என் கண்களில் நீர் வந்துவிட்டது அம்மா. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டும்.
@VJGrandmaCreations3 ай бұрын
இந்த 9 நாட்களும் ஆஷாட நவராத்திரியை சிறப்பித்து காட்சி படுத்தி எங்கள் எல்லோரையும் மகழ்வித்த நந்தினிக்கு மிக்க நன்றி
@muthuvadivoo91613 ай бұрын
மிக மிக அருமையான பதிவு
@sharmi08103 ай бұрын
ஒவ்வொரு அசுரனும் நமக்குள்ளே இருக்கின்ற தீய குணங்கள் என்றும் அதை அழித்து ஞானத்தை விதைப்பது அன்னை என்றும் அழகாகக் காட்சிகள் மூலமும் விளக்கங்கள் மூலமும் அற்புதமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள். அற்புதமான சிந்தனை. சமயக் கருத்துக்குள்ளே அற்புதமான சமூக சிந்தனை ❤😊
@ItstunesofLifevolgs3 ай бұрын
Mam very inspiring... Varahidevi 🙏🙏🙏
@chitrasenthiljaganathan61143 ай бұрын
Aruputham sister 🙏💐💐💐
@lathasrinivasan52793 ай бұрын
Arumai Arumai 🙏🙏🙏Om Sri Varahi Thaye Thunai 🙏🙏🙏
@sbala81503 ай бұрын
நல்ல விளக்கம் அருமையான முயற்சி அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
@thulsirammohan81933 ай бұрын
Super depiction of Varaghi Devi war scenes ,and beautiful explanation Nandini ,lovely theme work ,God bless 🙏🏻🙏🏻🙏🏻👌👌💐💐
@rajeswarinatarajan76413 ай бұрын
Super explanation ma, my heartiest asirvathams to youma🎉
@premalathaloganathan66313 ай бұрын
9நாட்கள் மிகவும் அழகாக வும் அருமையாகவும் விளக்கின்னிர்கள் நன்றி sister 🙏
@jayanthirajavembu76893 ай бұрын
அருமையான விளக்கம் மா வாழ்த்துக்கள்
@vinosuresh31353 ай бұрын
வாழ்க வளமுடன் நந்தினி அம்மா🌹🌹🌹 நல்லதே நடக்கும்🌹🌹🌹
@vedanayagammanimegalai67063 ай бұрын
Mam evvalavu arumaiyana explanation. Enna oru gnanam. Paripoorna saranagathi ungala parthu therinjukiten.
@tobyschannel24013 ай бұрын
Very good. again no words to say. The explanation is very good and picturing is amazing
Amma solla varathiyae ila really u are super ma🎉thank u so much ma
@sup12345ish3 ай бұрын
Madam lalithambigai raja dharbar vilakku yenga vaangineenga
@rajis21773 ай бұрын
Hi nandini mam enna arumaiyana creative ideas and imagination .True ma nalla thoughts namma kita irukka aval kita saranagathimattum than take us ahead in our life.Beautiful travel with u and varahi ambal.with heavy heart budding goodbye to this ashada navratri.Really great efforts u and ur artist has given us beautiful journey.learnt a lot of information.looking forward to meet u at the earliest.take care ma.stay blessed.big thank you to u.
@Mr.lalith163 ай бұрын
Blessed Amma❤
@gayathrisamraj76783 ай бұрын
Super explaining Amma
@revathiravi85843 ай бұрын
Arumai ma
@muthulakshmichellamuthu61383 ай бұрын
Arumaiyana Vallam 👌🏻👌🏻
@muthulakshmichellamuthu61383 ай бұрын
Sorry vilakam
@Sathyanarayanahospital3 ай бұрын
Your take home message and it's depiction is absolutely stunning. Best Wishes.