எங்களிடம் TRB zoology full syllabus notes, psychology and General Knowledge notes (with last 10 years question bank) உள்ளது.தேவை என்பவர்கள் மட்டும் 9042838694 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
@banumathin7844 Жыл бұрын
Lpp
@asekar4146 Жыл бұрын
😅
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் ஸ்ரீ பஞ்சமி மாவாராகி அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் எங்களை எல்லோரையும் காக்க வேண்டும் அம்பாள் தந்தோ ஸ்ரீ ஆதிபராசக்தி பஞ்சமி மாவாராகி அம்பாள் போற்றி சரணம் ப்ரசோதயாத்து
@PakitharanAkilan Жыл бұрын
🙏🙏
@thulasithulasi3371 Жыл бұрын
Commerce syllabus
@priyaelumalai75302 жыл бұрын
வராஹி அம்மன் பூஜை 9வாரம் தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வணங்கினேன் அதன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது...... ஓம் வாராஹி தாயே போற்றி...... 🙏🙏🙏🙏
@shekarbalaram68872 жыл бұрын
OM.SRI.ARIOM
@shekarbalaram68872 жыл бұрын
Om.sri.VARGKSWAMY.VANKAM
@vanithar8982 жыл бұрын
Eantha kilamail thenkaideepam rttranum
@mareesvarank69912 жыл бұрын
Veetila allathu kovilil seithirkala?
@manoj-nf8vf2 жыл бұрын
Eppadi valipadu seyvadhu
@skymeen27454 ай бұрын
வராகி அம்மா துணை🙏 ✨🙏இந்த மாதம் நாள் தள்ளிப் பேருக்கு கருவை நீங்க தான் பாதுகாத்து இந்த உலகத்திற்கு நல்ல படியா நீங்களே பொறக்கனும் தாயே🙏 துணை🙏 ✨🙏
@k.bhavanikuralk.bhavani5033 Жыл бұрын
வராஹி அம்மாவுக்கு நான் ஒரு வேண்டுதல் வைத்தேன் எனக்கு பலன் கிடைத்தது நன்றி அம்மாவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rvsuryasurya40332 жыл бұрын
வராஹி அம்மா என் மன குழப்பத்தை போக்கி மன நிம்மதியே தாங்க அம்மா வராஹி தாயே 🙏🙏🙏🙏
@SaravananSaravanan-wc6xz2 жыл бұрын
அம்மா என் எதிர்வீட்டு காரங்க பத்து வருஷமா என்னையும் என்குழந்தைகளையும். ரொம்ப ரொம்ப வேதனை படுத்துறாங்க படாத கஷ்டம் எல்லாம் பட்டாச்சு இதுக்கு மேல தாங்க கூட சக்தி இல்லை அந்த பாவிங்க கிட்ட இருந்து எங்களை காப்பாத்து தாயே கண்திறந்து பாருங்க அம்மா ப்ளீஸ் அம்மா
@saravanansenthamarai30572 ай бұрын
வராஹி அம்மா தாயே என் மனைவிக்கு இந்த மாதம் கருதங்க நீ தான் அம்மா அருள் புரிய வைக்க வேண்டும் அம்மா... ஓம் வராகிதாயே ஓம் சக்தி, பராசக்தி,,
@saranyaganam5926 Жыл бұрын
ஓம் வராஹி அம்மா போற்றி என்னுடைய மொத்த கஷ்டமும் தீரவேண்டும் தாயே என் மன அமைதி வேனும் தாயே 🙏🙏🙏🙏🙏
@aglakshmikanthanagbabu9087 Жыл бұрын
எதிரிகளை அழிக்க வேண்டியேபிறந்த வராஹி அம்மன் எதிரிகளை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.
@VasanthKumar-wr6yv Жыл бұрын
Mana nimmathi venum na first kovatha vidunga kastatha eathukonga mudinja oru naalaikku orutharuku help pannunga
@NammaoruVarahi Жыл бұрын
பொறுமையாக இருங்கள்
@maheshwari1305 Жыл бұрын
அம்மா தாயே. எனக்கும் என் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கும் உடம்பு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுங்க அம்மா
@adminloto7162 Жыл бұрын
எல்லோருடைய பிரச்சினைகளையும் தீர்வு கண்டு வேண்டியவர்க்கு வேண்டியவரங்களை தந்து அருளும் வாராஹி அண்ணையே நன்றியுடன்.போற்றி வழிபடுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@HeartbeatTamilan Жыл бұрын
இந்த வாராஹி அம்மன்தா என்னை காப்பாத்துனாங்க, அவுங்களுக்கு என்னால எவ்வளவு நன்றி சொன்னாலும் இந்த ஜென்மம் பத்தாது.... ரொம்ப நன்றி...நன்றி...நன்றி.....😊
அம்மா வாராஹி தாயே.. என் தங்கைக்கு திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை.. போகாத கோவில் இல்லை. பண்ணாத வைத்தியம் இல்லை.. நாங்கள் படுகின்ற துன்பங்கள் தாங்க முடியவில்லை அம்மா.. இறுதியில் நீயே கதி என்று உன்னை சரணடைகிறேன் அம்மா.. என் தங்கைக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா...
@anbalaganmani-wj2dy9 ай бұрын
❤❤❤❤ ஓம் வாராஹி அம்மா போற்றி இந்தப் பிரபஞ்சத்தில் எல்லோரும் நலமுடன் வாழ்க ஆசிர்வதியும்
@BalaMurugan-rp5rs Жыл бұрын
ஒரு தடவை கை எடுத்து கும்பிட்டு பார் அதனோட பவர் உனக்கு புரியும்
@anbukarpagam9265 Жыл бұрын
அம்மா தாயே என்னுடைய கஷ்டத்தை தீர்த்துவிடுங்கள் அம்மா என்னுடைய மனக்குழப்பத்தை போக்குங்கள் நாங்க எடுத்த மூட்டு சரியானதா இல்லையா தெரிய வில்லை நீங்கள் தான் புரிய வைக்கும் எங்க உண்டியல் பணம் எடுத்தாங்க என புரியவைக்க ஓம் தாயே சரணம்
@jothis45952 жыл бұрын
அம்மா தாயே நீதான் துணை குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று வேண்டுகிறேன்
@muthulakshmimuthulakshmi38467 ай бұрын
வறாஹி தாயே போற்றி எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும்
@shanmugasundaram8781 Жыл бұрын
என் இல்லத்தில் ஆரோக்கியமான வாழ்வு தர வேணாடுகிறேன் ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏
@balrajnavamani79883 ай бұрын
அம்மா வாராஹி தாயே எங்கள் வீட்டுக்கு வாங்க தாபே என் கடன் பிரச்சனையை தீர்த்து வைங்கவாஜ்ரகோசம்
@sselvapriya8550 Жыл бұрын
அம்மா வராகி என்னுடைய கஷ்டங்களை நீ தான் அம்மா நீக்கனும் .என் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து வரேன்.😭😭😭😭😭
@indhumathi36292 жыл бұрын
மிக அருமை உங்கள் பேச்சு அம்மா வராஹி அம்மன் துணை இருக்கட்டும்
@sharonenterprise8703 Жыл бұрын
தேங்காய் நெய் தீபம் ஏற்றி வியாழக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் வழிபட்டால் குழந்தை உருவில் என் தாய் வீட்டில் உலா வருவதை உணர முடியும் இதை உணர்கிறேன் சிறு குழந்தை உருவில் சின்ன கொலுசு அணிந்து வலம் வரும் என் தாயே போற்றி
@@nithyasamy-1288 cooking ku use pannikkalam nu oru vedio la sonnaga adhuvum vegetarian ku mattum than use pannanum like chutney kuruma adhu mari use pannuga non veg la use pannathiga
@nithyasamy-1288 Жыл бұрын
@@malarcute4ever tq pa..
@jothiparthipan84512 жыл бұрын
வராஹி அம்மா தாயே அருள்புரிவாயே மன நிம்மதி தருவாயே
@Rajam_rajam Жыл бұрын
ஓம் சப்த கன்னியர் அம்மாகளே என் மகளையும் என்னையும் வெண் புள்ளி என்ற தோல் வியாதியில் இருந்து காப்பாற்று தாயே என் கணவர் உடலில் உள்ள அனைத்து பிரச்சினை இருந்தது காப்பாற்று தாயே 🥺🙏🙏🙏🙏
@saisarann8579 Жыл бұрын
மிகவும் அழகான தெளிவான விளக்கம்..ஓம் ஸ்ரீ வராஹி அம்மா தாயே போற்றி..போற்றி
@poonguzhalim48802 ай бұрын
அம்மா என் தங்கை உடல் முழுவதும் பூரண குணம் அடைய வேண்டும் அம்மா நீ தான் அம்மா துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏🙏ஓம் வாறாஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏
@ChinnaChinna-ld2px7 ай бұрын
குடும்ப கஷ்டங்கள்,சூழ்நிலை மாற வேண்டும் வாராகி தாயே
@sharankumars57642 жыл бұрын
சப்த கன்னி மாதர்களையும், சிரம் தாழ்த்தி,அருள் வேண்டி வணங்குகிறோம் தாயே
@ranikannan72522 жыл бұрын
நாங்க ஏழு பேர் சகோதரிகள் இருக்கிறோம்.எங்க குல தெய்வம் சப்த கன்னிமார்கள்
@ragavendrans94122 жыл бұрын
Super
@aaradhana4953 Жыл бұрын
வீட்டின் குலதெய்வங்கள் பெண்கள் வணங்குகிறேன்.
@sangeethasahana8013 Жыл бұрын
Arumai valthugal
@fluffycandyfloss50452 жыл бұрын
அன்பே சிவம் அன்பே சக்தி ஓம் வாராகி ஜெய் வாராகி ஜெயமாளும் வாராகி மூகாம்பிகை தாயே கண்ணகி மீனாட்சி சரணம் சரணம் அம்மா சரணம் சரணம் தாயே சரணம் சரணம் எங்கும் அறம் சத்தியம் தர்மம் நீதி நிலை பெறவேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள்
@Ramuramu-ie5nz2 жыл бұрын
அம்மா எங்களுக்கு கோர்ட் கேசில் வெற்றியை கொடுத்து அருள்வாய் அம்மா.
@aishwaryaj2523 ай бұрын
அம்மா தாயே என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும் அம்மா குடும்ப சூழ்நிலைகள் மாற வேண்டும் அம்மா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என் குடும்பத்தில் இனி சண்டை வரக்கூடாது amma நீங்க தான் எப்போது எங்க கூடவே இருங்க என்னை பெற்றவள் வாராஹி தாயே
வராஹி தாயே நான் எழுதிருக்கற பரீச்சைல பாஸ் ஆகணூம் தாயே நீ துனை தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@rathivaasu Жыл бұрын
உண்மை தான் பாசம் காட்றதுல என் அம்மா வாராஹி அம்மா வ தவிர வேர யாராலயும முடியாது, என் அம்மா அவங்க, என் வாழ்க்கை ய காப்பாத்தி கொடுத்தவங்க, இந்த நன்றி ய நான் மறக்கவே மாட்டேன்
@sarathasaratha63696 ай бұрын
ஓம் வராஹி அம்மா தாயே உடல். சுகமாகி. நலமுடன் வாழ அருள் வேண்டி. வணங்குகிறேன் அம்மா
@vlog5555-b1y Жыл бұрын
எங்கள் குல தெய்வம் கன்னிமார் அம்மன் தான்...🙏🙏🙏🙏🙏🙏🙏
@mkannanmkannan713 Жыл бұрын
My god's kannimar Amman
@kalavathidurairaj57872 жыл бұрын
அம்மா வாராஹி போற்றி போற்றி
@balubalu26262 жыл бұрын
kzbin.info/www/bejne/lWrFnYqQbN-LZrs
@indhumathi6736 Жыл бұрын
ஓம் வராகி அம்மன் துணை, என் கஷ்டங்கள் தீர வேண்டும் அம்மா
@porselviannp4622 жыл бұрын
Kadan பிரச்சினைல இருந்து காப்பாற்றுங்கள் தாய் 🙏🙏
@chitradevi91579 ай бұрын
அம்மா வாராஹி தாயே என் மகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் தாயே 🙏🙏🙏
@kpanneerselvamkpanneerselv7188 Жыл бұрын
இடம் வாங்கிருக்க பத்திரம் முடிச்சு தரனும் தாயே நீங்கள் தான் அம்மா அருள் புரியனும் வாராஹி அம்மா
@SEswariEswariS6 ай бұрын
அம்மா தாயே எனக்கும் என் சிவாவுக்கும் இரண்டு வீட்டு சம்மதத்தோடு சீக்கிரமா திருமணம் நடக்க வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷
@rathinavelus88252 жыл бұрын
சப்த கன்னியர் அனைவருக்கும் அடியேன் நமஸ்காரங்கள். ஸ்ரீ வாராஹியம்மன் என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு போடும்படி வேண்டுகிறேன்.வரன்கள் வரவேண்டி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம்.
என்னடா ஹேமாவே போற்றி ஓம் வராகி அம்மாவே போற்றி எனக்கு உதவி செய்ய வாருங்கள் அம்மா உதவி செய்ய வாருங்கள் அம்மா
@rajagomathi32259 ай бұрын
அம்மா எதிரிகள் என்னை மிகவும் தொந்தரவு செய்றங்க என்னால் தாங்க முடியால 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sampath86302 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கடலூர் மாவட்டம் வாகையூர் செல்லியம்மன் கோயிலில் சப்த மாதாக்கள் உள்ளார்கள் அதில் வராகி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.
@தோல்விதந்தபாதை2 жыл бұрын
நானும் கடலூர் மாவட்டம் கடலூர் தா நண்பா
@renugarenuga3905 Жыл бұрын
அந்த ஊருக்கு எப்படி வரவேண்டும் சொல்லுங்க
@renugarenuga3905 Жыл бұрын
நானும் அந்த கோவிலுக்கு வரணும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
@renugarenuga3905 Жыл бұрын
என் கஷ்டத்தை அம்மா கிட்ட என்னோட பார்த்தை இறக்கி வைக்ககுணும் சொல்லுங்க
@manipk55 Жыл бұрын
நன்றிகள் சகோதரி
@PremaPraveen-vu1fp5 ай бұрын
அம்மா தாயே என்னுடைய மனக்குறை தீர்த்து வைக்க வேண்டும்
@rathinavelus88252 жыл бұрын
அம்மா தாயே ஸ்ரீ வாராஹியம்மா.அடியேன் நமஸ்காரங்கள். நீங்கள் தான் எங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.ஆரூரில் அம்பாள் ஸ்ரீ வாராஹியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தேன்.அனைத்து தோஷங்களையும் அழித்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
76777777676mm5ftffft[[f[t[tttf[tfçtfff[[t[tffffffff[[tttttfttt[[t[[t[[h_t_[ttccccccccccccccccccccyyyyyyyyyyyyyyyyyyy]]-]yyy]-yy]]]to&[tccccccccccccccccctccctccccccctccccccctccffct[[yyyyyyuyyyyyyy] ku u8 i
@sivabalan82442 жыл бұрын
ஓம் மகாகாளியே... ஓம் வராகி தாயே போற்றி ஓம்....
@saisamayal43372 жыл бұрын
ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி 🙏🏻
@aathiswaran7034 Жыл бұрын
ஓம் சப்த கன்னி அன்னையரே போற்றி, தங்கள் அருளால் நல் மனிதனாய் வாழ்கிறேன், அன்பின் அன்பர் வாராகி அன்னையே வாராக மூர்த்தி ஐயனே போற்றி போற்றி,மெய் அன்பர்களின் எண்ணிக்கை மென் மேலும் அதிகரிக்க அருளுங்கள் மாதா மகா சக்தி,🙇🏻♂️🙏
@surseshramaswmy4127 Жыл бұрын
ஓம் வராகி
@moorthykrishna7174 Жыл бұрын
வாராஹி அம்மா கஷ்ட ங்கலைபோக்கி அருள்புரிய வேண்டும் தாயே ❤❤❤
@nagalakshmis83902 ай бұрын
அம்மா வாராகி தாயே என் மகள் குரூப் 2 குருப் 4 தேர்வு எழுதி உள்ளார் வெற்றி பெற அருள் புரிவாய் தாயே
@sudharsanansudharsanan8611 Жыл бұрын
ஒஹம் வராஹி அம்மன் துணை அம்மா போற்றி போற்றி போற்றி ஓம் வராஹி அம்மன்
@tharmaraj86842 жыл бұрын
ஓம் ஸ்ரீ வராஹி அன்னையே போற்றி
@suvitharoja3083 Жыл бұрын
🔱🙏🌼🌺🌼🪔ஓம் வாராஹி 🛐 அம்மன் தாயே சரணம் சரணம் 🙏🔱🌺🌼🌺🪔🛐
@ChinnikrishnanKrishnan-tc2zk9 ай бұрын
Varagi amma en baya unarvai pokkhe ennakku nalla arokiyatha kodu ma thaye,🙏🙏🙏
@tamilmudhu683929 күн бұрын
நாராயணா தாயே என்னை வீடு கட்ட விடாமல் தடுத்துக் கொண்டே இருக்காங்க பக்கத்து இடத்து காரங்க தயவுசெஞ்சு எனக்கு அருள் புரிவாயாக அருள் புரிவாயாக அருள் புரிவாயாக அம்மா வராகி அம்மா தாயே சரணம் சரணம்
@AISHWARYAG-in8xg9 ай бұрын
ஓம் வராஹி அம்மன் தாயே என் பிள்ளைகளுக்கு வரன் அமையுனும் தாயே எனக்கு தொழில் வியாபாரம் சொந்தவீடு வேணும் தாயே
@srilogakathirvelavan18957 ай бұрын
Still I can see varahi Amma in my dream. She is a speaking Goddess. 🙏
Om varahi Amma Nan 5month pregnant a iruken, enaku entha kuraiyum illama oru Ella valamum Petra neenda aayuloda oru aan kulanthai pirakka vendum thaye .omm varahi potri
@aishwaryaj2523 ай бұрын
எனக்கு இருக்குற பிரச்சனை நீங்க தான் தீர்த்து வைக்கணும் அம்மா உங்களை நம்பி வந்துட்டேன்
@sainandhus Жыл бұрын
ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🏿🙏🏿 என் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை நல்ல புத்தி தங்க அம்மா தாயே 🙏🏿🙏🏿 எனக்கு நிம்மதி தங்க அம்மா 🙏🏿😭 என்னல வாழவு முடியல சாகவு முடியல அம்மா 😭😭🙏🏿🙏🏿 எனக்கு துரோகம் செய்ச்ச வாங்கள நீ த அம்மா தான்டிக்கனும். அம்மா 🙏🏿🙏🏿 நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க அம்மா 😭🙏🏿😭🙏🏿 கடன் தொல்ல தங்க முடியல அம்மா 🙏🏿😭🙏🏿🙏🏿 எங்களுக்கு துணைய இரு அம்மா தாயே 🙏🏿🙏🏿🙏🏿
வாராஹி அம்மா என் கவலைகலை தீர்க்க வேண்டும் வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி அம்மா என் பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் வாராஹி அம்மா என் தலையில் முடி கொட்டுவது நிற்க வேண்டும் வாராஹி அம்மா என் கணவர் மனைவி பிள்ளைகளுக்கு உன்மையான இருக்க வேண்டும் வாராஹி அம்மா 🤲🤲🤲
@srmedia66332 жыл бұрын
🙏🙏🙏ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் 🙏🙏 அம்மா என்னை ரமேஷிடம் சேர்த்து வையுங்கள் தாயே ப்ளிஸ் 😭😭😭
@pavansrinivasan65372 жыл бұрын
Thank you so much for this wonderful information Madam you narrated beautifully. Saptha kanniyargal is our kuladaivam 🙏🙏🙏🙏 Om Varahi Amma💐💐💐