தேவன் தாமே அம்மாவே உங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தின் மூலம் உங்களை பாதுகாத்து காத்துக்கொள்ளுவராக ஆம் ஆமென் அல்லேலூயா
@Kamaraj-mf8co6 ай бұрын
தங்கள் சாட்சி ஊழியம் சுமார் 30வருடத்திற்குமுன்பே எங்கள் ஆலயத்தில் கேட்டேன்
@teejeyem63756 ай бұрын
என் தாய் சபை வாழ்க🙏.கேனாஸ் நாட்டையர், பென்சாம் பாஸ்டர், காலம் 1970 களில்
@jesusrevivalministries29006 ай бұрын
Praise the lord glory to Jesus amen pastor Jabez Devakumar from KGF
@preasaisonsingh8806 ай бұрын
Very great miracle testimony my dear sister God bless you more 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krishnakumari57725 ай бұрын
Allelluya.Sister ungalai pastor iyavodu Salem meetingil sinna vayathil parthirukiren.Ipo ungalai parpathil magilchi.Karthar ungal thevaigalai santhipar.Asirvathipar.Amen.
@antonysantacruz92306 ай бұрын
All glory to our Triune God. Awesome Respected Sister. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly.
@PeterJohnson-v1o3 ай бұрын
இந்த பத்மா சிஸ்டரின் சித்தி பையன் என்னுடைய கிளாஸ் மேட் அதனால் இந்த அக்காவை ஒரு நாள் பார்த்து பேச வேண்டும் என்ற தணியாத தாகம் எனக்கு 35 வருடமாக இருந்தது ஒரு நாள்காட்டாத்துறை சபைக்கு வந்திருந்தார்கள். நான் என்னை அறிமுகபடுத்தினேன். ஆனால் பத்மா சிஸ்டர் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்போதுதான் எனக்கு தேவன் ஒரு வசனத்தை தந்து என்னை ஆறுதல் படுத்தினார். கல்வாரி சிலுவையின் அன்பு மிக பெரியது என் தேவாதிதேவன் ஜீவனுள்ள தேவன் என் கண்கள் அந்த தேவனை காண்கிறது அவர் அன்பின் ஊற்று , நடந்த நிகழ்வுகளை என் நண்பன் ராதா கிருஷ்ணனிடம் கூறினேன். அவன் என்னை ஆறுதல் படுத்தி விட்டு ஒரு காரியத்தை என்னிடம் கூறினான் என் நண்பன் ஹிந்து வாக இருந்தாலும் மிகவும் அன்பாக எந்த மனிதனும் புண்படாத படி நடந்து கொள்வான்.🙏🙏🙏🙏
@KANTHANABISHAN6 ай бұрын
Amen Amen Amen super wonderfull ture message Jesus bless you sister Amen Amen Amen
@premasj96136 ай бұрын
Praise God. God Almighty give us strength to run our race successfully.
@davidselvanayagam754111 сағат бұрын
Sister padma will do
@emilyangelia77426 ай бұрын
Praise be to God!🙏
@MiracleMinute4136 ай бұрын
Agustin N. Peter Uncle sowing Gospel seeds in South Arcot District. I was ordained by him. He visited my village in Gingee with Sam. (5 years old)
@JustinDhas-ly8lh6 ай бұрын
Great massage God bless you
@sangeethamtv38682 ай бұрын
Amma oliyathu la oliyathuku obbu kodutha inniku oliyam sairom jesus ku nantri
@josephinemarymary52436 ай бұрын
1989 feb 7th vellore meeting before in my room I prayed for padma Mudaliar meeting at the same time I got salvation before attending her meeting still iam telling during my witness iam praise God
@@JeyaSuda Pastor . நடராஜ முதலியார் இவருடைய கணவர். எனவே பத்மா நடராஜ முதலியார் என்று பதிவாகியுள்ளது.
@jothimani16834 ай бұрын
@@teejeyem6375எல்லா ஜாதிகளும் இரட்ச்சிக்கபடவேண்டும், முதலியார் கோளும்.❤❤
@abrahamsalomi33003 ай бұрын
😢😮😊😊
@pastornsoundarrajan70325 ай бұрын
இந்துக்களும் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடுகின்றனர் அதே போலவே அக்காவும் போடுவது வருத்தமாக உள்ளது. அதே நேரத்தில் அக்கா அவர்களிம் தேவ செய்திகளை மிகவும் வாஞ்சையோடு கேட்கும் ஊழியகாரர்களில் நானும் ஒருவன்.
@davidsamuel34352 ай бұрын
Nataraja Mudaliyar is from South Africa, where their ancestors settled hundreds of years ago,Still they use caste name after the first name, It usually refers like Govendar( not gounder), Nadar,etc.
@greensgarden6309Ай бұрын
She is nadar … muthaliar is her husband name … why can t we take this as positive as the sign of her love on husband. She is a wonderful lady. Why to minor issues as major on God s servant ? It’s not their issue it’s our cheapness ❤
@jothisministrysmiracles14013 ай бұрын
சாட்சி நன்றாகத்தான் இருக்கிறது, ஜாதி என்ற கட்டமைப்பு பெயரிலேயே அமைந்திருக்கிறது.... ஜாதியை தூக்கி எறிந்துவிட்டு பத்மா கிறிஸ்தவர் இன்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள் ஆண்டவர் இன்னும் பெருமிதம் கொள்வார்
@mohang18836 ай бұрын
Glory Glory to God 👌 sister
@SHANTHIPAUL20253 ай бұрын
Amma I am shanthi do u remember me ??? I met u lastly at Palani ..how are u ma??? Guess me ma
@paulsekar70606 ай бұрын
இந்த சிஸ்டர் பாவம், இரட்ச்சிப்பு பற்றி இன்னும் தெரியல
@ravis24526 ай бұрын
அவங்க ஊழியத்தை பாருங்க இந்தப் பெயரை வைத்து கூட சில பேர் இரட்சிக்கப்படலாம்
@jothimani16834 ай бұрын
Am name பார்த்து இரடச்சிக்கப்படலாம்.
@samyduraisamydurai61916 ай бұрын
ஜாதியை அடையாளப்படுத்த வேண்டாம்.
@sureshbabu-ry5hw6 ай бұрын
ஐயா அவர்கள் ஜாதியை அடையாளப்படுத்துவதின் நோக்கம் அவர்கள் பிறந்த ஜாதியில் யாரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் கூறிக் கொண்டு இருந்தபோது இவர்கள் மட்டும் இந்த ஜாதியிலும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் இருக்கிறார்கள் காண்பிப்பதற்காகவே இவர்கள் பெயரின் பின்னால் ஜாதியை சேர்த்திருக்கிறார்கள்
@willsonsaravanan60076 ай бұрын
முதலியார் என்பவர்கள் அவர்கள் எல்லா ஜாதியை காட்டிலும் உயர்வானவர்கள் என்று நினைப்பவர்கள் அதனால் இதை அடையாளப்படுத்தும் போது நிறைய பேர் நம் இனத்தை சார்ந்தவர்கள் என்று வருவார்கள் அப்போது சுவிஷேசம் அவர்களுக்கு சென்று சேரும் வசனம் சொல்கிறது யூதனுக்கு யூதனாக
@njanadasizkioman62866 ай бұрын
ஜாதி பெயர் மாத்தீட்டாங்க.
@anusiyaa72426 ай бұрын
Ama yen mention panranga...
@pandyank83486 ай бұрын
Avarai pola janangal ratchikka pada peyar edhuvagum
@PeterJohnson-v1o3 ай бұрын
நீங்க மோட்சம் வேண்டும் என்றால் எந்த ஒரு மனிதனிடமும் உங்களுக்கு கடுகு அளவு கசப்பு உணர்வு இருக்க கூடாது. அப்படி இருந்தால் இந்த வயதான காலத்தில் உங்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்புரவு ஆகுங்கள் கண்டிப்பாக நீங்க மோட்சம் போவீர்கள். முடிவுபரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
@Indian-sh2xz6 ай бұрын
Why don’t you remove the caste name from your name?
@jeswina.b35843 ай бұрын
Padhma amma where comes mudhaliyar
@govadeva16156 ай бұрын
இந்த சகோதரிக்கு இன்னும் சாதி அடையாளம். நாம் பரிசுத்த சாதி. ஆரம்பகாலத்தில் ஐயா நடராஜன் சாதி பெயரை பயன்படுத்த காரணம் இருந்தது.(அப்போது கிறித்தவர்களாக மாற்றுபவர்கள் எல்லாம் குறிப்பிட்ட பிரிவு மக்கள் என்று இழிவாக பேசப்பட்டது) என்னைக்கூட ஒரு ஊழியர் அழைத்துச் செல்லும் இடங்களில் எல்லாம் நான் பிறந்த சாதியை கூறிவருவார்.
@kkDavid-hq3rd6 ай бұрын
ஜாதி வேண்டாம் அம்மா
@daviddthamotharan79366 ай бұрын
அதென்ன முதலியார் ???
@nayajeevanmission92936 ай бұрын
அரசியல் வாதிகள் ஏன் வெள்ளை அணிகிறார்கள்.மற்றவர்கள் விருப்பத்தை தடைசெய்யாதே
@SathiyaRavi-t5u6 ай бұрын
பூ வைக்கலாம் தப்பு இல்லை வெள்ளை சேரி கட்ட வேண்டாம். இதயம். வெள்ளையா இருந்தபோதும். சகோதரி பைபிள் நன்றாக படியுங்கள். ஜாதி வேண்டாம்
@joyvasanthibenjaminsudccri47386 ай бұрын
Correct
@dhayasankarsubramaniyan4776 ай бұрын
யார் முதலியார்???
@SathiyaRavi-t5u4 ай бұрын
@@joyvasanthibenjaminsudccri4738 t🙏
@sadheesj34886 ай бұрын
சாதியை நீங்கள் நம்புவதாக இருந்தால் இந்து மதத்தின் சடங்கு சம்பிரதாயம் பொய் புரட்டு கட்டுக்கதைகளை நம்புகிறீர்கள் என்று அர்த்தம். இந்து மத கற்பணை கடவுள்களை நம்புகிறீர்கள் என்று அர்த்தம். இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் விசுவாசிக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் மனம் திரும்பவில்லை என்றும் அர்த்தம.
@balakrishnanp53516 ай бұрын
அப்படியல்ல. முதலியார் வகுப்பை சார்ந்தவர் எப்படி மதம் மாறியுள்ளார் என்பதைப் பிரகணபடுதவே போட்டுள்ளர் என்று தெரிகிறது
@sadheesj34886 ай бұрын
@@balakrishnanp5351 மதங்கள் சாதிகள் வழிபாடுகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கைகள் அசுத்தமும் தீமையும் நிறைந்த மனிதர்களுடைய வெளிப்பாடுகள். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
@felixmichael97936 ай бұрын
Why mudhaliar .
@JOEL_sirkali6 ай бұрын
என்னா வெள்ளைய போட்டாலும் முதலியார எடுக்குறதா இல்ல
@teejeyem63756 ай бұрын
@@JOEL_sirkali அவருடைய கணவர் பெயர் Pastor.நடராஜ முதலியார்..
@maranatha47226 ай бұрын
இவர் கணவர் ஆங்கிலோ இந்தியன். அவர் பெயர் நடராஜ முதலியார். ஆழம் தெரியாமல் காலை விடாதே. சொந்த ஊர் கன்னியாகுமரி.
@lathakarthiklathakarthik70586 ай бұрын
Padma mudaliyar nu yea unga per pinnadi jaadhi adayalam pottukaringa ,appo,ratchikka pattadhu enna artham jaadhi per podadhinga padmanu podunga ,illa sister Padma nu podunga
@sargunamtrichy95246 ай бұрын
முதலியார் சாதி விளம்பரம் ஏதற்குக்கு 😋🤑😅😊
@AdalArasan-n5y2 ай бұрын
Karatar pondu alvar
@MalikaPoos-g4k5 ай бұрын
MUDHALIYAR ????.
@felixmichael97936 ай бұрын
First you remove your caste name. You are not true minister.
@edison68175 ай бұрын
நீங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளனால் அபிஷேகம் பெற்று பரிசுத்த வேதத்திலுள்ள அனைத்து வசனங்களின்படி நடக்கிறீர்களா?(யோ:16:13)
@subashinij-k9l6 ай бұрын
What is the use of aunty. Kindly remove your caste name in your name
@SathiyaRavi-t5u6 ай бұрын
ஜாதி தேவை இல்லை. பத்மா. பெருமை வேண்டாம். சகோதரி. ஜாதி ஒளிந்தால் மோட்சம். வேதம் மட்டும் பேசுங்க வசனத்துக்கு நடுங்குங்கள். சகோதரி
@rajeshwaris10636 ай бұрын
ஜாதிய அடையாலமக வைக்காதிங்க
@T.t.Thangamani4 ай бұрын
I don't know
@RANI-by7us6 ай бұрын
நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை::::இது சினிமா பாடல் வரி