🔴அற்பமாக என்னப்பட்ட உன்னை அதிசயமாக மாற்றுவார்! | Bro. MD Jegan | Tamil Christian Message

  Рет қаралды 72,729

Good News Revival Tamil

Good News Revival Tamil

2 ай бұрын

🔴அற்பமாக என்னப்பட்ட உன்னை
அதிசயமாக மாற்றுவார்! | Bro. MD Jegan | Tamil Christian Message | #goodnewsrevivaltamil | #tamilchristianmessage | #mdjegan

Пікірлер: 243
@m.bharathi4369
@m.bharathi4369 Ай бұрын
5ஆம் வகுப்பு படிக்கும் போது அவல் , பொரி பட்டறை வேலை, எட்டாம் வகுப்பு இறுதியாக, அடுப்பினடியில் கிடந்த புறாச்சிறகை அலங்கரித்தது போல இன்று எனக்கு தமிழ் பி.லிட்., ஹிந்தி எம்.ஏ., என்று ஆசிரியை ஆக்கி அலங்கரித்த தேவனுக்கே மகிமை 🎉
@m.bharathi4369
@m.bharathi4369 Ай бұрын
பத்து வருடங்கள் கழித்து ப்ரைவேட் கேண்டிடேட் பின்னர் தொலைதூர கல்வி என்று தேவன் நடத்தினார்
@daisysenthil6004
@daisysenthil6004 5 күн бұрын
Amen
@thangamugila1820
@thangamugila1820 Ай бұрын
நானும் என் வீட்டில் அற்பமாய் எண்ணப்பட்டருக்கிறேன். கர்த்தர் என்னை உயர்த்துவார் என்ற இந்த செய்தி என்னை மிகவும் தேற்றுகிறது.ஆமென்! அல்லேலுயா!🎉
@PushpaKanthan-zt5xf
@PushpaKanthan-zt5xf 2 ай бұрын
எனக்கு மே பதிநாலூ பிறந்நாள் அன்று அதிகாலை என்னோடு பேசப்பட்ட தேவ வார்த்தை எனக்கு படிப்பரிவு இல்லை தேவன் தேவ ஞானததோடு நடத்துகிரார் ஆமேன் நானும் அற்பமாக என்னப்பட்டவள்💝🙏
@krishnavenim6731
@krishnavenim6731 Ай бұрын
Amen kandiappa jesus love me
@zainabsannuba6830
@zainabsannuba6830 Ай бұрын
Amen
@ManogarII
@ManogarII Ай бұрын
கர்த்தாவே என்னை அற்பமாய் நினைக்கின்ற,பார்க்கின்ற என் குடும்பத்தார் கிராமத்தார் மத்தியில் அற்புதமாய் என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே.
@noahpets
@noahpets 2 ай бұрын
நான் எதுக்குமே லாயக்கி இல்லாதவன்... தேவ கிருபையை மாத்திரமே பற்றிக்கொண்டு இருக்கிறேன்....
@ksranganathan99
@ksranganathan99 26 күн бұрын
Thank you very much Jesus Christ Praise the lord hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏
@jenishkanchana2970
@jenishkanchana2970 2 ай бұрын
அப்பா என் கணவர் இறந்துவிட்டார் நானும் என் ஐந்து வயது மகனும் தனிய இருக்கும் நீங்க எங்களை வழி நடத்தும் அப்பா ஆமென்
@thenmozhi.b3275
@thenmozhi.b3275 Ай бұрын
Nithchayam karthar ungalai nadathuvar amen👏
@HMMM12480
@HMMM12480 Ай бұрын
Jesus leads! Read Ruth 2:12 and Pray.
@c.antonytriffin1125
@c.antonytriffin1125 Ай бұрын
❤❤
@c.antonytriffin1125
@c.antonytriffin1125 Ай бұрын
🎉 5:30
@karthikeyang4273
@karthikeyang4273 Ай бұрын
நிச்சயமாக
@ARUMAIapplammasala
@ARUMAIapplammasala 2 ай бұрын
என் ஞானமும் புத்தியும் என் தேவனாகிய கர்த்தர் மட்டுமே! ஆமென்! அல்லேலூயா! 🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@rajar3004
@rajar3004 2 ай бұрын
என்னுடைய அற்பநிலையும் கர்த்தர் மாற்றுவார். ஆமென்
@Sandhiya-hn4dd
@Sandhiya-hn4dd Ай бұрын
கர்த்தர் எனக்கு இந்த மாதம் ரெண்டு அருப்புதம் பண்ணாரு ஆமென் கர்த்தற்கு நன்றி 🙏🏻
@maryjayasingh5258
@maryjayasingh5258 Ай бұрын
ஆமேன்.தகுதியில்லாத என்னையும் கர்த்தர் நடத்துகிறார்.மிக அழகாக.
@daisysenthil6004
@daisysenthil6004 5 күн бұрын
Amen amen amen
@almightygodprayerministry9358
@almightygodprayerministry9358 2 ай бұрын
நான் ஒன்றுமே இல்ல இயேசப்பா.எல்லாம் உங்க கிருபை.❤
@user-yt2wi6ef7x
@user-yt2wi6ef7x Ай бұрын
நான் எல்லாராலும் அற்பமாக எண்ணப்படுகிறேன் ஆனால் உடன்படிக்கையைக் காத்துக்கௌள்கிற கிருபை நிறைந்தவரின் கரத்தில் வரையப்பட்டிருக்கிறேன்🖐️🙏👍👏🙋‍♀️
@user-td6tn9ex3f
@user-td6tn9ex3f 2 ай бұрын
எனக்கு கணையத்தில் கல் அதை சரி செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லிடாங்க. குழந்தை இல்லை, உடம்பு ஒல்லியாக ஆடிட்டர். அதனால என்னை அற்பமாக நினைக்கிறாங்க. இப்பொழுது நான் தனியா தான் இருக்கேன். எனக்காக ஜெபம் செய்ங்க ஐயா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vegetaboss
@vegetaboss 2 ай бұрын
நீங்க தனியாக இல்லை இயேசப்பா உங்க கூட இருக்காங்க அவர் உங்களை உயர்த்துவார் நடத்துவார் அதிசயம் செய்வார்
@premij3780
@premij3780 Ай бұрын
Seekkiram karthar oru arputham seivar
@estherraji5991
@estherraji5991 11 күн бұрын
Jesus with you, believe 🙏
@prabhubenita5784
@prabhubenita5784 22 күн бұрын
Amen 🙏 🙏 🙏
@spiramila1870
@spiramila1870 Ай бұрын
Amen ,, praise the lord 🙏 God change our life when we ignored by our own brother and sister😢,,l believe it .God lift our children life high and high 🙏 Hallelujah,God seen our life, inner mind . God will make a way in our life,,my son selected in good position,Amen
@septembersaturday8736
@septembersaturday8736 2 ай бұрын
Amen halleluiha amen appa thanks appa ❤️🎄🍇🙏🙏🙏🙏🙏🙏🙏
@HappyCherryBlossoms-ol3xq
@HappyCherryBlossoms-ol3xq Ай бұрын
Amen
@sofiajesus8272
@sofiajesus8272 25 күн бұрын
Amen amen
@zainabsannuba6830
@zainabsannuba6830 Ай бұрын
Amen 🙏
@user-tx5rs8zw2j
@user-tx5rs8zw2j 2 ай бұрын
Nan ipdi thaan irukiren aiyaa.. romba arppama pakuranga ellarum.. but yesappa enna uyarthuvenu vaaku kuduthu irukaru.. avara namburen. Amen.. kartharukey magimai
@noahpets
@noahpets 2 ай бұрын
வாழ்ந்தாலும் தாழ்ந்தலும் தேவ மகிமைகே... ஆமென்
@chinnaganesanchinnaganes-dd3wq
@chinnaganesanchinnaganes-dd3wq Ай бұрын
கர்த்தரை நம்புங்கள் நிச்சயமாக நீங்க நினைத்ததை விட அதிகமாக கர்த்தர் கொடுப்பார். விசுவாசித்து காத்திருங்கள்
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 2 ай бұрын
Atpamaga erutha yen 1 paiyan Sujith vikash 12 exam pass aanathu theva kirupai AMEN Alleluyah praise the lord of jesus christ 🎚️🙏🎚️🙏🎚️
@kseenu10
@kseenu10 Ай бұрын
❤, amen
@bernadettanthony8579
@bernadettanthony8579 2 ай бұрын
உண்மையாகவே இன்றுவரை அற்பமாகவே எண்ணப்படுவள் தான் நான் ஆனாலும் தேவன் என்னை நடத்துகிறார் ஆமென்
@RanjaniJegan-u1q
@RanjaniJegan-u1q 28 күн бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியத்திற்காக ஜெபம் பண்ணவும் ஐயா
@shyjashyja1136
@shyjashyja1136 16 күн бұрын
ennaium ennoda appa amma akka mama teachers la ennoda padippu vachi arppamai pathava pesinava chinna vayasula irunthu ippo varaikum adikadi atha ninachi aluthuruven ennaium use pannuka appa😔
@Jesus_loves_you-jm6tg
@Jesus_loves_you-jm6tg 2 ай бұрын
ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤
@stephannesansundarraj8159
@stephannesansundarraj8159 2 ай бұрын
எனக்காகவே கர்த்தர் கொடுத்த செய்தி ❤ கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@sakthimoorthi2007
@sakthimoorthi2007 Ай бұрын
Amen appa. Sarva vallamai padaitthe enathu karththar ennaiyum arpamai pesiyavar munnadi ennaiyum uyarththuvar⛪️❤️❤️❤️⛪️⛪️⛪️⛪️
@kalaikalaiseivi8921
@kalaikalaiseivi8921 2 ай бұрын
Amen.....Amen....Amen
@francisajude7029
@francisajude7029 26 күн бұрын
Amen.. Good message
@adaikalamaryj7980
@adaikalamaryj7980 2 ай бұрын
Amen sss esappa
@samvicky438
@samvicky438 2 ай бұрын
Amen hallelujah
@user-jh9vi7oe8o
@user-jh9vi7oe8o 2 ай бұрын
Husband leave from me so all talk me cheaply but God uplift my son
@beckywings1404
@beckywings1404 2 ай бұрын
Thank you daddy..❤️ Praise the lord 🙏🙌 hallelujah 🙏🙌❤️
@gajendranm4095
@gajendranm4095 2 ай бұрын
Amen jesus allelujha praise the lord brother good message please pray for my son g.robin obey parents and all pastor committee members attending all prayer meeting Bangalore 45 velanganigajendran Robin jebaroshsn muniyammal AMEN
@RanjaniJegan-u1q
@RanjaniJegan-u1q 28 күн бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியத்திற்காக ஜெபம் பண்ணவும் ஐயா 9:02
@ganamuthu1952
@ganamuthu1952 Күн бұрын
கார்த்தர்நல்லவர்
@surendaniel-gy9ix
@surendaniel-gy9ix Ай бұрын
ஆமென்❤ என்னையும் வழி நடத்தும் ஆண்டவரே
@epsicharles4063
@epsicharles4063 2 ай бұрын
Amen 🙏🙏 praise the lord 🙏🙏
@tssheelanelson9480
@tssheelanelson9480 2 ай бұрын
Praise the Lord Glory to God Thanku Jesus.......
@ramgururamguru4832
@ramgururamguru4832 2 ай бұрын
Amen appa praise the Lord
@burmakitchen2496
@burmakitchen2496 Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@KumarKumar-bs9gd
@KumarKumar-bs9gd 2 ай бұрын
கர்த்தரே என் பெலன்
@kalaikalaiseivi8921
@kalaikalaiseivi8921 2 ай бұрын
Amen enakkum unga sithathin padi nadathunga Lord 😢😊😊😊😊😊
@vjrm73
@vjrm73 Ай бұрын
AMEN 🙏🙏🙏🙏🙏
@santhirobert7749
@santhirobert7749 Ай бұрын
True brother.Amen.
@ReetaNarayanan
@ReetaNarayanan Ай бұрын
Ennai vettil rasi ellathavanu solluvanga aanal karthar ennai aasirvathamai vaithirukirar Amen
@jaiganeshram9052
@jaiganeshram9052 2 ай бұрын
Amen. King of glory jesus
@suganthisuganthi983
@suganthisuganthi983 2 ай бұрын
Amen 🙏🙏🙏
@clementsamuel2693
@clementsamuel2693 Ай бұрын
Praise the lord Brother,in my family my Dad wanted to throw out because iam timid and stammering but strongly believe Jesus myself went all the trials and tribulations but by the grace of God stood living testimony to non believers and getting lots of respect from people.Day by Day Jesus blessed me in my life.
@srinivasank1408
@srinivasank1408 2 ай бұрын
Glory to Jesus Christ ❤
@anisharadhakrishnan9972
@anisharadhakrishnan9972 2 ай бұрын
Amen Amen Amen
@ketheeswaranketheeswaran142
@ketheeswaranketheeswaran142 2 ай бұрын
❤❤❤amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇
@sendhilkumar938
@sendhilkumar938 2 ай бұрын
Please pray for my family blessings
@babypaulinah2459
@babypaulinah2459 2 ай бұрын
Nice brother,all glory,Praise,honour, worship be to the LORD only, today' s msg was full and full for me,thankyou brother.
@jayaseelan8582
@jayaseelan8582 Ай бұрын
Amen Hallelujah Praise the Lord Jesus Christ 🙏🙏
@stellamary7201
@stellamary7201 2 ай бұрын
HE is the God of possible.. the impossible will be done through Abba Jesus only.. with HIM everything is possible...
@user-ju6yk4pe1y
@user-ju6yk4pe1y 2 ай бұрын
Amen amen 🙏 hallelujah 🙏🙏🙏🙏
@pravinc3572
@pravinc3572 2 ай бұрын
Amen🙏🙏🙏
@rathikarathika-cn7hk
@rathikarathika-cn7hk Ай бұрын
Amen Jesus Amen 👏👏👏
@SheshanSham-uj4cu
@SheshanSham-uj4cu 2 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏 this is for me
@ramjesus9687
@ramjesus9687 2 ай бұрын
Amen Amen Anna neenga tha kartharin manushan
@sasidevi2973
@sasidevi2973 2 ай бұрын
🙏 ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னை இது வரை நடத்தினார்
@thenmozhi85
@thenmozhi85 2 ай бұрын
Amen Appa 🙏🙏🙏 ennaku than entha varthai ennaiumm eppadi than solukerargal English pesa theriyathu saiyaaa nu working place la na thodarnthu pray pantra en andavar ennaku nanam tharuvar nu
@jessielolitah3966
@jessielolitah3966 2 ай бұрын
Don't Worry ALMIGHTY' Real Loving Real Living Awesome Everlasting Supernatural JESUS KING Will Give You All Wisdom , Knowledge, And GOD JESUS Father's Leads Holding Your Hands Tightly.... Stay Strong Through JESUS KING, ALMIGHTY' JESUS Father's Blessings You Raise You In Your Work Places And Everywhere, And Mathew 25:23 Verses ALMIGHTY'JESUS Father's Lifting Up You , Without ALMIGHTY'JESUS KING We're Nothing All Glorious Praises Worships Thanking To Our Lovly Lamp Of Real Loving JESUS 👑 KING Hallelujah Hosannaaah Amen.....💝
@yosuvajenitta3248
@yosuvajenitta3248 2 ай бұрын
Amen jesus
@yosuvajenitta3248
@yosuvajenitta3248 2 ай бұрын
Jesus enga vetla nanum arpamaka enna paduran nega than ennaku thunai
@sugumano8491
@sugumano8491 2 ай бұрын
Amen.❤️
@nithyadhileep8906
@nithyadhileep8906 2 ай бұрын
ஆமென் 🙏🙏🙏Emmemal sharon kuduthatharkai nanri yesappa
@ARUMAIapplammasala
@ARUMAIapplammasala Ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா 🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@manohartharimlla6704
@manohartharimlla6704 2 ай бұрын
Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏👏
@thasannalliah9467
@thasannalliah9467 Ай бұрын
True words
@lilykaminiroselin1117
@lilykaminiroselin1117 Ай бұрын
அற்பமான என்னையூம் அற்புதமாய் நடத்துங்க தப்பனே
@user-dy3pu4wb2m
@user-dy3pu4wb2m 2 ай бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ajayb5856
@ajayb5856 Ай бұрын
Amen appa
@tamilselvitamilmurugan6059
@tamilselvitamilmurugan6059 2 ай бұрын
Amen Alleluya thanks appa praise the lord
@antonyjoseph7280
@antonyjoseph7280 2 ай бұрын
GLORY TO JESUS PRAISE YOU JESUS AMEN HALLELUJAH 🎉🎉🎉🎉❤❤❤❤
@hebhzibahselvi-vw7ou
@hebhzibahselvi-vw7ou 2 ай бұрын
Appa appa appa appa appa appa thank you appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen Amen amen amen amen halleluya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t.selvamathan
@t.selvamathan 2 ай бұрын
Amen Appa
@Vinoth.G2002
@Vinoth.G2002 2 ай бұрын
Amen ❤❤❤❤❤
@priyasivadhasanpriyasivadh2493
@priyasivadhasanpriyasivadh2493 2 ай бұрын
Amennnn
@deafministrygolda3810
@deafministrygolda3810 Ай бұрын
Glory to Jesus
@drsarah4437
@drsarah4437 2 ай бұрын
Tq pas.good message ❤
@dhanalakshmidhanalakshmi8212
@dhanalakshmidhanalakshmi8212 2 ай бұрын
Amen praise the lord
@veeravetri8356
@veeravetri8356 2 ай бұрын
ஆமென் ⛪✝️🙏🧎
@user-xb1wt3ur2e
@user-xb1wt3ur2e Ай бұрын
நானும் அநேகரால் அற்பமாய் எண்ணப்பட்டிருக்கிறேன்
@josephinesimson3767
@josephinesimson3767 2 ай бұрын
Amen 🎉 Praise the Lord 🎉
@noblealex853
@noblealex853 2 ай бұрын
AMEN அல்லேலூயா Praise the LORD JESUS CHRIST
@stephenangel_a
@stephenangel_a 2 ай бұрын
Amen thank you ❤Jesus❤
@user-xh3yf5dk2p
@user-xh3yf5dk2p 2 ай бұрын
Amen hallelujah 🙏🏻🙏🏻🙏🏻
@edwardwilliam18
@edwardwilliam18 2 ай бұрын
Amen🙏❤️
@user-wb5pb6xf7w
@user-wb5pb6xf7w 2 ай бұрын
Amen Hallelujah Hallelujah praise the Lord
@hemanthkumar.8236
@hemanthkumar.8236 2 ай бұрын
Amen 🙏 Hallelujah 🙌
@johnbosco7974
@johnbosco7974 2 ай бұрын
very very important message.
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 2 ай бұрын
Yen 1 paiyan Sujith vikash nalla college la theva sithapadi course thaarum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🙏🎚️
@Anthony-vy5hf
@Anthony-vy5hf 2 ай бұрын
ஆமென் அப்பா பிதாவே.
@sibin895
@sibin895 2 ай бұрын
Amen DADDY
@ajith.ajith42675
@ajith.ajith42675 2 ай бұрын
Kartharki nandri amen
@jebadhaslin
@jebadhaslin 2 ай бұрын
Praise God
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 2 ай бұрын
Amen yessapa
🔴Do you know who is first on the list of those going to hell? || Bro. MD Jegan ||
15:15
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН