஓய்வூதியம் வழங்கலாம் அல்லது பணி ஓய்வு பெற்றவர்களைப் பாதிக்காத ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த ஆவன செய்க தோழரே!!