Ever great speech of ராமலிங்கம் அய்யா. Not a repeated messages. Hats of to you. குறைந்த மணித்துளிகளே உங்கள் பேச்சு. ஆனால் புத்தாக்கம் பெற்றது எங்கள் மூச்சு.
@maheswarimaheswari69222 жыл бұрын
இங்கு முகத்தில் மங்கலம் இருந்தால் மகிழ்ச்சி தானே வரும்.
@sathiyana71582 жыл бұрын
அருமையான பேச்சு,, சிரிப்பும் இருந்தது பல சிந்தனைகளும் இருந்தது,, சில பெற்றோர்கள் இதை நன்றாக கவனித்து செயல்பட வேண்டும்
@rajeshnaik7742 жыл бұрын
Opposite word oowpppowieie2ío op
@mayakrishnanmayakrishnan7952 жыл бұрын
கதை விடாதீர்கள் ஐயா
@shanthikannan-ie7ht2 жыл бұрын
@@rajeshnaik774 0😊
@sukumarbalraj67732 жыл бұрын
@@rajeshnaik774 up
@muralik8910 Жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி
@aruldhas9116Ай бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க ❤
@baskarparamasivam1597Ай бұрын
அற்புதமான பேச்சு
@balusamypanchanathan8962 жыл бұрын
ஐயா உங்க நகைச்சுவைப் பேச்சு மிகவும் மனதை நெகிழ படுத்தியது மிக்க மகிழ்ச்சி ஐயா கவலையெல்லாம் தொலைந்து போய்விட்டது 👍👍👌👌👌👌👌👌🙏
@malligai20232 жыл бұрын
l. am very happy
@nadarajr7105 Жыл бұрын
Viewzv ju
@sudharsann3980 Жыл бұрын
Best speech 😂😂😂😂😂😂 nan nenaichu nenaichu sirichen
@agnesanitha80112 жыл бұрын
அருமை அருமை
@subramaniank71832 жыл бұрын
A good speach delivered by🐴💪 Sri. Pulavar Ramalingam. Well done.
@lakshmimalini32158 ай бұрын
Respected sir happy and always happy get healthy life always sir vazthughal sir vazhavalamudhan sir
@gabriealc82662 жыл бұрын
புலவர் ராமலிங்கம் அய்யா பட்டிமன்றம் எப்போவுமே செம காமெடி தான்.
I understand ur Tamil language I am Telugu super speech sir 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@seenivasagaperumals.veluko46362 жыл бұрын
எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக கல்யாண மலை ஆரம்பிக்கபடவில்லை எவன் ஒருவன் மகிச்சியாக இருக்க எண்ணுகிறானோ அவனுடைய மகிழ்ச்சியை புடுங்கிகிட்டு தான் மட்டும் வாழ.
@ebenezerwilsond7951 Жыл бұрын
Yes....
@jamunasaravanan4138 Жыл бұрын
J8 book! O9o9 😮 G
@srinivasannagarajan5220 Жыл бұрын
Ramalinga Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉👍👍👏👏👌👌
@sathiskumar29232 жыл бұрын
வாய்விட்டுச் சிரித்தேன்...நன்றி ஐயா
@harijuturi76672 жыл бұрын
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
@karunamurthy20122 жыл бұрын
அருமை அருமை ஐயா உங்களின் இயல்பான பேச்சு அருமை ஐயா.எங்களின் அன்பு ஆசான்
@Kalai-r1y Жыл бұрын
ஆ ஹாஷ்ய வாணி👌👌
@ranjaniganesh73682 жыл бұрын
ஐயா அற்புதமான பேச்சு என் கவலை மறந்து சிரித்தேன் ஐயா 🙏🙏
@ramvelr4797 Жыл бұрын
QQi away
@geetavijayraghavan1992 жыл бұрын
Arpudham
@b2kjagan2812 жыл бұрын
சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும்திருவாளர் புலவர் இராமலிங்கம் அவர்களை வாழ்த்தி, விடை பெறுகிறேன், நன்றி
@SakthiSakthi-zl9ci2 жыл бұрын
அருமையான பேச்சாளர்
@somusundaram94272 жыл бұрын
Super Sir 👌👍
@pushparajperianan52122 жыл бұрын
சிரிப்பே சிறந்த ஆரோக்கிய மருந்து
@pugazhyazhkurumbugal50162 жыл бұрын
ஐயா உங்க குரல் கேட்க ஓடோடி வந்துட்டேன் அருமை
@malinimurali2762 жыл бұрын
கவலைமறந்துவிட்டது
@raglanddurai2001 Жыл бұрын
@@malinimurali276❤
@jdmohan512 жыл бұрын
புலவர் ராமலிங்கம் அவர்களின் நகைச்சுவை சமுதாயத்தை பற்றியதாக இருக்கும், விஜய் TV திரு. மோகனசுந்தரம் அவர்களின் நகைச்சுவை குடும்ப சூழலை மையப்படுத்தி இருக்கும். இருவரும் நம்மை சிரிக்க வைத்து சிறையில் இடுவார்கள்.
@PeriyasamyA-qb3rm Жыл бұрын
. 😊😊❤
@santhas94072 жыл бұрын
அருமை சார்
@abdushafi14412 жыл бұрын
Lukkingh from Saudi arabiya ksa
@GomathiG-yb6wn Жыл бұрын
ஐயா நன்றிங்க
@mariappanmariappan70762 жыл бұрын
Excellent.ramalingasir.congrats
@O--aaat7 ай бұрын
வம்சம் அருமை சீரியல்
@m.kveerappa90622 жыл бұрын
மற்றவர்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும்திருவாளர் புலவர் இராமலிங்கம் அவர்களை வாழ்த்தி, விடை பெறுகிறேன், நன்றி. சிந்தித்து,சிரிக்க வைப்பவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள்.MKV💐💐💐💥💥👌
ஐயா வாழ்க நீங்கள் வளர்க உங்களது பேச்சு உங்களை வாழ்த்த வயதில்லை உங்களை அடிபணிந்து வணங்குகிறேன்
@sandyman6902 Жыл бұрын
Maha kavi❤️
@elumalaibalasekar38772 жыл бұрын
Ramalingam sir is always the best.
@ksramani87122 жыл бұрын
good speceh in 'kalyana malai' arrangement
@jeevaleslie13692 жыл бұрын
Super pulavarae
@ganesankrishnamurthy86582 жыл бұрын
Brilliant humour with a beautiful message.
@abdulgaffar84452 жыл бұрын
அற்புதமான பேச்சாளர் புலவர் இராமலிங்கம்.
@jothibhasjothibhas30562 жыл бұрын
Super jihudu sar
@samuelsamuel95962 жыл бұрын
Super 💐
@ganesann42382 жыл бұрын
சிரிப்போ சிரிப்பு
@ravisandhiya51622 жыл бұрын
I got a good news from sir
@ambimano44962 жыл бұрын
Very nice
@velayuthamchinnaswami85036 ай бұрын
எங்கும் தேடாமலே கிடைக்கக்கூடிய. கூட இருந்தே குழி பறிக்கும் ஆளை விளம்பரம் செய்து தேடுகிறாரே!
@padavanamsavannah49862 жыл бұрын
சரிதாய்யா!, வழ்க்கை என்பது வரவுக்கு தக்க சிலவும், அறிவார்ந்த முற்ப்போக்கு சிந்தனையும், மூடநம்பிக்கை அகற்றி பகுத்தறிவுடன் வாழ்ந்தால் வாழ்வு சிறந்ததாக அமையுமே!!!
@DGNsKathambam2 жыл бұрын
azhaa sollirikinga unga comments arumai Padavanam Savannah
@DGNsKathambam2 жыл бұрын
Unga DP superrrrrrrrrrrrr- bt ungal name thaan pronounce eppadi pandrathu new frnd, neengal novels ketpingala apdina en video parunga and kelunga new frnd
@ramrchadran33643 ай бұрын
❤❤❤❤❤
@SankarSankar-zt4kn2 жыл бұрын
சிரிப்பு சிந்தனை அருமை
@aswinvenkateswar6073 Жыл бұрын
what a speechkeep up sir
@pankajk30022 жыл бұрын
அடடா மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா
@somsundaramthangamani7312 жыл бұрын
Good speech sir
@stanley69200512 жыл бұрын
Pulavar Ramalingam non-stop humour.. laughed out loud at certain parts.. marvelled at his depth of knowledge at others.. the 20 min. flew so fast.. the audience applauded with their hands.. i applauded in my heart...
@Tharani-hs3qb Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Tharani-hs3qb Жыл бұрын
😊
@pechimuthur58482 жыл бұрын
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா....
@priyabalakrishnan2122 жыл бұрын
P
@balamuralikrishnansrinivas49842 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்ய வைத்து விட்டார்
@muruganandammurugan97382 жыл бұрын
The great speech
@balanr17292 жыл бұрын
Sri Ramalingam and Sri Ramachandran are good orators with thought provoking quotes. As Ramachandran has said once, a Speaker can sit and give his speech. But his Speech should Stand.
@karthis3462 жыл бұрын
Ere zzZWSA *((((9099
@ponnappant3033 Жыл бұрын
0 VM
@rjanarthanan5182 жыл бұрын
SUPER.AYYA
@laxmiambu43602 жыл бұрын
Crazy always rocks
@chandramohans72322 жыл бұрын
ஆறு கோழி இடம் கேட்டேன் ஒவ்வொரு கோழியும் ஏழு முட்டைபோட்டதாக கூறி யது ஏழாவது கோழி ஒரு முட்டை கூட போடவில்லை. ஏன்னா ஏழாவது கோழி சேவல் புலவர் அய்யா நான்கு முட்டை போட்டது என்று கூறுகிறார். சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம்
@suriyaprakash.s67592 жыл бұрын
🙏🙏🙏🙏🕉️🕉️🕉️✝️✝️✝️☪️☪️☪️🙏🙏🙏God bless you sir
@islamicmassura27842 жыл бұрын
அற்புதமான பேச்சு
@gopalramadoss56842 жыл бұрын
பேச்ச௱ளர் திரு.ர௱மலிங்கம் ஐய௱ அவர்கள் நகைச்சுவைய௱க பேசுவதில் நல்லவர் மற்றும் சிந்திக்க வைப்பதிலும் வல்லவர்.
@bhuvanaravi61902 жыл бұрын
எங்கள் பள்ளியில் ஆசிரியர் இராமலிங்கம் சார். அருமையான ஆசிரியர்.
@abdulmohamedna28662 жыл бұрын
Lol 😹Kololl KÓLOLOLO my k
@abdulmohamedna28662 жыл бұрын
Lol 😹Kololl KÓLOLOLO my
@abdulmohamedna28662 жыл бұрын
@T Arasu kokoooo ol
@Sorimuthu-gc7de5 ай бұрын
@tarasu1967🎉
@MaheshwariM-en7kr4 ай бұрын
5 6
@truefriend41842 жыл бұрын
super
@santhamania28872 жыл бұрын
super. no chance.
@mspeterpandian2462 жыл бұрын
Super sir super comedy sirs 👏🎉
@lourdusamy37552 жыл бұрын
👍🔥👍
@jamesgp91492 жыл бұрын
ஆனால் கேட்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்
@bdpmotivationspeaker99622 жыл бұрын
👌👌👌
@VijayKumar-io2xy Жыл бұрын
கூட இருந்து குழி பறிக்கத்தான் மனைவி.
@manikandanjayaraman55902 жыл бұрын
புலவர் ராமலிங்கம் எனக்கு பிடித்த பேச்சாளர்... Super sir ultimate...
@muthuthangavel31456 ай бұрын
Very nice tks
@manimuthaiahpillai81642 жыл бұрын
பர்வீன் அவர்களே சோமாலியா வில்வாடும் குழந்தை களுக்கு ஏதாவது செய்ய லாமே என்னால்முடிந்ததை தாங்களுக்கு அனுப்பி வைக்கிரேன்.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
💖💓 touching speeches and presentation.
@nakkeeraneee96982 жыл бұрын
😂😂😂😂😍😍😍😍😍
@SivanesanMks2 жыл бұрын
Romba,arumayaga,irunthatu,
@youtube-komali_20232 жыл бұрын
12:18 that's really crazy slapstick comedy on the spot