ரோட்டுக்கடை TASTE.. பெரிய HOTEL-ல ஏன் கிடைக்கிறது இல்ல Sir?🤔 - GOBINATH QUESTIONS HOTEL OWNERS

  Рет қаралды 255,201

Behindwoods O2

Behindwoods O2

3 күн бұрын

#hotel #hotelindustry #gobinath #streetfood #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 671
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 күн бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@K00711
@K00711 2 күн бұрын
This is monopoly of neeya naana, only one side is present, they never accept they earning lot, never accept restaurant are profitable business 😂 but there expand there network by opening new branches
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 2 күн бұрын
அநியாயமா பொய் பேசறாங்கய்யா!
@AlaganaUlagam
@AlaganaUlagam 2 күн бұрын
Simple logic: Just plan for 50 dosas .. for one night Why 100 then if not sold putting those cost on entire customers😂😂😂😂 Also tell no to customer for dishes that are not there. Why keeping all options until 12am. There were days.. some hotel will tell rava idly is between 6 to 8pm. It will be sold for sure.🎉 This is proper business and cost effective to customer
@vishalmaddy8344
@vishalmaddy8344 20 сағат бұрын
Hello sir Myself vishaal from Coimbatore We are doing catering in name AMIRTHAM CATERING gives us chance to prove....we can give and quality food at reasonable price Because these kind of owners are costing very high for food products that's why they are living luxury life and sitting there and speaking like this
@ajithkumarsekar306
@ajithkumarsekar306 2 күн бұрын
எப்பவுமே சாமானியனுக்காக எந்த ஒரு சமரசமும் இல்லாமல் அனைத்து நிலைகளிலுமே நிற்கும் கோபி அண்ணனுக்கு கோடான கோடி நன்றி
@sathyanathan5062
@sathyanathan5062 2 күн бұрын
எல்லாமே பொய்
@vigneshm7930
@vigneshm7930 Күн бұрын
Ethayachu olaru
@ajithkumarsekar306
@ajithkumarsekar306 Күн бұрын
@@vigneshm7930 ena olaruranga apadi solunga kepom
@ajithkumarsekar306
@ajithkumarsekar306 Күн бұрын
@@sathyanathan5062 ethu poinga
@aathitamil9953
@aathitamil9953 2 күн бұрын
Please meet next time school owner
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 2 күн бұрын
கோபி அண்ணா சிறப்பான நேர்காணல். 💐 இதுவும் மாறும்.., ஒரு "தோசை" சாப்பிட 20 பேருக்கு பணம் கொடுக்கனும். என்ன கொடுமை இது...? ரோட்டுக்கடைகள் விரைவில் அதிகரிக்கும்.., பெரிய ""உணவகங்களை.. " தேடிப்போகும் மக்கள் குறைய தொடங்கிவிட்டார்கள் இதுதான் எதார்த்தமான உண்மை.
@barelbala
@barelbala 2 күн бұрын
Already roadla poradhuke idam illa, idhula innum vera adhigam aaganuma?? Enaku avanga kadai vaikuradhula pblm ila, anga sapda poravanga panra traffic jam dhan pblm..
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 2 күн бұрын
@@barelbala paciel sapidum eliya manitharkal ..., naamum manitharkathanea
@selvarajmechh
@selvarajmechh 2 күн бұрын
Roadu kadaila hygiene irukaathu, sambar chutney ellam openla irukum, dhoosi mannu ellam kalakum
@muthupattan2600
@muthupattan2600 2 күн бұрын
கோபிநாத் அண்ணா நிறைய தடவை கேள்வி கேட்டாரு நிறைய மாடல்ல ஒரே கேள்வி தான் கேட்டார் ஆனா பதில் கடைசி வரைக்கும் கிடைக்கவே இல்லை 😄😄😄😄😄
@K00711
@K00711 2 күн бұрын
Epadi varum, otukita matipanga
@ammakanakku551
@ammakanakku551 2 күн бұрын
A2B complete waste,over cost
@craigslist1323
@craigslist1323 2 күн бұрын
A2B and Sangeetha are the only shops which don’t cause a diarrhea whenever I eat. More than happy to pay for quality
@ammakanakku551
@ammakanakku551 2 күн бұрын
@@craigslist1323 please have food in A2B near vaniyambadi. You will understand the quality of food. Can't have it.wasted money without having lunch paying high
@vickythaya4451
@vickythaya4451 2 күн бұрын
Totally agree
@vasanthkumar1587
@vasanthkumar1587 2 күн бұрын
Even if you pay for the customer service in A2B for every item you eat, you won't get that customer service and respect... Trending thing now in siruseri A2B is now you need to learn hindi to come here... Because all the hindiwala waiters will talk to you in Hindi only(disclaimer:That too only if they decide to come to your table for taking order)
@kimi112986
@kimi112986 Күн бұрын
A2B waste and fraud guy
@jaychinnas9501
@jaychinnas9501 2 күн бұрын
இனிமேல் பெரிய ஹோட்டல் போக யோசிக்கவும்.
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 2 күн бұрын
போவதை தவிர்க்க வேண்டும்.
@jaiopt
@jaiopt 2 күн бұрын
Idhu dha sari​@@tamilmanitamil1732
@thilkumar100
@thilkumar100 2 күн бұрын
மொதல்ல தோசைக்கு விளக்கம் ஒழுங்கா சொல்லவே இல்லை..owners..
@ShivaKumar-jb4jr
@ShivaKumar-jb4jr Күн бұрын
Behind the Dosa costs 👇 Investment costs Building rent Electricity charges Labour costs Running investments Maintenance costs Miscellaneous costs Wastage Raw material costs Fuel costs This is what the pricing behind the restaurant
@AadhiraRR
@AadhiraRR 2 күн бұрын
ஒரு தோசை ku எவ்ளோ லாபம்னு கேட்டதுக்கு ஒரு show ஃபுல்லா இளுத்துட்டனுக இன்னும் நீங்க எப்ப அடுத்த கேள்வி கேக்ரது 😅😅😅😅
@Chow1111
@Chow1111 2 күн бұрын
பெரிய கடையில் விற்கும் சாப்பாடுகள் விலை அதிகம் ருசியாக இருக்கும் நினைப்பது தவறு..இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்பறம் தான் தெரிகிறது சின்ன கடையே better
@deva7211
@deva7211 2 күн бұрын
இங்க எத்தனை Hotel ஓனர்ஸ்.. வேலைக்காரங்க சம்பளத்தை முழுமனசோடு தராங்க...இப்போ 2024 லும் 13 & 14 மணிநேரம் வேலைவாங்கி ஒரு waiterக்கு சம்பளம் 12000/-ரூ , (அ) 13000/- தான்.. captainக்கு சம்பளம் 15000/-ரூ தான்.. ஒரு சாதாராண Hotel ல ஒரு supplier சம்பளம் 18000/- வரை தராங்க.. இது எப்படி..?
@selvakumar4635
@selvakumar4635 2 күн бұрын
டிப்ஸ் என்று ஒருவருமானம் வருதுங்க சார்|அதையும் சேர்த்து கணக்கு பாருங்கள், சிறிய கடைகளில் டிப்ஸ் வராது.
@Cp3002
@Cp3002 2 күн бұрын
ஐயா.. டிப்ஸ் என்பது வாடிக்கையாளர் மனம் வந்து கொடுப்பது..அப்படி டிப்ஸ் என்ற காரணத்தினால் அவனின் சம்பளம் குறைத்தால்,,அந்த பணம் முதலாளியிடம் சேருகிறது​@@selvakumar4635
@deva7211
@deva7211 2 күн бұрын
@@selvakumar4635 Tipsங்குறது waiter பண்ற service பிடிச்சா customer பாத்து தர்றது..100% எல்லா waiters க்கும் Tips கிடைக்குதா..? அதைக்கொண்டு போய் சம்பளத்துல சேத்து எப்படி கணக்கு பாப்பீங்க..? 13 &14 மணி நேரம் வேலை வாங்குறது என்ன கணக்கு..? இங்க அடிமட்ட வேலைகாரங்களுக்கு எந்த சட்டமும் வேலைசெய்யாது.. மற்ற வெளிநாடுகள்ல குறிப்பா அமெரிக்கா, அரபு நாடுகள்ல அதான் Tips வருதுல்ல அதையும் கணக்கு போடு.. அப்புறம் என்னன்னு முதலாளிகள் பேசிட முடியுமா..?
@sollungamamakutty7418
@sollungamamakutty7418 Күн бұрын
டிப்ஸ் கடைக்கு வரும் வாடிக்கையாளர் விருப்பம் இருந்தால் கொடுப்பாங்க எந்த ஒனரும் கொடுப்பதில்லை weekend la 14 hours work வரும் எந்த முதலாளியும் overtime பணம் தருவதில்லை
@kavi1190
@kavi1190 2 күн бұрын
பெங்களூரில் ஹோட்டலில் தோசை விலை குறைவு ஆனால் சென்னையில் விலைகள் மிகவும் அதிகம் இவர்கள் என்ன சொன்னாலும் மனம் இந்த விலையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது
@LakshmiNarayanan-cu7wo
@LakshmiNarayanan-cu7wo 2 күн бұрын
Kandipa. Chennai LA India maadhiri hotels kasu adigam. Aana Bangalore la kammi
@K00711
@K00711 2 күн бұрын
Avanga epadi otupanga, nanga athika vilaiku than vikurom nu, illati 50rs oru idly vikuran nu solluvara
@hind_prasath
@hind_prasath 2 күн бұрын
Yes
@___123.
@___123. 2 күн бұрын
Nee Bangalore la ye kedada.. edhuku inga vara😊
@vivekmad2010
@vivekmad2010 2 күн бұрын
In Bangalore, food culture is very good...
@LakshmiNarayanan-cu7wo
@LakshmiNarayanan-cu7wo 2 күн бұрын
கடைசி வரை புரியுற மாதிரி சொல்றாங்களே பாரேன்
@narenkarthik4565
@narenkarthik4565 2 күн бұрын
பெரி பெரி hotels விட தல்லுவண்டி கடையே நமக்கு போதும் தரமாகவும் சுவையாகவும் இருக்கும் விலையும் குறைவு
@senthamilselvanpalanisamy
@senthamilselvanpalanisamy 2 күн бұрын
சென்னைல நிரைய தள்ளுவண்டி கடையே கொள்ள அடிக்கிறாங்க
@etheranimus
@etheranimus 2 күн бұрын
diarrhoea confirmed the next day
@user-rw9gp7pr3z
@user-rw9gp7pr3z Күн бұрын
They use Palmolive
@ajithprdeep2855
@ajithprdeep2855 2 күн бұрын
இப்பதான் உருப்படியான ஒரு விவாதம் நடந்திருக்கு 😂 congrts 🎉 behindwood 😊 தொடரலாம்
@pgobika3636
@pgobika3636 2 күн бұрын
கேக்குரவன் கேனப்பய நினைச்சிட்டு ஓட்டல் முதலாளி பேசுகிறான்.
@seshoo76
@seshoo76 2 күн бұрын
True. Day rabery group
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 2 күн бұрын
பகல் கொள்ளை
@gasath
@gasath Күн бұрын
நீ முதலாளி ஆ இருந்தாலும் இதுதான் பன்னிறுப்ப
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 2 күн бұрын
சென்னையில் பேராசை!அரசை போல்!
@mohanantj9419
@mohanantj9419 2 күн бұрын
Couple of Masal dosa's and a paneer dosa cost us 430 + GST when we went to A2B. Cannot accept the fact that these guys are collectively hiding their profit margin by purely making up stories on the negative side of food manufacturing.
@anthonyraj7099
@anthonyraj7099 2 күн бұрын
Poor Guy Gopinath., He is interviewiing all thieves of chennai.. Every hotelier is lying 🙂
@TheMechmani
@TheMechmani 2 күн бұрын
Off Course You Understand #### Points Need To Discuss #### Every Where....????😂🤣✍️☝️
@PavanKumar-pk9pe
@PavanKumar-pk9pe Күн бұрын
😂😂
@tharunkumarvenkatesan9910
@tharunkumarvenkatesan9910 Күн бұрын
Exactly
@SaltNPepper25
@SaltNPepper25 2 күн бұрын
A2b owner solrathu same dialogue but this not correct answer 150 rs for dosa very very costly please thing before go a2b restaurant
@messifanobito
@messifanobito 2 күн бұрын
I have a simple question, in Bangalore in many hotels they are giving dosa for just 30rs which is better in both quality and size than these hotels . How are they making profit ? So it means you guy's making 80% profit.
@ShivaKumar-jb4jr
@ShivaKumar-jb4jr 2 күн бұрын
Generally food costs based on 👇 1.Investment costs 2.Building Rent 3.Electricity 4.Maintenance 5.Salary 6.Food costs 7.Wastage 8.Corporation expenses 9.Miscellaneous costs 10.Pilferage So public should understand 👆then decide where to dine….!!!!
@RamjiDoTheNew
@RamjiDoTheNew 2 күн бұрын
Rest room management cost is very important because it consists clean toilet, clean wash basin, hand wash gel, tissue paper, room freshener, sensor hand dryer And also hot and cold RO water to drink.
@ArunK-zu1go
@ArunK-zu1go 2 күн бұрын
Curd Rice one plate rs.80 in A2B 😂😂😂😂😂😂😂Dubakur Hotel 😂😂😂😂😂😂
@lovechaneel3242
@lovechaneel3242 2 күн бұрын
சின்ன விஷயம் தான் கடையின் அளவு பொறுத்து விலை இருகிறது தள்ளுவண்டி தோசை 15 முதல் 20 வரும் சின்ன கடை இருந்த 40 முதல் 50 கொஞ்சம் பெரிய ஹோட்டல் 100 முதல் 150 வரை வரும் காரணம் லேபர் சம்பளம் மற்றும் வாடகை காரணம் எல்லாம் மளிகை பொருள் ஒரே விலை தான் வியாபாரிகள் உண்மை சொல்ல மாட்டர்கள்
@sonalibloomz
@sonalibloomz 2 күн бұрын
Next time school topic patti edunga sir
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 2 күн бұрын
A2b வெஸ்ட்
@user-sx5gt1mu3n
@user-sx5gt1mu3n 2 күн бұрын
Well said
@abcde2011
@abcde2011 2 күн бұрын
😂😂😂
@gokulraj1989
@gokulraj1989 2 күн бұрын
Tamilnadu food is very costly specifically Chennai and Coimbatore. I am from Coimbatore. Hyd and Bangalore are very cheap.
@sreeram2809
@sreeram2809 2 күн бұрын
Go nd eat on medium shops in coimbatore maximum 15-30 rs only
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 2 күн бұрын
A2b owner has no point while talking .. he is just blabbering. We try to avoid A2b while in travel coz the cost is too much but the item is less ..
@gasath
@gasath Күн бұрын
Not at all... staying in EC will go chandapura A2B ...taste good hygienic, parking facility, ambience all good.....no health issues..I use swiggy only to order from A2B..we never had any stomach upset
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 Күн бұрын
@@gasath r u mentioning Bangalore shop
@gasath
@gasath Күн бұрын
@@yasodhaganeshkumar675 yes..quite good only
@jaychinnas9501
@jaychinnas9501 2 күн бұрын
தெருக்கடை தோசை ருசி😋
@vaalkaivaalvatharkuthaan8043
@vaalkaivaalvatharkuthaan8043 Күн бұрын
அந்த டேஸ்ட் மட்டும் இல்ல bro வேற ஏதாச்சும் வேணுமா தம்பி, ஒரே ஒரு ஆம்லெட் போட்டு தரட்டுமா அவுங்க கேக்கரது நல்லா இருக்கும் broo
@selvarajvel
@selvarajvel 2 күн бұрын
கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் கேன்டீன் எப்படி தரமான பல மடங்கு விலை குறைவாக கொடுக்க முடிகிறது?? லாபம் ஒன்றே குறிக்கோள்
@SamRichardson1990
@SamRichardson1990 2 күн бұрын
Donation Kodi la vanguranga.
@selvaprabakaran3065
@selvaprabakaran3065 Күн бұрын
​@@SamRichardson1990Monthly statement ah ungalukku anuppiruvanglo?
@GoldOnline
@GoldOnline Күн бұрын
@@SamRichardson1990பொய் சொல்லாதீங்க
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 Күн бұрын
2இட்லி 5ரூ மற்றும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் தரமான சுவையான உணவுக்கு 30ரூ அதிகபட்சம் சாதாரணமாக 20க்கே வயிறு நிறைஞ்சுறும்பா சாந்தி சோசியல் சர்வீஸ் கேண்டினில் எந்த டொனசனுமும் யாரிடம் வாங்குவதில்லபா
@anbumannan9477
@anbumannan9477 Күн бұрын
Sir athu service, podura investment vantha pothum, bcz own place no rent, or they have trust ipadi niraya reasons irukkum. Business vera service vera.
@nduraikrishnan
@nduraikrishnan 2 күн бұрын
Thallu vandi kadaiela oru thosai sambar chutney five different types price 15 ruppes only taste ultimate ❤❤
@devsanjay7063
@devsanjay7063 2 күн бұрын
காசுக்கு உணவு விற்பது வள்ளலார் பூமியில் பார்க்க நேர்வது கொடுமை 😐😐😐😐😐
@Ilayarajfan
@Ilayarajfan 2 күн бұрын
When you eat idli or Dosa in restaurants like a2B, you are paying for their investment, paying for their rent (the land owner gets rent from customer who eats). When you invest 4 crore in FD, simply sitting you can earn 2.5 lakhs per month. Why would anyone will invest 4 crore in a restaurant without taking atleast 5 lakhs per month. Real estate decides the price. Eating same idli in kumbakonam and Chennai t nagar will have a cost difference of atleast 30%, which is purely due to real estate.
@safetyfirst6400
@safetyfirst6400 2 күн бұрын
<a href="#" class="seekto" data-time="240">4:00</a> முடிவு எடுத்து எங்கள் அண்ணாச்சி செய்த ஒரு வேலையை இன்றைக்கு இருக்கும் அனைவரும் செய்ய முடியாதது ஏனென்றால் அங்கு இருக்கும் யாருக்கும் கரண்டி பிடித்து தோசை செய்யவோ இல்லை அதை சுருட்டி தட்டில் வைத்து கொடுக்கவோ தெரியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை எங்கள் அண்ணாச்சி எங்களுக்கு எல்லாவற்றையும் கரண்டியை பிடித்து சொல்லிக் கொடுத்தார் என்பது முற்றிலும் உண்மை ஆனால் இங்கு இருக்கும் தலைமுறையினர் கற்றுக் கொள்ள மறந்து விட்டார்கள்😮
@chefbalaji.
@chefbalaji. 2 күн бұрын
Gopinath is always a rocker .....always admire him
@malinismalinis3364
@malinismalinis3364 2 күн бұрын
In Bangalore 1 dosa cost 30 rs
@yezdivlog9457
@yezdivlog9457 2 күн бұрын
ஒரு தோசைல 85 ருபாய் லாபம் பார்ப்பாங்க 🤬
@hihello2336
@hihello2336 19 сағат бұрын
I don't think so. 50 rs plus profit kidaikalam.
@starmechanictamil
@starmechanictamil 2 күн бұрын
தோசை மாவு பாக்கெட் 15 ரூபாய், அந்த பாக்கெட்டில் 15 தோசை சுடலாம், தேங்காய் 15 ரூபாய், பொட்டுக்கடலை 15 ரூபாய், ஆக மொத்தம் 45
@SK-lx1fm
@SK-lx1fm 2 күн бұрын
Yaru sonna 35 oova da
@whitebloodcell_
@whitebloodcell_ 2 күн бұрын
இவர்கள் கூறுவதை பார்த்தால், மக்களுக்கான தரமான உணவு, நியாய விலை உணவகங்கள் நடப்பதை விட சுய லாபத்திற்காக பெரும்பாலான உணவகங்கள் நடப்பது போல் தெரிகிறது....
@kalaiselvan5166
@kalaiselvan5166 2 күн бұрын
People's must avoid those kind of fraud hotel, than only we get like old type udipi hotels
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 2 күн бұрын
2 idly 60 rupees in A2B in attipalli , Bangalore. Not good also.
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 2 күн бұрын
Nowadays in Chennai become more costly each and every thing going more costly. So please bring food from house itself 100 percent safe and hygiene.
@italiandiary
@italiandiary 2 күн бұрын
Hotel வேலை 24 மணி நேர வேலை, நம்மால் இந்த வேலை செய்ய முடியாது. 1. Current bil 2. வாடகை 3. தண்ணி 4. மளிகை சிலவு 5. ஆட்கள் வேலை 6. கழிவு நீர் 7. சுத்தம் செய்யும் சிலவு 8. போலீஸ் local மமுல் 9. ஆட்கள் தங்க வைக்க வேண்டும்.p 10. காலையில் எழுந்து திறந்து விட வேண்டும். 11. உணவு waste. 13. உணவு பொருளில் விலை ஏற்றம். 14. நகராட்சி வரி இப்படி பல பிரச்சினை இருக்கும்.
@balagurusamy6416
@balagurusamy6416 2 күн бұрын
அப்புறம் எப்படி இத்தனை ஹோட்டல் திறக்குறாங்க?! உழைப்புக்கு மேல வருமானம் வருது இல்லையா?! ஓவர் சம்பாத்தியம்! இவங்க வைக்குறதுதான் விலை! சும்மா முட்டு கொடுக்க வேண்டாம்.
@devsanjay7063
@devsanjay7063 2 күн бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு ஏண்டா பண்றாங்க 😂😂😂😂😂 விட்டுட்டு போக வேண்டியது தானே
@user-my4yt5qv4i
@user-my4yt5qv4i 2 күн бұрын
அப்பறம் என்ன புண்டைக்கு ஓட்டல் வேலைக்கு வர
@Vels_MindVoice
@Vels_MindVoice 2 күн бұрын
பொய், அந்த 2 ரூபாய் பாட்டியும் இருக்காங்க இதே நாட்டுல..
@Kumaresanp34
@Kumaresanp34 2 күн бұрын
அடையார் ஆனந்த பவன் ரொம்ப அதிகம் விலை சாப்பாடு நன்று ஆனால் அதிகம் விலை
@user-lf8sj5ec1z
@user-lf8sj5ec1z Күн бұрын
Gopi sir Rompa Perumaya iruku unkala paakka SAMANIYAKGA pesurappa ❤
@MrHariperu
@MrHariperu 2 күн бұрын
Nice initiative to brainstorm new paths
@sowbaranimani1153
@sowbaranimani1153 2 күн бұрын
40% to 50% லாபம் வரும் இவனுக பொய் பேசராணு க
@mohanaaravinthan8656
@mohanaaravinthan8656 2 күн бұрын
Please continue the round table. Great program like neeya naana. Thank you
@The_Lucky_boy_201
@The_Lucky_boy_201 2 күн бұрын
😡❌First work pandra employees ah mariyathaiya pesunga avan ivan nu pesuringa avanga dedicated ah work panalana unga business ey illaaaa.
@bhuvaneswariganesan1400
@bhuvaneswariganesan1400 2 күн бұрын
Ellame veetla senju sapidalam.. Edhuku hotel poganum
@Ithu_athu_la
@Ithu_athu_la 2 күн бұрын
Ipa okay. But vela visayama vela pona or sometimes saaptu thaan aaganum
@sridharr7616
@sridharr7616 2 күн бұрын
I am into catering for the past 3 generations. Manufacturing Cost of idli is only Rs.5 and Rs.10 for plain Dosai including tiffin sambar and 2 chatnis. Let them say their overheads are more but not bluff manufacturing Cost is more. Dear customers, you may earn more but please see if their prices are value for money. Please encourage small canteens. You will save money also you will support needy people for their livelihood. All the very best
@tamilsongsmixed6120
@tamilsongsmixed6120 Күн бұрын
True...very well said
@hariprakashl524
@hariprakashl524 2 күн бұрын
they have invested more money on machineries, labour cost, bonus, ambience, maintenance , EB bill, rent, AC Bill, fuel cost, materials many factors involves in a business, so they can take up the income only from the customers, so we can't expect a Dosa for 40/-
@gopinathr3496
@gopinathr3496 2 күн бұрын
Now veg restuarant dishes new trick they price dishes in small and large portion starting all starters and Naan side dishes, next in Geetham Falooda Rs240 big Rs 340 literally pricing and margin sky high
@AadhiraRR
@AadhiraRR 2 күн бұрын
ஒருத்தனும் வாய திறக்க மாட்டானுக நீங்க கேக்ரது waste 😂
@jaggpaddy
@jaggpaddy Күн бұрын
வெங்காயம் விலை ஏறிபோச்சின்னு வொங்காயதோசைய 100 ரூபாய்க்கு மேல வித்தாங்க, ஆனால் வெங்காயம் விலை குறைஞ்சு கிலோ 20 ரூபாய்க்கு வந்துமே, வேங்காயதோச அதே 100 ரூபாய்க்கு மேலதான் விற்பனை ஆகுது. இது என்ன நியாயம். விலை கட்டுப்பாடு மற்றும் விலை நிர்ணயம் அரசு மேற்கொள்ள வேண்டும்.
@user-en3fk7cd5r
@user-en3fk7cd5r 2 күн бұрын
பொய் பொய் சுத்தி உட்கார்ந்து பொய் சொல்றாங்க
@vijayraja2009
@vijayraja2009 2 күн бұрын
Till last... none of the owner never accepted the actual fact and none has clarified gopi's doubt about affordable dosa
@vijayyogesh1930
@vijayyogesh1930 2 күн бұрын
Compare food cost within same food chains inside and outside of airport, that solves the debate.
@kgurusamy1857
@kgurusamy1857 2 күн бұрын
ஒட்டலில் லாபம் 50/50
@r-porurthambi
@r-porurthambi 2 күн бұрын
All this big hotels are looting people..they give less quantity at high cost.
@kgbhuvana
@kgbhuvana 2 күн бұрын
Very useful discussion 👌
@Suganth896
@Suganth896 2 күн бұрын
hyderabad,bangalore,north india food cost is low hotel food is very cheap& low cost in hotel and best. in madras( chennai) too much hotel food cost rate is very high
@balana3146
@balana3146 Күн бұрын
எங்க ஊரில் சராசரியாக இட்லி விலை 6 ரூபாய், தோசை 15 ரூபாய் சட்னி, சாம்பார், பொடி உடன் கொடுத்து விடுவார்கள், வடை வகைகள் 5 to 8 ரூபாய் (கடலை எண்ணெய் பயன்படுத்தும் கடைகளில்) புரோட்டா - 10 to 15 ரூபாய், உடன் குழம்பு வகைகள். ஆம்லெட், முட்டை - 15 ரூபாய்
@jayadeva68
@jayadeva68 Күн бұрын
ஒரு தோசை, அதற்கு சட்னி, சாம்பார் அடக்க விலை ₹20. விற்பனை விலை ₹30. மீதி எல்லாம் நியாயமற்றது. எப்படி கணக்கு போட்டாலும் அவ்வளவுதான்...
@Dianasrememberance
@Dianasrememberance 2 күн бұрын
சங்கீதஸ், a டு b இப்போ குவாலிட்டி இல்ல, குவாண்டிட்டி um இல்ல, காசு ரொம்ப அதிகம், no taste, vera வழியில்லாமல் food வாங்குறோம்
@RavimegiRavimegi
@RavimegiRavimegi Күн бұрын
Sir periya kadaikalil rate athikam,aanal workers ku salary romba romba cummi sir.engalai vaithu laabam pakuranga.aanal workers romba kastapaturanga,
@balajiramachandran7707
@balajiramachandran7707 2 күн бұрын
For 100 rupees dosa the dosa master gets 25 rupees as per the owners , next time interview a dosa master and check
@mageshk1209
@mageshk1209 2 күн бұрын
ஒவ்வொரு முதலாளியும் பல காரணம் சொல்றாங்க, ஒருவேளை விலை ரொம்ப அதிகம்னு மக்கள் ஒருத்தர் கூட சாப்பிட போகலன்னா இவங்களோட நடவடிக்கை என்னவா இருக்கும்.
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 Күн бұрын
அது நடக்காது மக்கள் நாக்குக்கு அடிமை ஆயிட்டாங்க,,
@gokulselvan7189
@gokulselvan7189 2 күн бұрын
Starting la 2 lac salary kudukurangla, Tamilnadu la ellarum IT la tha vela seirangala, IT thavara matra velaiyil irukaravanga perumbalana makaloda avg salary 15k to 25k, athulayum veliyurla irunthu vanthu velai senja rent ku sapadukume pathi salary poiruthu sir... Konjam manasatchiyoda pesunga....
@p.s.bchannel9152
@p.s.bchannel9152 2 күн бұрын
Gopi sir speech is very clear and common man point of you ..But all resterant owner .Evanga yellarum epa top 10 bussiman evanga yarum makkal ga price sa kammi panna mattenga ... Evanga ta price patthi kettangana marupadium 1.material cost 2.salary 3.Rent tha solluvanga Oru Nalla quality la food ta kammi price sa tharallam evanga nenaicha tharallam .but tharamattanga .. ketta marupadiyum all price tha solluvanga ..... Gopi sir speech Really oru normal makkal ga kural la iruthusu...... Thank you Gopi sir 🎉🎉🎉🎉. ...... Anakku oruuu Utthappammmmmmmmmmmmmmmm
@kumarbabu6956
@kumarbabu6956 2 күн бұрын
A 2 b Periya thirudan 150 Dosai rate
@solidartzzz4370
@solidartzzz4370 Күн бұрын
"Show off" is hotels ...."hats off" 🙋‍♂️ is roadside uzhaippali hotels 😊
@AnandMishere
@AnandMishere 2 күн бұрын
Pesama kashtama irundhalum parava illa, veetla ye samadhi sapudunga. Hygiene, cost, health ellathukum adhan best. Just experience kaga oru nalla hotel la poi monthly once ku saptukonga.
@karthikr6914
@karthikr6914 2 күн бұрын
It's not about only the food cost when you are going in a car you need safe parking, and you feel like someone should greet and guide you to the table, the server should provide details, we will use the washroom and the food needs to be hot with perfect quality which does not cause any harm to our body (those restaurants earned that trust), so here the cost is not only for dosa but also for all other services. That is not the case with small vendors, you will only get food. So there is no point in comparing, there are a lot of options, and you can opt for which one suits you. After visiting the restaurants, there is no point in arguing the price is high, today you can check Google for the reviews and menu price, so one can do that before visiting the shop.
@dineshkanna8235
@dineshkanna8235 2 күн бұрын
One best option to earn profit in hotel business is centralised kitchen and ready to serve pre made food!
@lakshmidigital4515
@lakshmidigital4515 2 күн бұрын
Didn't expect from gobinath
@Vinukvijay
@Vinukvijay Күн бұрын
Hotel Saravana Bhavan...❤ The Leader of High Class Indian Vegetarian Hotel... Disappeared from Tamilnadu 😮😢😮
@VinothKumar-ym2jx
@VinothKumar-ym2jx Күн бұрын
Sir simply the method the presentation is the cost
@Ilayarajfan
@Ilayarajfan 2 күн бұрын
That A2B guy face is like a pakka fraud. Ask them how much their networth and how they are building that networth by having only 12% margin. No hotel owners are going to tell you their secret.
@ravanindrajith9377
@ravanindrajith9377 2 күн бұрын
Yes you are correct
@tamilvanan1209
@tamilvanan1209 2 күн бұрын
What about the ambur star briyani incident last week what is the quality
@arunjames7796
@arunjames7796 2 күн бұрын
Romba nallavanga matheriye pasenga, Rameshwarm la 100ml ghee uthi kutha dosa 90. A2b la ellam 120 kudadutha kuda nall quality dosa illa, 1KG good quality idle rice ye 50 than dal 50, epdi oru dosa 40% making charges agum
@Vsbabu-fs9yi
@Vsbabu-fs9yi Күн бұрын
ரோட்டில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வீட்டுல செய்யுரது மாதிரி இருக்கும்... பணம் குறைவு ஒரு தோசை 10 ரூபாய் தான்...ஆனால் பெரிய பெரிய நிறுவனங்களில் அப்படி இருக்காது ... ஒரு தோசை 90 ரூபாய்😢😢😢
@VelankuttiPabloEscobar
@VelankuttiPabloEscobar 2 күн бұрын
Yes... Ithukuthaan naan periya kadaikku porathea illai.
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 2 күн бұрын
இங்கு எந்த முதலாளியும் பணியாளர்கள் நலனகள் பற்றி பேசவில்லை Food Costs (உணவு பொருட்களின் அடக்க விலையில் ) ல் பணியாளர்கள் நலன் கருத்தை சேர்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது . இது நல்ல வளர்ச்சிக்கான அடையாளம் இல்லை அய்யா🎉
@priyankamurali2996
@priyankamurali2996 Күн бұрын
The quantity issue is well said, you can find the difference in briyani quantity you get for 300 in bangalore and in chennai. Quantity of food is too much for one person in meghna krithunga or any restaurants in bangalore but in chennai you pay the same 300 for the really less quantity
@user-np9qm8xg6v
@user-np9qm8xg6v 2 күн бұрын
Naan delivery jobe than baakkurean ippoo rottukatailam cheep illa very costly yeallarum rich Mari irukkuravange thaan vanthu rottu kadaila sappidurange oru kasda padura oruththano delivery job oruththano roote kadaikku sappida pona mathikka maadduranga carla varavangalukkum panakkaran pola vanthu sappidubarhalukkum than mathippu athum illama rode kadailam romba costly aakkidanga romba sambarikka sambarikka kuddam Vara Vara Bala rode kada overah nadakkuranga
@vaalkaivaalvatharkuthaan8043
@vaalkaivaalvatharkuthaan8043 Күн бұрын
சென்னை யா bro நீங்க
@craigslist1323
@craigslist1323 2 күн бұрын
Phenomenal show and best guests to talk about this topic
@SaltNPepper25
@SaltNPepper25 2 күн бұрын
Gopinath ketaru workers oda salary and satisfaction ila and dosai rate its too much high....solum pothu parunga a2b face reaction and muzhappal laughing
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 Күн бұрын
Thambi thalau vandi la kal dosa rs10, masala dosa rs 25, nai dosa 35, the special thing they are giving 2 to 3 chatney,sambar, sarva...
@tamilvanan3413
@tamilvanan3413 2 күн бұрын
Oru thosayin vilai 1 rupaa thaan, sambar chutney thaan vilai athigamaagum.
@karuppasamy6001
@karuppasamy6001 2 күн бұрын
Madurai Adyar Anand bhavan West .95
@justatry4332
@justatry4332 2 күн бұрын
Vilai adhigama ulla idathula dha quality kammiya iruku....road kadaila kannu munnadi senju tharanga...but restaurant la sapdum bodhu...keela vilundha food,and kettu pona chutney mudhal kondu...enake kidachurku....
@saravananr6105
@saravananr6105 2 күн бұрын
2015 ல் கோபிநாத் நிகழ்ச்சியில் பேச 1.5லட்சம் வாங்குனார்.. இப்போ எவ்ளோ வாங்குவார்னு நெனச்சு பாருங்க
@Gokisna99
@Gokisna99 2 күн бұрын
According to the area restaurants rental cost varies, then according to those areas will you guys fix the food rate ???? Ambience is required, but the food rate is high and the quantity of the food is less. Only the public who is able to afford at high cost can consume food at these restaurants!!!
@NaamManithargal
@NaamManithargal 2 күн бұрын
Kolapasi bro, IT la startingla enga bro 8 LPA kudukanga
@manojk1026
@manojk1026 2 күн бұрын
Building ah Decoration panni 30 ruba dosaya 150 rubaikku vikkiranuga, 5 litre idly mava 200 rubaikku maavukadaila vangi, oru dosa 150 rubainu vikkiranuga.
@sripathiprasad6944
@sripathiprasad6944 2 күн бұрын
Everything is comes under making cost for Dosai 150, Cauliflower 175 where cauliflower is just 50. They are just. Even in foreign countries dosai cost is 250 rs, but in A2B 150.
@aaronJasvin
@aaronJasvin 2 күн бұрын
Kadaisi vara oruthar kooda dosai rate sollala nalla maavu araikuranga
@ArunK-zu1go
@ArunK-zu1go 2 күн бұрын
There are many Tamilnadu hotels in Bangalore they sell malasa Dosa at Rs.50
@TamilTamil-15
@TamilTamil-15 2 күн бұрын
Tasty important but cleaning process must important ex parotta master akkulla kaiya vachittu adhe Kaila parotta poduranga eppadi like panni sapuduvanga
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 4,6 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 13 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН