அண்ணாமலையின் தங்கவேட்டை! | Daily Roast | 02 July 2024

  Рет қаралды 23,129

Onion Roast

Onion Roast

15 күн бұрын

#onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #annamalai #vikravandielection #eps #edappadipalanisamy #admk #seeman #seemanspeech #ntk #aiadmk #ramadoss #anbumaniramadoss #pmk #modi #tamilnadubjp #SocialJustice #CasteSurvey #ChennaiAirport
சுங்க இலாகாவிடம் சிக்கிய தங்கக்கடத்தல் கும்பல். தமிழக பாஜக மற்றும் அண்ணாமலையின் தொடர்புகள்? | அரசியலில் அழுகிய மாங்காய்கள் இரண்டு
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZbin பக்கம்.
Our Social Media Pages
kzbin.info...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 93
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 13 күн бұрын
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் பெற்ற தாயுடன் உறவு கொண்டதற்கு சமம் என்று சொல்லி கொண்டே பலமுறை திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தவன் மாங்கா ராமதாஸ்
@user-ue4wd6ss3n
@user-ue4wd6ss3n 13 күн бұрын
பெரும்பாலான வன்னியர்கள் ராமதாஸ் நிறுவனத்துக்கு வாக்களிக்காத காரணம் நானோ என் குடும்பமோ எந்த பதவியையும் அனுபவிக்க மாட்டோம்.,....என்று அல்வாவின் முதல் தவணையை கொடுத்து விட்டு...என் குடும்பம் மட்டுமே பதவி வகிக்கும் என்ற நிலைக்கு வந்ததுதான்...
@loganathanr2445
@loganathanr2445 13 күн бұрын
திருட்டு ரயிலில் வந்தவன் எப்படி ஆசியாவில் 10 பணக்காரர்கள் வரிசையில வந்தது எப்படி ?
@loganathanr2445
@loganathanr2445 13 күн бұрын
திருட்டு ரயில்ல வந்தவன் ஆசியாவின் 10 பணக்காரர்கள் வரிசையில் வந்தது எப்படி ?
@kveeramuthu7830
@kveeramuthu7830 13 күн бұрын
ஆடு லன்டன் தப்பி ஓடுவதற்க்குள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kupusamykrishnen2091
@kupusamykrishnen2091 13 күн бұрын
மங்கா தாஸ், மாங்க மணி இருவரும் ஒன்றிய அரசை கேட்க மாட்டார்கள். தேர்தல் வரும்பொழுதெல்லம் மாநில அரசை மட்டுமே கேட்பபாளர்கள். இவர் நாடாளும் மன்றத்தில் மட்டும் பேசமாட்டார்.
@selvaperia8512
@selvaperia8512 13 күн бұрын
இன்று வரை சுருட்டிய பல ஆயிரம் கோடிகளை லண்டன் சென்று முதலீடு செய்ய போகும் ஆட்டுக்குட்டியை, தலைவர் பதவியை உருவி அவர் படிக்க செல்கிறார் என்று மென்மையான போக்கை கடை பிடித்துள்ளது மேலிடம்.
@makeshmakesh2940
@makeshmakesh2940 13 күн бұрын
இவ்வளவு கொள்ளை அடிக்கும் ஆட்டுக்கு தண்டனை எப்பொழுது
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 13 күн бұрын
ஒன்றிய அரசு மாறுனாத்தான்
@meenamohan1082
@meenamohan1082 13 күн бұрын
இவனிடம் ஆட்சி கிடைத்தால் யோசிக்கவே பயமாக இருக்கிறது
@rajselva4209
@rajselva4209 13 күн бұрын
ஓ இப்படித்தான் இந்த நண்பர்கள்தான் உதவி செய்கிறார்களா அண்ணாமலையின் வீடு வாடகைக்கும் மற்ற இதர செலவுகளுக்கும் பணம் கிடைப்பது இப்பொழுதல்லவா புரிகிறது
@கற்பவன்
@கற்பவன் 13 күн бұрын
பாரிசாலனுக்கு யாராவது போட்டு காட்டுங்க
@kmpskmps2435
@kmpskmps2435 13 күн бұрын
அண்ணாமலை லண்டன் போவதன் மர்மம் இப்பத்தான் புரிகிறது..😅😅😅
@divyalakshmij9197
@divyalakshmij9197 13 күн бұрын
ADMK Supporters should vote for NOTA
@subramanianr5237
@subramanianr5237 13 күн бұрын
ஏன், தாய்க்கழகமான திமுக வுக்கு கூட வாக்களிக்கலாமே?
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 13 күн бұрын
நுண்மான் நுளைபுகுந்து விஷயங்கள் வெளியே வருகிறது ; சூப்பர்ப்
@kannusamyrajagopal4386
@kannusamyrajagopal4386 13 күн бұрын
😊😊
@Dravidamurugan8883
@Dravidamurugan8883 13 күн бұрын
மிகவும் சிறந்த தகவல்கள் விளக்கம் ஆகா சிறந்த முறையில் உள்ளது வாழ்த்துக்கள் உடன் பிறப்புகளே தேர்தலுக்கு தேர்தல் பொட்டி மாற்றும் வெட்டி கூட்டம் ஆடி மாதத்தில் மாங்காய் விற்க வந்தால் மக்கள் வாங்க மாட்டார்கள்
@thiruchenthilsubbiah8997
@thiruchenthilsubbiah8997 13 күн бұрын
ஆட்டுக் குட்டி இலங்கை போனது இந்த தங்க கடத்தல் dealing தான்
@Fnn895
@Fnn895 13 күн бұрын
Final punch 🔥😂😂😂😂👌👍
@peermohamednizama7011
@peermohamednizama7011 13 күн бұрын
Very good job.
@krishnan1732
@krishnan1732 13 күн бұрын
எட்டு குத்துக்கு இளைய பையன் 🤣🤣🤣
@karivu4254
@karivu4254 13 күн бұрын
அருமையான அர்த்தமுள்ள காணொளி
@thangarajduraisami9104
@thangarajduraisami9104 13 күн бұрын
OM Annamalai
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 13 күн бұрын
சிறப்பான பதிவு..
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju 13 күн бұрын
சா தி பெ ரி த ல்ல, சா தி ப்ப து பெ ரி ய து.
@priyankar6882
@priyankar6882 13 күн бұрын
👏👏👏👌
@Siva1477
@Siva1477 13 күн бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@salaisathyasanthakumar6031
@salaisathyasanthakumar6031 13 күн бұрын
Nice 👍🏿
@user-fu2ct8os8w
@user-fu2ct8os8w 13 күн бұрын
Amazing animation🙏🙏🙏
@sugumararumugam4682
@sugumararumugam4682 13 күн бұрын
அருமையான பகிர்வு ! குறுகிய காலத்தில் அண்ணாமலை சாதித்து சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தின் எண்ணிக்கை விபரங்களை கேட்டால் மிகவும் மலைப்பாக இருக்கிறது ! அதையடுத்து இராமதாசின் ஜாதிக்கம்பெனியின் இயலாமைப்புலம்பலும், இசைவேளாளர் மற்றும் முடவாண்டிக்கவுண்டர் ஆகிய சிறுபான்மை சமூகப்பிரிவுகளின் வரலாற்றுக்கூறுகளை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள் பல ! 👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍
@sundarikalyana8121
@sundarikalyana8121 13 күн бұрын
What happened to Aarudhra gold case?
@hassainbasha4463
@hassainbasha4463 12 күн бұрын
பதவி பணம் அரசியல் கட்சியை பாகடை
@subramanianr5237
@subramanianr5237 13 күн бұрын
தமிழகத்தில் சாதிகள் தோன்றிய வரலாறு என்ற நா. வானமாமலை புத்தகம் படித்தது நினைவுக்கு வருகிறது.
@vaanoliseidhigal-1532
@vaanoliseidhigal-1532 13 күн бұрын
அருமை ❤
@RajasekarS-me7mz
@RajasekarS-me7mz 13 күн бұрын
Yekkian varan sommpu thukki ulla vai annamalai varan
@thanoskills7178
@thanoskills7178 13 күн бұрын
Really relieved to hear this episode on pmk. When I was a kid pmk in my hometown was formidable and ingrained with the people, nowadays only illiterates and educated illiterates who don't have a sense of introspection, or rationale are actively following them. Pmk vote bank has shriveled into legacy voters who voted for them since the party's inception and few illiterates, and who involved in the party for favours such as govt contracts, money etc. . Most people who were following them have been moved on to different political spectrum especially DMK. And the party has became irrelevant among the contemporaries.
@kalidossk6083
@kalidossk6083 13 күн бұрын
Super 🎉
@kasimm6102
@kasimm6102 13 күн бұрын
Super bro
@Gnanam50
@Gnanam50 13 күн бұрын
இதை எல்லாம் பார்க்கையில் தி மு க எதோ ஒரு பயத்துல இருக்கும் கட்சி என்பது தான் புலனாகிறது. தி மு க இப்போது அரசியல் செய்வதில்லை. தத்தி கட்சி ஆகி விட்டது. கலைஞர் அரசின் திறமையில் 25% கூட இப்போது உள்ள அர‌சிட‌ம் இல்லை. மிக மனவருத்தம்.
@mustafamohammed114
@mustafamohammed114 13 күн бұрын
Dei sanghi
@cyrilaugustinedevadoss2882
@cyrilaugustinedevadoss2882 13 күн бұрын
It is wise to remember that there is a factor called Dimentia " that comes to human beings in their old age
@premasivapragasam9281
@premasivapragasam9281 13 күн бұрын
SEEMAN IS A GREAT MAN IN TAMIL NADU SEEMAN NEST C.M
@mustafamohammed114
@mustafamohammed114 13 күн бұрын
Adhu next da zombie
@jasminedaniel2960
@jasminedaniel2960 13 күн бұрын
That much only their knowledge. Uneducated Thambies
@rameshkannan3235
@rameshkannan3235 13 күн бұрын
😂😂😂
@selvaperia8512
@selvaperia8512 13 күн бұрын
CBI should block Annaamalai‘s passport and bring him under investigation.
@mohancm4301
@mohancm4301 13 күн бұрын
பெரிய மக்கள்கலை இலக்கிய கழக தலைவரு தேர்தல புறக்கணிக்கிறாரா 😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂
@senthilp4014
@senthilp4014 13 күн бұрын
Puducherry Ex Governor PA Asha Gupta Brother also in contract with Vigveda prg at Domestic Terminal...
@ArasanPeer
@ArasanPeer 13 күн бұрын
ஊழல்வாதி மலை 420 மலை Bjp காரன் என்றாலே ஊழல்வாதிதான்
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m 13 күн бұрын
When Annamalai will be arrested?
@jessyshub
@jessyshub 13 күн бұрын
Jaffer sadiq ku gudhicha sangis, thumbis ellam aalu address eh illa😂
@user-on2cv9le8t
@user-on2cv9le8t 13 күн бұрын
Audio low
@screen-age
@screen-age 13 күн бұрын
Chithiku sadangu
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 11 күн бұрын
Intha X IPS AttuThala Aruthra uzal pathatha idhu veraiua kodumada sammi
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju 13 күн бұрын
பிஜேபி யி ன் அடுத்த த லை வர் வா ன தி?
@latharavi9398
@latharavi9398 13 күн бұрын
இவனுங்க சொல்றத கேட்க ஒரு குரூப் இருக்கு
@deepend8474
@deepend8474 13 күн бұрын
Alien avargalin Mudhaliar paasam, ada ada ada.. unga amma kooda muthala paduthathu mudhaliar ah pa
@கற்பவன்
@கற்பவன் 13 күн бұрын
இல்ல உங்கம்மா மொதல்ல ஊம்பிவிட்டது முதலியார
@rajashreerv7388
@rajashreerv7388 13 күн бұрын
Don't bluff about any caste
@subramanianr5237
@subramanianr5237 13 күн бұрын
நீ ஜோம்பி தற்குறி தொம்பிதானே? எப்படி கரெக்டா கண்டு பிடிச்சேன் பார்த்தியா?
@arivanandhampaulraj4018
@arivanandhampaulraj4018 13 күн бұрын
முட்டாள் சங்கி பயலே
@Jayaseelan-sh2tx
@Jayaseelan-sh2tx 13 күн бұрын
ஆட்டுகுட்டியைஉடனேகைதுசெய்துபிதுக்கவேண்டும்
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 116 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 45 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 127 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 2,2 МЛН
Kudimagan Paavangal | Parithabangal
15:15
Parithabangal
Рет қаралды 2,3 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН