பேராசிரியர் தமிழ் நாட்டிற்கு தந்த ஞானம் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். பரப்ப வேண்டும்.
@sujathaprabu9975 Жыл бұрын
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் ஐயா....🙏 நன்றிகள் பல....
@anbalagapandians120022 күн бұрын
அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள ஐயா
@thumuku9986 Жыл бұрын
அருமை... அருமை... 👌👌👌
@tirunavukkarasu9204 Жыл бұрын
PROFESSOR KARUNANDAN IS A TREASURE OF TRUTH...... PROFESSOR VAALZHA VALAMUDAN......
@kingjsingh9739 Жыл бұрын
தகவல்களுக்கு நன்றி ஐயா
@latchumananjegavathi808413 күн бұрын
அருமையான பதிவு அய்யா
@wetalk_KS Жыл бұрын
உங்கள் கல்வி மூலம் கிடைத்ததை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ❤
@OhBONDJAMESBOND0077 күн бұрын
Thank you . Excellent
@moorthycm6299 Жыл бұрын
Eye opening speech ... 👏
@ignatiuskv9729 Жыл бұрын
Thankyou verymuch to justinsamuel for good information.
@sivsivanandan748 Жыл бұрын
நல்ல தகவல்கள் ஐயா, பாடப் புத்தகங்களாக ஆக்கப்படவேண்டும்.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
உருப்பட்ட மாதிரி தான் . ஏற்கனவே சமச்சீர் கல்வி குப்பை
@shankhavi8490 Жыл бұрын
வரலாற்று தகவல்... பேராசிரியர்அவர்களுக்கு நன்றி
@michaelrajamirtharaj Жыл бұрын
super professor!!! on Budha,s history & also on madams!!!
@classickarnatic7676 Жыл бұрын
Super speech. Sir u need more publicity. Needs to be translated in every Indian languages.
@cillau6319 Жыл бұрын
Such an amazing speech
@nizamnafeel36314 ай бұрын
மிக அருமை
@karthikeyankarthikeyan4980 Жыл бұрын
முதல் பெரியார் புத்தர் தான்
@murugesana946 Жыл бұрын
அருமை 👍👍👍
@kadhiravankathir3925 Жыл бұрын
❤ Excellent sir
@pushpaselvam9789 Жыл бұрын
The detailed explanation by the professor karunandam can understand by ordinary people. THANK YOU ,SIR.
@vedhaasanandh2835 Жыл бұрын
In the same style, same shot given by Muthuramalinga thevar to periyar was also unique and superb...sangis and monkeys have to bow down their heads..
@rayarilan69338 ай бұрын
இன்றும் கணிணி உட்பட அனைத்தையும் பிறரை சுரண்டவே உபயோகிக்கிறார்கள் அவர்கள் என்றும் திருந்தார் சிறிதும் வருந்தார் கருணையின்றி அவர்களை அனைத்திடத்திலும் ஒதுக்குவதே இன்றைய தேவை
@haneefhasanuddin7172 Жыл бұрын
Hats of to you sir.
@VenkatachalamP-be7wj3 ай бұрын
யார் யார் மகாவிஷ்ணு பிராடு வீடியோவை பார்த்துவிட்டு இந்த வீடியோ பார்க்கிறீர்கள்
@yuvarajyuva193 Жыл бұрын
காலத்தின் கட்டாயம் நீங்கள் வந்து விளக்கம் தரும் இந்த தருணங்கள். உணர்ந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@kumarasamyduraisamy603 Жыл бұрын
மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்... விளக்கத்துக்கு வாழ்த்துக்கள்
@massilamany Жыл бұрын
ஆத்மா என்பது ஒரு வடிகட்டிய பொய் என்பதை நான் எனது வாழ்வின் அனுபவித்தில் புரிந்து கொண்டேன். இன்று பேராசிரியர் மூலமாக இது புத்தரின் போதனைகளில் ஒன்று என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி பெருமிதம் அடைகிறேன்.
@veluppillaikumarakuru36656 ай бұрын
எனக்குத் தெரிய எனது முன்னோர்கள் (தாய் தந்தையர் உட்பட.)ஆத்ம நிலையில் இருப்பதைஅறிகிறேன். ஒரு சித்தர் சமாதி ஆகிய பின் தனது சீடனின் வாக்கில் நின்று பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்தார்.நமக்கு மறந்து போன சங்கதிகளை யெல்லாம் ஞாபக மூட்டினார்.அது அவரது ஆத்மா மட்டுந்தான் அப்படி இருக்கிறதுஎன்றில்லை.இறப்பின் பின்னர் எல்லோருடைய ஆத்மாக்களும் மறு உலகில் உண்டு.ஒன்றும் பொய் இல்லை.
@kamarajp77624 ай бұрын
ஆத்மா என்று ஒன்று இல்லை அது உங்களுடைய மன பிரமை தான் வேறொன்றும் இல்லை@@veluppillaikumarakuru3665
@@AcceptEverything-ep8ob எந்த ஊருக்கு போனாலும் சொந்த ஊர் மன நிலை தான் அன்பரே
@veluppillaikumarakuru36654 ай бұрын
@@massilamany ஆத்மா இல்லை யென்று புத்தபிரான் சொல்லவில்லை.கடவுளைப்பற்றித் தான் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.அதாவது கிட்டத்தட்ட கடவுள் இல்லை என்பதே அவரது முடிபு. ஆத்மாவை வளர்த்தெடுத்து அது பிறவாநிலையை எந்தச் செய்வதே துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழி என்றுதான் பௌத்த சமண மதங்கள் கூறுகின்றன.உங்கள் முனைப்பு களை விட்டுட்டு விட்டு எதனையும் ஆராய்வு நிலையில் வைத்திருங்கள்.
@SrinivasanA5125239 күн бұрын
மக்கள் வெள்ளத்தால் போராடுகிறார்கள். புத்தர் கதையில் கதைக்க வருகிறார்.
@Che_Guna3 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏 Aiya arumai
@kvasudevan7575 Жыл бұрын
அனைத்து துன்பங்களுக்கும் காரணம் ஆராய்ச்சிதான்
@JeyavelVellingiri7 ай бұрын
😂
@kamarajp77624 ай бұрын
Cell phone பயன் பாட்டை நிறுத்தி விடுங்கள் மின்சாரத்தை பயன் பாட்டை நிறுத்தி விடுங்கள் இரு சக்கர வாகனம் பயன் பாட்டை நிறுத்தி விடுங்கள் ஆராய்ச்சி மூலம் தான் வேவசயம் பெருகியது சாப்பிடு வ த நிறுத்தி விடுங்கள் ஆதாம் ஏவாள் என்ற கதை சொன்னார்கள் அல்லவா அவர்களே ஆய்ந்த பின்னே சாபிட்டார்கள் ஆராய்ச்சி இல்லையேல் மனித குலம் இல்லை நண்பரே
@mohanmunusamy28503 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா
@aravindafc3836 Жыл бұрын
புத்தர் அறிவின்! உச்சம்! ! வேதம்! தெளிவான உண்மை! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஒற்றுமை! !
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@barathirajan Жыл бұрын
@@palanikumarv6086 All bastards claim EVR as their Father !
@shanmugasundaram1350 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shanmugasundaram1350 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@badheyvenkatesh5113 ай бұрын
Suckling b4 Hindu sanathan dharma. Tamil saiva literature n vallalar
@2468yu4 ай бұрын
கீதையில் மனிதருக்கு சொன்னது பற்றின்றி உன் கடமையை செய் அனைத்தும் தானாக நடக்கும் எதுவும் நீ பிறக்கும் போது கொண்டுவரவில்லை..பிறகு அது மற்றவருடையதாகும் மாற்றம் ஓன்றே மாறதது என்பதாகும்...இநது மதத்தில் பிறந்து இளவரசரான கொளதமர் பிறகு ஞானம் பெற்ற துறவியாக மனித குலத்திற்கு பெரும் ஞான சிந்தனைகளை வழங்கினார்...அவரின் சிந்தனைகளை பின்பற்றி புத்த கலாசாரமாக பரிணமித்துள்ளது..ஆனால் இன்று சமீபமாக இந்து மதத்தை அரசியல் லாபத்துக்காக இன்று பிரிவிணை ஏற்படுத்த ,அதன்மீதான நம்பிக்கையை அழிக்க அரசியல் நடப்பது துரோகம் தான்....
@UserAPJ583 ай бұрын
அது தான் இங்கு பிரச்சனை,எது கடமை?யார் முடிவு செய்வது?
@mohanrathinasamy75013 ай бұрын
அதானி பணம் அவர் முன் பிறவியில் செய்த புண்ணியம். ஜி எஸ் டி யால் மக்கள் ஓட்டாண்டியாவது அவர்கள் முன் பிறவியில் செய்த பாவங்களின் பலன் என்று விளக்கம் வரக்கூடும்.
@Venugopal-tk7hbАй бұрын
கீதை, மகாபாரதத்தின் உட்பிரிவு தானே. அப்படியானால் மகாபாரதத்தை எழுதியவர் தானே கீதையையும் எழுதியிருக்க வேண்டும். அதனால், அணைத்தும் கதைகளே. அன்று மனித வாழ்வியலுக்காக மெனக்கெட்டு எழுதினார்கள். நீதியை நியாயத்தை சொல்ல கதாபாத்திரங்களில் சிலவற்றை தெய்வங்களாக உருவகப்படுதினர். அன்றைய காலகட்டம் வேறு. இன்று அறிவு முதிர்ச்சி பெற்ற மனிதனுக்கு அரசியலமைப்பின் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் போதும். கடவுளுக்காக காசையும் காலத்தையும் வீணாக்காமல் நேர்மையாக உழைத்து முன்னேறுவதே சிறந்தது. கடவுளை கற்பித்த ஜோதிடத்தை கூட ஒருவிதத்தில் தேவையான அளவிற்கு நம்பலாம்.
@palanikumarv6086 Жыл бұрын
அற்புதமான விளக்கம். தந்தை பெரியார் தான் இந்த கலியுகத்தின் கடைசி புத்தர்.
@dheena12 Жыл бұрын
No. Ayothidaasar, iratamalai seenivasan were . Periyaar was a late comer. Dravidian parties hide this because they were paraya. Dmk still is hiding the history like bjp Aryans trying to hide shudra Tamil history
@kskathirawankandan1283 Жыл бұрын
100% உண்மை..
@nr7764 ай бұрын
அவரு ஒரு பெண்பொருக்கின்னு சொல்றாங்களே
@vdamodaran41724 ай бұрын
லாஜிக்கே இல்லாமல் பேசு கிறார்... புத்திசம் பற்றி படித்து விட்டு வரட்டும்
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Superb speeches and presentation.
@chandrasekarann43794 ай бұрын
Yes, In Bhudha’s teachings two are very important. 1. All things are impermanent in nature, # 2. No matter has inherent existence, # 3. The state of Nirvana is beyond concepts. State of Nirvana means, living with a state of mind that No desire No ego No hatred and No greed. That is enlightenment.
@sivaprasanna369 Жыл бұрын
Nandri ayya🙏🙏🙏
@shahulnewcentury7 ай бұрын
பாட புத்தகங்களில் உங்கள் தரவுகள் இடம் பெற வேண்டும்
@veluppillaikumarakuru36656 ай бұрын
பொய்யை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமா.
@KathirvelKathirvel-bs5mr3 ай бұрын
அறிவை பயன்படுத்து என்று கூறிய புத்தரின் கருத்துக்கள் உனக்கு பொய்யென்றால், கரமா, மன்வினை, விதி, பாவம், என்று கூறி உன்னை போன்றவர்களை நம்ப வைத்துள்ள பார்ப்பனுடைய வேதம் உண்மையானதா @@veluppillaikumarakuru3665
@vktruecare59113 ай бұрын
Great Prof
@ganesangovindasamy92164 ай бұрын
Every person in the world must listen this audio. Dr. G G.
@rameshs63093 ай бұрын
யோகா வந்தது பதஞ்சலி முனிவர்.. எப்பொருள் யார் வாய் கேட்பின்னும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 🎉🎉🎉
@velshanthani7475 Жыл бұрын
History that need to be made into books. And given to all students.
@krishnanr30973 ай бұрын
இவனையெல்லாம் (பிராமினன்)பொருட்படுத்தாமல் கடந்துபோனாலே அவன் ஓரம்கட்டப்படுவான். அடுத்த நிலைக்கு போங்கப்பா. அவனையே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். அவனுக்குத்தான் செலவில்லாத விளம்பரம்
@ALCMin Жыл бұрын
ஆகையால், குமாரன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள் யோவான் 8:36
@aws8536 Жыл бұрын
அந்தக் குமாரனே தன்னைத்தானே சிலுவையிலிருந்து விடுவிக்க முடியவில்லை. "என் கடவுளே! என் கடவுளே!! என்ன ஏன் கைவிட்டீர்" என்று சொல்லி மூச்சை விட்டதாக விவிலியம் கூறுகிறது. அவர் எப்படியப்பா உம்மை விடுவிப்பார்?
@kumarsenthil5649 Жыл бұрын
😂😂😂
@MCSPrakashV3 ай бұрын
@@aws8536 குமாரன் பாவத்தில் இருந்து விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்.அவர் மரிப்பதற்காகவே பிறந்தவர் எனவே அவர் சிலுவைில் விடுபடுவதை தேர்வு செய்யவில்லை.இன்னும் அவர் மேல் நீங்கள் சந்தேகம் கொண்டால் அவர் உயிர்த்தெழலை பற்றி படித்து அறிந்து கொள்ளுங்கள்.
@kadhiravankathir39253 ай бұрын
❤❤❤
@Tamilboy238883 ай бұрын
🎉🎉🎉
@ssschoodagopal4 ай бұрын
பௌத்த அஹிம்சை கொள்கையினால் நாடு அந்நியர் கையில் அடிமைப் பட்டது.
@SussyBaka-uq6nf3 ай бұрын
ஆங்கிலேயர் வந்த போது இந்து மதம் தான் தழைத்து இருந்தது. அப்போது ஏன் இந்தியா ஆங்கிலேயர் வசம் வந்தது? இந்து மதமும் அஹிம்சையை தானே போதிக்கிறது.
@mohanramasamy7815 Жыл бұрын
நல்ல அறிவு மட்டும் pathhathu. நல்ல குணம் இல்லையெனில், அறிவு kettathai நோக்கி அழிவுபாதையில் செல்லும். மக்கள் விழிப்போடு இருந்தால்தான் சமுதாயம் நல்ல சமுதாயமாக இருக்கும்.
@hayasubs5374 ай бұрын
ரீல் விடுவதர்க்காகவே பிறந்து வளர்ந்த மனிதர் போல!!
@aravindafc3836 Жыл бұрын
சூரிய ன் உதிக்கும்! மறையும்! காட்சி! சூரிய ன் நகர் வதில்லை! அஸ்தமிப்பதுஇல்லை! அதுமாயை! வேத விஞ்ஞானம்! ஆதாரம்! சிவ கீதை கூறும்! இரண்டு ம் ஒன்று தான்! வேறுகோனத்தில்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம்! ! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! உளரல் தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! உலக ம்முழுவதும் மாற்றம் உண்மை பத்தர்! ! உலக ம்முழுவதும் மாற்றம் மாயை! தோற்றம்! மாறாத சாட்சி ஆத்மா!!!!! ! ! பிரிட்டிஷ்! இந்தியா ஞானம்! உனக்கு வருவதற்கு! பல்வேறு கல்பம் ஆகும்! ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! வாழ்க பாரதம் வேதம் வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா!
@jonesaroquiasamy1375Ай бұрын
ஒருவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.
@a3149 ай бұрын
Good speech. How many such speeches has this man talked about other religions other than Hinduism?!
@aruchase4 ай бұрын
Why should he need to talk about other religions ?
@aravindafc3836 Жыл бұрын
பிரக்ஞானம்! பிரும்மம்! வேதம் கூறுகிறது! ! பிரக்ஞை என்றால்! உனர்பவர்! ! ஆத்மா! ! ! வான் பற்றி நின்ற உனர்வுறு! மந்திரம்! ! தமிழ் திருமந்திரம்! ! ! வாழ்க பாரதம் வேதம் வாழ்க பாரதம் ரிஷிகள் முனிவர்கள்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க தமிழ் ஆதாரம்!!!!
@natarajamnarayanaswamy53293 ай бұрын
இன்னொரு மஹாவிஷ்ணு
@rajagopalanacharya74853 ай бұрын
This man is a confused man. He confuses others too. 1.Buddha did not answer some questions at all. There were 14 of them. One is regarding aatma. 2 Shannara has nothing to do with temple construction. Souram is one of the six mataas established by Shankara. Worship of sun is the essence of that branch. But very rarely you come across a temple anywhere.3. If some one has written a book that Shankara and says that is wrong of course..no one agrees with that. Condemn that person. Why maligning BJP. 4. If nothing is permanent, how this man looks solid and talks like this. 5. Buddha's was a reformer. But was not a philosopher. His philosophy was inconsistent..It would be interesting to know how manybtypes of.Buddhism are there now. When the third Buddhist council was organised just 200 years of Buddha's death, there were 216 divisions.. List is available..6. 'No man steps into the same river twice' a quote from Greek philosopher Heraclitus..Buddha will not accept the existence of river itself. Because nothing is permanent. 7.Buddhism does not accept either cause or effect,because, only.if the cause exists at least for a few seconds, it can produce some effect. It also would mean cause would would continue to exist in the form of effect. Then where is impermanence..8..As long as people are willing to hear lies and are ready to clap. such people will continue to keep talking like this..9. It appears inTamilnaadu, more people are willing to hear lies. There fore the liars are better paid. So there are more liars..
@chewstan3 ай бұрын
இன்று இந்து மதம் பெருமளவில் வளர்ந்து வருவதை இந்த முட்டா பேராசிரியருக்கு பொஒறுக்க முடியவில்லை.
@shanmugampn45713 ай бұрын
தட்டு காசு பிச்சை வருமானம் போய் விடுமோ என்ற பயம்
@omsaimantra2 ай бұрын
திருக்குறள் பற்றி ஈவெரா கூறியவற்றை ப் போடுங்கள். கருணானந்தம் வீட்டில் பாயசம் வைத்து ச் சாப்பிடுவான்.
@nandacoumar3 ай бұрын
உன்னுடைய கண்ணில் மரண பயத்தை பார்க்கிறேன் !
@user-sudharshansuryachandra3 ай бұрын
Verygood answer mudhalil buddha and buddhism vandathu appuram vedam hindu religion Bhagwat Geeta buddhism eppadi niragarithadhu vedisma. sir enakku doubt aaga irukku ninga padithu degree velai vanginirgala illai unakku enya endha polappu
@gopinathgopinath909 Жыл бұрын
Super sir
@AnbazhaganSubramani-z7r11 ай бұрын
காஞ்சிபுரம் ஊருக்கு விளக்கம் சொல்பார்ப்போம்
@manohargovindaraj16214 ай бұрын
தங்களுடைய இந்த காணொளியை தற்செயலாக பார்க்க நேர்ந்தது தங்களுடைய அனாத்மா வாதம் என்னும் புத்தர் சொன்ன விடயத்திற்கு நேர்மாறாக வள்ளார் எனும் இராமலிங்க பெருமான் ஜீவ காருண்ய ஓழுக்கம் என்னும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார் படித்துதெரிந்து கொள்ளவும்
@YogeshTNPSC Жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம்? விதி என்று ஒன்று உள்ளதா?
@balasubramaniramalingam7592 Жыл бұрын
விதியென்று ஏதுமில்லை வேதங்கள் வாழ்க்கையில்லை, உழையுங்கள் முன்னேறு மேலே மேலே
@kabilankannan8441 Жыл бұрын
நீங்கள் எதையும் மதிநுட்பத்துடன் சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக யாரோ சில, பல, தீய எண்ணம் கொண்டவர்களால் ஏற்படுத்தப்பட்டச் சொல்லே "விதி" என்பதாகும்... அடுத்த நொடிகளில் ஆயிரமாயிரம், அதிசயங்களையும், மர்மங்களையும், ஆச்சரியங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் "காலம்" வலிமையானது.... காலத்தின் கணக்குகள் வலிமையானவைகள், அதையே அவர்கள் விதி என்றார்கள்.... இங்கு காலம் என்பதே "கடவுளாக்கும் "
@NagarajanVenkataraman-q7i3 ай бұрын
How does the professor explain the fact that it is the upper caste non-Brahmins (NOT Brahmins) who compel the Dalits to use separate metal tumblers to drink from and prevent them from sharing the tumblers they themselves use for drinking? Can he deny that this practice is widely prevalent even today in most parts of Tamil Nadu? In such a situation, how can he condemn the Brahmins alone for discriminating against other castes?
@aravindafc3836 Жыл бұрын
சூனிய தை! வணங்கலாமா??????????? ! சூனிய ம் யாருக்கு! தெரிந்தது! ! ! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம் ஞானம்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
துலுக்கன் அதைத் தான் செய்கிறான்
@baskaranganesh Жыл бұрын
How much paid by DMK he is paid to spread these messages
@sharathkumar2176 Жыл бұрын
Can anyone explain about buddha on karma? Did buddha believed in previous life of a man?
@neelgood_reels3 ай бұрын
This is what we want to know and spread to young minds, frauds like Mahavishnu need to be discarded from the society
@namashivayamperumal7 ай бұрын
ஒருமை தான் கற்ற கல்வி எழுமை ஏமாப்புடைத்து
@veluppillaikumarakuru36656 ай бұрын
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப் புடைத்து.
@radhakrishnan7025 Жыл бұрын
1000 ஆண்டுகள் முன்பு தான் கீதை எழுதப்பட்டது என்று கீதையின் மறுபக்கம் நூலில் கி. வீரமணி அவர்கள் கூறியுள்ளார்
@sivagamisekar1889 Жыл бұрын
மகா பாரதப் போரில் உருவானது புனித கீதை🙏🙏🙏🙏🙏🙏
@kabilankannan8441 Жыл бұрын
@@sivagamisekar1889 புத்த மதம் மற்றும் நாத்திக கருத்துகளால் அழிந்து போகக்கூடிய நிலையில் இருந்த "பார்ப்பண" ஆதிகத்தை, நிலைநிறுத்த கி. பி நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புணைக்கதையே "பகவத்கீதை".....
@@aruchase அந்த காலகட்டத்தில் போருக்கு முன் சொல்லப் பட்டது கீதை. ஸ்ரீமத் பாகவதம் சொல்கின்றது. வந்து விட்டீர்கள் மடை மாற்ற
@palanisamyp.s.67524 ай бұрын
பௌத்தம் இந்து மதத்தின் கிளை. புத்தரின் பெற்றோர் இந்துக்கள் பகவத் கீதை முந்தைய நூல். பௌத்தம் மிக பிந்தியது எனவே என்ன விமர்சனம் வேண்டுமானாலும் செய்யலாம்.
@ritvikvijay75083 ай бұрын
இந்து மதம் வேண்டாம் என்று தானே வேறு மதத்தை தோற்றுவித்தார் மேலும் வைணவம் சைவம் என்று ஷண்மதங்களஐ ஸ்தாபித்தவர் சங்கரர் இந்து என்ற மதம் இல்லை
@Alliswell-px6ph3 ай бұрын
இது என்ன புது கதையாக இருக்கிறது?
@VSRTennur4 ай бұрын
துவேஷம் பேசி சுகிக்கும் தற்குறிகள்
@dran63 Жыл бұрын
You should give a speech on how to think and how to examine a thought.
@இயேசுவேதேவன் Жыл бұрын
❤❤இயேசு கிறிஸ்து மதத்தை உண்டாக்க வரவில்லை😊😊 அவர் மனுக்குலத்தை இரத்தம் சிந்தி மீட்கவே வந்தார்❤❤ தேவனே இயேசு என்ற நாமத்திலே வந்தார்.. ஈசு ஈசாநபி ஈசன் ஈசுவரன்....
@sivamurugan1313 Жыл бұрын
மதங்களில் இருந்து நம்மை மீட்கவே அவர் உரையாற்றுகின்றார். நீங்கள் திரும்பவும் மதத்திலேயே தான் நிற்கிறீர்கள்.
17:17 professor, you are wrong. The Buddha never claimed there was no God. He just didn't talk about God. That's agnosticism and not atheism!
@aravindafc3836 Жыл бұрын
சூனிய ம் பார்த து! சூனிய மா! இல்லை! புத்தர்! சூனிய ம் அல்ல என்பதை! வேதம் மூலம்! அறி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வேண்டாம் டா பிரிட்டிஷ்! வாழ்க பாரதம் வேதம்!! வாழ்க பாரதம் ஞானிகள்! ! வாழ்க பாரதம் புத்தர்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் தர்மம்! ! வீழ்க பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! பிரிட்டிஷ் சாதன! வேதம்! வேண்டாம் டா????
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@rudolfdiezel1614 Жыл бұрын
@@palanikumarv6086 ஈ.வே. ராமசாமி நாயக்கனின் பெயரை கேட்டவுடன் அதிரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை.
@elavarasanpagadai1768 Жыл бұрын
அரை வணக்கம் ((புலய பிராமனனின் அசிங்கம்)) எதிர்ப்பது அடித்தால் ஒடுவது கூட்டி கொடுப்பது காட்டி கொடுப்பது உண்மையய் சொன்னால் நான் இந்து என்று தப்பிப்பது கடவுளயே நாங்க தான் படைத்தது என்பது அசிங்க புராணம் எழுதுவது இன்னும் எத்தனை தூரோகம் எத்தனை நாளைக்கு செய்வது எதிர்த்தால் நாங்கள் இந்து என்றூ பொய் சொல்லி ஒடுவது இந்து மதத்தை பற்றி பேசினால் உடனே நீங்க கிரித்துவரா??இசுலாமியனா?? என்று கேட்ப்பது மடை மாற்றம் செய்வது இந்து புலய அய்யனா என்றால் அதுவும் இல்லை ஒடுங்கள் ஒடுங்கள் கைபர் கணவாய் திறந்துதான் இருக்கிறது கடவுள் உலகை படைத்தார் அந்த கடவுள் மந்திரத்திற்க்கு கட்டுப்பட்டவர் அந்த மந்திரம் எங்களுக்கு கட்டுப்பட்டது அப்படியானால் கடவுள் பெரியவனா?? மந்திரம் பெரியதா?? இதை சொன்னவன் சொல்லிக்கொண்டு இருப்பவன் யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் அப்ப யாரு பெரியவன் அப்படிப்பட்ட யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பானை கடவூளை விட பெரியவனை கொரானா கொன்றது என்றால் கொரானா பெரியதுதானே???
@நம்மவீட்டுசமயல்-ற2ம Жыл бұрын
இறைத்தனமை உயிர்கள் உள்ளவரை அழியாது எவராலும் அழிக்கவும் முடியாது
The title itself is wrong as is the material that follows! Vedas did not deny Buddha; It is Buddha who denied the Vedas !
@chandrasekarsubramaniyan52493 ай бұрын
Fate concept is the concept which has been in the world for many decades.. That is if you do some thing in this world to affect others then that will also affect you in later time. This is one of the belief system. Brahmin's belief system need not be concluded as the authentic one to trust because true religions are formed to search Paramporul and non-true religions are formed to enslave some human societies, or because of immature ideologies. In Anmigam, the end destination is to reach a position to be in supreme knowledge so that we can fully about our actions and it's outputs and so prevent us from doing bad things. In India, many religions are trying to suggest offsetting bad actions with good actions such as Food donations,... Buddha might have concept of even Atma is a changing entity but the religions suggest to find a Non-changing entity in this changing universe. One say no such thing, but the search of such entity gives motivation to human life.
@balasubramanianr72083 ай бұрын
உண்மைக்கு முன்னால் பொய் பித்தலாட்டங்கள் அழிந்து படுக.
@desertstorm51883 ай бұрын
சோழர்கள் புத்தருக்கும் புத்த விகர்க்கும் கொடுத்த சவுக்கடி
@k.thamaraikannan966012 күн бұрын
சங்கர மடம் இருக்கும் இடம் பெளத்த மடம் இருந்த இடம் வரலலாற்று ஆய்வு
@aravindafc3836 Жыл бұрын
எப்படி டா! இத்தனை! பிரிவினை????
@aravindafc3836 Жыл бұрын
புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா வா! ????????? ! ! சூனிய த்தை பார்தது! ! யார்! ! பிரக்ஞை! ப்ரக்ஞானம்பிரும்ம்! ! ! தமிழ் ல்! உணர் வு! ! பிரக்ஞை! என்றால்! உனர்வு! உனர்வுறு! மந்திரம்! தான் பற்ற பற்ற! தலைபடும்! தானே!!!! தமிழ் திருமந்திரம் உபதேசம்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வஞ்சகம் தான் பிரிவினை! ! ! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா! உலக ம்தான்! சூனிய ம்! ! உலக ம்தான் மாயை! ஆத்மா! நிலையான து! ! இரண்டு ம் ஒன்று தான்! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்!
@aravindafc3836 Жыл бұрын
ஞானம் பெற்ற ஆத்மா! புத்தர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! ஞானம் பெற்ற ஆத்மா! வா!!!! அல்லது ஞானம் பெற்ற சூனிய மா! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்!! உணக்கு விளங்க!! பல்வேறு பிறவி தேவைபடும்! !
@aravindafc3836 Жыл бұрын
மாற்றம் உண்மை புத்தர்! மாற்றம் பார்த ஆத்மா உண்மை வேதம் கூறுகிறது! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ரிஷிகள்! புத்தர் திருவடி சரணம் சரணம் சரணம்! உலக மாயை! ஆத்மா உண்மை வேதம் கூறுகிறது! ! ! ! ! ! ! கூர்ந்து கவனித்தால் போதும்! இரண்டு ம் ஒன்று தான்! ! ! ! ! மாற்றம் தை! பார்தது! யார்! ஆத்மா வா!!!!! சூனிய மா?????? ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம்!
@perisamy61904 ай бұрын
இவர் ஒரு தலை பட்சமாக பேசுகிறார்
@nanarama45543 ай бұрын
EeVeRa adi varudi.Vaai savadaal.
@muthulakshmia91442 ай бұрын
இறைவனின் கருணையின் மனிதர் அனைவரும் சமம் என்பதை வேதங்கள் ஒப்புக் கொள்வதில்லை திராவிட மரபில் இல்லை. தனிமனித அறிவு குணத்தின் அடிப்படையில் மட்டுமே உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபடுகிறார்களே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல. அவற்றை ஏற்றுக் கொள்ள முனைபவர் ஆதிக்க எண்ணமுள்ளவராக மட்டுமே இருக்க வேண்டும்.
@aravindafc3836 Жыл бұрын
சூனிய ம்! சவுக்கு அடிகொடுக்குமா! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் டா!!!! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஞானிகள் ரிஷிகள்! வாழ்க புத்தர் ஞானம் அடைந்த வர்! சூனிய திற்கு! ஞானம் உன்டா?????? பிரிட்டிஷ் உளரல்!!!!!
@aravindafc3836 Жыл бұрын
பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! உளரல் வேண்டாம்! ! ! ! நீங்கள் ஒரு சூனிய மா!!!! ! ! ! சூனிய திற்கு! ஞானம் மா! ! ! ! ! ! ! ! ! ! ! புத்தர் ஞானம் அடைந்த ஆத்மா! ! வாழ்க பாரதம் வேதம் வாழ்க புத்தர் ஞானம்!
@thennavans39653 ай бұрын
புத்தர் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்று நம்பப்படுகிறது.
எங்களை மாதிரியான சக்கிலியன் பறையன் எல்லாம் கருப்பாக இருக்க, பார்ப்பனன் எல்லாம் வெள்ளையாக இருக்க, நீயும் நானும் ஒன்னா....எப்படிடா....
@kannansivadass3 ай бұрын
தன்னுடைய இருத்தலுக்காக அந்தந்த இடங்களிலுள்ள மொழிகளை பயன்படுத்திக் கொண்ட பிராமணன்...
@kannansivadass3 ай бұрын
தமிழையே இவனுங்க தான் உருவாக்கிய மாதிரியான பதிவு போட்டிருக்கான் பாரு...
@aroolvelmuthaliar94003 ай бұрын
@@kannansivadass வாடா, போடா எல்லாம் பேசுங்க சார் ஆனா நா கருப்பா இருக்க மற்றவர்கள் சிகப்பா இருக்கான்னு சொல்லாதீங்க. நா முதலியார் தா. என் அப்பா கருப்போ கருப்பு, என் மாமா அண்டங்க் காக்காய் கருப்பு.... இப்படி நிறைய பேர் மற்ற ஜாதியில் கருப்பாக உள்ளனர். ஏன் பார்ப்பணரில் பலர் கருப்பாக உள்ளனர். சூப்பர் ஸ்டார் கருப்பு. எந்த செட்டியார் சிகப்பாக இருக்காங்க. பெரும்பாலும் அவர்கள் கருப்புதா. முதலில் இந்த தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வாங்க. அங்கி, லுங்கியால் உருவாக்கப்பட்டவர்கள் யார். சரித்திரம் படியுங்கள். கக்கூஸ் ஐ யார் இந்தியாவுக்கு கொண்டுவந்தது. அங்கியும், லுங்கியும். நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்டால் எப்படி.
@aroolvelmuthaliar94003 ай бұрын
@@kannansivadass அப்படி பார்த்தா, அங்கியும் இப்படித்தான் அங்க அங்க மொழிகளில் ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் எந்த மொழிக்கும் எந்த சேவையும் அந்த நாஸ்ய்கள் செய்யவே இல்லை. பேரை கூட அந்தந்த மொழிகளில் வைப்பதில்லை. அதை கேளு.
@SubbuRao-v3j3 ай бұрын
Kasatampillaipathuithutheviya
@easwaranlakshmanan76993 ай бұрын
Correct super excellent Sir
@cinemamental3457 Жыл бұрын
பகவத் கீதை 2700 வருடத்திற்கு மேல் பழமையானதா ?😮😳
@chandrasekar34248 ай бұрын
No, Gita's period is about 400 A.D. It was written during the Gupta period. This Gita was attached intentionally with Mahabharata to pose like ancient one. That's all.
@mathivananr73584 ай бұрын
சாமி கடவுள்கள் எதுவுமே கிடையாது, அனைத்தும் கற்காலத்தில் மனிதனை செம்மைப் படுத்த ஏற்படுத்தப்பட்ட மனோவியல், இந்த காலத்தில் சாமி கடவுள் என்பதெல்லாம் நமது அரசியலமைப்பு சட்டம், சுகாதாரத்தப் பற்றிய அறிவு மற்றும் திருக்குறளை போன்ற நல்ல நீதி நூல்கள் மட்டுமே.
@tannirkulamchari38624 ай бұрын
எல்லாம் சரிதான்யா! இன்றைக்கு புத்தன் சொல்றதை எவன் பின்பற்றுகிறான். பொய் சாட்சி சொல்லும் நம் தமிழனும் பகவத்கீதை மேல் கைவைத்து தான் சத்தியம் பண்றான். அம்பேத்கார் ஆட்களுக்கு-நம்ம தமிழர்களுக்கு புத்தர் யாருன்னே தெரியாது ஓய் விவஸ்தை கெட்டவரே!
@nr7764 ай бұрын
அப்படி ஜீசஸ் அல்லா சொன்னது பத்தியும் சொல்லுங்க அப்பத்தான் முழுமை அடையும் சந்தேகம்.
@aravindafc3836 Жыл бұрын
ஞானம் சூனியம்! பேராசிரியர்! ! உலக ம்தான் மாறும்! ! புத்தர் ஞானம்! மாறாத சாட்சி ஆத்மா! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வஞ்சகம் தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! புத்தர் கூட்டதினரை! ஆரிய! என்கிறார்! ! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! ! மாணிக்கவாசகர்! கடவுள் ளை ஆரிய என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்! ஆரிய அர்த்தம்! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க தமிழ் ஆதாரம்!
@aravindafc3836 Жыл бұрын
சூனிய ம்! பார்வை! உன்டா?????? சூனிய ம் பார்த து யார் என்று! அறி!!!!! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம்
@venkatachalamc53442 ай бұрын
You quit from hindu?
@narayanancs86744 ай бұрын
Budham enna pithamaa
@murugank8644Ай бұрын
திருமூலரின் கூற்றுக் கென்ன பதில்
@aravindafc3836 Жыл бұрын
பிறந்த குழந்தை இ! எப்படி துன்பம் வருகிறது! தமிழ் திருக்குறள்! உண்மை கருத்து தான்! பிறவி உண்டு! பல்வேறு பிறவியில் செய்த பலன் தான்! பிறவி?
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@motherearth5229 Жыл бұрын
Sir you are partially wrong. Aaseevagam siddhars only who taught yogam. Not Buddhism. You never mentioned about Aaseevagars. I believe you are supporters of dravida group. Aaseevagars are wiser than Buddha.