அண்ணாமலைக்கு 2026-ல் ஜாக்பாட்...டெல்லி கணக்கு இதுதான் -உடைக்கும் ரவீந்திரன் | Aadhan Tamil

  Рет қаралды 93,904

Aadhan Tamil

Aadhan Tamil

Ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
அண்ணாமலைக்கு 2026-ல் ஜாக்பாட்...டெல்லி கணக்கு இதுதான் -உடைக்கும் ரவீந்திரன் | Aadhan Tamil
#Modi #NChandraBabuNaidu #Annamalai #Modi3.0 #2024ElectionResult #Bjp #AmitShah #2026Election #RavindranDuraisamy #RavindranDuraisamyLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 394
@sambasivamp4810
@sambasivamp4810 Ай бұрын
ஓட்டு திமுக விற்கு போட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு கேபினெட் அமைச்சர் பதவி கேட்குறீங்களே வெட்கமாக இல்லையா?
@vvviiikkkv258
@vvviiikkkv258 Ай бұрын
நம்ம அறிவு அம்புட்டுதேன் 😂
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Why should peaceful community be given cabinet MP. They never vote for bjp but took all the benefit for building house. In UP village 500 people from this community got house but not 1 vote.
@SABAKI992
@SABAKI992 Ай бұрын
ராஜா தற்போது ஒன்றுமில்லாத திமுக ஸ்டாலின் ஆட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகள் வெற்றி பெற்றதற்கு காரணமே மோடியின் மறைமுகமான ஆதரவு தான் ஏன் என்றால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் நம்பதக்க கூட்டணி தலைவர்கள் இல்லை ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி மட்டுமே மோடி ஆட்சி கவிழாமல் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் மோடி ஸ்டாலினையும் இந்தியா கூட்டணி கட்சிகளையும் பலமாக வெற்றி பெற செய்துள்ளார்கள் அதை முதலில் புரிந்து கொண்டு பேசு
@maharatnam8143
@maharatnam8143 Ай бұрын
election nika thuppu ilathavangalam minister agumpothu
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Ай бұрын
@@maharatnam8143 எலெக்சன்ல நிக்க துப்பு இல்லாத மன்மோகன் சிங் 10 வருஷம் பிரதமராக இருந்தபோது பஸ்டாண்டு கழிவறைல கூம்பிகிட்டு இருந்தயா?
@RK-wh8xr
@RK-wh8xr Ай бұрын
ஒரு சின்ன யூ டியூப் சேனலை நாலு பேரு பாக்குறான்னதும் ரெண்டு பீருக்கும், டேப்லெட்டுக்கும், பத்தாயிரத்துக்கும் விலை போனவனெல்லாம் மோடி பத்தி பேசறான். தலையெழுத்து !!!
@ayyappanraju9849
@ayyappanraju9849 Ай бұрын
சாராய பாட்டிலுக்கு விலைபோன மாதேஷ் தம்பிக்கு வணக்கம்ம்ம்
@srinivasavaradhan2312
@srinivasavaradhan2312 Ай бұрын
Budweiser Beer Bribe aah vangina Maadesh
@anandraj7828
@anandraj7828 Ай бұрын
அண்ணாமலை அவர்களுக்கு ஜாதகம் நல்ல நிலையில் உள்ளது.அவர் நிச்சயம் சாதிப்பார்.
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 Ай бұрын
அருமையான செரூப்படி பதில்
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 Ай бұрын
மாதேஷ் எத்தனை இஸ்லாமிரர்கள் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டயிட்டனர்.
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Why should peaceful community be given cabinet MP. They never vote for bjp but took all the benefit for building house. In UP village 500 people from this community got house but not 1 vote.
@pazhaniraja7314
@pazhaniraja7314 Ай бұрын
இஸ்லாமியர்கள் தகுதியானவர்கள் பாஜக வில் வந்தால் தரப் போகிறார்கள்
@anandjonathan7788
@anandjonathan7788 Ай бұрын
Soru thane
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Ай бұрын
மாதேஷ் அரசியலில அண்ணாமலையைவிட தமிழ்நாட்டில் சிறந்த அரசியல் தலைவர யார் பதில. . ?
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Ай бұрын
கொங்கு வெள்ளாளர் இளைஞர்கள் அண்ணாமலை பக்கம் நிற்கிறோம்
@arunasomu9130
@arunasomu9130 Ай бұрын
Super bro
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Why should peaceful community be given cabinet MP. They never vote for bjp but took all the benefit for building house. In UP village 500 people from this community got house but not 1 vote.
@niranjana9568
@niranjana9568 Ай бұрын
​@@sathyat6760 their paying tax are not mental...
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Ай бұрын
@@niranjana9568 Dalit also paying tax in TN why not make them CM in Tamilnadu, Muslim also vote as N block to DMK, why not make them CM when DMK wins.
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
@niranjana9568 Muslim will openly say don't vote for bjp ,say they r fascist and want cabinet in bjp. Get MP cabinet from the parties they vote in block. Ask dmk and it's alliance. And they r the lowest tax payers than other minority communities compared to their population
@karthism1320
@karthism1320 Ай бұрын
மாதேசுக்கு பணம் அதுக்காக புலம்புறான்
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Ай бұрын
கூட்டனி கூட்டனின்னு BJP காங்கிரஸ் போல தேயனும் அதுதான மாதேசின் ஆசை
@karthism1320
@karthism1320 Ай бұрын
திமுக க்கு திகார் ஜெயில்
@meignanavels2326
@meignanavels2326 Ай бұрын
மாதேஷ் எப்ப நீ திருந்துவே
@amuthaMurugasen-xe3pl
@amuthaMurugasen-xe3pl Ай бұрын
No never forever
@vbjoshijoshi8663
@vbjoshijoshi8663 Ай бұрын
Never change he will change in 2026 after Annamalai become CM of TN
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Why should peaceful community be given cabinet MP. They never vote for bjp but took all the benefit for building house. In UP village 500 people from this community got house but not 1 vote.
@manv5132
@manv5132 Ай бұрын
மாதேஸ் Tuneஐ மாத்துங்க. திறமையான நல்ல நிருபராக இருங்க. ஜிங்ஜாங் என்று ஜால்ரா போடாதீங்க.
@meenakshisundaramt5856
@meenakshisundaramt5856 Ай бұрын
வாங்கிய கூலிக்காக அதிகமாக கூவுகிறான்
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Why should peaceful community be given cabinet MP. They never vote for bjp but took all the benefit for building house. In UP village 500 people from this community got house but not 1 vote.
@ramyav4150
@ramyav4150 Ай бұрын
Annamalai anna ly next cm🔥🔥🔥,..have burnol madhesh
@channel12381
@channel12381 Ай бұрын
மோடி ஜி means hardwork🔥 Modiji means dedication Modij imeans simplicity Modiji means Intensity Modiji means Sincerity Modiji means Single Modiji means incomparable Modiji means Divine Modiji means Power Modiji means development Modiji means reforms Modiji means patience Modiji means uneasiness Modiji means toughness
@goldlinepictures_
@goldlinepictures_ Ай бұрын
Madhesh the real buffoon in tamil media.
@devanathanr994
@devanathanr994 Ай бұрын
ஐயா சொல்வது தான் உண்மை 2026 தேர்தலில் மிக முக்கிய புள்ளியாக அண்ணாமலை இருப்பார் அண்ணாமலையார் மட்டுமே முதல்வர் வேட்பாளர் ஆகவே அவருக்கு மந்திரி பதவி தவிர்க்கப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை திரு அண்ணாமலையார் மட்டுமே தமிழகம் பிஜேபியின் மிக முக்கிய புள்ளி ஆவார்
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Why should peaceful community be given cabinet MP. They never vote for bjp but took all the benefit for building house. In UP village 500 people from this community got house but not 1 vote.
@subramonianramalingom1182
@subramonianramalingom1182 29 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு அ.தி.மு .கா மீது வன்மம் இருப்பது நன்றாகவே தெரிகிறது சமுக நீதி சுறையாடல் என்று சோல்வுது வெறும் கட்டுக்கதை .அ தி.முகா மீதான ‌15 சதவீத பழனிசாமி என்ற சொல்லாடலை வைத்த வரின் கணக்குதான்தப்பி விட்டது இன்றைய சூழ்நிலையில் பழனிசாமியைவிட்டால் வேறூநபர் இல்லை அண்ணாமலையை துவக்கி விட வேண்டும் என்பதர்ககா அ திமுகாவை வீழ்தவேணடும் என்று நினைப்பது ப.ஜாகாவிடம் இருந்து எவ்வளவு காசு வாங்கினா என்று சொனால்‌நனறாக இருக்கும்
@Abishek765
@Abishek765 Ай бұрын
Annamalai for CM 2026🔥🔥🔥
@fortamils
@fortamils Ай бұрын
frst councillor aga sollu aravakkurichi la antha tharkuriya
@inakit1109
@inakit1109 Ай бұрын
5 கோடி செலவழிச்சும் அடுத்த மாவட்டதுல இருந்து ஆள இறக்கியும் ஜெயிக்க முடியல... போதாகுறைக்கு மோடி 272 வரதையும் கெடுத்துவிட்டான்... இதுல சிஎம்... மண்ணாங்கட்டி... தமிழிசை வந்தா கட்சி தப்பிக்கும்
@sathasivam4224
@sathasivam4224 Ай бұрын
3026 vanthalum varuthu bjp
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Why should peaceful community be given cabinet MP. They never vote for bjp but took all the benefit for building house. In UP village 500 people from this community got house but not 1 vote.
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 Ай бұрын
ADMK cannot eradicate DMK or corruption from TN. Annamalai anna for a corruption free Tamilnadu🔥🔥
@fortamils
@fortamils Ай бұрын
goat biriyani in 2026 also with a change by admk
@kamalakamala6511
@kamalakamala6511 Ай бұрын
Madhesh you see in 2026 Annammali going to be CM or joined party CM how now PM modi came like that 2026
@kaliswaran5880
@kaliswaran5880 Ай бұрын
Super combo's ravi duraisamy vs budweiser madhesh
@umardharini2011
@umardharini2011 Ай бұрын
Budweiser 🍺
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Ай бұрын
நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் தமிழர்களே
@SABAKI992
@SABAKI992 22 күн бұрын
தவறு பிராமணர்கள் அனைவரும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் வந்தேறி குடிகள் அவர்கள் ஒரு போதும் தமிழர்கள் என்று கூற முடியாது. மாறாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறலாம் நன்றி
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind Jai Annamalai Ji ❤
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 Ай бұрын
Namaskaram sir excellent interview hat's off to aadhan tv and its anchor. Mr Ravindran duraisamy is an unbiased and straight forward man his views will always become perfect
@compassion7243
@compassion7243 Ай бұрын
Mahdesh should stand in nxt election for dmk...he is already taking share in dmk karma...mights well join them full time...and qualify for full karma certificate...for his nxt life...🎉
@pradhikshak4084
@pradhikshak4084 Ай бұрын
யாதவ சமுதாயத்தின் வாக்குகள் என்றும் ராமர் கோவில் கட்டிய மோடிக்கே
@Gokulakannan90k
@Gokulakannan90k 29 күн бұрын
Yes 👍
@rameshm9862
@rameshm9862 Ай бұрын
Annamalai ❤❤❤❤❤❤
@user-yg6cm1kk1e
@user-yg6cm1kk1e Ай бұрын
ஐயோ இந்த பைத்தியம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கு😅😅😅😅
@sathyat6760
@sathyat6760 Ай бұрын
Why should peaceful community be given cabinet MP. They never vote for bjp but took all the benefit for building house. In UP village 500 people from this community got house but not 1 vote.
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 Ай бұрын
சி. எம் அண்ணாமலை வாழ்க வழமுடன்.
@SABAKI992
@SABAKI992 22 күн бұрын
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴
@rajagopv
@rajagopv Ай бұрын
Yendha daaashuku muslimku mandhri kudukanum da gundaaa.... Did they vote for BJP??????
@SureshR-ll3gh
@SureshR-ll3gh Ай бұрын
Durai sir intha mathesh kita pettti kodukathinga
@sivakumarsivakumar5361
@sivakumarsivakumar5361 Ай бұрын
என்ன ஜாக்பாட் இரண்டு பேருமே கமிஷன் பேர்வழி நீ மோதிர சாமி அவர் கட்டு பணம்
@seshoo76
@seshoo76 Ай бұрын
Free beer madesh
@KumarR-vy1gj
@KumarR-vy1gj Ай бұрын
இந்த மாதேஷ் -க்கு அறிவு இருக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது😊
@duraiharithaapower999
@duraiharithaapower999 Ай бұрын
Madesh monthly salary from arivaaylam.
@MrWelcomeplease
@MrWelcomeplease Ай бұрын
Wonderful interview ❤
@nihils3311
@nihils3311 Ай бұрын
I love BJP
@user-qu3qg3ox8d
@user-qu3qg3ox8d Ай бұрын
சந்தடி சாக்குல மாதேஷை செக்குமாட்டோட கோர்த்துவிட்டீங்களே துரைசாமிசார்...
@thangaiaht326
@thangaiaht326 Ай бұрын
Ela Madesh, Modi has given ministerial berth for 27 BC , 10 SC and 5ST people. This is the highest in Indian history
@muthukarthi007
@muthukarthi007 Ай бұрын
சிறப்பு சிறப்பு
@bala2k2
@bala2k2 Ай бұрын
Best entertaining combo for political analysis at the moment..
@shivanarayanan.h6689
@shivanarayanan.h6689 Ай бұрын
Madesu oh voice மாதிரியே.........Way 2 news addல மல சிக்கலா இந்த சக்கர வள்ளி கிழங்கு வெண்ணிர் போட்டு சாப்பிடுங்க சொல்றார் ஒருத்தர் ......... அது உன்னோட voice தானே.........😂
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 Ай бұрын
Mathesh making mental question.
@sankarsarangabany2475
@sankarsarangabany2475 Ай бұрын
பேட்டி எடுப்பவர் ஒரு கட்சி சார்ந்து கேள்விகள் கேட்க்க கூடாது. இப்படி பட்ட நபர்களுக்கு தயவுது செய்து பேட்டி கொடுக்காதீர்கள்
@balasuresh1386
@balasuresh1386 Ай бұрын
மாதேஷ் வாயில 🌹 ல
@duraiharithaapower999
@duraiharithaapower999 Ай бұрын
என்றாவது ஒரு கேள்வி தி. மு. க செய்தது தவறு என்ற கோணத்தில் நீ கேள்வி கேட்டு பார்க்கணும் மாதேஷ். நீ ஒரு நேர்மையான மனிதன் என்றால் கேள்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Ай бұрын
மாதே ஷ் ரெம்ப ஆயுவுத்திறனாய்வாளர் என்ற எண்ணமா
@vishvanatht3737
@vishvanatht3737 Ай бұрын
Only. One. Super. Sudan. Fast. Brake. Super. Answer.. Mr. Ravindtan. Duraiswamy. Sar... Super. Sir. Thankyou. Lot. 😅
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c 29 күн бұрын
OK. Super. Nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prasadvaradarajan5165
@prasadvaradarajan5165 Ай бұрын
Did Muslims vote for BJP. Why then you r asking muslim representative in Parliament from BJP. They have voted against BJP.
@saravanaperumalsaravanaper5994
@saravanaperumalsaravanaper5994 Ай бұрын
மங்குனி மாதேஷ் ஓவரா குளக்குதே
@psprakash966
@psprakash966 Ай бұрын
Correct Sir, kazhisadaigall - Subramanian swamy, S.V. SEKAR, AND MANY OTHERS
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 Ай бұрын
Parliament canteen manage panrathaliyum change illa... Dmk again manage for 5 years
@user-yk7ys5sn8n
@user-yk7ys5sn8n Ай бұрын
மங்குணி மாதேஷ் திடீர்ணு மக்கு மாதேஷ் ஆயிடுவார் நீங்கள் அவரைப் புகழ்ந்தால் உடனே மக்கு மாதேஷ் ஆயிடுவார்
@naanumtamilaney7758
@naanumtamilaney7758 Ай бұрын
Raveendran Duraisamy sir is the most accurate predictor of EPS politics. It is surprising to see him predict it so correctly. Its like he time travels to the future.
@chelvachelva2109
@chelvachelva2109 Ай бұрын
Very good Mr Ravinthiran
@jagannathan1568
@jagannathan1568 Ай бұрын
What will be the condition of our "Tamilisai" mam, ex governor. We expected rajya sabha and its not today. What will be the future....
@praveenanuraj
@praveenanuraj Ай бұрын
Vice president of India
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
YES TRUE 100% GOOD SPEECH RD❤😀😀😀😀👌👌👌👌
@vivekvaikkattil9958
@vivekvaikkattil9958 Ай бұрын
Annamalai - The beginning !
@sankararamank
@sankararamank Ай бұрын
இடியட் மாதேஷ்.
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
Annamalai should propose coalition government policy in Tamilnadu in2026
@arunb8841
@arunb8841 Ай бұрын
@27:54, உங்களுக்கு எப்படி பல மொழி பழமொழிகள் தெரிகின்றன...😂😅👏👌
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 Ай бұрын
Mr Madhesh Naidu only has 16 and Nitish has 12. But BJP has 240. How can they bargain?
@Murali_134
@Murali_134 Ай бұрын
அருமை 👏அருமை 👏ரவீந்திரன் துரைசாமி அவர்களே 👌👍💐
@Thanigachalam.39
@Thanigachalam.39 Ай бұрын
Maadesh unnudaiya vakrathukkum vanmathukkum ellai illama pochu, oru velaiyavathu soru thinnuda.
@radhakrishnannattudurai2729
@radhakrishnannattudurai2729 Ай бұрын
Sir ops patthi kelunga sir
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
The FM should revisit the income tax slabs
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 29 күн бұрын
2026இல் நேரடியாக அதிமுக சட்டசபை தேர்தலை சந்தித்தால் Eps 40% மக்களின் ஆதரவு கூட பெற முடியாது. காரணம்... 2026 இல் பிஜேபி அண்ணாமலை Top.1 தலைவர். பிஜேபி ஆளுமையே வெல்லும்...!!100% 👍🙏🌹 ஜெய 24:19 ் ஹிந்த்..!!🙏
@SoniyaSR-jl6ek
@SoniyaSR-jl6ek Ай бұрын
சசிகலா விடயத்தில் நீங்கள் சொன்னது நடந்தது. வேறு எந்த விடயத்தில் நீங்கள் சொன்னது நடந்தது?
@GovindaRaj-pk2ex
@GovindaRaj-pk2ex Ай бұрын
சி எ ம் அண்ணா ம லை மக்க ள் பெ ரி ய ச க் தி எ ங்க ள் உ யி ர்
@user-nw6sv9fc8i
@user-nw6sv9fc8i Ай бұрын
I’m astonished to know that there are so many cast oriented politics….ohh god….this state/India can’t be changed 😢
@travellersblog3169
@travellersblog3169 Ай бұрын
Mahesh don't show attitude. When you ask questions just ask .. dont think you are challenging.
@palanikumar2198
@palanikumar2198 Ай бұрын
மாதேசு நீ இன்னும் உயிரோடு இருக்கியா😂😂
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
Senior citizens shall get some relief in the slab
@gkrv6726
@gkrv6726 25 күн бұрын
2019 - Ayodhya Ram 2024 - Poori Jagannath & Thirupathi Vengadesa 2029 - Sri Ranga Nathan & Thiruvananthapura Anantha pathmanaban Puriyuthaaa?
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Ай бұрын
படுதோல்வி பழனிச்சாமி சோலி முடிஞ்சது. 13 MP தொகுதியில் 3வது இடம். 7 தொகுதில அதிமுக டெப்பாசிட் காலி.
@UshaPrasad-xl8jb
@UshaPrasad-xl8jb 29 күн бұрын
Brilliant political analysis by RD
@ksramani8712
@ksramani8712 Ай бұрын
Really, If Modiji toured Utterpradesh, He would get 30 seats more for majority - it is pathatic situation, after Annamalai & modi team hardwork, Our TN people not supported meaningfully and again and again voted for corrupted parties and please think about poor people and these 39 MP selected goes waste and unwantedly fight with rowdy manner at parliment
@kannanastro
@kannanastro Ай бұрын
Madhesh ku oru Budweiser parcel 😂
@kalyanaramantr6328
@kalyanaramantr6328 Ай бұрын
Muuuuutttal madeshu
@VidyaharanSankaralinganadar
@VidyaharanSankaralinganadar Ай бұрын
முஸ்லிம் பிரதிநிதித்துவம் கொடுக்காத சமூக நீதித் தலைவரின் ஆதரவாளர் மாதேஷ் மத்தியில் எதிர்பார்ப்பது விசித்திரமானது.
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 Ай бұрын
RaveenthranD sir: BJP strategists என்னங்கையா startegy போட்டு குடுக்கிரிங்க...Rahul Gandhi artificial intelligence questionக்கு சமாஜ்வாதி காங்கிரஸ் alliance பத்தி ஒலரிக்கிட்டுறருந்தான் அப்பவே....அடித்தவாட்டியாவது ஒரு கிராண்ட் alliance plan pannunga sir....contain congress before finishing congress
@user-sy7rz1cn8e
@user-sy7rz1cn8e Ай бұрын
நல்லாத்தான். கேக்கிறேங்கே.ஒழூங்கா பதில்கள் வறலே
@Prabhu-R-Reddy1311
@Prabhu-R-Reddy1311 Ай бұрын
Ollu madhesh u nee appa dmk sombbu illaya madhesh u sollu madhesh u?
@esakkimuthu4827
@esakkimuthu4827 Ай бұрын
மாதேஷ் பேட்டி பார்ப்பது சன் நியூஸ் பார்ப்பது போல இருக்கு இனிமேல் பார்க்க கூடாது
@palaiahmp8987
@palaiahmp8987 Ай бұрын
மாதேஷ உன் திமுகாவினர் சொன்ன வாக்குரிதியை முதலில் செய்ய சொல்லவும்
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 Ай бұрын
ஊடகங்கள்நடுநிலை தன்மை இல்லை. இதில் மாதேஷ் என்ன விதிவிலக்கா...!? 😭 ஜெய் ஸ்ரீராம்...!!🙏
@thirumalganesan2291
@thirumalganesan2291 Ай бұрын
Mr.Ravindran sir is great,,true journalist
@TnhMoorthy
@TnhMoorthy Ай бұрын
2:28
@arunganapathy97
@arunganapathy97 Ай бұрын
Makku madhesh Jai Shankar pathi konjamavathu therinjukoo He is so capable of foreign affairs ministry he is doing his job so well in international affairs
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 Ай бұрын
அதே அண்ணாமலை அதே ஆதவன் அதே துரைசாமி ஐயோ தமிழகமே மோடி அடுத்த லைனில் காத்திருக்கிறார் தரைசாமிக்காக!
@SoniyaSR-jl6ek
@SoniyaSR-jl6ek Ай бұрын
அதிமுக 15% வாக்குகளை தான் வாங்கும் என்று கூறினீர்கள். மோடி 2019 ஐ விட அதிக வாக்குகளையும், அதிக தொகுதிகளையும் பெறுவார் என கூறினீர்கள். நீங்கள் கூறியது எதுவும் நடக்கவில்லை.
@jayakumarj7691
@jayakumarj7691 Ай бұрын
Sombuuuuuuuuu matheshhhh
@shrirampgrrm
@shrirampgrrm Ай бұрын
மிகவும் சரியான முடிவு
@vijiyarahavanshanmugavadiv8439
@vijiyarahavanshanmugavadiv8439 Ай бұрын
Evlo naal yaa Tamilnadu pathiye pesuvinga kerala west Bengal pathi pesunga yaa
@vasantham1
@vasantham1 Ай бұрын
Ka Ndar is brilliant politician ...silently destoyed dvr caste dominance in south using Jman ,utubers and brokers..
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 Ай бұрын
Meaningful interview.
@pownkumar9265
@pownkumar9265 Ай бұрын
வாக்கு சதவீதம் தேர்தலுக்கு தேர்தல் மாறும் ரவீந்திரன்
@Vetrivel4P
@Vetrivel4P Ай бұрын
Anna nee yaarunu oorukea therium 😂😂
@navaneenavanee5138
@navaneenavanee5138 29 күн бұрын
ஐயா என்னைக்கு அதிமுகவை மறந்துட்டு பிஜேபி பத்தி நினைக்கிறாரோ அன்றைக்கு தான் தமிழ்நாட்டில் பிஜேபி ஜெயிக்கும் அதுவரைக்கும் வாய்ப்பில்லை... யாரு எதைக் கேட்டாலும் எடப்பாடி அவரை புடிச்சே பேசிட்டு இருக்காரு...
@selvarathi3057
@selvarathi3057 Ай бұрын
மோடி வருத்தப்பட்டு மாதேஷ் இடம்தான் சொன்னாரோ?
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 37 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН