இந்த இனிமையான சொற்களுக்கு நன்றி இந்த மாதிரி யான சொற்பொழிவு களை தினமும் எளிமையாக தொலைக்காட்சி களிலும் ஒளிபரப்பு செய்யலாம் ..
@chaitanya6895Ай бұрын
அன்புள்ளம் கொண்ட பர்வீன் அக்கா அவர்களுக்கு நான் பீகார் மாநிலத்தில் CBSE பள்ளியில் principal ஆக இருக்கின்றேன். உங்கள் inspiration speech கேட்டு கேட்டு நான் இதுவரை வளர்ந்து உள்ளேன். ரொம்ப நன்றி அக்கா.
@packialakshmi9935 Жыл бұрын
உங்களின் பேச்சை கேட்டு தான் நானும் மேடை பேச்சை திறமையாக பேசுவேன் சமூகநல துறையில் வேலை செய்தேன் 31கிராம பஞ்சாயத்தில் கிராமத்திற்கு சோனல் அதிகாரி பள்ளிகளில் குழந்தை திருமணம் பற்றி பேசுவேன் என் பேச்சை கேட்டு நிகழ்ச்சி முடிந்து குழந்தைகள் என்னிடம் சொல்லுவர்கள் மேடம் படித்து முடிக்கும் வரை லவ் பண்ண மாட்டோமஎன்று தைரியமா மேடை ஏற்றி மூன்று குழந்தையாவது பேச வைத்து விடுவேன் மாவட்ட ஆட்சியர் இருக்கும் மேடையில் பதட்டம் இல்லாமல் பேசி பாரட்டு பெறுவேன் சுதந்திர தினத்தன்று சிறந்த பணியார் என்று பாராட்டு சான்று பெற்று உள்ளேன் தூத்துகுடி மாவட்டத்தில் பணி செய்தேன் தற்சமயம் 2023 march ல் பணி ஓய்வு பெற்று விட்டேன் ஆத்ம திருப்தியாக ஓய்வில் உள்ளேன்
@gitavelu9140 Жыл бұрын
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்
@gracemarybai6062 Жыл бұрын
Pl😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 ll
@dineskumars283 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎉
@kugaganesan5262 Жыл бұрын
வாழ்த்துகள்
@vinoliasalomichandrakantha4243 Жыл бұрын
உடை பற்றிய உங்கள் கருத்து இன்றைய பெண்குழந்தைகளுக்கு மிக இன்றியமையாத ஒன்று. பாராட்டுகள்
@babyravi7956 Жыл бұрын
சகோதரி உங்கள் பேச்சு மாணவர்களுக்கு மட்டுமல்ல அறவழிப்பட்ட ஏல்லோருக்குமே பொருத்தமானது.வாழ்க வளர்க உங்கள் பணி.❤❤❤❤❤😂😂
@gnanafancy Жыл бұрын
ஒவ்வொரு பெண்பிள்ளைகள் ஆசிரியர்கள் கேட்க வேண்டிய செய்தி, ஒருமுறை அல்ல திரும்ப திரும்ப கேட்க வேண்டிய செய்தி. Parveen Ma'am what a pleasure to listen to you, it was a diven encounter I would say, every Teenage Girls should listen to this. Highly recommended. Sharing your knowledge and Wisdome at the Best, So powerful message Ma'am. Thank you Thank you Thank you, Loads of Love to you❤❤❤❤❤❤❤❤❤❤
@NarainRuby7 ай бұрын
ஆசிரியர்கள் மட்டுமே தன்னால் உருவாக்கப்பட்ட ஒருவன் தன்னைவிட உயரத்தில் இருந்தாலும் அவனை தன் மாணவன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர்.நான் இன்றும் ஆசிரியராகவே இருக்கின்ரேன் என் மாணவன் உயர்வான பதவியில் இருக்கின்றான் என்று ஒருபோதும் பொறாமை படாத ஒரே மனம்.
@jothipumsarasanatti8128 Жыл бұрын
மேடம் உங்க பேச்சு என்னை எனக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்துள்ளது . நானும் ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 1993ம் வருடம் தமிழத்தின் சார்பில் தேசிய அளவில் விளையாடி இரண்டாமிடம் பெற்றுத் தந்த பெருமை வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஆசிரியையாக 22 ஆண்டுகள் கடந்துவிட்டேன். இன்னும் எனக்குள் ஒரு கேள்வி மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிறது. என் உழைப்பு, பங்களிப்பிற்கான பலன் எங்கே?எங்கே? என. எல்லா துறைகளிலும் முன்னுரிமை உண்டு. ஆனால் கல்வித்துறையில் பணியாற்றுவோருக்கு மட்டும் ஏன் இல்லை?
@anirudhraj1597 Жыл бұрын
என்ன ஒரு பேச்சு!!! ஒவ்வொரு வார்த்தையும் அற்புதம்!! I'm a BIG fan of you🎉 Chithra Raj from Bangalore.
@EstherRani-hh7ze Жыл бұрын
உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை. வார்த்தையால் நம்பிக்கையை ஊட்டியவர். இளைஞர்களுக்கு முன் மாதிரி மங்கை வார்த்தையால் பொழியும் கங்கை 🎉🎉🎉❤❤❤
@radhakrishnan9545 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு...!! நடமாடும் நூலகம்.... தெளிவான விளக்கம்... வெற்றி பெற வழிமுறைகள் எதார்த்தமான உண்மையை எளிதாக சொல்லும் திறன்..!! தமிழ் நாட்டின் சொத்து..!!
@ninja_gaming3466 Жыл бұрын
Wonderful speech. A valuable advice to the young students. Keep it up Madam Sultana. Thanks for sharing the sensational presentation.
@pavithrang45974 ай бұрын
Fantastic speech madam.There is so much to learn and implement from this speech.I lived her thoughts.Thanks a lot🙏
@ayeshamusthafa9657 Жыл бұрын
I'm a big fan of you mam.wonderful speech .really good to hear
@vaishnavivaishu8031 Жыл бұрын
Amazing speech mam, much needed content at this age...❤ 42:40 44:25 46:58 47:55 49:10 54:40 55:41 1:01:01 1:15:20 1:17:30 1:00:01 Loved these phases
@nalamayilai5674 ай бұрын
Excellent speech sultana mam,all the best for future days speech
@arunasingaravel6794 Жыл бұрын
உங்களது பேச்சு திறமை அற்புத சக்தி வாய்ந்தது❤
@VishalVishal-l5u3 ай бұрын
Wounder ful mam ungaladaiya speech
@mkngani47184 ай бұрын
சென்னையில் ஒரு டைட்டில் பார்க் கன்னியாகுமரியில் ஒரு டைட்டில் பார்க் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் அமைத்து தர வேண்டும்.
@ravikumark7874 Жыл бұрын
Excellent mam, asusal, I'm get motivated,updated, thanks 🙏 a lot mam
@kalaiyarasik6562 Жыл бұрын
அருமையான கருத்துகளை வழங்கி உள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி
@asiabegam3072 Жыл бұрын
அருமையான பதிவு அழகான சொற்கள் நன்றிங்க ❤
@Mrdevilquite-gz9yq9 ай бұрын
நான்பள்ளியில் படிக்கும் மாணவி உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நான் ஆசை படிக்கின்றேன் முடிந்தால் ஜெ.க.ம.மே.பள்ளி நங்கநல்லுரில் உங்கள் நல் வரவை தரவும் ......,...❤ஃ🎉😮
@kavithas2878 Жыл бұрын
உங்கள் பேச்சு அற்புதமானது . மாணவர்களுக்கு மட்டும் அல்ல அனைவரும் பின்பற்ற வேண்டும்.
That was a wonderful speech. Every girl child should try to follow. Thank you so much for the wonderful speech Parveen madam.
@aakifahamad6041 Жыл бұрын
Wonderful speech mam from srilanka
@annapurani3505 Жыл бұрын
Wonder ful speech Mam❤️ My college Nostalgic memories
@mkngani4718 Жыл бұрын
மாநில அளவில். தமிழகத்தில். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் என்பது குறித்து மாநில அளவில் முதலிடம் பெற்ற இந்திய அரசின் சார்பில் ஆஜரான..மக்கள் அனைவரும் அறிந்ததே.
@narmathat1265 Жыл бұрын
Mdm u r the best speaker ever I met!
@SelvakumaryKasirajah-ud5ec Жыл бұрын
Goosebumps.. parveeen ma'am 👍 👌🔥
@SyedAli-zg4kj Жыл бұрын
One of the best speech by Parveen Madam. Outstanding. Hat's off
@schoolbreeze80219 ай бұрын
* best speeches * Hats off.
@RajJulee Жыл бұрын
May God bless your service!
@k.chinthanachinthana557 Жыл бұрын
Parveen Sultana mam speech it's really amazing 🎉😊 goosebumps.....❤
@antonypator5788 Жыл бұрын
Excellent motivational speech! Everyone should listen. Especially youth. You'll have something to learn.
@franciscamaryfrancis78767 ай бұрын
I am a good admirer 🎉🎉🎉 of you your talk is like a honey which I continually taste it
@KalaiGpk Жыл бұрын
Really touching message mam, super
@subodhsj5343 Жыл бұрын
Sister very nice to hear your voice GOD BLESS YOU AND YOUR FAMILY
She should become chief minister of Tamilnadu one day if public wills then god will help
@maduraiveeran6567 Жыл бұрын
💥❤Vera level speech mam....👌👌
@mkngani47182 ай бұрын
என் இதயத்தை தருகிறேன் அண்ணா உனக்காக நான் அறிஞர் அண்ணாவை நேத்து செயல்பட்ட மாணவர்கள் மாணவ மாணவிகள் வரலாறு படிக்க நானும் மாணவிகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டின் தமிழ் அறிஞர்களே தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சொற்பொழிவு ஆற்றுவார்கள் அந்தச் சொற்பொழிவைக் கேட்டு மாணவ மாணவி கண்மணிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவ மாணவிகளே சிறப்பாக சிறப்பு மிக்க மாணவ மாணவிகள் தமிழ்நாட்டில் சிறந்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து எட்டு கோடி மாணவ மாணவிகள் தாய் தந்தையர்கள் அனைவரையும் அழைத்து வந்து
@karpagarani88 Жыл бұрын
✋👌 hands of to u mam nice speech yong generation
@sugirthabala740111 ай бұрын
Very, very interesting talk
@marianschool5325 Жыл бұрын
Wonderful mam
@BAshokan-cf1tt Жыл бұрын
Urs cute smile like child's smile. Long live mam.
@jothyprabhu4072 Жыл бұрын
Mam,, I am your fan,, vera level
@elizabethjoseph411Ай бұрын
I am 65 yrs old.I am also the student of this college.
@knidhi744 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இவங்க பேச்சு.திரும்ப திரும்ப கேக்க பிடிக்கும்
@kavithasatheesh694311 ай бұрын
Thank you Madam.
@Bkh.KanagavalliBkh.Kanagavalli Жыл бұрын
I am Rehab student kanagavalli 👌 mam
@lojanayogarajah67487 ай бұрын
Super madam
@kavithapachiappan2497 Жыл бұрын
Good motivational speech
@BAshokan-cf1tt Жыл бұрын
Way of dressing majestic mam like kanimozhi m.p.
@arockiamani5504 Жыл бұрын
My favourite lady for ever ❤
@GomathiSundar-b4y Жыл бұрын
Super mem.... Enna solurathunu varthai varulla
@logaarulalingam41663 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@vanmathibhaskar9503 Жыл бұрын
Wow❤❤❤❤.....my college 😊😊😊
@BAshokan-cf1tt Жыл бұрын
Superb speech. Face expressions too. Ur mannerism "often rubbing forehead"
@sahayamarysahayaraj Жыл бұрын
Nice mam,I like you very much, super 😊😊😊
@Imman77834 Жыл бұрын
Super message for world 🎉😅
@saraniyaj2353 Жыл бұрын
I tried watching the film you recommended, but as I'm a Sri Lankan I couldn't understand the language
@raguboy7479 Жыл бұрын
Amma Neenga enaku pudicha asiriyai....❤️👀
@babalalitha4341 Жыл бұрын
அதென்ன! இப்படி ஒரு அழகான அனைவராலும் ஏற்றுகொள்ள கூடிய (காதல் திருமண) கண்டிப்பு
@kadharful Жыл бұрын
Super
@rathishreerathi4981 Жыл бұрын
Vera level speech 🤗❤️👌
@UmaMaheswari-np8tg Жыл бұрын
super mam
@mkngani4718 Жыл бұрын
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும்...
@LeemaroseRose-rc5iq Жыл бұрын
Thank god
@elizabethjoseph411Ай бұрын
Nice and safe advise Mam
@sheelabavi1799 Жыл бұрын
Vera level speech 😊
@umavasu3233 Жыл бұрын
Super mam ❤❤❤❤❤❤❤
@edhalya81382 ай бұрын
56:54 can someone explain in english
@AnthuvanmaryP Жыл бұрын
Super mom
@BAshokan-cf1tt Жыл бұрын
As a mother u r strict? social type? urs son really lucky.
6:01 அனுபவம் என்பது தமிழ் இல்லை என்று நினைக்கிறேன் கண்டுணர் என்று கூறலாம் Just a suggestion ஏனென்றால் அனுபவம் என்பது வேலை செய்து கிடைக்கும் அறிவு போன்றே பழக்கத்தில் இருக்கு எனவே madam பார்த்தல் இதை suggestion ஆக எடுத்து கொள்ள வேண்டும்