முயற்சிக்கு வாழ்த்துக்கள் இதுபோன்ற உண்மை ஜாதகங்களை நிறைய பதிவு செய்யுங்கள் எதிர்மறை விமர்சனங்களை பொருட்படுத்தாமல்.
@AstroMurugesanGurujiКүн бұрын
நன்றி ஐயா 🙏🙏❤
@santhiyameenakshisundaram61023 күн бұрын
வணக்கம் அருமையான பதிவு சூப்பர் ❤❤
@AstroMurugesanGuruji3 күн бұрын
நன்றி 🙏🙏
@HemaLatha-md7wy5 сағат бұрын
8il vakra sani with ragu, 7il guru with chandran, magara lagnam, lagnathai guru parpadhal yenna nanmai aya
@AstroMurugesanGuruji4 сағат бұрын
லக்னத்திற்கு உச்ச குரு பார்வை ராசியில் குரு லக்னம் பிரகாசிக்கிறது. தசா புத்திகள் சாதகமாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்
@HemaLatha-md7wy3 сағат бұрын
Nandri ayya
@EswaranA-m8c2 күн бұрын
20 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மரண ஜாதகம் ஆய்வு செய்து வருகிறேன். தேவைப்பட்டால் துல்லியமான மரண நேரத்தை என்னால் கணிக்க முடியும். ஜாதகம் சரி. இந்த மரணம் எப்படி நடந்தது என்று 4 வரிகளில் நான் விளக்க முடியும்.. ஆனால் அனுபவத்தில் நீங்கள் புரிந்து கொள்வதே நல்லது.. இது போன்ற உண்மையான வீடியோவுடன் ஒருவர் வந்தால், நாம் நிறைய கற்றுக்கொள்வோம் என அவரை ஊக்குவிக்க முயற்சி செய்யுங்கள்... நன்றி
@AstroMurugesanGuruji2 күн бұрын
@@EswaranA-m8c நன்றி ஐயா 🙏🙏❤
@Maharajan8Күн бұрын
@EswaranA-m8c ஐயா தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்! 🙏
@EswaranA-m8cКүн бұрын
@@Maharajan8 நான் காரணம் தெரிந்து கொள்ளலாமா...
@Maharajan8Күн бұрын
@@EswaranA-m8c ஜாதகம் பார்க்க வேண்டும்
@EswaranA-m8cКүн бұрын
@@Maharajan8 என்னை மன்னியுங்கள். இதுவரை ஜாதக கணிப்புக்கு நான் பணம் வாங்கியதில்லை.. நான் அறிந்த மரண ஞானம் மிகவும் அவசியமான காரணத்துக்காக மட்டுமே வெளிப்படுத்த முடியும்.. நன்றி.
@rokithkumar49052 күн бұрын
Can you say something about me if i post my dob and time here?
@AstroMurugesanGuruji2 күн бұрын
பொதுவான கேள்விகள் இருந்தால் கேளுங்கள் சார்
@SuryaMurthy-w4x3 күн бұрын
Danur lagnam, mithuna rasi, 5il raghu 9il ( simmathil) Guru raghu vai 9m parvaiyaga parkirar, 7il suriyan,sani (thikbalam) now sani disai ( 2016-2035), chandran, budan ( aatchi, adthangam), so sani lagnathai parkirar. Veedukodugha budan angeye aatchi. 8il sevvai ( no nesa bangam) nesam, veedu kodutha chandran mithunathil suriyan sani budanodu irukirar. 6il sukran aatchi, 11il kethu. Poorana ayul unda please reply guruji now studying mbbs II Year 21 years old. Poorana ayul patri sollunga guruji
@AstroMurugesanGuruji3 күн бұрын
ஆயுள் பிரச்சினை இல்லை 👍
@prakashpkh63363 күн бұрын
Sir ennoda paiyyan ayil prachana eruka 24 7 2021 9.27pm vallioor sani marachutatu ana ava vittula dhan erukaru illana eppadi erukum sir
@goodluckdaydailyКүн бұрын
One more horoscope is there Can you predict why it happen 6/8/1970-11:28am, Chennai Boy,he is no more
@krishnanmanivalli81643 күн бұрын
30/10/93 2.35 pm Chennai how the life will be ? Can u help?
@preethamanivarnan6154 күн бұрын
Thankyou very much for your useful video.
@AstroMurugesanGuruji4 күн бұрын
🙏🙏
@vgn3694 күн бұрын
Sir good information 👍🏻 Waiting for your next video.
சுக்கிரனுக்கும் ஆயுளுக்கும் சம்பந்தம் உண்டு 4 கிரகங்களுக்கு அவர் தான் ஸ்தான பலம் தரவேண்டும்.
@Jothidadeepam_Varshen3 күн бұрын
இந்த லக்கினம் 2 மணி நேரம் கொண்டது, 2 மணி நேரத்தில் பிறந்த அனைவருக்கும் கிரகங்களும் இதே மாதிரிதான் இருக்கும், லக்கினம் 222.50.22 பாகை என்பதால் இது பெண் பிறந்த நேரம்
@AstroMurugesanGuruji3 күн бұрын
வணக்கம் ஐயா. இது ஆண் ஜாதகம். பிறந்த நேரம் 2pm
@Jothidadeepam_Varshen3 күн бұрын
@@AstroMurugesanGuruji பிறந்த நேரம் தவறு
@AstroMurugesanGuruji3 күн бұрын
🙏🙏
@gayathrigurumurthy81033 күн бұрын
Kanni lagnam simma rasi sani, raghu, chandran 12il ( simmathil), veedu kodutha suriyan 8il utcham with budan, 7il attamathipathi sevvai with utcha sukran, veedukodutha Guru 11il utcham now Guru disai budan bukthi (2019-2035), kethu 6il, poorana ayul unda please reply.
@AstroMurugesanGuruji3 күн бұрын
வீடு கொடுத்த கிரகம் உச்சம். ஸ்தான பலத்தில் கிரகங்கள் இருப்பதால் பூரண ஆயுள் உண்டு. வாழ்த்துக்கள்
@gayathrigurumurthy81033 күн бұрын
@AstroMurugesanGuruji nandri guruji
@saranyasowri1667Күн бұрын
Ayya simma lagnam magaram rasiyil vakra sani(1.36deg),rahu(17deg),theipirai chandran(1.35deg)serkai meenam(8H) sukran guru mithunathil thiruvadirai natchatram(11H) ipo rahu/sukra dasai migavum kodumai noyal sethu pizhaithu kondirukiren velinaatil oru varudam bleeding ku hormone mathrai saptu breast cancer risk breast uterus katti operation seithen India vanthu inum hormone aal pain breast,uterus uterus ovaries remove pana solitanga software engineer velaiyum vituten 10yrs aguthu usa 7vayasu pen kolandai enaku ayul epdi irku thapichu pozhaipena rahu dasai sollu nga ayya thayavu seithu
@@saranyasowri1667 Relax... நடப்பு ராகு தசா சுக்கிர புத்தி. ராகு தசாவை நீங்கள் கடப்பீர்கள்... இது ஆயுள் உள்ள ஜாதகம் தான்... ராகு தசாவை நம்பிக்கையுடன் கடந்து வாருங்கள்.. குரு தசா பெரிய நன்மைகளை செய்யும்.
@EswaranA-m8cКүн бұрын
@@saranyasowri1667 நம்பிக்கையுடன் இருங்கள்.. குரு தசா உங்கள் வாழ்க்கையில் அற்புதமான தருணங்களை கொண்டு வரும்...
@govindarajan61392 күн бұрын
Super sir
@AstroMurugesanGuruji2 күн бұрын
@@govindarajan6139 நன்றி சார்
@KeishdoperKeishdoper4 күн бұрын
ரிஷபம் மிருகசீரிடம் 2
@AstroMurugesanGuruji4 күн бұрын
👍
@sreenivasulupujari79734 күн бұрын
Please give full birth details for further caculations and degree wise position of planets
@AstroMurugesanGuruji4 күн бұрын
03.8.1994. 2pm nagai
@Notanastrologer23113 күн бұрын
உங்கள் கணிப்பிற்கு வாழ்த்துகள் sir🎉 ஆனால், ஆயுள் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். சனி ஆட்சியாகி வக்ரமாக இருப்பது ஆட்சி பலத்தை குறைக்கும். லக்னம் சனியின் பார்வையால் பாதிப்பு. இருந்தாலும் சனியை குரு பார்க்கிறார். லக்னாதிபதி சுபர் வீட்டில் நண்பர் சந்திரன் உடன் இருக்கிறார். வீடு கொடுத்த சுகர்னின் நீசத்தை செவ்வாய் தசைக்கும் சந்திரதசைக்கும் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர ஆயுளுக்கு அல்ல. 8ம் அதிபதி புதன் நண்பரான சூரியனுடன் உள்ளார். அதாவது உச்ச சந்திரன் வீட்டில் இருக்கிறார். இந்த ஜாதகத்திற்கு அற்பாயுள் அமைப்பு இல்லை. நீங்கள் குறிப்பிடும் நபருடைய பிறந்த நேரம் சரியாக இல்லாமல் இருக்க கூட வாய்ப்பிருக்கு. இருப்பினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்🎉
@AstroMurugesanGuruji3 күн бұрын
என்னை பொருத்த வரைக்கும் வீடு கொடுத்த கிரகம் முக்கியம் சார். பிறந்த நேரம் 2pm. நன்றி சார்
@Notanastrologer23113 күн бұрын
@AstroMurugesanGuruji வாழ்த்துக்கள் sir🙏🤝
@AstroMurugesanGuruji3 күн бұрын
🙏🙏👍
@shyamalamine9273 күн бұрын
ஐயா, வீடியேவில் ஆகஸ்ட் மாதம் இறந்தார் என கூறினீர்கள் ( 8 minute தாண்டி)ஆனால் குறிப்பிட்டுள்ள தேதி 22-9-2022. விளக்கவும்
@AstroMurugesanGuruji3 күн бұрын
Sorry தவறாக கூறிவிட்டேன். படத்தில் உள்ளது சரியாக தேதி.
@shyamalamine9272 күн бұрын
@AstroMurugesanGuruji நன்றி
@dailynewfunsКүн бұрын
07:59 August nu sonnanga ana September month date of death la potu erukinga 😢
@AstroMurugesanGuruji17 сағат бұрын
தவறாக கூறிவிட்டேன். படத்தில் உள்ளது தான் சரி சார். பிறந்த நேரம் 2pm
@SeordralfCarbeli4 күн бұрын
Lagnathipathi vakram annal nalatha ?
@AstroMurugesanGuruji4 күн бұрын
வக்ரத்தினால் பெரிய பலவீனம் ஆவதில்லை ஐயா
@SeordralfCarbeli4 күн бұрын
@ ennaku lagnathipathi Guru, Danusu lagnam. Guru thulathil vakram. Thula atiipathi, sukran, meenathi, sûryan serkai, rahu parvaiyil. Rahu Ketu neecham. Shani chevai budhan. Serkai kumbathil, sadaya nakshatra
@SeordralfCarbeli4 күн бұрын
@@AstroMurugesanGuruji ungalidam Jatakam parkanum Sir
@sathishbatteryorganicvegit74313 күн бұрын
ஜாதகர் பிறந்த நேரம் குறிப்பிடவும்
@AstroMurugesanGuruji3 күн бұрын
பிறப்பு இறப்பு தேதி படத்தில் உள்ளது சார். நேரம் 2pm
@Er.shyamsundar-zs6oq4 күн бұрын
ஐயா வணக்கம், எனது ஜாதகம் சன்யாசி ஜாதகமா பாத்து சொல்லுங்க ஐயா😢😢😢 22/11/1993 நேரம் பிற்பகல் 1.45 pm இடம் சென்னை
@AstroMurugesanGuruji4 күн бұрын
Ok sir 🙏🙏
@SKrishna-zo5zc4 күн бұрын
Sir my DOB 1-12-52,Tob 1-00 AM, tirunelveli Dob 23- 9 58,Tob 9-30 Am, Vizag Please send me your prediction about life max age
@AstroMurugesanGuruji4 күн бұрын
நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன் ஐயா
@SKrishna-zo5zc4 күн бұрын
@AstroMurugesanGuruji Thank you Guruji
@ganesansankaranpillai69474 күн бұрын
எளிமையான விளக்கம் நவாம்ச கட்டமும் போட்டு விளக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும் இதில் செவ்வாய் சனி சந்திரன் சாரநாதன் கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனவே நவாம்ச உடன் விளக்கம் கொடுக்கவும்
@AstroMurugesanGuruji4 күн бұрын
Ok sir
@Prabukrishnamoothy5 күн бұрын
Sir லக்கினம் லக்கின அதிபதி பாதிக்க பட்டு இருக்கிறது ok... சனி எப்படி பாதிக்க பட்டு உள்ளது sir 🤔 4:54
@AstroMurugesanGuruji5 күн бұрын
சனி பாதிக்கவில்லை சார். அதனால் தான் கம்பி கட்டும் பணி செய்தார். 28 வயது வரை வாழ்ந்தார். சனி பலவீனமாக இருந்தால் சிறு வயதிலேயே இறந்திருப்பார்
@Prabukrishnamoothy5 күн бұрын
Okay sir...நன்றி ❤️...
@User6998-p3b4 күн бұрын
சனிபகவான் ஆட்சி வீட்டில் வக்ரமானால் நீசபலன்தான்கொடுப்பார் சிம்பிள் லக்கினாதிபதி ராசியாதிபதி க்கு வீடுகொடுத்த சுக்ரன்நீசம் ஆயுள்காரகனான சனிபகவானும் ஆட்சிவக்ரமாகி நீசம் 8ஆம்அதிபதி புதன் நீசபலம்பெற்ற சனிசாரம் குருதிசை சனிபுத்தியில்இறப்பு சனி குரு ராகுசாரம் இரண்டுமே பாம்புபிடியில் ஆயுள்முடிந்ததுராகுவும் மரணத்தை சம்பவிக்கும் ஆயுள்இல்லை
வீடு கொடுத்த சுக்கிரன் நீசம். சந்திரன் உச்சமாகியும் பலவீனம் தான்
@KasthuriKasthuri-qj8ci4 күн бұрын
2028 super
@World6666-ULN4 күн бұрын
சனிக்குமே ராகு வின 5 ம் பார்வை முன், (பின்) - உள்ளது.
@AstroMurugesanGuruji4 күн бұрын
ராகுவிற்கு பார்வை இல்லை ஐயா. பல நூல்களல் கூறியிருந்தாலும் நடைமுறையில் பலன் ஒத்துவரவில்லை சார்
@malathigovi35454 күн бұрын
Good explanation iyya
@AstroMurugesanGuruji4 күн бұрын
நன்றி ஐயா
@EswaranA-m8c4 күн бұрын
வாழ்த்துகள்... 3 ஆகஸ்ட் 1994 அன்று அனைத்து விருச்சிக லக்ன ஜாதகங்களிலும் அற்பாயுள் மட்டுமே இருக்கும் சொல்ல முடியுமா... விசாகம் 4ம் பாதம் கேட்டை 4ம் பாதம் போல் இருக்காது . பாவகம் மாற்றம் நிச்சயமாக இருக்கிறது. எனவே அவரது பெயரையோ பிறந்த இடத்தையோ கூறாமல் லக்ன நேரத்தை மட்டும் குறிப்பிடவும்... நன்றி.
@AstroMurugesanGuruji4 күн бұрын
வணக்கம். இதற்கு மற்றோரு வழிமுறையாக அவர்கள் தாயின் புத்திர தோஷ அமைப்பையும் அதன் தசா புத்திகளையும் கூறிப்பிட்டுள்ளேன். சரி சார் கலைஞர், ஜெயலலிதா பிறந்த நேரத்தில் பிரந்தவர்கள் அனைவரும் முதல்வர் ஆகவில்லை.
சனி ஆட்சி பெற்று இருக்கிறது. குறைந்த அளவு குரு பார்வை கிடைக்கிறது. இதனால் தான் இவர் 28 வயது வரை இருந்தார் சார்
@Prabukrishnamoothy5 күн бұрын
Sir இனொரு சந்தேகம் இருக்கிறது... லக்கத்தை சனி பார்வை இருக்கிறதால் லக்கினம் பாதித்து உள்ளது... சரி.. செவ்வாய் எப்படி பாதித்து உள்ளது sir... நீசம் ஆனா சுக்ரம் வீட்டில் உள்ளதால 🤔
@AstroMurugesanGuruji5 күн бұрын
சார் ஸ்தான பலம் ரொம்ப முக்கியம். வீடு கொடுத்த கிரகம் நீசம் ஆகிவிட்டால் அந்த கிரம் பலவீனம் அடையும்
@Prabukrishnamoothy5 күн бұрын
@AstroMurugesanGuruji nadri Sir 😍💕
@Free_astro254 күн бұрын
@@AstroMurugesanGuruji lagnathipathi vidu kiduthavan neechamaki. Lagnathipathi subathuvam iruthal Ena palan
@elenchelianelenchelian10652 күн бұрын
சனியும், அட்டமா பதியும் வலுவனால் ஆயுள்
@AstroMurugesanGuruji2 күн бұрын
@@elenchelianelenchelian1065 ஆம் ஐயா. லக்னாதிபதி வலுவானால் கூடுதல் பலம்
@s.agovindakumar90054 күн бұрын
சனி ஆட்சி சந்திரன் உச்சம்
@AstroMurugesanGuruji4 күн бұрын
சனி ஆட்சி பலம் தான் சந்திரன் உச்சமாகியும் ஸ்தான பலம் இல்லாமல் பலவீனம் சார். வீடுகொடுத்த கிரகம் முக்கியம் சார்
@karthikeyanjothiramalingam3163 күн бұрын
This person's horoscope is definitely wrong! This is not a right one. Mars the lasagna lord aspects his own house, sani lord of longevity is in his own house,that too forming one of 5 panchamugha raja yoga, Chandran the mind, is ucham in Taurus, 8 lord mercury joining sun forming buddhaaadiya yoga., 8 th houses not debilitated moreover the lord ( moon) which gives mercury the space is is exalted (ucham), no way this person died at this age.
@AstroMurugesanGuruji3 күн бұрын
ஸ்தான பலம் இல்லாத கிரகங்களை யோகம் என்று கூறுகிறீர்கள். Ok sir ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு முறையும் பலன் எடுப்பார்கள். நான் ஸ்தான பலத்தை முக்கியமாக பார்பேன்.
@mponnurangam72973 күн бұрын
Buddhatiya yoga will not extend life!! Sukran is a v important planet in anybodys' Horoscope!! if he is retrograde in his own house or debilitated - the person loses interest in Life. This will be fairly reflected the way he dresses!! This is my exprience!!
@saradharadhakrishnan68063 күн бұрын
லக்னாதிபதி செவ்வாய் சுக்கிரன் அல்ல
@AstroMurugesanGuruji3 күн бұрын
சார் லக்னாதிபதி செவ்வாய் தான் அதுக்கு வீடு கொடுத்த கிரகம் சுக்கிரன் அது நீசம் அதனால் செவ்வாய் பலவீனம்
@aakashyuganeswaran93254 күн бұрын
வார்த்தை தடுமாறிய நிலையில் கிரகங்களின் இடங்களை மாற்றி மாற்றி சொல்லி இந்த பதிவின் பலன்களை கெடுத்துவிட்டீர்களே குறிசோதிடரே😂😂😂இவருக்கு எத்தனை வயது😢😢😢 வாக்கு சரியாக சொல்லுங்க...
@AstroMurugesanGuruji4 күн бұрын
இதில் பிறந்த தேதி வருடம் உள்ளது. நன் மனப்பாடம் செய்து படிக்கவில்லை சார். என்னுடைய கணிப்பை எனது பாணியில் கூறியுள்ளேன்
@KumuthaValli-lp7gi5 күн бұрын
எது எதுக்கு உதாரணம் போடுறதுனு விவஸ்தை இல்லாத பதிவு
@Sutha5924 күн бұрын
இதுவும் அறியத்தானே வேனும்.
@astergarden9684 күн бұрын
மரணத்தை தவிர்க்க முடியாது. நல்லது கெட்டது கலந்தது தான் வாழ்க்கை
@krishnanhariharan52034 күн бұрын
Right
@dailynewfunsКүн бұрын
Unna yaru kupta poviya😢
@sivasankarpoovaragavan1155 күн бұрын
லக்னம் தவறானது...துலாம் லக்னமாக இருக்க வேண்டும்....பிறந்த நேரம் தவறாக இருக்கலாம்
@AstroMurugesanGuruji5 күн бұрын
சரிதான் சார்
@nikithanrenu32554 күн бұрын
எனக்கும் அந்த doubt வந்தது. தந்தை மரணம் ங்கறது
@RealAdviceMama4 күн бұрын
@@AstroMurugesanGuruji அய்யா வணக்கம்... Name Mr B Dob 27-02-1973. Place gudiyattam,vellore district Time 23:58 PM...... Name Mr S Dob 08-12-1973 place chennai Time 04:50AM மேற்கண்ட இருவரில் ஒருவர் உயிருடன் இல்லை.. எந்த கோளின் பாதிப்பால் இறப்பு ஏற்பட்டது. தயவு செய்து சொல்லுங்கள் இருவரும் விருச்சிக ராசி இரண்டில் ராகு எட்டில் கேது இருவருக்கும். பதிலுக்காக காத்திருக்கிறேன்
@vig19914 күн бұрын
லக்னம் தவறு கண்டிப்பாக துலாம் லக்னம் தான். விருச்சிக லக்னமாக இருந்தால் அற்ப ஆயுள் இருக்க வாய்பபில்லை.
@RealAdviceMama4 күн бұрын
@@vig1991 ஐயா பதில் அளித்ததற்கு நன்றி. யாருக்கு துலா லக்னம். பதில் என் கேள்விக்கான பதிலா... B or S.. யார் இப்போது உயிருடன் இல்லை
@soundrarajd7344 күн бұрын
நீங்க சொல்றது ல தப்பு
@thiyagarajansuper9994 күн бұрын
உளறாதே
@tjayakodi63234 күн бұрын
பிறந்த தேதியுடன் நேரத்தையும் குறித்து உதாரண ஜாதகத்தை விளக்கி இருக்கலாம்