I am now fallen in love with Tamil language thanks to this gentleman
@Viber-bz3tt2 жыл бұрын
L1
@palpandi1967palpandi2 жыл бұрын
,
@ParkkathBeemaАй бұрын
இந்த திறமைதான் அவரை கமல் சாரோட நட்பு வரை உயர்த்திருக்கிறது... இவர் பேசும்போது மனம் லேசாகி தன்னம்பிக்கை வளரும்...
@sukumaranrajan74252 жыл бұрын
தங்களின் தமிழ் நடை தளிர் நடை. முதிர் நடை அல்ல, முற்றுப் பெற. நூல் பல கல். வேண்டாம். தும் உரை பல கேட்டால் போதும். தமிழ் வளரும். வாழ்த்துக்கள்.
@satcmuthiyalu2 жыл бұрын
ஐயா வணக்கம் , கிராமத்திலிருந்து வந்த பொழுது தமிழ் மட்டுமே தெரியும் என்கிற தங்களின் கருத்து முற்றிலும் உண்மை, கிராமத்தில் அவ்வளவுதான் வசதி, சூழ்நிலையும் அதுதான்.எமது நிலையும் அதுதான்..மிகவும் சிறப்பாக இருக்கிறது இருக்கிறது.நன்றி ஐயா.🙏🙏🙏🙏
@baskarbaskaran64082 жыл бұрын
Baskaran sulur... அருமையான பதிவுகள். முற்றிலும் அற்புதமான எளிமையான பேச்சின் சிறப்பு பக்கங்கள் கீழ் வாழ்தல் அழகு...
@sritamil1051 Жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக் கள் நிறைந்த நகைச் சுவையான பேச்சு மகிழ்ச்சி அய்யா
நடமாடும் நூலகம். பல புத்தகங்களை படித்தது போன்ற உணர்வு.
@aksamyaksamy88712 жыл бұрын
Very very nice story s 💐🙏
@Karthi_Keyan-D2 жыл бұрын
ஐயா நீங்கள் உரையாற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனில் ஊறிய பழாச் சுழை போல தமிழ் உள்ளது என் செவிக்கு நல்ல உணவு உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள் த கார்த்திகேயன் கோவை
@kanagasundaram54554 ай бұрын
சிறந்த இலக்கிய வாதி ஐய்யா அவர்களுக்கு நன்றி
@meenakshijaikumar74672 жыл бұрын
Arumai
@davidsoundarajan11122 жыл бұрын
அய்யா பேசும் போது மெய்மறந்து கேட்க கூடியவனின் நானும் ஒருவன் நீங்கள் என்ன பேசினாலும் யூடியுப் கடைசி வரை கேட்பேன் ..
@kirubaking68412 жыл бұрын
Q10
@balasubramaniamjayaraman18382 жыл бұрын
அருமை
@edinbarowme75822 жыл бұрын
நொடிக்கு நொடி நகைச்சுவையை அள்ளி வழங்குவதில் ஞானசம்பந்தன் ஐயா கில்லாடி ! எளிமையான பேச்சு , ஆழமான கருத்து , வளமையான தமிழ் !
@chandranagaraj9711 Жыл бұрын
I. Vere. Vere. Liket. U. R. Sapech
@bharattraders32642 жыл бұрын
Superb
@TamilSelvan12-122 жыл бұрын
Very interesting and useful narration.
@ViTalkz2 жыл бұрын
Glad you enjoyed it!
@vigneshraja54582 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் ராஜா மணி தர்மபுரி
@business_centre2 жыл бұрын
Excellent 👍
@velmurugan-go4ef Жыл бұрын
எல்லா மொழியும் சன்னல்கள் நம் தாய் மொழி தமிழ் தான் வாசல் படி.. உங்கள் வாசல் நோக்கி வணங்குகிறேன்
@elangoganesanm7612 жыл бұрын
இன்று கோவை மாவட்டம் சிறுமுகை பள்ளியில் ஆற்றிய இந்த உரையை நேரில் கேட்டு மகிழ்ந்தேன்.
பேச் சின்னா இப்படி புதுசு புதுசா செய்திகள் இறுக்கனும்யா.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.
@kuppusamyv51465 ай бұрын
🙏🙏🙏🙏👌
@jjeevagan545711 ай бұрын
முதல் பிரியாணி மலை படுகடாம் அதுவும் உடும்புக்கறி பிரியாணி முதல் make up woman பாஞ்சாலி. வணக்கம் ஐயா நீங்க வாழ்க வளத்துடன் நலத்துடன் நீடு வாழ்க
@bamaganapathi55582 жыл бұрын
மிதிலைப்பட்டி ஜமீன்தார் வாரிசு என்று கேட்டவுடன் மனது மிகவும் வலித்தது. கொடுத்த குடும்பம் தழைத்து செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர்
@sasirekhar7205 Жыл бұрын
No
@neelakandanm8273 Жыл бұрын
Vekadapp nayakar's image and reputation never made public.
@narayanaswamikrishnaswami655211 ай бұрын
X5 x5 x5 D3 D3 we see 3:28 😊😅😮😢😢😂❤@@neelakandanm8273
@thirukkumaran28962 жыл бұрын
நல்ல பேச்சு
@chandranagaraj9711 Жыл бұрын
👌👌👌👌👌
@GTAதமிழன்12 жыл бұрын
Seema super sir
@edinbarowme75822 жыл бұрын
ஐயா , தமிழ் இலக்கியம் கலந்த உங்களுடைய நகைச்சுவை என்னை கவர்ந்திருக்கிறது , வாழ்த்துக்கள் ஐயா ! ஆனா , ஒரு சந்நேகம் , அனுமார் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வானத்தில் பறந்து சென்றார் என்பது ?!!
@jothimani592310 ай бұрын
மதுரைவீரன் உண்மையே பாடலின் விளக்கம் ஐயா
@meyyappanm94692 жыл бұрын
My professor in thiagarajar college i am english department
@saisaravanansai85532 жыл бұрын
Ayyaa,ungalaal,tamil,ulakam,vaalum
@palanishockkalingam38352 жыл бұрын
ஐயா மயிலையில் ஞானசம்பந்தர் பாடும் போது "கார்த்திகை தீபம் காணாமல் போனாயோ பூம்பாவை" என்று உள்ளது எனப் படித்தேன் ஆனால் தற்போது தாங்கள் திருவோணம் பண்டிகை காணாமல் போனாயோ என்று உள்ளதாக கூறுகிறீர்கள் எது சரி ஐயா நன்றி