சிறப்பு !சிறப்பு !! சிறப்பான பேச்சு . வாழ்த்துக்கள் ❤
@user-fg9xu6os7fАй бұрын
செம...கலாய்
@palanivelvel8717Ай бұрын
மிக அருமையான பேச்சு சூர்யா சேவியர் சார் அவர்களே! என்னவோர் அற்புதமான நையாண்டி!
@SureshMaheshBabu-m6gАй бұрын
அருமையான பேச்சு..
@sivarathinamaswaminathan1211Ай бұрын
X aviorஅவர்கள் தமிழர்களை வலுவாக்கும் உங்கள் பேச்சுக்கு 🎉பாராட்டும் 🎉வாழ்த்துக்கள் 🎉
@anbalagapandians120015 күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@ppandi9377Ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா. திரு. சூர்யா சேவியர் அவர்களுக்கு நன்றி..! 🙏🙏🙏🙏🙏 அருமையான தெளிவான பதிவு.. 👍👍👍👍👍அரசியல் தெரியாதவர்களைபற்றி பேசுவது நகைப்பாக உள்ளது. 😀😀😀😀😀😀😀
@oviyarilakkiyanc7276Ай бұрын
ஐயா உங்கள் பேச்சு திறன் அருமை வாழ்த்துகள்..🎉
@seetharaman5528Ай бұрын
Super super Very good Speech Thanks for you 💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌❤❤❤❤
அருமை அய்யா தெளிவான பதிவு & பதில் நன்றி நன்றி நன்றி
@girisrinivasan8188Ай бұрын
அருமையான பேச்சு. 🫶🫡💐🤝🏻
@sinjuvadiassociates9012Ай бұрын
தோழர் சூர்யா சேவியர் அவர்களே வெளுத்து வாங்கி விட்டீர்கள்.🎉🎉🎉🎉🎉🎉
@plpazhanisamy6003Ай бұрын
அசத்தலான அறிவுபூர்வமான கருத்தான சிந்தனையான சிந்திக்க தூண்டிய மென்மையாகவும் நகைச்சுவையுடன் எளியவர் மனதிலும் படியும் படியும் எதிரிகளுக்கு உரைக்கும் படியும் சிறப்பான பேச்சு ஐயா சூரியா சேவியர் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் திராவிட பணிகள்.
@selvarajugurusamy9742Ай бұрын
அருமையான தெள்ளத் தெளிவான விளக்கத்துடன் பதிவு நன்றி ஐயா.
@alizainudeen9611Ай бұрын
சூப்பர் நன்றி நல் வாழ்த்துக்கள் ❤
@natesandurai8793Ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉சிரிப்புடன் கூடிய சௌக்கடி
@selvarajand9225Ай бұрын
Respected Thiru. Surya Xavior Sir you have given super clear meaningful effective explanation with a message to the people. Hat's off to you Sir....🙏🙏🙏🌹🌹🌹👌👌👌👍👍
@நம்பிக்கை-ற4ழАй бұрын
அண்ணன் அர்ஜுன் சம்பத் இது கேட்கவேண்டும். சிறப்பான பேச்சு ஐயா கேட்க கேட்க தெவிட்டாத பேச்சு. அருமையான தெளிவான பதிவு.. வழக்கம் போல வரலாற்று தரவுகளோடு அதிரடி பேச்சு அற்புதமான நையாண்டி!அருமையான தெள்ளத் தெளிவான விளக்கத்துடன் பதிவு நன்றி ஐயா
@rajendranrajendran1897Ай бұрын
மிகத்தெளிவான பரப்புரை வாழ்த்துக்கள் சகோதரா
@ganesanveerappan8308Ай бұрын
நாம் எவ்வளவு ஆதாரங்களோடு விவாதத்தை முன்வைத்தாலும் அவர்கள் தான்தோன்றிதனமாக பேசி கடந்து தன்னை இருப்பை தக்க வைத்து கொள்வார்கள்.
@rshanmugam4412Ай бұрын
அருமையான கருத்து தெளிவான கருத்து சிந்திக்க வேண்டிய கருத்து
@abdulnasarmla23 күн бұрын
சிறப்பு அய்யா
@Jawahira-fi8vs21 күн бұрын
ஐயா தாங்களின் அருமையான தெளிவான கருத்துக்களுக்கு நன்றி நன்றி நன்றி
@balajiganesan1688Ай бұрын
அய்யாவின் கருத்து சிறப்பு !
@paulduraipauldurai4706Ай бұрын
வரலாறுகளை மக்களுக்கு தெரியபடுத்துவது பெருமையாக உள்ளது.
@anbalagapandians120015 күн бұрын
பாராட்டுக்கள்ஐயா
@moses5jjjАй бұрын
Superr speech bro
@jaasimhaasin1301Ай бұрын
😂😂😂😂😂😂😂 செத்தான் சம்பத் 😂😂😂😂😂😂😂
@nagalingampillairajaraman7294Ай бұрын
Top class speech
@deventranadeventrana2268Ай бұрын
சிறப்பான பதிலடி 👌👌
@rev.neethinathans4493Ай бұрын
Yes Sir Arjun Sambath cannot sit before Sankara madam
தோழர் அருமையான பதிவு நல்லா செருப்பு அடி பேச்சு 😂😂😂😂 சூப்பர் 😂😂😂😂😂😂
@mohamedsheriff2911Ай бұрын
அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சிங்கப்பூரில் இருந்து தமிழக தமிழன்
@ramakrishnanperumal800915 күн бұрын
அருமையான பேச்சி நன்றி
@mustagahamed287829 күн бұрын
👏🏼👏🏼👌🏼👌🏼 arumaiyaana pechu aiya
@FathimaparveenFathimaparveenАй бұрын
Salute sir ❤❤❤❤
@Dewati_PАй бұрын
மானமும், அறிவும்.. மனிதனுக்கு அழகு என்றார்.. சமநீதி வேண்டும்... மனுநீதி கூடாது என்றார்.. சுயமரியாதை பிறப்புரிமை என்றார்... சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்.. வர்ணம், சாதிகளுக்கு காரணமான கடவுளே வேண்டாம் என்றார்... அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும் கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்.. குலத்தொழில் விட்டோழி என்றார்... புத்தக பைகளை நாம் சுமக்க, மூத்திர வாளி அவர் சுமந்தார்... மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்... மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்... மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும் சொந்தம் இல்லை என்றார்... முன்னேற்றப் பாதையில் மக்களை விரட்டிச் சென்றார்... வைக்கம் வீரர்... வெந்தாடி வேந்தர்.. பகுத்தறிவு பகலவன்... தொண்டு செய்து பழுத்த பழம்... அரசியல் ஆசான்.. ஆரியர்களின் கெட்ட கனவு.. அவர் தான் பெரியார். இறந்தும் சங்கிகளின் தூக்கத்தை கெடுக்கிறார்...!!! வர்ணம் சாதி மனுநீதி மனித பேதங்கள் ஒழிக்க வந்த.. பெரியார் அவர்.. இறந்து இத்துனை ஆண்டுகள் ஆனாலும் சங்கிகளை சுத்துபோடும் ஒற்றைத்தலை இராவணன் தான் நம் பெரியார்... 🔥
@User41145Ай бұрын
👌
@sinjuvadiassociates9012Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Dewati_PАй бұрын
@@User41145 நன்றி விழிப்புணர்வு பரப்புரை செய்வோம்
@Dewati_PАй бұрын
@@sinjuvadiassociates9012 நன்றி விழிப்புணர்வு பரப்புரை செய்வோம்
@rajendranprema4680Ай бұрын
Super super super
@cecilraj6611Ай бұрын
Congratulations🎉🥳👏 Mr Xavier sir❤🎉🎉🎉🎉
@mukeshananth9343Ай бұрын
அருமை தோளார்🎉🎉🎉😂😂😂😂
@ibrahimmim360Ай бұрын
சூரியா சார் எப்போதும் அழகாக பேசுவார்
@ஜென்டில்மேன்Ай бұрын
Thozhar Surya Xavier Speech super 👍👍👍👍👍
@kalyanichokkalingam9723Ай бұрын
சீறிய சிரித்தும் சிந்திக்கவும் வைத்த உரை.🎉🎉🎉திரு. சூர்யா சேவியர்.
Xavier sir, today morning was a day full happiness you made my day.. More than a siripu pattimandram but same time lot of information. Good 👍👍👍
@ksaleemsaleem497115 күн бұрын
Gerat...super Valga Valamudaen
@mddass9047Ай бұрын
மரியாதைக்குரிய சூர்யா சேவியர் அவர்கள் வழக்கம் போல வரலாற்று தரவுகளோடு அதிரடி பேச்சு செம 👌👌👌
@infotiger9477Ай бұрын
சேவியர் சார் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் வச்சு செய்றது இதுதானா
@KarnaKumar-e2k17 күн бұрын
செம
@Krishnamurthy-fq9gkАй бұрын
அருமையான உரை
@munusamyppmn4438Ай бұрын
ஜாதி மதம் கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளை ஊறிப்போய் இருக்கும் மக்களுக்கு அனுப்புங்கள் ஒவ்வொரு மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து
@jamludeenbmАй бұрын
EXCELLENT
@gopalakrishnanrajan9230Ай бұрын
Xavier always used to speak in a serious tone. But in this speech he is very humourous ..
@vinnarasuanbutamil4159Ай бұрын
புரியல
@monickamd1408Ай бұрын
Arumai
@EachDayEachLessonАй бұрын
Excellent excellent excellent speech sir.
@rajendranr3101Ай бұрын
Super sir
@rajavelvel3399Ай бұрын
அருமை வாழ்க வளமுடன் ஐயா
@baskaranranganathan8373Ай бұрын
Perfect and joyfully
@kanniappanp.kanniappan8934Ай бұрын
ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் உறை சிறப்புக் குறித்து சிந்திக்க வைத்த உறை. தாங்களுக்கு பதில் சொல் வதர்க்கு எந்த சங்கிகளுக்கும் தகுதி இல்லாதவர்கள் ஐயா. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்❤❤❤❤❤❤
@sugandhadevan127Ай бұрын
Super speech valthukkal Anna
@bangarcasiobangar2554Ай бұрын
Superspeak
@maruthavanan4458Ай бұрын
நடை மேடையில் இரயில் வரும் போது அதில் பயணம் செய்ய அங்கிருந்து தான் ஏறிச் செல்ல வேண்டுமே தவிர தண்டவாளம் இருக்கும் பகுதிக்கு சென்றால் மரணம் தான் உண்மை என்று சொல்லியுள்ள கருத்தை மிக ஆழமாக வேரூன்றிப் பார்க்க வேண்டும். பாரதியார் நன்கு உணர்ந்து கொண்ட பின்னரே சிறப்பாக எடுத்துப் பாடல்களை எழுதியுள்ளார் .இவரின் கூற்று நம்மிடையே மனதில் வைத்துக் கொண்டு வலம் வந்து விட்டால் போதும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற நிலை ஏற்பட்டால் அது பெரிய அளவில் இருக்கும்.
@balasubramanianarumugam2654Ай бұрын
வாழ்த்துக்கள் சூர்யா சேவியார் சார் அருமையான உண்மை பதிவு நன்றி சார் 👌👌👌
சார் இவற்றையெல்லாம் நீங்கள் பேசி அவனை பெரிய ஆளாக ஆக்காதீங்க
@Azharudeen-xi7hc5 күн бұрын
உங்களுடைய பேச்சு இன்றைக்கு தான் நான் முதன் முதலில் ரசித்தேன் மிக அருமையான கருத்துக்கள் நிறைய குதிந்த காமெடிகள் நிறைந்த சிந்திக்க வைக்கின்ற மிளிர்கின்ற சிற்பியின் வெளிச்சத்தில் வருகின்ற பிலிப் பிழை என்ற குரலை போல அருமையான குரல் அருமையான கருத்துக்கள் அருமையான நகைச்சுவைகள் கேட்க கேட்க சலிப்பில்லாத ஒரு தொடர் ஸ்பீச் என்று தான் சொல்ல வேண்டும் பூவை போன்று மனமானது மனமானது இன்று கூட நான் கவிதைகளால் வர்ணிக்க தோணுகிறது இதைக் கேட்டுவிட்டு உங்களை நேரில் சந்திக்கணும் போல ஒரு ஒரு எண்ணமும் மனதிற்குள் விழுகிறது வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திப்போம் 👍🌹🌹🌹!!!!!.
@JeyalakshmiA-w1nАй бұрын
சேவியர் ஐயா எப்போதும் புதுமை
@HussainAlibh75Ай бұрын
❤❤❤❤❤❤❤
@RajeshRajesh-q2l3qАй бұрын
Super
@smahendran8203Ай бұрын
அருமை தல
@TGFAMILYfunny-videosАй бұрын
மதமும் மத கோட்பாடும் பாவம் செய்பவர்களாலும், ஆசை கொண்டபவர்களாலும் மட்டுமே கொண்டாடப் படுகிறது, இது மத nambikkaiyaalarkalin கவசம்
@dhanalakshmi660Ай бұрын
சூர்யா சார் செம சூப்பர் 🎉🎉👍👏👏
@ramasamysbi9658Ай бұрын
பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சே வெள்ளை பரங்கிகை துரை என்ற காலமும் போச்சே.இது பாரதியார் பாடிய பாடல்.
@rahmankhan1376Ай бұрын
👍👍👍👍🤣🤣🤣🤣🤣🤣🤣
@KarthikeyanbtАй бұрын
Verra level, age is just a number nu prove pannitaaru. Semma lively and trending la irukaaru. Semma fun ah at the same time clear ah pesraru.