ஷண்மதமும் சகுனித்தனமும் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan | சண்மதம்

  Рет қаралды 25,901

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 97
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
உலகம் போற்றும் HISTORIAN பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏 ONE OF THE ALL TIME🎩🎩🎩 GREATEST HISTORIAN 🌏🌏🌏
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
அருமையான காணொளிகள்.இதனை குறைந்தது மூன்று மொழிகள் தெலுங்கு இந்தி மராத்தியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டால் பத்து மாநிலங்களைப் சென்று சேரும்.மக்கள் தெளிவடைவர்.நன்றி.
@jeevansathe4311
@jeevansathe4311 Жыл бұрын
இவருக்கு பின் இவரது ஆய்வு தொடர வேண்டும்
@natarajamnarayanaswamy5329
@natarajamnarayanaswamy5329 3 ай бұрын
ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இவருடைய உளறல்களை இவ்வளவு ஆர்வமாக கேட்கிறார்கள். அதற்கு பின்னுட்டமும் புரியாமலே எழுதுகிறார்கள் தருகிறார்கள்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
இந்துமதம் மட்டுமல்ல கிறிஸ்தவ இசுலாமிய மதங்கள் கூட இறந்தபின் சொர்க்கம் கிடைக்கும் என ஆசை காட்டுகின்றன.புத்தர் மட்டும் கடவுள் சொர்க்கம் இவற்றை பற்றி கவலைப்படாமல் உன்வாழ்க்கை உன்கையில் அதைக்கண்டுபிடித்து அறநெறியில் வாழச் சொன்னார்.முதல் அறிவியல் சிந்தனையாளர் புத்தர்.
@shafi.j
@shafi.j Жыл бұрын
எல்லாத்தையும் கலந்து நல்லதை மட்டும் வடிகட்டி எடுத்து அதை படித்துப் பார் எல்லாம் புரிந்து விடும்
@vchellappa
@vchellappa Жыл бұрын
பேராசிரியர் அறிவு உலகத்திற்கு ஒரு பெரும் கொடை.. நன்றி அய்யா🙏
@tamilkumaranc.s1381
@tamilkumaranc.s1381 Жыл бұрын
பேராசிரியர் ஐயாவுக்கு பேரன்பும் நன்றியும்🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் பணி🌹🌹🌹
@sivagaminathan6892
@sivagaminathan6892 8 ай бұрын
ஆதிசங்கரர் மிகுந்த புத்திசாலி. அவர் தனது இனம் நிம்மதியாக வளமாக வாழ தேவையானதை 1000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து செயல்பட்டுள்ளார். ஆச்சரியம் தான்.
@saraswathinagarajan6811
@saraswathinagarajan6811 Жыл бұрын
தமிழ். மண்ணில் கருத்துக்களமாடும் பேராசிரியர் முனைவர் கருணாநந்தன் அவர்கள் இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வோம்.
@physics_philosophy
@physics_philosophy Жыл бұрын
மிக மிக சிறப்பு அய்யா 🙏🙏🙏🙏🙏
@mariaanthony1964
@mariaanthony1964 Жыл бұрын
சிறப்பான தத்துவ விஞ்ஞானி ஐயா அவர்கள் வாழ்க.
@HariPrasad-wp6lo
@HariPrasad-wp6lo Жыл бұрын
Please enlighten lot and lot of us, please continue your work sir
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@muniselvammuni9816
@muniselvammuni9816 Жыл бұрын
சிறப்பு அய்யா
@subramanyasaravanan6831
@subramanyasaravanan6831 Жыл бұрын
மிகவும் சிறப்பு
@pinkpanther1947
@pinkpanther1947 2 ай бұрын
@sathi6320
@sathi6320 Жыл бұрын
Thank you Prof Karunanandan. We wish entire world will know truth as explained.
@saraswathinagarajan6811
@saraswathinagarajan6811 Жыл бұрын
அருமையான அரசியல் வகுப்பு தோழர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இறைஞ்சுகிறேன்.
@nagarasan
@nagarasan Жыл бұрын
தொடர்ந்து இணைய உலகில் சமூக அறிவு கொளுத்தும் பணி செய்து வரும் குளுக்கை இணைய ஊடகதுக்கு உள்ளம் நிறைந்த நன்றி/தொடருங்கள் வளருங்கள் !!
@asokank4511
@asokank4511 Жыл бұрын
நன்றின் பால் உய்பதே அறிவு.--குறள்
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Manam pona Pokkil pesugirar Oru adharam kidaiyadu Ivar prof burudanandan
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Super speech Sir
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 Жыл бұрын
Good sir
@anjaliaron5749
@anjaliaron5749 Жыл бұрын
🙏❤️🙏
@TAXBOSE
@TAXBOSE 3 ай бұрын
Prof. Karunandam is a good orator in English also. His speech should be posted in English also so that it will reach more viewers.
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Жыл бұрын
ஆதி சங்கரனை ‘அயோக்ய சங்கரன்’ என்றே சுவாமி விவேகானந்தரும் பேசியிருக்கிறார்?
@classickarnatic7676
@classickarnatic7676 Жыл бұрын
Your history research must be given wide publicity so that the truth come out. For this a great film must be made.
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
சிலுவையில் அறையப்பட்டு இறந்த பிறகு ஏசுபிரான் எப்படி உயிர்த்தெழுந்தார் என்பதை விஞ்ஞான ரீதியாக பேராயர் விளக்குவாரா...😢
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சகுனிஸ்தான்
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh 3 ай бұрын
கண்ணாடி மானியம் ரவி வாழ்க்கை
@jeevaj3498
@jeevaj3498 Жыл бұрын
ஐம்பரும் காப்பியங்கள் சமண மதம் தந்தவை
@smileosmile2371
@smileosmile2371 Жыл бұрын
சிவன் பெருமாள் முருகன் கணபதி அனைத்தும் தமிழர்கள் வழிபாடு பின்னால் ஆரியர்களால் களவாடப்பட்டது இவ்வாறு தெளிவுபடுத்துங்கள் அதைவிடுத்து நீங்களும் குளம்பி மற்றவர்களையும் குளப்பி கொண்டுள்ளீர்கள்
@Cacofonixravi
@Cacofonixravi Жыл бұрын
மிக நல்ல பதிவு. எல்லா தமிழர்களும் கேட்க வேண்டும். Thank you Sir for this enlightening lecture. Please write a book on this subject. Best wishes.
@aaronshan8956
@aaronshan8956 Жыл бұрын
My understanding is.....a single man or a woman can not be expected to stand up for human rights. Government has to bring strict rules and regulations to safeguard public. As a society people have to give pressure to the ruling government to implement human rights, rules and regulations.
@s.vkanna8100
@s.vkanna8100 Жыл бұрын
Living together காலத்தில் அம்மா பெயரை இன்ஸியலாக போட்டிருக்கலாம் திருமணம் என்ற கலாச்சாரம் வந்த பிறகு அப்பா பெயர் இன்ஸியலாக போடுவது தான் சிறந்தது அம்மா வயிற்றில் பிறந்ததால் ஆதாரம் தேவையில்லை ஆனால் அப்பா 🤔 இன்ஸியல்தான் ஆதாரம்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
தாய்வழி சமூகம் களவொழுக்கம் மட்டுமே இருக்கும். ஒரு குடும்பத்தில் வழி வழியாக ஆணும் பெண்ணும் இருப்பார்கள். பிற குடும்ப ஆண்களின் களவு மூலம் பிறக்கும் குழந்தைகளை தாய்மாமன்கள் அதாவது அம்மான்கள்‌ கவனித்துக் கொள்வார்கள். பிற்காலத்தில் ஆரியர்களால் முறை மாறி விட்டது
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
பத்து மாதம் வயிற்றுக்குள் குழந்தைச் சுமந்து வேதனையை அனுபவித்து பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய்க்குத்தான் பிள்ளை யின் பெயரில் முதல் எழுத்து (இன்னிசல்) போடத் தகுதி உண்டு. தந்தைக்கு இல்லை.
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Жыл бұрын
கருணாநந்தனும் கள்ளத்தனமும்
@smileosmile2371
@smileosmile2371 Жыл бұрын
கணபதி பற்றி புத்த இலக்கியங்களில் ஒரு இடத்தில் கூட இல்லை
@sentamilselvans1011
@sentamilselvans1011 4 ай бұрын
நீங்கள் என்ன செய்ய திராவிடம் சொன்ன பெரியார் சொத்தால் ஏழை திராவிடர்களுக்கு ஏழை தமிழர்களுக்கு என்ன நன்மை
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Velunatchiyari vetrikku karana mana sambawar parayar kudy annai kuiliyai marakkakoodathu. Walga thamilar.
@balajiramamurthy8608
@balajiramamurthy8608 Жыл бұрын
பிள்ளையார் பற்றிய உங்களின் அறிவும் சூன்யமே. கணபதி அதர்வசீர்ஷ உபநிஷதம் படித்து பாருங்கள்.
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் Жыл бұрын
Cult - வழிபாடு அல்ல. வழிபாடு = Worship, Cult என்பது கண்மூடித்தனமான பின்பற்றல் என்பது சரியான அர்த்தம்.
@balajiramamurthy8608
@balajiramamurthy8608 Жыл бұрын
பகவத் கீதை பற்றி நீங்கள் கூறுவது அனைத்தும் உங்களின் அறியாமை. அந்தோ பரிதாபம். உண்மையை அறிய முற்படுங்கள்
@smileosmile2371
@smileosmile2371 Жыл бұрын
புத்தமதத்தில் உருவவழிபாடு இல்லை எனவே கணபதியை எப்படி வணங்குவார்கள்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
புத்தர் சிலை எங்கு பார்த்தாலும் இருக்கும்
@kulukkai
@kulukkai Жыл бұрын
கொள்கைக்கு உருவம் கொடுப்பது வேறு; வழிபடுவது வேறு. விரிவாக அறிய திரிக்கப்பட்ட இந்திய வரலாறு |பேரா.அ.கருணானந்தன் | Prof. A. Karunanandan kzbin.info/www/bejne/kKiZdax4otStrLM
@SethuramanujamTulasiram-hm1kx
@SethuramanujamTulasiram-hm1kx 3 ай бұрын
வேதத்தில்கூடத்தான் உருவ வழிபாடு இல்லய். இப்போது வேதம் படிப்பவர்கள் sorry ஓதுபவர்கள் உருவங்களய் வழிபடவில்லயா ?
@smileosmile2371
@smileosmile2371 3 ай бұрын
@@SethuramanujamTulasiram-hm1kx அந்த உரூவ வழிபாட்டை எதிர்த்து உருவனது தான் புத்தமதம் அங்கு கணபதிக்கு என்ன வேலை? கணபதியை எப்படி வணங்கி இருப்பார்கள்?? இது புத்த மதத்தை இழிவுபடுத்தும் ஆரைவேக்காட்டு செயல்
@balajiramamurthy8608
@balajiramamurthy8608 Жыл бұрын
எதையும் தீர ஆராய்ந்து பார்த்து பேச வேண்டும். நீங்கள் நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசும் அறிவிலி. ஆரியம் என்பது ஒரு இனம் அல்ல. நாதா என்று சொல்வது போல் ஒரு மரியாதை சொல். சனாதனம் என்பது என்றும் இருப்பது. காலத்தால் அழியாதது. நீங்கள் புரோகித கும்பல் என்று சொல்லும் போதே உங்கள் யோக்யதை தெரிந்து விட்டது. அனைவரும் தெய்வத்தின் குரல் படித்தால் அனைத்து உண்மைகளும் விளங்கிவிடும். இங்கு பேசுபவரின் வண்டவாளம் தன்டவாளம் ஏறிவிடும். வாழ்க வளமுடன்
@kathirkat7655
@kathirkat7655 Жыл бұрын
Kanna... Unmai kasaka than seiyum.. Athu ungal msg aaal nangu therigirathu
@balajiramamurthy8608
@balajiramamurthy8608 Жыл бұрын
மக்கள் கிரி ட்ரேடிங் புத்தகக் கடை சென்று உண்மையை அறிய வேண்டும்
@kkrishnan7192
@kkrishnan7192 Жыл бұрын
சனாதன ஆர்எஸ்எஸ் தீயசக்திகள் இந்திய மண்ணில் இருந்து ஓட்ட ப் பட வேண்டும்.
@Mathiyazhagan-wu6kz
@Mathiyazhagan-wu6kz Жыл бұрын
Mandailadhumillaadhathamiizhan
@balajiramamurthy8608
@balajiramamurthy8608 Жыл бұрын
ஐயா உபநிடதம் வேறு வேதம் வேறல்ல. வேதத்தின் முடிந்த முடிவே உபநிடதம்
@chandrasekar3424
@chandrasekar3424 Жыл бұрын
Sorry bro, Vedanta is entirely different from Vedas. Vedanta is not the end of Vedas but really mean something outside the pale of Vedic customs and cultures.
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk Жыл бұрын
SUPER SUPER IDEAT SPEACH.. BETTER YOU GO CHINA
@shafi.j
@shafi.j Жыл бұрын
Why do spoil Tamil? சன் not ஷன்
@kulukkai
@kulukkai Жыл бұрын
அவன் ஷண்மதம் என்றுதான் உருவாக்கியிருக்கிறான். வடசொல்லை அதீத தமிழ்ப்பற்று காரணமாக தமிழ்ச் சொல்லாக மாற்றுவது தவறு.
@gopalrohini
@gopalrohini Жыл бұрын
@@kulukkai amampa. Matra naadugal Pola church kk mama velai parthu native cultures azhittu uruvana kevalamana eenamana madham Christianity. Adhai inghu seiyya mudiyavillai. Church kku kooti kuduthu vayiru valarkha mudiyavillai. Karanam adi sankararar oru Karanam. Indha mannin Ella native cultures and vazhipattu muraigalai ondragha - 6 types agha serthu vittadhal kooti kuduthu convert seiyyum church mamakalukku avvalavu easy agha convert seiyya mudiyavillai inghu. Adhu dhan indha crypto Christian karunakaran endra broker and kulukkai endra church broker channel kkum kavalaiyo. Ok . Purigiradhu.
@crazycricket2061
@crazycricket2061 8 ай бұрын
​@@gopalrohiniyen brother church church nu pesurangalae nenga edavuthu pullai padika vachingala avangaluku kuripita comforts pani kuduthingala yen avanga vayasanavangaluku foods provide paningala avanga panrangala saga manishana manishana madivakarangala patha avanga Nalathu nu sonan ketupakanga avanga oru kadavul nu sonanga avanga accept panitanga, yen Inga irukaravangalae conservative Christians thandi Inga irukara matha kadavul kumbdrungalae
@balajiramamurthy8608
@balajiramamurthy8608 Жыл бұрын
ஆதிசங்கரர் மட்டும் இல்லை என்றால் நாம் அனைவரும் காட்டுமிரான்டிகளாக இருந்து கொண்டு இருப்போம்
@ouvntivilludwaraganathan7567
@ouvntivilludwaraganathan7567 3 ай бұрын
அப்படி சொல்பவர்கள் அநேகமாக உயர் ஜாதியினர்!!
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
இறைவழிபாட்டின் அடிப்படையை உணராமல் கடவுள் பெயரால் பிரிந்த மக்களை ஒன்றிணைத்தது ஆதி சங்கர் போன்ற மகான்கள் ஆர்சி-சிஎஸ்ஐ-லண்டன்மிஷன்-பெந்தேகோஸ்தே -இவை எல்லாம் சேர்ந்ததுதான் கிறிஸ்துவம் என்று தெரிந்த பேதை கருணாணந்தம் போன்ற சிற்றாசிரிய புத்திகள் தான் மதத்தின் பேரால் இந்து தமிழர்களை பிரிக்கும் குள்ளநரி வேலையை செய்து ரோமானிய மதங்களுக்கு ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகிற ரோமானிய அடிமை கூட்டங்கள்
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தை சேர்ந்தவன் தானே நீ.? பிழைய்ப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம், பதட்டம் தானே?
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
யுக்தியின் பெயரால் மக்களை பிரிக்கும் பிரிவினைவாதியே. மக்கள் ஒன்றிணைந்தால் அவர்களை ரோமானியத்வா அடிமைகளாக மாற்ற முடியாத ஆதங்கமா
@siva24549
@siva24549 Жыл бұрын
This man has lost his mind and intelligence because of his hatred for the Brahmins. What a lot of nonsense he is talking about. Buddhism came much later than Hinduism. How could he say that Vinayagar represents Buddha? Just because Buddha is said to have attained his so-called Nirvana under the Bodhi Tree, it need not mean Ganapathy is a reference to him, because, in Tamil Nadu usually, villagers keep a Ganapathy statue under the Bodhi tree and worshipped. That is a folk tradition. It has no connection to the Buddha. Then there is the ignorant elephant talk. Buddha's mother is said to have dreamt of a white elephant entering her womb before the birth of Buddha. That has nothing to do with the Ganapathy worship of Hinduism. This man is simply blabbering all kinds of untruths and corrupting the Tamil youth. He seems to be a fan of Buddhism and Jainism, and it seems he is unaware of the fascist nature of these two cults, which emerged as bitter enemies of Hinduism. He also does not seem to be aware of the racist and fascist nature of Theravada Buddhism in Sri Lanka and Burma.
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 Жыл бұрын
இந்து என்கிறதே எதிலும் இல்லை... என்று சொல்வதுபோல் திராவிடமும் இல்லையில்லை; கடந்த சில நுற்றாண்டுகளாக உபயோகதிருக்கு வந்த சமஸ்கிருத சொல் என்று சொல்லுங்கய்யா.... உண்மையை உறக்க சொல்லனுமில்லையா...?
@crazycricket2061
@crazycricket2061 8 ай бұрын
Dravida ngra vartha adu sanskirt word tha aduvum 2600 varshathuku munnadi avanga coin pana term tha dravida ngrathu aduku munnadi Inga irunthavanga avangala north india irunthavanga intha word coin panala avangala identity pana word illa ana oru languagee iruku adu peru telegu, te+ kugu, te- south adavuthu theruku oda distant word aprm kugu - kungu nu soluvanga apina ingae iruparavargal nu artham, adavuthu theruku nadavul ulavargal ngra vartha
@balachandran8152
@balachandran8152 2 ай бұрын
சரி சரி சரி
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r 10 ай бұрын
வாடா பாத்துக்கோவோம் பேசுவோமா
@vadoolan2243
@vadoolan2243 Жыл бұрын
முட்டாள்தனமான பேச்சு
@sadasivamgnb8868
@sadasivamgnb8868 Жыл бұрын
உங்களுக்கு பிறகு யாரையா இந்த விளக்கம் கொடுப்பார்கள், வழி காட்டுங்கலய்யா, தமிழன் அனாதை ஆகாமல் இருக்கவேண்டும் 😔
@smileosmile2371
@smileosmile2371 Жыл бұрын
கணபதி என்பது சித்தர் வழிபாடு புத்தமதம் வழிபாடு இல்லை
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
கணபதி வடசொல்.
@smileosmile2371
@smileosmile2371 Жыл бұрын
@@vijayvijay4123 அது கண்பத்தி😂 (வடசொல்) கணம் :கூட்டம் அல்லது குழு பதி :தலைவன் கணபதி:தமிழ் சொல்👍
@krishnanrajagopalan8193
@krishnanrajagopalan8193 Жыл бұрын
Hate speech
@Altersci
@Altersci Жыл бұрын
I am visiting Tamil Nadu from Canada.. Can someone please provide me with Prof. Karunanandan's whatsapp number? I would like to get in touch with him and if he permits to meet him..
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 Жыл бұрын
ஓ கொத்தடிமைகள் வகையறா
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Professor Karunanandan Speech on History of Diwali Celebration
46:29
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН