அ.மலையின் வன்முறை பேச்சு சரியா? மக்கள் கருத்து Tamilnadu | Coimbatore | Annamalai | Bjp

  Рет қаралды 47,603

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

#libertytamil #publicopinion #dmk #mkstalin #bjp #annamalai #coimbatore #2026assemblyelection #admk #aiadmk #edappadipalanisamy #tvkvijay #ntk
அ.மலையின் வன்முறை பேச்சு சரியா? மக்கள் கருத்து Tamilnadu | Coimbatore | Annamalai | Bjp
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 395
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Күн бұрын
தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.. யார் நல்லவர்... யார் கெட்டவர் என்று.
@rajagopalg3875
@rajagopalg3875 Күн бұрын
பிஜேபி பண்டரக்கூட்டம்..யார்..என்பது தமிழர்ங்களுக்கு. நன்றாக..தெரியும்
@rajagopalg3875
@rajagopalg3875 Күн бұрын
அண்ணாமலை. இருக்கும் .வரை. பிஜேபி. ஒரு இடத்தில் கூட.. டெபாயிஸ்ட்..வாங்காது
@SriHariPaul-g8d
@SriHariPaul-g8d Күн бұрын
​@@rajagopalg3875😂😂😂😂😂
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 Күн бұрын
அண்ணாமலை மட்டும் கிடையாது யார் வந்தாலும் மேல் ஆர்எஸ்எஸ் சொல்றதை கேட்டு ​ பாஜக என்னும் அரசியல் அமைப்பு மூலமாக யார் வந்தாலும் இவ்ளோ மோசமா தான் பேசுவாங்க@@rajagopalg3875
@SureshKumar-mq3xj
@SureshKumar-mq3xj Күн бұрын
ப ஜக வை விமர்சிக்க படிப்பறிவில்லாத புரிதல் இல்லாத பன்னாடைகளளுக்கு😂😂😂😂 மட்டுமே முடியும்
@rampalanisamy8091
@rampalanisamy8091 Күн бұрын
இவனெல்லாம் ஒரு IPS படித்தவன் என சொல்வது வெட்கக்கேடானது.😢😢
@ganapathybabu
@ganapathybabu Күн бұрын
Poi udhaya nidhi nakku
@Mohamedniam-p6v
@Mohamedniam-p6v Күн бұрын
அமைதியை விரும்பும் கோயமுத்தூர் மக்கள் மதவாத பீஜேபியை ஒதுக்கனும்
@AnbazhaganRengasamy-p1z
@AnbazhaganRengasamy-p1z Күн бұрын
ஏன் பயங்கரவாதி பாஷாவுக்கு கோவையிலே ஊர்வலம்
@navaneethan4598
@navaneethan4598 Күн бұрын
💯 Atha thaan Annamalai solraru...Mathavaathigala ethirkiraar
@SureshKumar-mq3xj
@SureshKumar-mq3xj Күн бұрын
நினைப்புதான் பொழப்பகெடுக்குது 7:00
@smrahmath9310
@smrahmath9310 22 минут бұрын
பிஜேபி நுழைந்தால் அங்கு கலவரம்தான். த்த்தூ
@m.velumookkan6256
@m.velumookkan6256 Күн бұрын
ஒன்னும் புடுங்க முடியாது அண்ணாமலை
@rajapandi2359
@rajapandi2359 Күн бұрын
அண்ணாமலை பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை ஏனென்றால் அவன் ஒரு ஞான கிறுக்கன் 😅
@l.thirupathi2600
@l.thirupathi2600 Сағат бұрын
Ne
@jijinjijin-ru7mb
@jijinjijin-ru7mb Күн бұрын
பா.ஜ.க காலு வைக்கிற இடம் வெளங்காது .. உதாரணம் குஜராத் உத்திரப்பிரதேஷ் மணிப்பூர்
@kalpanasamer04371
@kalpanasamer04371 Күн бұрын
DMK erukkura edam sudukadu
@flybirds2558
@flybirds2558 11 сағат бұрын
Banglore
@viswanathankannappan5112
@viswanathankannappan5112 Күн бұрын
கத்தி எடுத்து சவரன் பன்னுவார்
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan 13 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@mohanrajraj7719
@mohanrajraj7719 Күн бұрын
தமிழ்நாட்டில் அண்ணாமலையை கோமாளியாக தான் பார்க்கிறோம்
@SureshKumar-mq3xj
@SureshKumar-mq3xj Күн бұрын
கோமாளிகள் அப்படித்தான் பார்ப்பார்கள்😂😂😂
@thirupathithirupathi312
@thirupathithirupathi312 Күн бұрын
அண்ணாமலைபேச பேச நோட்டா உடன் போட்டியிட
@sankarsankar6714
@sankarsankar6714 Күн бұрын
வாழ்க என் தமிழ்நாடு.. 🙏
@ismailanwari3283
@ismailanwari3283 Күн бұрын
கிருக்கர் ஆட்டுக்குட்டி ஆயுதம் எடுக்கிறதை அடக்கிற வைக்கிறோம் இவரை முதலில் தேசிய சட்டத்தில்கைதுபன்னிவைக்கனும் கலவரத்தை தூன்டுவதர்க்கான ஆட்டுகுட்டிமிரட்டலுக்கு தமிழமக்கள்சரியான பாடங்களைஅறவளியில் பாடங்களையும்புகட்டுவோம் தீவிரவாதசிந்தனையாலரை தேசிய சட்டத்தில்கைதுபன்னிவைப்பதுஅவசியம்
@SureshKumar-mq3xj
@SureshKumar-mq3xj Күн бұрын
முதலில் தமிழை எழுதப்பழகு அதற்க்கு அப்புறம் அண்ணாமலையை ஷேவ் பண்ணலாம்😂😂😂😂
@moorthid7631
@moorthid7631 Күн бұрын
IPS ஆ என்னத்த புடுங்குனானோ தெரியல.
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 Күн бұрын
Bjb😂யை காலி செய்கிறார் அண்ணாமலை
@sarojinik2859
@sarojinik2859 Күн бұрын
Annamalai fraud IPS
@paeesshahul5476
@paeesshahul5476 Күн бұрын
இந்தியா முழுக்க இதேதான் வேலை
@muniandymoon5448
@muniandymoon5448 Күн бұрын
இந்த அண்ணாமலை 3மாதம்.இநத.நாட்டில்.இல்லை.அமதியாக.இருந்து.இந்ந.தே.மவன்.வந்தான்..பல.. பிரச்சனை
@rajapandi2359
@rajapandi2359 Күн бұрын
😅😅👌
@murugavels6668
@murugavels6668 Күн бұрын
படிச்சவன் பேசற பேச்சா இது
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z Күн бұрын
அவன் படிச்சவன்னு நீங்களே நெனச்சிகினா எப்பூடி வேலு....
@kalpanasamer04371
@kalpanasamer04371 Күн бұрын
​@@Kirubagaran-g5zstalina mathi pottayana
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 Күн бұрын
ஒருவர் இந்தியாவில் இல்லாத பட்ட படித்தேன் என்று கம்புட்டர் இல்லாத நேரத்தில் கம்புட்டர் சர்ட்டிபிகேட்டை கான்பித்தாரே அது மாதிரி தான் ஐயா வின் படிப்புப்பா !
@gopalvenkatesh115
@gopalvenkatesh115 3 сағат бұрын
Avan padithirunthal thane
@gopalvenkatesh115
@gopalvenkatesh115 3 сағат бұрын
@@kalpanasamer04371 unga vetile test pani parkalama ( potaiyana endru) 😂
@raviravismk977
@raviravismk977 Күн бұрын
😂லண்டனிலபோய்.தீவிரவாதத்தைப்பத்தித்தான்.படித்திட்டுவந்திருப்பாரோ.என்ற.சந்தேகம்வருகிறது.😂
@ARSRaja-b1h
@ARSRaja-b1h Күн бұрын
வன்மையாக கண்டிக்கத்தக்கது தலைவருக்கான தகுதியே இல்லாதவர்
@rajagopalg3875
@rajagopalg3875 Күн бұрын
அண்ணாமலை..இருக்கும் வரை பிஜேபி தமிழ்நாட்டில் டெபாயிஸ்ட் கூட. வாங்காதூ
@ragavansundaram3441
@ragavansundaram3441 21 сағат бұрын
Coimbatore 4.30 லட்சம் வாக்கு Annamalai பெ‌ற்றது தெரியுமா?
@nanu2011100
@nanu2011100 Күн бұрын
பார்த்து ரொம்ப எழுச்சி ஆகிட போகுது.....
@manoharm1726
@manoharm1726 Күн бұрын
கேடிரா போல்......
@thyagarajamarimuthu1734
@thyagarajamarimuthu1734 Күн бұрын
Foolish leader, how he got IPS?
@georgeLs-of7zt
@georgeLs-of7zt Күн бұрын
அவன் புடுங்கி எடுத்தால் தெரியும்
@uthayasamya4250
@uthayasamya4250 Күн бұрын
நாங்களும் ரவுடிக்கட்சி தான் என்று சொல்கிறார் மக்களுக்கு புரியனும்
@smrahmath9310
@smrahmath9310 21 минут бұрын
நாங்களும் அல்ல. நாங்கள் என்றைக்குமே கலவரக்கட்சி என்று சொல்கிறார்.
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 Күн бұрын
பா ஜ க காரன் வாயவச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டார்கள்
@KathijaKathija-o7p
@KathijaKathija-o7p Күн бұрын
Makkal very very good speech 💯💯💯💯
@allwinfernando613
@allwinfernando613 Күн бұрын
வெளிநாடு போய் அரசியல் படித்து வந்தவர் அப்படித்தான் பேசுவார் வெளிநாட்டில் ஆயுதங்களை கையில் எடுங்கள் அரசியல் செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுத்து இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை😢😢😢
@marimuthuv1217
@marimuthuv1217 Күн бұрын
அண்ணாமலை வெட்டி பேச்சு பேசி வருகிறார்
@saravanank9890
@saravanank9890 Күн бұрын
ஆடு கத்திய எடுத்தா பிரியாணி தான்
@mathiyasamalor5
@mathiyasamalor5 Күн бұрын
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு?? சும்மா உதார் வேஸ்ட்??
@rddeepak5295
@rddeepak5295 Күн бұрын
அவன் IPS கே லைக்கே இல்லை
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 Күн бұрын
😂 அண்ணாமலை உங்களின் இறுமாப்பு பேச்சு வன்முறையை தூண்டும் பேச்சு தமிழகத்தில் எடு படாது இது வடநாடு கிடையாது😂 தமிழ் நாடு பெரியார் மண் 😂 புரிஞ்சுக்க
@sayedahamd4626
@sayedahamd4626 Күн бұрын
👏👌👍
@smartadvisory2365
@smartadvisory2365 Күн бұрын
அண்ணா மல நீ வெகு விரைவில் பிரியாணி தாண்டி
@M.Amirthalingam
@M.Amirthalingam Күн бұрын
நல்ல விளக்கு பிறந்து இருந்தா அந்த தலைவன் போய் பேச மாட்டான்
@SPalanisami
@SPalanisami 2 сағат бұрын
அண்ணா மலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவனைநையலாடம் காட்டனும் இவனைஎல்லாம்போசவிடக்கூடாது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kalimulla2007
@kalimulla2007 Күн бұрын
சின்ன பையனாக உள்ளார் அண்ணாமலை அனுபவம் பற்றவில்லை
@muthudanapalanpethusamy4795
@muthudanapalanpethusamy4795 Күн бұрын
அவனுக்கு எந்த இடத்துல எழுச்சி வந்தூச்சாம்
@gnanapragasams1228
@gnanapragasams1228 Күн бұрын
அவனுக்கு எப்போதுவேணாலும் எழும்பும்.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Күн бұрын
பட்டக்ஸ்ல எழுச்சி..கொப்புளம் ..வந்து ள்ளது ஐபிஎஸ் ரவுடிக்கு
@CBDevanCB
@CBDevanCB 7 сағат бұрын
Annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 2 сағат бұрын
👍👍👍👌👌👌👍👌👌👍👌👌👌👌👌சூப்பர் தாத்தா நீங்க பேசுயது
@BrawlaBrawl
@BrawlaBrawl Күн бұрын
"Anbukku Naan Adimai".. The Character of Tamil Nadu people.
@mathivananr7358
@mathivananr7358 Күн бұрын
அருமையான பதிவு பாய், சிறப்பான கருத்து தோழர்களே.
@davidhenrygeorge6409
@davidhenrygeorge6409 Күн бұрын
பயங்கரவாதம் பிரிவினைவாதம் மதவாதம் இது தான் பாஜாக என்று உண்மையை சொல்லியுள்ளார் முன்னாள் IPS பேசும் பேச்சா இது சட்டம் தெரிந்தும் கலவரத்தை உருவாக்க காத்திருக்கிறார் இவர்
@mayimayi7701
@mayimayi7701 Күн бұрын
அண்ணாமலைஇந்தியாவில்ஒருதலைவனாகவந்தால்ஆயுதகலாசாரம்நடக்கும்விஜய்எத்தனைபெண்களுக்திருமணம்நடத்திஉள்ளார்உலகமகாதிருடண்
@AbdulWahab-kb6cd
@AbdulWahab-kb6cd Күн бұрын
லன்டன்பேய்ட்டு வந்ததில் இருந்துமுத்திபேச்சு தாயவுசெய்து ஊடகம் லுஸ்சுட்டா பேட்டி எடுப்பத்தைதவிற்கவும்
@mohamedfarooqshaikdawood4909
@mohamedfarooqshaikdawood4909 11 сағат бұрын
அவர்மீது அரசு நடவடிக்கை ஏன் எடுக்காமல் இருக்கிறது?
@shankarmathematic4171
@shankarmathematic4171 Күн бұрын
A.malai ........😂😂😂😂😂
@Kkvraja7-pd8jd
@Kkvraja7-pd8jd Күн бұрын
B. J. P. Arajaga. Katchi
@ganigani7162
@ganigani7162 Күн бұрын
🎉🎉👌👌👍❤🖤yeam tamil nattumakkal vzippudanthan oullarkal❤🖤👍👌
@gulammydeen.j404
@gulammydeen.j404 11 сағат бұрын
இதையே ஒரு சாதாரண மனிதன் சொல்லி இருந்தால் போலீசும் , உளவுத்துறையும் இப்படிபட்ட நடவடிக்கைதான் எடுக்குமா??? சொன்னவன் மட்டுமல்ல அவன் குடும்பமும் சேர்ந்து காவல் துறையின் சித்திரவதைக்கு ஆளாகி இருக்கும். இளைஞர்கள் இவர்களை போன்ற தீய சக்திகளிடம் சிக்காமல் கவனமுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.
@johnxavier3745
@johnxavier3745 Күн бұрын
சூப்பர் அக்கா சூப்பர் அண்ணா
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 7 сағат бұрын
ஆயுதம் ஏந்தி மக்களை சொல்லத்தான் இவர் ஐபிஎஸ் படித்தாரா. அதான் போலீஸ் வேலையை விட்டார் போல். நாடு நல்லா உருபடும்.
@BoobeshKumar-p5c
@BoobeshKumar-p5c 10 сағат бұрын
எங்கயாவது மிதி வாங்கப் போறன்னு தெளிவாத் தெரியுது
@Subbu297
@Subbu297 Күн бұрын
Annamalai your parties north strategies will not work in our country..I mean tamil country.
@pichaimoideen3509
@pichaimoideen3509 12 сағат бұрын
அருமையான பதிவு. அமைதியை விரும்பும் மக்களை தூண்டிட்டு. இவன் பாதுகாப்பா இருப்பான்.
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 15 сағат бұрын
கோவை மக்கள் அனைவரும் ஒற்றுமை யுடன் வாழ்வது தமிழ்நாடு பா ஜ க விற்க்கு பிடிக்க வில்லை
@MAHABOOBFFFBB
@MAHABOOBFFFBB Күн бұрын
கண்ணில்லாத வரையும் வெளிச்சத்திற்கு கொண்டு செல்லும் சேவையே திமுக உதயசூரியன் மக்களுக்கு
@santhakumarv3774
@santhakumarv3774 5 сағат бұрын
Tamilnadu people never change even 1000 years 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 educated person never become CM in Tamilnadu only
@RajhHamsee
@RajhHamsee Күн бұрын
தொடர்ச்சி>>>இதற்கு.. முன்னால் நாங்கள்...இது மாதிரி..உண்மையான விசயங்களை..பதிவிட்டோம்..அப்படி..பதிவிட்டால்...இது மக்களுக்கு...போய்.. சேர்ந்துவிடக்கூடாது...என்பதற்காக..உடனே....நீக்கிவிட்டால்...பதிவிட்டவருக்கு..தெரிந்துவிடும்...என்பதற்காக... நாம் ..அடுத்த ..நியூஸ்க்கு . போன உடன் நீக்கும்... தீமையான விசயத்தையும்...இவர்களுக்கு..சாதகமாக..செய்கிறார்கள்....எத்தனை..ஆதாரங்கள்..வேண்டும்...we could arrange..
@santhakumarv3774
@santhakumarv3774 5 сағат бұрын
BJP will win no matter we vote for Annamalai IPS ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 Күн бұрын
உங்களுக்கு அது தானே தெரியும்
@shivakumargk3992
@shivakumargk3992 9 сағат бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people ❤❤❤
@இப்ராஹிம்1968
@இப்ராஹிம்1968 8 сағат бұрын
இந்த மாதிரியான தலைவர்களை மக்கள் ஊருக்குல் விட கூடாது
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn Күн бұрын
"".அமுக்கிரான்கிழங்கய் " அதிகமாக எடுத்தால் " எழுச்சி " அதிகமாக இருக்கும்......
@nagarajanm7849
@nagarajanm7849 Күн бұрын
கத்தி எடுத்தவன் அதே கத்தியால் சாவான் இது வரலாறு
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 22 сағат бұрын
அது தான் தீமுகவில் நடந்து கொண்டிருக்கிறது
@josephsofa7742
@josephsofa7742 8 сағат бұрын
தலைவர் இப்படி பேசக் கூடாது தான் ஆனால் அண்ணாமலை தலைவரா?
@athi6820
@athi6820 Күн бұрын
Annamalai nee seththuru T Nadu nalla ir ukkum
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 Күн бұрын
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
@jawaharalim.y.4261
@jawaharalim.y.4261 9 сағат бұрын
நானும் ரவுடி தான் வடிவேலு பாணி. சீரியஸாக எடுக்க வேண்டாம். பாஜகவின ரே காமெடியாக எடுத்துக் கொள்வார்கள்.
@IbrahimSaid-vu3jg
@IbrahimSaid-vu3jg 11 сағат бұрын
Adi vanki oda aasai pola annamalai group koo shanki kalay pathirama erunthu kiru go kalavaram pannura idea erunthal savoo nichayam oonkal koo padchi nalla work pannanoom family ya parkanoom atha kadai poodicha nalla visayam
@SauakathAli
@SauakathAli Күн бұрын
BJP RSS OUR COMADY PIC🤣
@KatnaynarM
@KatnaynarM Күн бұрын
Good question answer Attukuttyr public's are intelligent
@josephsofa7742
@josephsofa7742 8 сағат бұрын
பாஜகவுடைய எழுச்சியைத்தான் KT இராகவன் பூஜையறையில காட்டினாரே அண்ணா மல நல்ல நட்டுகிட்டு நின்னுயிருக்கு.
@krntailorvallam3243
@krntailorvallam3243 9 сағат бұрын
வந்துடான்.வந்துடான்.வடிவேலு.இனி.சிரிப்புக்கு.பஞ்சம்இருக்காது
@boopathiraja3608
@boopathiraja3608 20 сағат бұрын
Vote 1000 pothum for tamilnadu people
@muralik2440
@muralik2440 Күн бұрын
உண்மை🎉🎉🎉🎉🎉
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 Күн бұрын
Annamalai is totally unfit for a leader position. A leader should talk properly and sincerely. Try to study the political leader history and then only he know the facts. Don't create panic situation in Tamil Nadu. This not Uttarapradesh this is Tami Nadu. (In Tamil Nadu only two parties are there AIADMK and DMK only).
@govindarajanbu
@govindarajanbu 9 сағат бұрын
அண்ணாமலை காவல்துறையில் பணியாற்றியவர்????
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 Күн бұрын
arrest.annanali.and.punished.in.the.court.of.law
@ponrajts1036
@ponrajts1036 5 сағат бұрын
அப்படியே ஆயுத எடுத்து சிரைச்சிறுவான்
@nagendranramasamy5841
@nagendranramasamy5841 2 сағат бұрын
கத்தி எடுக்குறதுக்கு லண்டன்ல ஒரு படிப்பு. பேஷ்.. பேஷ்..
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 23 сағат бұрын
இதெல்லாம் ஜோடிக்க பட்ட சிலரின் கருத்துக்கள். இன்னும் பலரின் கருத்துக்கள் உள்ளன அவற்றையும் வெளிப்படுத்தியிருந்தால் அதுதான் உண்மையான மக்கள் கருத்து
@Blazing_rose_13
@Blazing_rose_13 13 сағат бұрын
உண்மையை சொன்னா வலிக்குதா
@miltonvictor5461
@miltonvictor5461 10 сағат бұрын
Arajaka, anavampiditha, bjp karan,pallupadama,,u,mbi😮😅
@babus8785
@babus8785 3 сағат бұрын
இருபது ஆயிரம் புத்தகங்கள் படித்ததற்கு பதிலாக, இவர் ஆத்திசூடி மட்டும் படித்து இருந்தால் நல்ல சிந்தனைகள் இருந்து இருக்கும்.😅😂
@mohamedhaniffa5400
@mohamedhaniffa5400 Сағат бұрын
Very good decent comment
@aruldanny
@aruldanny Күн бұрын
Annamalai. Pesuvathu.tagdi kidayathu. TAMILNADUL. Annamalai .ninaipathu. Pol .Oru Pothum. nadakathu .Mahakal. serupala. Adiparkal.😮😢😂😅😊
@MuhammadIbrahim-i8g7v
@MuhammadIbrahim-i8g7v 23 сағат бұрын
விளங்காத அண்ணாமலை
@ammuparthasarathy4491
@ammuparthasarathy4491 Күн бұрын
Annamalai and Anbumani are speaking aggressively. This is not good for themselves.
@adibasadiq6844
@adibasadiq6844 Күн бұрын
அந்த முதலில் பேசும் பெண்மனி உண்மையைசொல்கிறார்...
@rajesbelman8616
@rajesbelman8616 Сағат бұрын
ஒரு தாய் பிள்ளை போல இருக்கிற இடங்களில் குழப்பங்களை உண்டாக்குவதே இவர்கள் சார்ந்த கட்சியினரின் கொள்கை.
@Nayagam9950
@Nayagam9950 Күн бұрын
Thamizh Makkal Avarai Comedy piece aagathaan Paarkiravargal.
@Rajkumar-s7b8n
@Rajkumar-s7b8n Күн бұрын
Thambi.tamilan.nenacha.B.j.p.erukgadu
@ganapathik9248
@ganapathik9248 Күн бұрын
Avan.Ipswast
@pannirselvamekaliyamurthy6432
@pannirselvamekaliyamurthy6432 Күн бұрын
Annamala vaila ______than vaikkanum. Avara than Adakki vaikkanum illa pokkso la ulla vaitci duvankka.
@umae1516
@umae1516 Күн бұрын
Tamilnattaiyum UP ya maththa pakkarar annamalai oda oda virattanum annamalai ya.
@mohanrajvasudevan1264
@mohanrajvasudevan1264 10 сағат бұрын
People well matured....
@T.selvarajNadar
@T.selvarajNadar Күн бұрын
எடுத்து.பாருங்களேன்
@GopalaKrishnan-vk9oe
@GopalaKrishnan-vk9oe 7 сағат бұрын
இவர்கள் அனைவரும் விளங்காதவர்கள். காசுக்கு ஒட்டு போடுப்பவர்கள் இப்படி தானே பேசுவீர்கள். என்ன எப்படி பேசினார் என்று இந்த விளங்காதவர்களுக்கு புரியாது
@alexpravin280
@alexpravin280 3 сағат бұрын
Yokin sollidan
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 Күн бұрын
Annamalai carrying weapons to attack whom?. BJP, AIADMK ,dmk pmk, VCK etc cadres are tamilians.
@DRAVIDAR-z7v
@DRAVIDAR-z7v 5 сағат бұрын
கீழ்த்தரமான பதிவு
@A.K.ChandramohanAkcmohan-nq5ll
@A.K.ChandramohanAkcmohan-nq5ll Күн бұрын
பார்த்து பார்த்து.. பல்லு பட்டுவிட போகுது நாங்கள் இலக்கிய வாதிகள்.
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 13 сағат бұрын
Annamali sir ....vera level thalivan
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН