அண்ணாமலையை மிரட்டிய 5 கட்சி மாறிய செல்வப்பெருந்தகையை கைது செய்ங்க..

  Рет қаралды 32,110

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

அண்ணாமலையை மிரட்டிய 5 கட்சி மாறிய செல்வப்பெருந்தகையை கைது செய்ங்க..
Watch Sathiyam News Live for the latest news updates: kzbin.info...
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/c...
Facebook : www. Sat...
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com....
Android App : play.google.co....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Пікірлер: 97
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 3 ай бұрын
ஐந்து கட்சிகள் மாற்றிய அமாவாசைகள் தீய சக்திகள் என்ன தகுதி இருக்கிறது அண்ணாமலை யைப் பற்றிபேச தகுதி இல்லை வாழ்த்துக்கள் ஐயா வாழ்க அண்ணாமலை சார் ❤
@veeraraghavanv2270
@veeraraghavanv2270 3 ай бұрын
ஐயா தயவு செய்து அந்த PCR சட்டத்தை எடுப்பதற்கு முதலில் நாம் அனைவரும் ஒன்று படவேண்டும்.
@RajaTevar-m3f
@RajaTevar-m3f 3 ай бұрын
❤❤❤
@venkatesanm833
@venkatesanm833 3 ай бұрын
நன்றி ஐயா இந்த மாதிரி எல்லாம் அச்சுறுத்தல் சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடக்கிறது
@harihari-jh6qx
@harihari-jh6qx 3 ай бұрын
சூப்பர் தலைவா
@ajithgp11
@ajithgp11 3 ай бұрын
இவை அனைத்தையும் தீர்க்க ஒரே வழி தமிழ் நாட்டில் Article 356.
@Kothandaraman-vq7xn
@Kothandaraman-vq7xn 3 ай бұрын
சூப்பர் ராஜா
@ramachandranchandran5741
@ramachandranchandran5741 3 ай бұрын
ஐயாவை ஆளுநர் ஆக்கி மத்திய அரசு அழகு பார்க்க வேண்டும்.உண்மையான தேசியவாதி H.ராசா தான்.
@shanmugamveeraiya457
@shanmugamveeraiya457 3 ай бұрын
தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியவிட பிஜேபி பெரிய கட்சியாக திரு. கு. அண்ணாமலை அவர்கள் தலைமையில் வளர்த்துள்ளது.
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 3 ай бұрын
கைது செய்யவேண்டும் தீய சக்திகள் விடகூடாது
@ishak-editz1072
@ishak-editz1072 3 ай бұрын
வந்துட்டாண்ட என் தலைவன்
@t.venkatesan7307
@t.venkatesan7307 3 ай бұрын
ராஜா ராஜா தான்.!!! வாழ்த்துக்கள்.! சாதிக்கான, சட்டம் பிறரை மிரட்ட பயன்படுகிறது. ஆயுதமாக பயன்படுத்த படுகிறது.இந்த தலைவரின் பேச்சே அதற்கு உதாரணம். கிராமங்களில், எளிய, மக்கள் மீது இந்த சட்டம் மிக மோசமாக, பயன்படுத்த படுகிறது.அரசியல் காரணங்களுக்காக. நல்லெண்ண விரும்பிகள் இதை, ரசிக்க வில்லை.
@chilambarasanvelu8488
@chilambarasanvelu8488 3 ай бұрын
Correct
@EswaranEswar-n9p
@EswaranEswar-n9p 3 ай бұрын
அஞ்சு கட்சி மாதிரி அமாவாசை
@sundararajank7853
@sundararajank7853 3 ай бұрын
PCR act வாழ்க. இனி எந்த தொழில் அதிபரையும் மிரட்டி காசு எப்படி பண்ணனும் என்று தெரிந்து போச்சு so..
@nithyapriya2626
@nithyapriya2626 3 ай бұрын
சரியான விளக்கம் h ராஜா சார் அவர்கள் பதில் மிகவும் சரியான கேள்வி ராகுல் ஜீ க்கு
@sundararajank7853
@sundararajank7853 3 ай бұрын
பல அப்பாவிக்கு தண்டணை PCR இல்ல கொடுக்கம் கோர்ட் சுமோட்டா வா கேஸ் எடுத்து போ லி யா PCR கேஸ் போடறவங்களுக்கு பாடம் எடுக்க நல்ல தருணம்
@Balamurugansanjay-uv1ik
@Balamurugansanjay-uv1ik 3 ай бұрын
Super.sir Annamalai.is.mass Annamalai.is.mass ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Govindsun
@Govindsun 3 ай бұрын
இந்த பியூன் பசங்க புத்தி எல்லாம் எப்பவுமே இப்படி தான் கீழ்தரமா வேலை செய்யும், அதற்கு சிறந்த உதாரணம் இந்த ரிசர்வ் பேங்க் பியூன்!
@ramachandran427
@ramachandran427 3 ай бұрын
Arrest Selvaperunthogai
@padmanabhan2581
@padmanabhan2581 3 ай бұрын
ஐயா உங்கள் சேவைத்தொடர வேண்டும்
@duraipandian9986
@duraipandian9986 3 ай бұрын
Super sir
@MuruganMurugan-ey4ow
@MuruganMurugan-ey4ow 3 ай бұрын
இந்த கேப்மாரி செல்வம் இந்த PCR ஆக்ட்டை பயன்படுத்தி பணம் பார்த்த பண்ணாடை
@martinravikumar
@martinravikumar 3 ай бұрын
பூர்வகுடி தமிழருக்கு பிறந்தவர்கள் தான் இன்று மந்திரம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள்தமிழருக்கு பிறந்தவர்களால் ஐயர் என்று சொல்கிறார்கள் அதற்கு உன்னுடைய விளக்கம் என்ன
@dr.jeyalakshmidr.jeyalaksh138
@dr.jeyalakshmidr.jeyalaksh138 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉super raja sir
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 2 ай бұрын
நிறைய பேர் pcrசட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்
@mohansackthi1169
@mohansackthi1169 3 ай бұрын
இவர் மேல் எத்தனை கேஸ் உள்ளது? 😍😍😍😍
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 3 ай бұрын
Super❤
@arunachokkampatti
@arunachokkampatti 3 ай бұрын
வந்துட்டார் என் தலைவர் ராஜாஜி
@thulasiv247
@thulasiv247 3 ай бұрын
Ragul ?
@Madappa6585
@Madappa6585 3 ай бұрын
Super super💯
@abhishek12245k
@abhishek12245k 3 ай бұрын
You are god for tn 🌷🌷🌷🙏🙏🙏
@kitchnansanthanam4630
@kitchnansanthanam4630 3 ай бұрын
நமது ராஜா சாரின் அருமையான பேச்சு.
@RajangamC-u4o
@RajangamC-u4o 3 ай бұрын
Ayya. Speech supppetAvargal
@mknyadav9792
@mknyadav9792 3 ай бұрын
ஐய்யா ராஜா அவர்கள் நல்ல பன்பாலர் ஆன்மீக வாதி ஆளுனர் ஆக்களாம் மத்திய அரசு
@padmanabhan2581
@padmanabhan2581 3 ай бұрын
ஐயா கூறுவது சரியே
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 3 ай бұрын
Face is Accused for Selvaperunthagai is 100 persent Correct ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Soon fill the Vaccancy of Puzhal Jail,by Hone Court Order.Sure
@malart3837
@malart3837 3 ай бұрын
SEND IMMEDIATELY ACCTION NTP NCB NIA CBI POLICE OFFICER INVESTIGATION GUIKU ORTER INDIYA JANATHIPATHI MATHA JI
@manoharanp2527
@manoharanp2527 3 ай бұрын
அண்ணாமலைஜிக்காக குரல் கொடுத்து ஓங்கி நிற்கும எச். ராஜா அவர்கள் வாழ்க 🎉🎉🎉🎉🎉
@cjayapal3346
@cjayapal3346 3 ай бұрын
How can you under estimating peon post.
@jayaraj7388
@jayaraj7388 3 ай бұрын
Sar super PCR act too much problem meni meni time my request cancel this PCR
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph 2 ай бұрын
இவர் சாதரன‌ பியூன்‌ எப்படி இவல‌ சொத்து
@rajusun6826
@rajusun6826 3 ай бұрын
Super ia
@gkselango978
@gkselango978 3 ай бұрын
செல்லாக்காசு😅 சிறு தொகை😅
@meenatchisundaram8314
@meenatchisundaram8314 3 ай бұрын
This act misused incresed in last 3 years
@devadosssamuel7874
@devadosssamuel7874 3 ай бұрын
ராஜா வந்துட்டார் சொம்பெடுத்துள்ளவை... 😂😂😂
@SleepyLlama-ez7ij
@SleepyLlama-ez7ij 3 ай бұрын
நிய😅😅பு😊😊
@jaishankar2884
@jaishankar2884 3 ай бұрын
Super
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 3 ай бұрын
நல்ல அழைப்பு....
@thulasiv247
@thulasiv247 3 ай бұрын
Theeya sakthigal
@boominathannathan870
@boominathannathan870 3 ай бұрын
Peela Harihara Raja sarma please go to Bihar
@guruvaiyad2610
@guruvaiyad2610 3 ай бұрын
Vanthuttan.venna..
@RamachandransRamachandra-wr8tv
@RamachandransRamachandra-wr8tv 3 ай бұрын
Vetcamaille
@VAmbiga
@VAmbiga 3 ай бұрын
Ul.katchiyilayey.pottukodupathu
@Palanisubbs
@Palanisubbs 3 ай бұрын
Selva peruthagai oru muttaal
@kitchakn3330
@kitchakn3330 3 ай бұрын
Waste waste waste
@guruvaiyad2610
@guruvaiyad2610 3 ай бұрын
Neperia.veangayam
@vinukumar4190
@vinukumar4190 3 ай бұрын
Echa paradeshi raja
@ragaram2008
@ragaram2008 3 ай бұрын
Unnakennapa nee paithiyam...nee enna vena pesalam
@somup6479
@somup6479 3 ай бұрын
நீ யே மனநோயாளி.என்றும் பேச்சு இருக்கு
@kmma1865
@kmma1865 3 ай бұрын
உன்னை இன்னும் பெட்டி எடுக்கிராங்களா?????
@KParameswariNedunkadu
@KParameswariNedunkadu 3 ай бұрын
ஐயா எச் ராஜா சூபாபர்
@JeyakumarG-e7m
@JeyakumarG-e7m 3 ай бұрын
சூப்பர் ராஜா
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 29 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН