A Miracle Saint still helping people from Samathi in Thiruvannamalai | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 21,082

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
▶ Spotify - Nithilan Dhandapani
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZbin - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 27.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால் சுவாமி
📱+918147167695
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #thiruvannamalai #miracle

Пікірлер: 116
@namachidvm8845
@namachidvm8845 Жыл бұрын
எங்கள் ஊர். கலசபாக்கம் நேற்று இந்த வீடியோவை பதிவிட கேட்டேன் இன்று வீடியோ பதிசெய்ததிற்கு நன்றி 🙏
@rjratoz203
@rjratoz203 Жыл бұрын
I am thiruvannamalai
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
நான் மும்பையில் உள்ளேன் திருவண்ணாமலை யிலிருந்த்து இவர் சொன்ன சுவாமிகளின் இருப்பிடம் எவ்வளவு நேரம் ஆகும்? யாராவது சொன்னால், நான் வரலாம் என்று நினைக்கிறேன்.
@santhamurthy7905
@santhamurthy7905 8 күн бұрын
​@@mathangiramdas9193google map pottu parungal timing theriyum
@krishnamurthyg.2488
@krishnamurthyg.2488 Жыл бұрын
காஞ்சிபுரம் மஹா பெரியவருடன் சுமார் 45 ஆண்டுகள் உடனிருந்த ஆன்மீக எழுத்தாளர் ஶ்ரீ பரணீதரன் அய்யா எழுதிய அருணாச்சல மகிமை என்னும் புத்தகத்தில் ஶ்ரீஶ்ரீஶ்ரீபூண்டி மகான் ஸ்வாமிகளை பலமுறை நேரில் சந்தித்து பேசி உள்ளார்கள். அந்த புத்தகத்தில் அனைத்து விபரங்களும் உள்ளது. மகிழ்ச்சி. ஆறு மாதங்கள் முன்னர் நான் தரிசித்தோம் மகிழ்ச்சி
@sakthivelm9618
@sakthivelm9618 Жыл бұрын
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரா குரு சாக்ஷாத் பரப்பிரம்மம் தஷ்மஹி குருவே நமோ நமக
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Жыл бұрын
Romba nal Achu ayya siddhargal history pathu. Thiruchitrambalam 🙏🙏🙏
@raginia408
@raginia408 Жыл бұрын
When the Saint was with His holy body,everyday looked like a festival on that road with people coming and going,and all the vehicles and transport wouldn't cross without worshiping his holiness, my marriage took place there.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
அண்ணா ஐய்யனைப் பற்றி கேள்வி பட்டிருக்கேன் ஆனால் இப்போது உங்கள் மூலம் மகிமை உணர்ந்தேன் நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Жыл бұрын
Arumaei nithilan nega therujukittatha storya solrathu oru azhlaku nithilan ketpatharkku nalla erukku nanri valka valamudan
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பக்தி தகவல் 🔥
@soundarrajan1597
@soundarrajan1597 Жыл бұрын
அவருடைய அற்புதங்கள் இன்னும் நிறைய இருக்கிறது ஐயா ‌.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
தெரிந்தால் பதிவிடுங்களேன், ஆர்வமாக உள்ளோம்.
@manikandanmani-hy3vm
@manikandanmani-hy3vm 6 ай бұрын
Yes, I am Tiruvannamalai, very powerful, yes
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
Namaskaram 🙏 I felt of sharing few things about meditation to get wisdoms(njaanam), the little knowledge I gained in my spiritual journey.. There are various types of practices.. But to attain njaanam is to be empty, do nothing, think nothing, listen nothing, speak nothing but that doesn't mean thought bubbles won't come or surrounding silence.. Earlier stage, the bubbles of thoughts will pop up just like that even we are not thinking or imagining any, but let it be.. It will decrease accordly until it get stagnant by itself.. No matter surrounding silent or noisy, the sounds shall reach the ear but not into the brain.. Means 5 senses shall do their work but not bothering them.. The mind only sees the dark.. Even no light, or whatever bright flames.. The breath should be inhaled hold exhaled hold n repeat in same calculations but in slow & silent breathe.. Njaana just don't happened or visible like shown in the movies.. We will realise the njana when we questioned something but the same mouth or tongue will answer it unexpectedly.. When examine the words spoken, found they're true significances.. Sometimes, it just came into mind or during sleep as dreams.. Hence, all of these stuff, one must know, more spiritual you be, more hardship is coming your way.. Wisdom won't sustain just like that.. If one wanted to sustain the growth of the wisdom, one has to face and overcome whatever comes.. Financial adi vilulaam, illaina sontham bantham uttraar uravinar, kudumbam nanbargal matthiyil thavirke mudiyaathe pali sol, thalai gunithal, avamaananggal pol neridalaam, seivinai pilli suniyaam viyaathi vali vethanai pondra teeraa sikkalgal kuude varum.. Yositthu seiyal padunggal.. Aathalaal thaan njaanigalku athma njaanam, arivu njaanam, patte njaanam pondravai attupadi.. Adimel adivaangi thaan mulu yogiyargalaa aavargal, pirar kashtamo, viyaathiyin valiyo ariye mudiyum, athan theervo maruntho pondravai kuure mudiyum.. Why it is stand still or stagnant, dark type of meditation to attain wisdom..? When you do nothing, body becomes very very subtle like the athma itself.. In that state of infinity, the theta, delta types of waves shall receive the higher beings messages through our cerebellum and at early stage of projection, will have headaches oftenly & gotten confused at time.. Only then we able to hear the messages we seek for from the cosmics.... and.....more to be explained but I just type until here only 1st.. Meditate upon chakras, vaasi, 5 elements, moons or suns energy absorbing, yoga, etc. to keep healthy and peaceful mind are much better than going deep into wisdomful spirituals.. It's not wrong but if choosing, please be ready for whatever it may comes.. Shivoham² 🙏
@suganyap6781
@suganyap6781 Жыл бұрын
Really very nice Usha mam. 👏👏👏 I feel one simple thing. Ulgathin muthal dharmam sathiyam. If you follow this single and simple concept... Even you no need to follow meditation and all... Because this itself is like a meditation.. surely you no need search of njaanam.. the njaanam itself awaits for you,,🙏🙏🙏🙏
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@r.shunmugamr.shunmugam2392
@r.shunmugamr.shunmugam2392 Жыл бұрын
Nan anta oorkaran,neril avarai parthirukkiren.erakuraiya 15 years,adikadi 4,5 days samathi in nilayil azhnthu to viduvar,Adikkadi geethyin karma yogam kooruvar.Avar ubathesithathu un velaigai sey, karma palanai karuthil vaikkathe.Emergencey neram,Indragandhi Thiruvannamalai vanthar,pakkathil poondi mahan eruppathi kelvipattu neril vanthu tharisithar.Indira sonna varthai true mahan ennum en kathukalil to olikkirathu.Indiravai kandu migavum satharanamaga erunthar.entha pathartramum in ellaiantha nerathil makkal kootam nirambi vazhinthathu,dtharkkana sandru in kooda Kovil aluvalagathil ullatbu.Ammaiyarai kandu kollavillai.avar kondu vantha ethaiyum vangavillai,erunthalum than kondu vantha grape sammikku avar kaiyal pukattinar.Ennudaiya kalyanam,19 vayathu,kalyanam seyya maruthen,en appa mankalyathai swamiyidam sendru asivatham seythapinnar kalyanam nadanthathu.nan thuravi aga endum endru swamikalidam pirarthaai seythum palan alljkkavillai,after marriage swamiyai neril parthen,ennai parthu sirithar,enakku purinthathu,athavathu un vazhkaiyai matrivitten parthaya! Endru solvathai Pol erunthathu.kannethiril eruntha guruvai payanpadutha Thavaravitten.endru asanam,pranayam,vasi,endru poykondu erukkiren.ethaiyum in sathikkavillai.neengal kooriyathu mutrilum unmai,unmai,unmaiyai thavira verondrum ellai,antha arul parvaiyai tharisikka vendume!enna amaithi,oru sithar,Ramanarai Vida pala madanku uyarrnthavar.
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 Жыл бұрын
ஞாபகம் படுத்துகிறேன். வேதாத்திரி அவர்கள்
@sivamathi2210
@sivamathi2210 Жыл бұрын
Its true Kalasapakkam enga oru na avaroda jeeva samathikku poi irka i felt good vibration
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன்,ஆம் நித்திலன் பூண்டி,கலசபாக்கம் பேருந்து இரண்டு மட்டும்தான் மாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் பள்ளி முடித்தவுடன் பிடித்து வீட்டிற்க்கு வரவேண்டும் , கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் அங்கு சென்றதில்லை மன்னிக்கவும் மிக்க மகிழ்ச்சி கேட்பதற்க்கு.மிகமிக நன்றி.இவான்லஷ்மி🙏🙏🙏🙏🙏
@rajamani6346
@rajamani6346 Жыл бұрын
நான் போய் பார்தேன் அருமையான வைப்ரேஷன்
@45836
@45836 Жыл бұрын
நன்றி ஐயா
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 Жыл бұрын
Thank you Nithilan 🙏🙂
@maghi7033
@maghi7033 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@p.manikandan9775
@p.manikandan9775 Жыл бұрын
Dear sir iam Manikandan from polur,near the poondi mahan geeva samadi,are told all real and excellent sir
@Theeranveeran
@Theeranveeran 2 ай бұрын
அண்ணா நீங்கள் கூறுவதும் அனைத்தும் உண்மை ஆனால் இப்பொழுது அந்த கோவிலில் நிறைய தவறான விஷயங்கள் நடக்கின்றது அங்கு ரெண்டு பேர் இருக்கிறார்கள் அண்ணன் தம்பிகள் அவருடைய பிள்ளைகள் அங்கு மிகவும் மோசமான ஒரு கோவிலையை நடத்திக் கொண்டு வருகிறார்கள் தயவுசெய்து அவர்களிடம் இருந்து அந்த கோயிலை காப்பாற்றவும்
@Saravanan24444
@Saravanan24444 Жыл бұрын
Today finally got the chance to visit the great poondi maga swamigal🙏. Thanks to this video for the info.
@santhirama9874
@santhirama9874 Жыл бұрын
நன்றிகள் ஐயா பூண்டிமகான் திருவடி சரணம் மகானின் சிஷ்யன் கலர்சாமிகள் பற்றிய பதிவு போடவும் ஐயா
@jayapriya7089
@jayapriya7089 Жыл бұрын
அருமையான பதிவு சார்
@bcshekar9493
@bcshekar9493 Жыл бұрын
Thank you for bringing to Light about Swamiji.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
நன்றி மிக்க நன்றி மகனே.
@mallikasambath3540
@mallikasambath3540 Жыл бұрын
அருமை💐
@rudrakali6255
@rudrakali6255 Жыл бұрын
Sir next time if can put the siddhar picture on your beside or corner up,thank you for info..sir
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Sure Sir. Will do
@kumargangadharan3262
@kumargangadharan3262 Жыл бұрын
Two days before I going to the samadhi nice
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏😊
@ramkumarr1
@ramkumarr1 Жыл бұрын
Read Arunachala Mahimai by பரணிதரன் where he writes about his discussions with Poondi Swamigal
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
Thank you for sharing about him... he looks very pleasant and peacefulness.. 5:28 Around him there was no microbes,..
@raghulk2350
@raghulk2350 Жыл бұрын
Vanakkam Anna
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Hi. Bro
@raghulk2350
@raghulk2350 Жыл бұрын
@@iamaravindh7021 hi bro eppadi irukkiinga
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
@@raghulk2350 unga kripaila nalla iruken
@RobovacuumcleanerEurakaForbes
@RobovacuumcleanerEurakaForbes 2 ай бұрын
Correct sir
@desikansrinivasan9406
@desikansrinivasan9406 Жыл бұрын
Thanks for the share.
@yugendharsingh6357
@yugendharsingh6357 Жыл бұрын
Nandri anna usefull news good divine...
@yadeeshwarans1021
@yadeeshwarans1021 Жыл бұрын
Full bogar7000 ,audiobook podunga anna
@sivan1127
@sivan1127 Жыл бұрын
what if a person eats Kaya karpam and misuses power. You said good or bad depends on our perspective. So a guy with kaya karpam power will live long life and do whatever he wants without consequences because he thinks it is right? Your opinion on this bro
@kemparaj565
@kemparaj565 Жыл бұрын
Om Namah Shivaya 🙏🙇🏻‍♂️
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 Жыл бұрын
👌👌நன்றி வணக்கம்
@VinothKumar-qy2ym
@VinothKumar-qy2ym 3 ай бұрын
குருவே சரணம்
@gopalsrithar6370
@gopalsrithar6370 Жыл бұрын
Thank you bro
@SaiAlwayswithme
@SaiAlwayswithme 7 ай бұрын
பகவான் இன்று என் கனவில் வந்தார்
@travelvillageindia
@travelvillageindia Жыл бұрын
நல்ல தகவல். நீங்கள் அந்த இடத்திற்கு சென்று அங்கு சிறந்த அனுபவம் பெற்றது போல் இருந்தது ஆனால் இறுதியில் இன்னும் தாங்களும் மகானை தரிசனம் செய்யவில்லை.ஒரு முறை தரிசனம் செய்து வாருங்கள்
@inspiregrow2336
@inspiregrow2336 Жыл бұрын
🙏🙏
@gunasilanrengasamy4190
@gunasilanrengasamy4190 Жыл бұрын
Thanks for the info...
@tamaraik2186
@tamaraik2186 Жыл бұрын
உண்மை
@sakthivelm9618
@sakthivelm9618 Жыл бұрын
ஓம் தில்லை அருள் ஜோதி லிங்க சுவாமி நம
@elavarasan8077
@elavarasan8077 Жыл бұрын
மீண்டும் சித்தர்கள், வாழ்த்துக்கள்...
@BalaRadhakrishnan
@BalaRadhakrishnan Жыл бұрын
I was named by poondi Samiyaar even before I was born.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Thanks for doing vedios on which I msged
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 Жыл бұрын
Om Sri Gurubhyo Namaha.
@muruganraja1166
@muruganraja1166 Жыл бұрын
Vanakkam ayya polur vittopa swamikal pattri video podunga ayya
@ravananraju1436
@ravananraju1436 Жыл бұрын
Om Shree sairam
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
good
@rajeshk2890
@rajeshk2890 Жыл бұрын
Mahaan, Sudhar tharisanam ellam kidaikaathu pola irukku.. Athukkelaam kuduthu vaikkanum pola....
@parameshsree1123
@parameshsree1123 Жыл бұрын
Sree poondi magan thunai 🙏🙏🙏
@Kumar-b6r
@Kumar-b6r Жыл бұрын
குரு பூண்டி மகான் பாதமே போற்றி
@kassfamily4738
@kassfamily4738 Жыл бұрын
எங்கள் ஊர் வசூர்
@soundarrajan1597
@soundarrajan1597 Жыл бұрын
ஐயா வணக்கம் குகை நமச்சிவாயர் சுவாமிகள் பத்தி சொல்லவும்
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏🏻❤️😊
@nithishkumar795
@nithishkumar795 Жыл бұрын
How karma works in practical life ? Sir
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 Жыл бұрын
போரூர் அல்ல. போளூர் என்பதே சரி.
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
திருப்பூரில் இருந்து வருவதற்கு வழி கூறுங்கள்
@karanspage
@karanspage Жыл бұрын
@@mramasamy8625 Thiruvannamalai to Kalasapakkam to poondi
@karanspage
@karanspage Жыл бұрын
Chengam to thenmaathimanlam(Parvathamalai ) to poondi
@hinduathama1354
@hinduathama1354 Жыл бұрын
Anna i have one doubt. While doing chaya porusha darishnam we should see our shadow till 6 am to 6pm but at time of rain . How can I do anna pls clarify
@yugendharsingh6357
@yugendharsingh6357 Жыл бұрын
Sir nanum Kalasapakkam than
@navaneethakrishnann3825
@navaneethakrishnann3825 Жыл бұрын
Hi bro I'm your regular viewer, I admire this video. Practically I experienced his blessings. I would like to share with you. How to connect with you
@lanternduo
@lanternduo Жыл бұрын
Share here itself...
@voiceking2948
@voiceking2948 10 ай бұрын
Guru vadi saranam Thiruvadi Saranam
@manirathanam2125
@manirathanam2125 Жыл бұрын
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா
@thamaraiselvi8477
@thamaraiselvi8477 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayfanz
@vijayfanz Жыл бұрын
Brother do videos about siva vakkiyar siddhar and sundaranar
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
All done bro. Its in our "Sithargal" playlist
@jayapriya7089
@jayapriya7089 Жыл бұрын
Hiii sir
@thndrkiss101
@thndrkiss101 Жыл бұрын
Ada Ada. 🙏
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Bhagawan yogiram surat kumar is also famous in thiruvannamalai
@vijaykvijay2797
@vijaykvijay2797 Жыл бұрын
Anna thiyanam neram athigamqva athigamava namma aanmigathula athigama eedupada poromnu arthama na
@prabhakarbalakrishna8185
@prabhakarbalakrishna8185 Жыл бұрын
See on KZbin . Divine Amrutha prasadha on mahashivarathri
@nithishkumar795
@nithishkumar795 Жыл бұрын
Is that karma is true or not ? please clarify sir
@thyaguw
@thyaguw Жыл бұрын
Hi N D how are you.....is there any book of brahma coz I remember some one told me about time equal to mass and its mentioned in brahma lippi so just wanna clarify is tr a book if it tr pls make a video on it...thank you
@r.ambiga3495
@r.ambiga3495 Жыл бұрын
எங்க அண்ணா க்கு bala murugan Peru vecchathu இவர் தான்
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 Жыл бұрын
👍🙏🙏
@manimanikandan5331
@manimanikandan5331 Жыл бұрын
🤲🙏🙏🙏🤲
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr Жыл бұрын
Anna hi ungalukku therinja yaaravadhu chennaila kriya solli tharavunga irukaangala
@IChingastro
@IChingastro Жыл бұрын
Are you looking for Kriyà yoga? Check Yogada satsang.
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr Жыл бұрын
@@IChingastro sir are they teaching proper kriya i dont know sir
@manikandanmani-hy3vm
@manikandanmani-hy3vm 6 ай бұрын
Ssss
@mrseye6438
@mrseye6438 Жыл бұрын
Loose da nee...Kathe khatai pa
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Yaru petha pulayo. Thaniya pesikitu irukuthu
@Avidigital-diaries
@Avidigital-diaries 10 ай бұрын
😂😂😂 yes crct
@lizardgaming6163
@lizardgaming6163 5 ай бұрын
கயுதையிக்கு தெ ரியுமா கற்பூரம் வாசனை
@krishna852194
@krishna852194 Жыл бұрын
Bro wanna contact you
@Theeranveeran
@Theeranveeran 2 ай бұрын
அண்ணா நீங்கள் கூறுவதும் அனைத்தும் உண்மை ஆனால் இப்பொழுது அந்த கோவிலில் நிறைய தவறான விஷயங்கள் நடக்கின்றது அங்கு ரெண்டு பேர் இருக்கிறார்கள் அண்ணன் தம்பிகள் அவருடைய பிள்ளைகள் அங்கு மிகவும் மோசமான ஒரு கோவிலையை நடத்திக் கொண்டு வருகிறார்கள் தயவுசெய்து அவர்களிடம் இருந்து அந்த கோயிலை காப்பாற்றவும்
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@delhiganeshganesh2449
@delhiganeshganesh2449 Жыл бұрын
🙏🙏🙏
@Theeranveeran
@Theeranveeran 2 ай бұрын
அண்ணா நீங்கள் கூறுவதும் அனைத்தும் உண்மை ஆனால் இப்பொழுது அந்த கோவிலில் நிறைய தவறான விஷயங்கள் நடக்கின்றது அங்கு ரெண்டு பேர் இருக்கிறார்கள் அண்ணன் தம்பிகள் அவருடைய பிள்ளைகள் அங்கு மிகவும் மோசமான ஒரு கோவிலையை நடத்திக் கொண்டு வருகிறார்கள் தயவுசெய்து அவர்களிடம் இருந்து அந்த கோயிலை காப்பாற்றவும்
@tamilthamo90
@tamilthamo90 Ай бұрын
வெளியில் இருப்பவர்களைப் பார்க்காதீர்கள் சன்னிதியில் அமர்ந்து உங்கள் உள்ளே பாருங்கள் மகானின் அருள் சக்தியை பேரருளை உணர முடியும்...
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
🙏🙏🙏
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН
VIGYAN MELA-SCIENCE EXHIBITION 2024-25
6:25
VVKA celebrations
Рет қаралды 27
Poondi Mahaan & Vellaianandha Swamigal | Sri Siva Shankar Baba
11:00
Sri Siva Shankar Baba
Рет қаралды 25 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН