அன்பில் மகேஷின் சரவெடி தமிழ் பேச்..Anbil Mahesh Assembly Speech today | Udhayanidhi Stalin

  Рет қаралды 143,036

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 216
@sivaramankrishnasamy3553
@sivaramankrishnasamy3553 3 ай бұрын
கல்வித்துறைக்கு கிடைத்த மிகச்சிறந்த அமைச்சர் , உங்களின் மிகச்சிறந்த பேச்சு ,வாழ்த்துகள் சார்
@MohanRaman-hb9rx
@MohanRaman-hb9rx 3 ай бұрын
அருமையான உறை தலைவா. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் வார்த்தைகள். வாழ்த்துகள். ❤❤❤❤
@herminaherman
@herminaherman 3 ай бұрын
🎉
@georgeanderson6206
@georgeanderson6206 3 ай бұрын
உரை
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 3 ай бұрын
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் மகேஷ் தொடக்க பேச்சு அருமையாக உள்ளது.
@ManoharMuthu
@ManoharMuthu 3 ай бұрын
அருமையான உரை கல்வி அமைச்சருக்கு வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 3 ай бұрын
மிகமிக அருமையா விளக்கம். இளைஞர் என்று நிறுபித்துஇருக்குரீர்கள். வாழ்த்துக்கள்
@ranielango168
@ranielango168 3 ай бұрын
அழகுத் தமிழ் பெரு வெள்ளமாய் பாய்கின்ற பேச்சாற்றல்.பாராட்டுக்கள் கல்வி அமைச்சர் அவர்களுக்கு.👌👌🤝🤝
@balukp4585
@balukp4585 3 ай бұрын
வாழ்க வளர்க மிகவும் சிறப்பான உரை தடங்கள் இல்லாமல் உங்கள் துறையின் செய்தபணி செய்ய வேண்டிய பணிகள் செய்ய போகின்ற பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் உறை ஆற்றியது மிகவும் சிறப்பானது பாராட்டுக்குரியது அன்பில் பெற்று எடுத்த தங்கம் தி மு க வின் சிங்கம் தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு பல கோடி நூறாண்டு உடல் நலத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ எங்கள் குடும்பத்தார் அனைவரும் 5 முறை தமிழ் நாட்டை மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று ஆண்டவரை வேண்டுகிறோம் உங்களின் துறை சார்ந்த விளக்க உறை மிகவும் சிறப்பு வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@arulmani1184
@arulmani1184 3 ай бұрын
கலைஞர் அவையில் இருப்பது போல இருக்கிறது ❤
@gnanireddy5568
@gnanireddy5568 3 ай бұрын
Poda
@kanchishreepopularscales4824
@kanchishreepopularscales4824 3 ай бұрын
தாத்தா அன்பில் தர்மலிங்கம் அப்பா பொய்யாமொழி ஆகியோர் வழியில் கல்வித்துறைக்கு சிறப்பான அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேன்மேலும் பணிசிறக்க வாழ்த்துக்கள் நன்றி
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
அமைச்சர் அவர்கள் எங்கள் எங்களுக்கு கலைஞர் நூலகத்திற்கு செல்வதற்கு இலவச பஸ் பாஸ் வேண்டும்
@KalaiDharani-gs8tj
@KalaiDharani-gs8tj 3 ай бұрын
வாழ்க தமிழ்.வளரட்டும் தமிழ் உணர்வு.
@JansiRani-d8q
@JansiRani-d8q 3 ай бұрын
உங்கள் பேச்சு மிகச் சிறப்பாக இருக்கிறது.தயவு செய்து உங்களைப் போல இப்படி பேசக்கூடிய இளைஞர்களை உருவாக்குங்கள்.
@JakirHussain-oo1lf
@JakirHussain-oo1lf 3 ай бұрын
கல்வி அமைச்சரே வாழ்க வளர்க அருமையான உரை
@NKtvofficialtup
@NKtvofficialtup 3 ай бұрын
அன்பின் மகேஷ் அண்ணா உங்களின் பேச்சு மிகவும் பிரமாதமாக இருக்கிறது. கலைஞர் பேசியது போல் இருந்தது.🏴🚩🌄🤝👏
@hifitamizha6497
@hifitamizha6497 3 ай бұрын
வாழ்க கழக தலைவர் நன்றி 🎉
@vijichinnadurai1449
@vijichinnadurai1449 3 ай бұрын
மிக சிறப்பான உரை ❤❤❤ வாழ்த்துகள் அண்ணா
@Maheshwari-sd7dv
@Maheshwari-sd7dv 3 ай бұрын
அருமையான நல்ல தமிழ்நடை வாழ்க தலைவா
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 3 ай бұрын
மிகச் சிறப்பாக பேசினீங்க சார் அமைச்சர் சரக்கு மிக்க நன்றி தமிழை தமிழ் கல்வித்துறை அமைச்சருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jayanthivp8159
@jayanthivp8159 3 ай бұрын
பள்ளி கல்வி துறைக்கு சரியான அமைச்சர் ஐயா நீங்கள். வாழ்க வளமுடன்
@MR.Backer-bn5py
@MR.Backer-bn5py 3 ай бұрын
VERY GOOD SPEECHES BY VERY TALLENTED MINISTER ANBIL MAHESH POYYAMOZHI
@sankarikrishnan5539
@sankarikrishnan5539 3 ай бұрын
மிக மிக அருமையான உரை... மீதம் இருக்கும் ஊர்ப்புற நூலகர்களை மூன்றாம் நிலை நூல்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டுகிறோம்..
@Nandha-inDmk
@Nandha-inDmk 3 ай бұрын
தடங்கல் இல்லாத பேச்சு அற்புதமான பதிவு அழகான கருத்துக்கள் சட்டமன்றத்தில் இப்படி ஒரு அற்புதமான உரை மிகச் சிறப்பு . ஈரோடு
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 3 ай бұрын
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄 ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️ ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄 ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️ 🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kuppusamypapaniyappan1324
@kuppusamypapaniyappan1324 3 ай бұрын
அழகுத் தமிழில் அருமையான உரை
@VelladuraiS-jn7gy
@VelladuraiS-jn7gy 3 ай бұрын
அருமையாக நமது அன்பில் அமைச்சர் சட்டசபை உரை என்ன திறமையான அமைச்சர் வாழ்த்துக்கள்..துணைக்கு விளையாட்டு துறை அமைச்சர் நன்றி
@isabellarajasekar
@isabellarajasekar 3 ай бұрын
மிகசிறப்பான தமிழ் உரை. சார் நம் தலைவர் M. K. ஸ்டாலின் அவர்களிடம் recomand பண்ணி retired govt school teachers ஆகிய எங்களுக்கு old pension தர ஏற்பாப்பாடு செயுங்கள். Pls.
@SirajSuraj-qg5wj
@SirajSuraj-qg5wj 3 ай бұрын
நன்றி சார் உங்கள் பேச்சுஅருமை
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 3 ай бұрын
கல்விஅமைச்சர் அவர்களின் பள்ளிகளின் மீதும் மாணவ மாணவிகளின்மீதும்எவ்வளவு நம்பிக்கையுடன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மூச்சுவிடாமல் முக்கிய கருத்துக்களை மிகவும்தெளிவாகவும் அழகு தமிழில்அருமையாக துள்ளியமாக எடுத்துக்கூறி அணைவரையும் வியர்க்க வைத்து அமைச்சர் அன்பில் பொய்யா மொழி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.வாழ்க பல்லாண்டு.வாழ்த்துக்கள்..சூப்பர்!சூப்பர்!
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 3 ай бұрын
கல்விக்கு கல்வித்துறைக்கு நீங்க கிடைச்ச பொக்கிஷம்
@sivausharaja
@sivausharaja 3 ай бұрын
Excellent presentation.
@korkaimedia
@korkaimedia 3 ай бұрын
This is a different breed of Ministership than Parliamentary Ministership..!! Hats off to TN ministers most of them well educated, depth knowledge and action in their field that’s why they can give details without seeing hints!!
@vinothinieswaramoorthy3664
@vinothinieswaramoorthy3664 3 ай бұрын
Yow.. manasatchi illaya. Jaishankar, nitin Gadkari, ashwini vaishnav laam enga ivangellam enga.. en ya ippadi pulugareenga
@korkaimedia
@korkaimedia 3 ай бұрын
@@vinothinieswaramoorthy3664 *Modi 3.0 Report Card* 👉Railway Minister can’t stop rail accidents and overcrowding in trains 🚊 👉 Education Minister can’t stop paper leaks and exam scams 📝 👉 Home Minister can’t stop terrorist attacks and Manipur violence 📛 👉 Finance Minister can’t stop unemployment and rising inflation for middle class 📈 👉 Prime Minister can’t stop making videos with Meloni 🤡 Do we Indians not deserve a better government than this? Think and ask yourself.
@selvarajraman865
@selvarajraman865 3 ай бұрын
என்ன அருமையானபேச்சு.சரியானதேர்வு.திராவிடமாடல்ஸ்டாலின்அரசு
@rasisaravanan1773
@rasisaravanan1773 3 ай бұрын
நல்ல பேச்சு தங்குதடையின்றி பேசும் ஆற்றல் பெற்றவரா? நம்முடைய பள்ளி கல்வித் துறை அமைச்சர் என்று வியந்தேன். வாழ்த்துகள்!
@kumarthilagar623
@kumarthilagar623 3 ай бұрын
மிக சிறப்பு 👌👌👌
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 3 ай бұрын
அருமையான பதிவு
@manoharigajarajan3443
@manoharigajarajan3443 3 ай бұрын
Salute Sir, Infact, was waiting to hear like this valuable speech..... beautiful beginning....so humble, polite in collating updates......appreciable loyalty to the party....honest praise for our honourable CM. Sir, request...why don't you come in some KZbin and speak about any subject for half an hour... I am ardent listener of speech.... Thank you sir ....just remarkable.
@somasundaramav9043
@somasundaramav9043 3 ай бұрын
அருமையான உரை.பாராட்டுகள்
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
கழகத் தோழர்கள் ஆகிய நாங்கள் சீனியர் சிட்டிசன் எனக்கு மூத்த கடவுள் உறுப்பினர் ஆணையம் எங்களுக்கு பஸ் பாஸ் வேண்டும் கலைஞர் நூலகத்திற்கு செல்வதற்கு
@drmanimegalai9215
@drmanimegalai9215 3 ай бұрын
Skuper speech fluent.congradulation mahes🎉🎉🎉
@suresha7093
@suresha7093 3 ай бұрын
காவல் துறை தமிழ் மக்களை சந்தித்து மக்கள் கருத்து கேட்கட்டும்
@aaronchristopher3646
@aaronchristopher3646 3 ай бұрын
சூப்பர் உரையாடல்
@cinemaseithigal-tu4bu
@cinemaseithigal-tu4bu 2 ай бұрын
அறிவே அழகே தொடரட்டும் உமது பணி 👏👏👏👏👏
@sethuapp
@sethuapp 3 ай бұрын
சிறப்பான உரை...
@murugananthamc6739
@murugananthamc6739 3 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@stellamary7201
@stellamary7201 3 ай бұрын
CM Stalin's team is really clever and intelligent..continue to be like that..Thank God.. 🙌👍🙏💐🌷
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
தெளிவானபேச்சு!குறிப்பாகலைஞரின்பேச்சைஅதாவதுஏன்என்றுகேட்பதிலே!வைரநெஞ்சவால்டேராய்!எங்கள்கலைஞர்மறையவில்லை!உங்கள்வடிவில்நெஞ்சில்குடிகொண்டுள்ளார்!வாழ்ககல்விஅமைச்சர்!வளர்கஎங்கள்அன்பிலார்புகழ்!
@gnanireddy5568
@gnanireddy5568 3 ай бұрын
Teacher sauran
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 ай бұрын
Honourable Education Minister Tamil speech fantastic ... 🎉🎉🎉🎉🎉
@vadamalaip4572
@vadamalaip4572 2 ай бұрын
சிறப்பான பேச்சு வாழ்த்தி வணங்குகின்றேன்.
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 3 ай бұрын
ஏஓ ஆபிஸ் கொஞ்சம் கட்டடங்கள் பழசா இருக்கு சார் கொஞ்சம் அதை ரிமூவ் பண்ணா நல்லா இருக்கும்
@selvaranipersia4515
@selvaranipersia4515 3 ай бұрын
heart touched speech . Thank you for your informations about Education Departments. Salute sir 🎉🎉🎉❤❤
@rajeshiruchan5349
@rajeshiruchan5349 Ай бұрын
Excellent speech, unbelievably backed with data. Kudos Mahesh,keep rocking
@vasanthk6427
@vasanthk6427 3 ай бұрын
Brilliant speech with no notes in hand... Others should learn from his flowing speech with confidence 🙏🙏🙏🙏
@VeeraVeera-m6w
@VeeraVeera-m6w 3 ай бұрын
அதிக பேச்சி ஆபத்தில் முடியும்...
@gnanireddy5568
@gnanireddy5568 3 ай бұрын
Yevan kasu stalin
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 3 ай бұрын
Very good speech 😅😅😅
@sivakrishnan5885
@sivakrishnan5885 3 ай бұрын
APD வம்ச விளக்கே வாழ்க. அற்புதமான பேச்சு.
@sumthy024
@sumthy024 3 ай бұрын
Dear Brother Udhaya please unga frienda please parliament kku anuppunga unga future semmaya All India Levela kondu povanga please consider
@subbiana3611
@subbiana3611 3 ай бұрын
Sir I am very much excited to see this speech of Hon'ble Anbil Mahesh Poyyamozhi My Kudos for him.I see the oration of 1940 's 50 's 60 's till now.what does it mean The Dravidian Flag hoisted Arignar Anna Muthamizh Arignar Dr Kalaignar that legacy has been hoisted more and more by our Hon'ble Chief Minister Thiru M K Stalin Avl This Govt has created extraordinary confidence.Thank you.Prof.Dr.A.Subbian Emeritus Professor Annamalai University Retd From Thanjavur.
@rishiganesan1271
@rishiganesan1271 3 ай бұрын
அமைச்சரின் பேச்சு மிகவும் முதிர்ச்சி அடைந்த அழகான பேச்சு கருணை அடிப்படை யில் வேலைக்கு காத்திருப்போர் கஷ்டங்களை போக்க விரைவில் அவன செய்யவும்
@rsekaran5739
@rsekaran5739 3 ай бұрын
வருங்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் அதற்கு உதாரணம் டாக்டர் கலைஞர் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களின் சிறப்பு இதுதான் புரிகிறதா திராவிட மாடல்
@LathaKasinathan-tf8hg
@LathaKasinathan-tf8hg 3 ай бұрын
நல்ல தெளிவாக்கம் 👌
@thilakavathym5539
@thilakavathym5539 3 ай бұрын
Good information speech with Statistics . All the best for your future ventures
@smile-og5mh
@smile-og5mh 3 ай бұрын
Anbil mahesh is a future chief minister in tamilnadu and he will lead DMK Party after take over the DMK party from Gopalapuram family.
@parameshwaran007
@parameshwaran007 3 ай бұрын
ஏன் உடன்பிறப்புகள் விமர்சனம் எழுதுவது இல்லை
@parameshwaran007
@parameshwaran007 3 ай бұрын
அன்பில் தூள்
@rsekaran5739
@rsekaran5739 3 ай бұрын
இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தகுந்த தோழர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நண்பராக அரசியல் ஆலோசகராக நமது பேராசிரியர் அன்பழகன் ஐயா அவர்களை நினைவு கூறுகிறோம் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பேராசிரியர் அன்பழகன் ஐயா அதே போல் நமது மாண்புமிகு உதயநிதி அண்ணன் இளைஞரணி செயலாளர் அவர்களுக்கு பேராசிரியர் போல அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கிடைத்தது மிகுந்த பாக்கியம்
@vasanthim2531
@vasanthim2531 3 ай бұрын
Arumaiyana speech anbil sir❤❤❤
@palanisamyctc2629
@palanisamyctc2629 3 ай бұрын
போக்குவரத்து தொழிலாளர்கள் அடிமை பட்டு உள்ளனர் விடுதலை கிடைக்க என்ன செய்ய ப்போகிறீர்கள்
@ramalingams6975
@ramalingams6975 3 ай бұрын
அது அத்துறை அமைச்சரிடம் கேட்டாள் இன்னும் சிறப்பாக இருக்கும்
@jayarajanjayarajan5113
@jayarajanjayarajan5113 3 ай бұрын
வாழ்க வளர்க திராவிட மாடல்.
@saravananm1530
@saravananm1530 3 ай бұрын
Super speech அன்பில் மகேஷ் surprise!
@greatthanmanam7697
@greatthanmanam7697 Ай бұрын
Excellent bro your good speech
@vmani7973
@vmani7973 3 ай бұрын
Mass DMK Minister sir Speech
@kspdpm6309
@kspdpm6309 3 ай бұрын
எப்பங்க மக்களுக்கான பிரச்சனைகளை பேசப்போறீங்க
@devarajjoghee8449
@devarajjoghee8449 2 ай бұрын
I salute to your contribution to education
@cchalapathy119
@cchalapathy119 3 ай бұрын
மிக்க சிறப்பு ஐயா
@karuppasamydhejas8642
@karuppasamydhejas8642 3 ай бұрын
திருச்சியி மலைக்கோட்டையின் இரண்டாவது பொக்கிஷம் நீங்கள் அண்ணா
@senthilkumarveerayyan4640
@senthilkumarveerayyan4640 3 ай бұрын
அருமையான பேச்சு
@umapathy318
@umapathy318 3 ай бұрын
அருமையான பேச்சு. வள்ளலார் சபை
@HemaLatha-og5pb
@HemaLatha-og5pb 3 ай бұрын
Excellent speech
@rajaV-v6x
@rajaV-v6x 3 ай бұрын
Super Speach Thanks
@palanivelurethinasamy7361
@palanivelurethinasamy7361 3 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@markselvarajd4172
@markselvarajd4172 3 ай бұрын
Super and saravedi soeech by Anbilar Paerandi
@dr.r.thamilselvanrajanesan2031
@dr.r.thamilselvanrajanesan2031 3 ай бұрын
Excellent presentation with full statistics. Super sir🎉🎉🎉🎉
@vmmahendran3599
@vmmahendran3599 3 ай бұрын
Excellent oration
@ranjithkumarp2330
@ranjithkumarp2330 3 ай бұрын
Mahesh bro... you are such a talented speaker 🎉🎉🎉
@manju8854
@manju8854 3 ай бұрын
Well done sir Amazing speech God bless you
@manaa3192
@manaa3192 3 ай бұрын
Super speech of Honble Minister.
@pugalenthi0077
@pugalenthi0077 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@MuthuLakshmi-lr8rq
@MuthuLakshmi-lr8rq 3 ай бұрын
Good spech
@Srun-x7g
@Srun-x7g 3 ай бұрын
Every minister speak like tht super role madel🎉🎉🎉🎉
@sureshs2675
@sureshs2675 3 ай бұрын
Super speach anbil
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 3 ай бұрын
மடை திறந்த வெள்ளம்
@vasanthk6427
@vasanthk6427 3 ай бұрын
Really amazed with his data knowledge ....
@Jegatheeswaranjegatheeswar-y6l
@Jegatheeswaranjegatheeswar-y6l 3 ай бұрын
கல்வி அரசர் 💐💐💐💐
@aiar9437
@aiar9437 3 ай бұрын
Matured and well speech We feel proud having good education minister❤
@RajaRaja-gz8jy
@RajaRaja-gz8jy Ай бұрын
❤. Good
@Mathi-q7w
@Mathi-q7w 3 ай бұрын
Amma
@VeeraVeera-m6w
@VeeraVeera-m6w 3 ай бұрын
தயவுசெய்து படி படி என்ற வார்த்தையை மறக்க சொல்லுங்கள்..😂😂😂😂
@drmanimegalai9215
@drmanimegalai9215 3 ай бұрын
Proud of you god bless you 🙏
@jainulfowjiarani2800
@jainulfowjiarani2800 3 ай бұрын
Super
@adamidk581
@adamidk581 3 ай бұрын
Our beloved Honorable CM
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Education Minister-க்கே Slate, Pencil-ஆ🤣 - Udhayanidhi & Anbil Mahesh Reveal Top Secrets
13:14
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 3,8 МЛН