எடப்பாடியிடம் 6 சீனியர்கள் போர்க்கொடி! சேலத்தில் ரகசிய மீட்டிங் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

  Рет қаралды 194,494

Aadhan Tamil

Aadhan Tamil

20 күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
எடப்பாடியிடம் 6 சீனியர்கள் போர்க்கொடி! சேலத்தில் ரகசிய மீட்டிங் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil
#Eps #SPVelumani #Sasikala #Ops #Aiadmk #SasikalaAndOps #CVShangmugam #TamizhaTamizhaPandian #TamizhaTamizhaPandianLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 498
@ramalingam1262
@ramalingam1262 14 күн бұрын
OPS ஐ சேர்த்தால் ADMK. Out.
@saravanapandian7357
@saravanapandian7357 14 күн бұрын
ஒபிஸ் கூட ஒபிஸ் யே இருக்காரான்னு சந்தேகம். Ultimate 😂😂😂😂
@sivarajdinesh3041
@sivarajdinesh3041 14 күн бұрын
ஒன்றுபடாத அஇஅதிமுக 2026 ல் நாமம்
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 14 күн бұрын
பாண்டியன் சார் உங்களது உருட்டல் அருமை. நல்ல வாங்க வேண்டியதை வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிவிட்டிர்கள் தானே😂😂😂😂
@devanathan129
@devanathan129 14 күн бұрын
எடப்பாடி தலைமையில் அண்ணா திமுக வென்றே தீரும்
@Amutha-hz7jp
@Amutha-hz7jp 14 күн бұрын
அதிமுக சிறந்த முறையில் செல்கிறது
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 14 күн бұрын
அஇஅதிமுக கழக நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான் 💐🌱✌❤ வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் தலைவர் எடப்பாடியார்🙏🇾🇪🌱
@ArunU-if3sl
@ArunU-if3sl Күн бұрын
எல்லோரும் ஒன்றினைந்தால போதும் இனி வெற்றிமேல் வெற்றி தான் பிஜேபி ஒன்னும் பாக்கிஸ்தானிஇல்ல நாம் ஒற்றுமையுடன் எல்லாம்சரியாகிவிடும்
@natarajannataraj5755
@natarajannataraj5755 14 күн бұрын
பாண்டியன்....... கூட இருந்து பாத்த மாதிரி....... கதை சொல்வதில் வல்லவர்......
@user-bf4ye7qz8d
@user-bf4ye7qz8d Күн бұрын
சசிகலாவும் பன்னீரும் புதிதாக கட்சி ஆரம்பிக்கட்டும்
@spk851
@spk851 14 күн бұрын
சாராய சாவுகள் குறித்து ஒரு வரி செய்தி கூட வெளியிடாத ஓரு ஊடகம் ஆதன் டிவி நேயர்களுக்கு வம்பு வணக்கம் 😂
@zeen2081
@zeen2081 14 күн бұрын
🇧🇪🌱🇧🇪🌱♥️♥️♥️
@soundar4270
@soundar4270 14 күн бұрын
CV ஷண்முகம் ஏன் OPS க்கு support பன்ன வேண்டும் என்று கேட்டவுடன்,
@HappyBoat-og7lp
@HappyBoat-og7lp 14 күн бұрын
பாண்டியன் யோசிக்க டைம் கெnடுங்கள். Tdea
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o 14 күн бұрын
மன்னிப்பு கடிதம் வெள்ளை காதிதத்திலா ?அல்லது பத்து ரூபாய் பத்திரத்தில் எழுதி தரவேண்டுமா பலே பாண்டியா ?
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 14 күн бұрын
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை.பகைவரும் இல்லை. இதை உணர்ந்து இரு கட்சித் தலைவர்களும் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும்.
@pumu7752
@pumu7752 14 күн бұрын
Mafias not allowing by workers
@SelvaKumar-xo5ni
@SelvaKumar-xo5ni 14 күн бұрын
❤Aiadmk only amma next anna tha EdappadiPalaniswam❤
@sureshkumar-vn3qi
@sureshkumar-vn3qi 14 күн бұрын
டாமல் டுமில் பாண்டியன்.
@ragaveendhira6685
@ragaveendhira6685 14 күн бұрын
Endru Endrum admk power leader of tamilnadu next CM yedapadiyar ayyaa ❤❤❤❤
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 17 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 166 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22