நான் ஒரு வருடம் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியும் கிரிவலம் செல்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மறுபடியும் அடுத்த கிரிவலம் எப்போ வரும் என்று காத்துகொண்டு இருப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@Velmaralvenkat5 ай бұрын
மிக அருமை ஐய்யா. இன்னொரு உதவியை தங்கள் திருவடி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய மக்களிடையே உள்ள சிவ வழிபாடும், திருவண்ணாமலை கிவலமும் மனதிற்கு திருவண்ணாமலை மலையின் மீதும் அண்ணாமலையார் மீதும் நமது நம்பிக்கையையும், பக்தியையும் பலப்படுத்துகிறது மற்றும் அண்ணாமலையார் மீதாள அன்பையும் அவரை சுற்றி வந்து சேவித்த மகிழ்ச்சியையும் அதிகபடுத்துகிறது. அதே சமயம் மணதை மிகவும் நெருடும் செய்கையாக நமது மக்களின் அறியாமையும் அவர்கள் சிவ சொருபமாக நினைத்து கிரிவலம் வரும் மலையை சுற்றி சிறுநீர் கழித்து அம்மலையின் புனித்த்ததையை கெடுக்கும் அவச்செயலையும் செய்கிறார்கள். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க தங்களது ஆன்மீக சொற்பொழிவு அணைத்து வீடியோக்களிலும் இதைப்பற்றி பேசி மக்களிடையே விழிப்புனர்வு கொண்டு லர தயவு கூர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 😔🙏🏻🙏🏻
@vijithina91594 ай бұрын
correctly said sir,my home is near girivala pathai ,During girivalam time very bad smell come due to urine.
@NithyaDakshinamoorthy10 күн бұрын
நம்மெலோருக்கும்அம்மையும் அப்பரும் ஆகிய அன்பு ஐயா அருணாசலரின் indescribable grace and love ஐ அழகாக உணர வைக்கும் காணொளி...thank you 🙏🏼 I would also like to express my appreciation for the person who is hosting this programme...her attentiveness to what is being said and pleasantness are commendable. God bless...Arunachala துணை🙏🏼
@irig884 ай бұрын
17:04 Which Rasiku very good
@sivakarthicksivakarthick47586 ай бұрын
ஐய்யா நான் 133 மாதம் கிரிவலம் போய் கொண்டு இருக்கிறேன்
@Mohi._.3916 ай бұрын
Ella selvamum annamalaiyar tharuvar.ohm nama sivaya
@senthilvelu5686 ай бұрын
அருமை, தொடரட்டும் உங்களுடைய இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
@devikrishna71106 ай бұрын
Om Namah shivaya 🙏
@playtimewithiniyaa90006 ай бұрын
How do you feel. These many months you are going know so what changes happened in your life sir
@arunramanan88036 ай бұрын
Super nanba
@PoornimaVignesh-q4t4 ай бұрын
என் வாழ்க்கையே மாற்றி விட்டார் என் அப்பன் எம்பெருமான் 🙏ஓம் நமசிவாய 🙏
@omk9853Ай бұрын
Today first time I'm going to Tiruvannamalai...now I saw this video... I'm kanni rasi Har har mahadev Om Shivam
@punithar97016 ай бұрын
Nan kanni rasi ayya nan thiruvanamalai Girivalam 3 murai sendren 4 vadhu murai ennudaiya thirumanam nadandhadhu ellam shivan arulal Om Namashivaya 🙏🏻🙏🏻🙏🏻
@sivamanikarthiban50153 ай бұрын
இந்த புனித திருவண்ணாமலை யில் பிறந்ததிற்கு நான் மிகப் பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டும். எங்கள் குல தெய்வமும் திருவண்ணாமலை இனாம்காரியந்தலில் அமைந்துள்ள அம்மக்கம்மா ஆவார். சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள் போன்ற மிக பெரிய மகான்கள் இன்றும் அருபமாக இருக்கும் புன்னிய பூமி. திருப்புகழ் பிறந்த ஸ்தலம். ஓம் சரவணபவாய ஹரிம்🙏. ஓம் நமசிவாய 🙏
@hdjd85803 ай бұрын
ஓம் நமசிவாய எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Mubarak-y9t12 күн бұрын
❤
@prasanthg93336 ай бұрын
அண்ணாமலையார் அருள் என்றும் எனக்கு உண்டு. அதை நான் பரிபூரணமாக உணர்ந்துள்ளேன்...
அற்புதமான விளக்கமாக சொன்னார்.. நன்றி அய்யா.. எல்லோருக்கும் என் அப்பன் அருணாசலம் அருளட்டும்.. 🙏🙏
@prithivrajan45846 ай бұрын
100% Correct... I'm Kanni Rasi ❤
@Sasikala4872-x7d6 ай бұрын
என் அப்பன் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும் ,🙏🙏 ஓம் நமசிவாய
@ArasukumarArasukumar-cb9et6 ай бұрын
எந்த பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ ,,,,என் அய்யன் மேல் இத்தனை நேசம் கொள்ள ❤
@jayabalankunjappan21844 ай бұрын
அய்யா திருவண்ணாமலை கிரிவலத்தின் மகிமையை இவ்வளவு அழகாக கூறியதற்கு மிக்க நன்றி
@anbuganesananbuganesan8666 ай бұрын
திருவண்ணாமலை நினைத்தாலே முத்தி அண்ணாமலை சிவாய நமஹ
@ruthutv60746 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் சாமி
@rajaramn99746 ай бұрын
மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@vinothbv85654 ай бұрын
100 சதவிதம் உன்மை ஐயா
@jayamani284226 күн бұрын
என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்த அண்ணாமலையாரா உண்ணாமலை அம்மாள்.இப்பொழுது திருவண்ணாமலை போய் கொண்டு இருக்கிறேன்.அவரை நம்பி போங்கள்.கை விடமாட்டார்
S what this iyya said is correct ....this time we went to sidarsamadhis around girivalam road
@sutharshan66553 ай бұрын
மிகவும் அருமை ஐயா
@revathis4216 ай бұрын
ஐயா நானும் திருவண்ணாமலை நீங்கள் சொல்வதை கேட்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குது ஐயா ஆனால் நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் என்னால் என் அப்பன் சிவனை பார்க்க முடியவில்லை மனசுக்கு கஷ்டமா இருக்கு நீங்கள் சொல்வதற்கு நன்றி ஐயா
@karthikarunachalam18746 ай бұрын
I am kanni lagnam,tula raasi.. i habe been to girivalam in 1996,2003,2009,2015,2016 and from 2022 sept, with annamalayar blessings almost going every girivalam from oct 2022 to till date.. arunachala sivane potri
@IraiThedimedia6 ай бұрын
🙏🙏
@kamalany17587 ай бұрын
Kanni lagnam and rasi Meena lagnam and Meena rasi Thaneer and Thoppi pr umbrella dhanam
நான் வாயு லிங்கம் வரை நடக்கிறேன்.அதற்கு மேல் என்னால் கால் வலியால் நடக்க முடியாமல் போய் விடுகிறது.இதற்கு என்ன பரிகாரம் ஐயா.
@kalai_arasan7 ай бұрын
Doctor ah paarunga.
@GR-wb4dm7 ай бұрын
Next time try pannunga Kadavul teve illlama dandika mataru Bayam vendam be happy
@kamalany17587 ай бұрын
Unga health needs attention. Knee strengthening exercises are a must. Pls take care there is no hard and fast rules that u should do girivalam by walk, you can take an auto and go slowly without your slippers . Keep chanting mantras while traveling in auto. Don't worry
@s.kumaravelmdu79556 ай бұрын
Om Namah Shivay Potri
@sekarsumathi93466 ай бұрын
ஐயா என்னால் கூட ஈசானி மூலை வரைக்கும் நடக்க முடியாத முடியாத போது அதுக்கு என்ன பரிகாரம்
@rajeswarisathish85326 ай бұрын
ஓம் நாமசி வாய
@IraiThedimedia6 ай бұрын
🙏🙏
@eswariwari92996 ай бұрын
திருவண்ணாமலை 🙏🙏
@IraiThedimedia6 ай бұрын
🙏🙏
@narendranrangaraju98845 ай бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய வாழ்க
@Santhakumar-b1f7 күн бұрын
ஒம்சிவசிவ
@ramalingamm82776 ай бұрын
OmNamasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IraiThedimedia6 ай бұрын
🙏🙏
@Deepika-uo3fm5 ай бұрын
ஓம் அருணாசல போற்றி போற்றி போற்றி ஓம்
@muthukumar.r64776 ай бұрын
Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi patha namaskarm ayya neye tunai ayya 😭🙏😭
We went to first time..with lots of happiness and hope we started our journey..but at last 15 minutes we missed one of my family member and we struggled a lot ....why this happened to us ..
@nidhishprasad76925 ай бұрын
Did u find ur family member??
@sutharshan66553 ай бұрын
சூப்பர் ஐயா
@rameshkumar.r.p3596 ай бұрын
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@venkatesans89676 ай бұрын
0m namasivaya🙏🙏🙏🙏🙏
@IraiThedimedia6 ай бұрын
🙏🙏🙏
@MANIKANDAN-vy9nl6 ай бұрын
ஓம் நமச்சிவாயா 🙏🌹🙏 ஐயா நன்றி ❤️
@IraiThedimedia6 ай бұрын
நன்றி 🙏
@REVATHYS-i5w6 ай бұрын
I am kanni lagnam meena rasi sir
@jayasakthi5886 ай бұрын
Om namashivaya❤
@IraiThedimedia6 ай бұрын
🙏🙏
@dhanasekar.r60776 ай бұрын
ஒரு காலத்தில் நானும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது முடியவில்லை. அண்ணாமலை என்னை மீண்டும் அழைக்க வேண்டும். சிவ சிவ.....