இந்த கதையில் கலைவாணி காக ஒரு அனல் வேந்தன் இருக்கிறான். எப்படியோ அவள் உயிரை காப்பாற்றி விட்டான். ஆனால் நிஜ வாழ்க்கை யில் எவ்வளவோ கலைவாணி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது போல ஒரு வேந்தன் கிடைப்ப்பானா என்றால் சந்தேகம் தான். மூலிகை வைத்திய முறையை கற்று கொண்டு இது போல தவறான பாதையில் செல்லும் மனிதர் கள் சிலர் இன்னும் கூட இருக்கிறார்கள்.. அவர்களிடம் எச்சரிக்காய் இருக்க இந்த கதை ஒரு சிறந்த உதாரணம் சிஸ்டர். கதையை கேக்கும் போதே சிலிர்த்து விட்டது. மருத்துவ உலகில் இது போல கூட நடக்குமா என்று. வாழ்த்துக்கள் சிஸ்டர்.. 🌹🌹🌹🌹🌹
@sharmila_franco9 ай бұрын
நீண்ட அழகான கருத்தை பதிவு செய்திருக்கும் உங்களுக்கு என்ன அன்பான நன்றி சகோ ❤️